Select Page

மீ (2)

அண்டம் வானம் ககனம் மீ வெளி – 1.தெய்வப்பெயர்:1 36/2
மேக்கு வலம் மீ உம்பர் மேல் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 144/1
மேல்

மீக்கூற்று (1)

கீர்த்தி மேம்பாடு மீக்கூற்று ஒளி இசை – 10.ஒலிப்பெயர்:10 32/1
மேல்

மீக்கோள் (1)

மீக்கோள் மேற்போர்வை – 7.செயற்கைவடிவ:7 284/1
மேல்

மீட்டல் (3)

ஆநிரை மீட்டல் அரும் பகை தெறுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/1
வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/1
விலை உயிர் விடுத்து கொலை உயிர் மீட்டல்
இ செயல் முப்பத்திரண்டு அறம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 172/11,12
மேல்

மீதுரை (1)

மீதுரை பல்கால் விளம்புதல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 6/1
மேல்

மீதூரல் (1)

இடங்கழிமை நெருங்கல் மீதூரல் ஆகும் – 9.செயல்:9 135/1
மேல்

மீப்புலம் (1)

உம்பர் மீப்புலம் வலமே ஓக்கம் – 5.இடப்பெயர்:5 236/1
மேல்

மீமாஞ்சை (1)

மறுஇல் மீமாஞ்சை ஆருகதம் பெளத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 86/2
மேல்

மீமிசை (1)

மீமிசை மிசையே – 9.செயல்:9 250/1
மேல்

மீளலும் (1)

மீளலும் அதற்கே விளம்பலாகும் – 9.செயல்:9 37/2
மேல்

மீளாக்கதி (1)

சிவம் கைவல்லியம் சித்தி மீளாக்கதி
பரகதியோடு முத்தி பஞ்சமகதி – 5.இடப்பெயர்:5 1/2,3
மேல்

மீளி (2)

வயவன் மீளி வல்லாளன்னே – 2.மக்கள்பெயர்:2 84/1
மைந்து திண்மை மீளி துப்பு ஊக்கம் – 8.பண்பு:8 65/5
மேல்

மீளியும் (1)

மீளியும் காளையும் விடலையும் என்று இவை – 2.மக்கள்பெயர்:2 130/1
மேல்

மீளுதல் (1)

மறிதரல் என்பது மீளுதல் ஆகும் – 9.செயல்:9 48/1
மேல்

மீன் (4)

நெய்வான் மீன் சுவை பயற்றொடு நேர்வான் – 1.தெய்வப்பெயர்:1 90/1
யானை மீன் திமி பெருமீன் ஆகும் – 3.விலங்கு:3 202/1
அ மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே – 3.விலங்கு:3 204/1
யானை ஊற்றில் மீன் அது சுவையில் – 12.பல்பொருள்கூட்டம்:12 186/1
மேல்

மீன்பொதுப்பெயர் (1)

மயிலை மீனம் மற்சம் மீன்பொதுப்பெயர் – 3.விலங்கு:3 201/1
மேல்

மீன்விகற்பமும் (1)

ஏனை மீன்விகற்பமும் ஒழிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
மேல்

மீனம் (2)

மீனம் மீனின் பல பெயர் பெறுமே – 1.தெய்வப்பெயர்:1 76/1
மயிலை மீனம் மற்சம் மீன்பொதுப்பெயர் – 3.விலங்கு:3 201/1
மேல்

மீனவன் (1)

வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் – 2.மக்கள்பெயர்:2 23/2
மேல்

மீனின் (1)

மீனம் மீனின் பல பெயர் பெறுமே – 1.தெய்வப்பெயர்:1 76/1
மேல்

மீனும் (1)

பெருகு வான் மீனும் கரந்து உறை கோளே – 12.பல்பொருள்கூட்டம்:12 184/3
மேல்

மீன்எறிசிறுபறவை (1)

சிரலே சிச்சிலி மீன்எறிசிறுபறவை – 3.விலங்கு:3 163/1
மேல்

மீனே (1)

மீனே ஆமை வராகம் நரசிங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 157/1
மேல்

மீன்ஏறும் (1)

மகரம் மீன்ஏறும் தாதும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/1
மேல்

மீனை (1)

அ மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே – 3.விலங்கு:3 204/1

மேல்