Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 1
மிக்கசெயல் 1
மிக்கவர் 1
மிக்கார் 1
மிக்கோர் 2
மிக 1
மிகவல்லோர் 1
மிகு 2
மிகுத்தல் 1
மிகுத்தலும் 1
மிகுதல் 1
மிகுதலும் 1
மிகுதி 5
மிகுதியும் 5
மிகுபுகழ் 1
மிகுபோகம்விழையுநர் 1
மிகும் 1
மிகைமொழி 1
மிச்சில் 1
மிச்சை 2
மிசை 6
மிசைதல் 1
மிசைதலும் 1
மிசையே 1
மிஞ்சிகை 1
மிஞிறு 1
மிடலே 1
மிடறு 1
மிடறும் 2
மிடாவும் 1
மிடாவே 1
மிடி 1
மிடை 1
மிடைதல் 2
மித்திரநாள் 1
மிதவை 2
மிதித்தலும் 2
மிதியடி 2
மிதிலை 1
மிதுனம் 2
மியா 1
மிருகசீரிட 1
மிருகபதி 1
மிருதசஞ்சீவினி 1
மிருது 1
மிலேச்சர் 1
மிலைதல் 1
மிலைதலும் 1
மிழலை 1
மிழற்றல் 1
மிழற்றலும் 1
மிளகு 2
மிறை 2
மிறைசெயல் 1
மிறைசெயலும் 1
மிறையே 1
மின் 1

மிக்க (1)

பலம் மிக்க மாயோன் பஞ்சாயுதமே – 12.பல்பொருள்கூட்டம்:12 188/3
மேல்

மிக்கசெயல் (1)

ஊராண்மை மிக்கசெயல் – 9.செயல்:9 72/1
மேல்

மிக்கவர் (1)

மெய்யர் மிக்கவர் மறையோர் பூசுரர் – 2.மக்கள்பெயர்:2 8/2
மேல்

மிக்கார் (1)

போர்க்களத்து மிக்கார் செரு வென்றது வாகையாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/6
மேல்

மிக்கோர் (2)

சான்றோர் மிக்கோர் நல்லவர் மேலவர் – 2.மக்கள்பெயர்:2 11/1
மிக்கோர் மிகுதி என விளம்பினரே – 8.பண்பு:8 26/6
மேல்

மிக (1)

சேத்தலும் சேப்பும் மிக சிவத்தல் ஆகும் – 8.பண்பு:8 59/1
மேல்

மிகவல்லோர் (1)

விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர் – 2.மக்கள்பெயர்:2 13/1
மேல்

மிகு (2)

நனி மிகு சுரத்திடை கணவனை இழந்து – 10.ஒலிப்பெயர்:10 129/1
நன்னராளன் நலம் மிகு நாட்டத்தன் – 12.பல்பொருள்கூட்டம்:12 235/2
மேல்

மிகுத்தல் (1)

பூரித்தல் மிகுத்தல் – 9.செயல்:9 151/1
மேல்

மிகுத்தலும் (1)

மிகுத்தலும் கடத்தலும் சாதலும் விளம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/2
மேல்

மிகுதல் (1)

சோர்வு மிகுதல் உடன்படல் படுகர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/1
மேல்

மிகுதலும் (1)

தவ என் கிளவி மிகுதலும் குறைதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/1
மேல்

மிகுதி (5)

இனைய மிகுதி சொல் கருநிலப்பெயரே – 5.இடப்பெயர்:5 95/2
மிக்கோர் மிகுதி என விளம்பினரே – 8.பண்பு:8 26/6
மற்று அதன் மிகுதி சொல் பெயர் தாண்டகம் – 10.ஒலிப்பெயர்:10 119/1
வரைவே மிகுதி புதுமை தோற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
சமன் பாதி மிகுதி தலைப்பாடு தனிமை என – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/2
மேல்

மிகுதியும் (5)

நன்மையும் மிகுதியும் அறிவும் ஒழுங்கும் – 8.பண்பு:8 167/1
அமர்தல் மிகுதியும் பொலிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
மதர்வு என் கிளவி மகிழ்வும் மிகுதியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/1
வண்மையும் முயற்சியும் மனத்தின் மிகுதியும்
உண்மையும் உரைக்கும் ஊக்க கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/1,2
ஒருவரின் ஒருவர் வென்றியும் மிகுதியும்
வருவன எல்லாம் வாகை எனும் பெயர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/5,6
மேல்

மிகுபுகழ் (1)

சீர்த்தியும் கீர்த்தியும் மிகுபுகழ் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 36/1
மேல்

மிகுபோகம்விழையுநர் (1)

விடரே காமுகர் மிகுபோகம்விழையுநர்
படிற்றொழுக்கர் காமத்துப்பாலோர் தூர்த்தர் – 2.மக்கள்பெயர்:2 87/1,2
மேல்

மிகும் (1)

நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/2
மேல்

மிகைமொழி (1)

நோக்கே உள்தொடர் தொகைமொழி மிகைமொழி
உடன்நிலைக்கூட்டம் உவமான உருவகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 171/7,8
மேல்

மிச்சில் (1)

மிச்சில் எச்சில் உச்சிட்டம் ஒழிபொருள் – 6.பல்பொருள்:6 121/1
மேல்

மிச்சை (2)

குறைவு மிச்சை குறவாழ்க்கை அஃகல் – 8.பண்பு:8 159/1
மிச்சை வலக்காரம் தள்ளல் வழுது – 10.ஒலிப்பெயர்:10 11/1
மேல்

மிசை (6)

வேனில் கோடை மிசை பேராகும் – 1.தெய்வப்பெயர்:1 132/1
பரடே கால் அடி மிசை திரள் கரடே – 2.மக்கள்பெயர்:2 170/1
ககுபம் மிசை புலம் தேம் திக்கு அரிதம் – 5.இடப்பெயர்:5 6/1
பாளிதம் பொருகு மிசை பதம் பால் புகா – 6.பல்பொருள்:6 79/3
கழலே ஆடவர் கால் மிசை அணி வடம் – 7.செயற்கைவடிவ:7 56/3
புல்லகம் இலம்பகம் நுதல் மிசை அணி பூண் – 7.செயற்கைவடிவ:7 75/1
மேல்

மிசைதல் (1)

உண்டி பதம் வல்சி உணா மிசைதல் பக்கித்தல் – 6.பல்பொருள்:6 81/1
மேல்

மிசைதலும் (1)

அயிறலும் மிசைதலும் அடிசில் உண்தொழில் – 9.செயல்:9 15/1
மேல்

மிசையே (1)

மீமிசை மிசையே – 9.செயல்:9 250/1
மேல்

மிஞ்சிகை (1)

குழையே மிஞ்சிகை காதணி குண்டலம் – 7.செயற்கைவடிவ:7 70/1
மேல்

மிஞிறு (1)

பிரசம் தும்பி மதுகரம் மிஞிறு
விரவிய தேனீ வண்டு எனப்படுமே – 3.விலங்கு:3 177/4,5
மேல்

மிடலே (1)

மிடலே உம்பல் ஆற்றல் வீரம் – 8.பண்பு:8 65/1
மேல்

மிடறு (1)

மிடறு பொருநிலம் கருமை இ மூன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/1
மேல்

மிடறும் (2)

கண்டமும் கிரீவமும் களனும் மிடறும்
கந்தரம் ஐந்தும் கழுத்து என கழறுவர் – 2.மக்கள்பெயர்:2 193/1,2
மிடறும் தாலும் அண்ணமும் சிரமும் – 10.ஒலிப்பெயர்:10 160/1
மேல்

மிடாவும் (1)

தடாவும் குழிசியும் மிடாவும் பானை – 7.செயற்கைவடிவ:7 262/1
மேல்

மிடாவே (1)

அகளமும் தசும்பும் தடாவும் மிடாவே – 7.செயற்கைவடிவ:7 263/1
மேல்

மிடி (1)

சிறுமை மிடி வறுமை நிரப்பும் செப்புப – 8.பண்பு:8 159/2
மேல்

மிடை (1)

இறும்பே மிடை தூறு – 4.மரப்பெயர்:4 91/1
மேல்

மிடைதல் (2)

துதைதலும் ததைதலும் மிடைதல் ஆகும் – 8.பண்பு:8 40/1
நிமிர்தல் மிடைதல் நெருங்குதல் ஆகும் – 9.செயல்:9 45/1
மேல்

மித்திரநாள் (1)

மித்திரநாள் இவை அனுட பெயரே – 1.தெய்வப்பெயர்:1 93/2
மேல்

மிதவை (2)

புன்கம் மிதவை பொம்மல் போனகம் – 6.பல்பொருள்:6 79/1
படுவை தொள்ளம் புணை மிதவை தெப்பம் – 7.செயற்கைவடிவ:7 219/2
மேல்

மிதித்தலும் (2)

உறுக்கலும் மிதித்தலும் உரைப்பர் அதற்கே – 9.செயல்:9 58/1
விலங்கி மிதித்தலும் விழி வேறு ஆகியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/6
மேல்

மிதியடி (2)

அடியில்தொடுவன பாதுகை மிதியடி – 7.செயற்கைவடிவ:7 247/1
குடை மிதியடி மேல் இட்ட கொட்டை – 7.செயற்கைவடிவ:7 248/1
மேல்

மிதிலை (1)

விதேகை என்பது மிதிலை ஆகும் – 5.இடப்பெயர்:5 123/1
மேல்

மிதுனம் (2)

மேவும் யாழ் பல் பெயர் தண்டே மிதுனம் – 1.தெய்வப்பெயர்:1 67/2
திரு தகு மேடம் இடபம் மிதுனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 36/1
மேல்

மியா (1)

மியா இக மோ மதி இகும் சின் என்னும் – 10.ஒலிப்பெயர்:10 65/1
மேல்

மிருகசீரிட (1)

பாலை வெய்யோன் மிருகசீரிட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 81/3
மேல்

மிருகபதி (1)

கேசரி மிருகபதி வயப்போத்து – 3.விலங்கு:3 1/2
மேல்

மிருதசஞ்சீவினி (1)

உயிர்தரும்மருந்தே மிருதசஞ்சீவினி – 4.மரப்பெயர்:4 105/1
மேல்

மிருது (1)

மிருது சுகுமாரம் மென்மை மேன – 8.பண்பு:8 44/1
மேல்

மிலேச்சர் (1)

மிலேச்சர் ஆரியர் – 2.மக்கள்பெயர்:2 34/1
மேல்

மிலைதல் (1)

புனைதல் மிலைதல் வேய்தல் அணிதல் – 9.செயல்:9 12/2
மேல்

மிலைதலும் (1)

மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல் – 9.செயல்:9 13/1
மேல்

மிழலை (1)

மிழலை எனவும் விளம்பும் அதற்கே – 10.ஒலிப்பெயர்:10 42/2
மேல்

மிழற்றல் (1)

இசைப்பு தேர்தல் மிழற்றல் வாணி – 10.ஒலிப்பெயர்:10 2/6
மேல்

மிழற்றலும் (1)

நிழற்றலும் மிழற்றலும் நிரம்பாமென்சொல் – 10.ஒலிப்பெயர்:10 41/1
மேல்

மிளகு (2)

மரீசி கறி இவை மிளகு என வைப்பர் – 4.மரப்பெயர்:4 135/1
திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி – 12.பல்பொருள்கூட்டம்:12 33/1
மேல்

மிறை (2)

மிறை அரிப்பு ஏசு இவை மூன்றும் வரையார் – 8.பண்பு:8 177/5
விரித்து மறைத்தும் மிறை கவி பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 52/13
மேல்

மிறைசெயல் (1)

உலைத்தல் ஒறுத்தல் உயங்கல் மிறைசெயல்
அகைத்தல் வேதனை உலைப்பாம் என மொழிப – 9.செயல்:9 136/1,2
மேல்

மிறைசெயலும் (1)

அடுதல் மிறைசெயலும் கோறலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
மேல்

மிறையே (1)

நடுக்கம் இடும்பை மிறையே உலைதல் என்று – 8.பண்பு:8 169/6
மேல்

மின் (1)

தடித்து தடி மின் – 1.தெய்வப்பெயர்:1 155/1

மேல்