கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 15
மாக்கள் 2
மாகதர் 2
மாகம் 1
மாகாளி 1
மாகுலவர் 1
மாசறல் 1
மாசாத்தன் 1
மாசி 1
மாசு 2
மாசுணம் 1
மாசே 1
மாசேனன் 1
மாசை 1
மாசொடு 1
மாஞ்சி 1
மாட்சி 2
மாட்டலும் 1
மாட்டாதார் 1
மாட்டே 1
மாடகம் 1
மாடப்புறவு 1
மாடம் 2
மாடு 4
மாடை 1
மாண்டல் 1
மாண்பு 1
மாண்புற 1
மாணிக்கம் 2
மாணே 1
மாத்திரரே 1
மாத்திரை 3
மாதங்கம் 1
மாதம் 1
மாதர் 6
மாதர்மங்கலமும் 1
மாதர்மயிரும் 1
மாதர்மயிரையும் 1
மாதரி 1
மாதரும் 3
மாதரை 1
மாதவர் 1
மாதவன் 1
மாதவி 1
மாதிகம் 1
மாதியும் 1
மாதிரம் 3
மாது 2
மாதுளம் 1
மாதுளை 1
மாதேவன் 1
மாதோ 2
மாந்தர் 2
மாந்தல் 1
மாநிலக்கணமும் 1
மாமணி 1
மாமை 2
மாய்தல் 2
மாய 1
மாயம் 2
மாயவள் 1
மாயாதாரணை 1
மாயாபுரி 2
மாயேசுரி 1
மாயோள் 1
மாயோன் 5
மாயோன்நாள் 1
மாயோனும் 1
மார்க்கண்டேயம் 1
மார்க்கம் 5
மார்கழி 1
மார்ச்சனை 1
மார்ச்சாலம் 1
மார்த்தாண்டன் 2
மார்பும் 1
மார்பே 1
மாரணமும் 1
மாரன் 1
மாராயம் 1
மாரி 3
மாரிக்காலமும் 1
மாரீசம் 1
மாருதகணம் 1
மாருதகணமும் 1
மாருதம் 1
மால் 6
மால்பு 1
மால்மகன் 1
மாலதி 2
மாலவன் 1
மாலி 1
மாலுக்குஇளையாள் 1
மாலூரம் 1
மாலே 1
மாலை 8
மாலைமாற்றே 1
மாலையும் 8
மாவட்டணம் 1
மாவணி 1
மாவலி 1
மாவின் 2
மாவின்முள்ளையும் 1
மாவினுக்கு 1
மாவும் 4
மாவே 3
மாழ்கல் 2
மாழ்கு 1
மாழாத்தல் 1
மாழை 4
மாளம் 1
மாளிகை 1
மாற்சரியம் 1
மாற்றம் 5
மாற்றரும் 1
மாற்றலர் 1
மாற்றே 1
மாறன் 1
மாறி 1
மாறு 3
மாறுகம் 1
மாறுதல் 1
மாறுபாடு 1
மான் 1
மான்தலை 1
மான்மதம் 2
மான்றல் 1
மான 1
மானம் 3
மானமா 1
மானமும் 2
மானவர் 1
மானவன் 1
மான்இடம்ஏந்தி 1
மானிடர்பொதுப்பெயர் 1
மானின் 1
மானினி 1
மானுடக்குறி 1
மானுதல் 2
மானும் 4
மானே 2
மான்ஏறு 1
மா (15)
பொறி மா ஆக்கம் செல்வி பொன் பூமகள் – 1.தெய்வப்பெயர்:1 17/1
யோகினி வேதாளி யாமளை மா காளி – 1.தெய்வப்பெயர்:1 22/4
அரி மா புலி ஐயானனம் யாளி – 1.தெய்வப்பெயர்:1 69/1
மா விரதியரும் காளாமுகரும் – 2.மக்கள்பெயர்:2 2/1
ஆயுள்வேதியர் மா மருத்துநூலோர் – 2.மக்கள்பெயர்:2 36/1
மா மாத்திரரே பிடகர் மருத்துவர் – 2.மக்கள்பெயர்:2 36/2
அரி மா பிரமரம் அராபதம் வரிக்கடை – 3.விலங்கு:3 177/3
பவனம் மா சுவர்க்கம் தெய்வலோக பெயரே – 5.இடப்பெயர்:5 2/4
பீடு கண் பாழி பின் முன்பு மால் மா
வந்தை கலந்தை பரி பணை அழுவம் – 8.பண்பு:8 20/3,4
உவர்ப்பு அறுத்திடல் மா உரைப்ப அவாஇன்மை – 8.பண்பு:8 90/2
வெறுக்கை மா பொறி சீர் விபவம் செல்வம் – 8.பண்பு:8 240/1
ஓலை புளி மா மாழை என்று உரைக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 355/2
மா கடல் அமிழ்தம் போல் பாடுதல் மதுரகவி – 12.பல்பொருள்கூட்டம்:12 51/5
மா கடல் ஏழ் என வகுத்தனர் புலவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 105/2
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 205/2
மேல்
மாக்கள் (2)
ஒத்த மாக்கள் மானிடர்பொதுப்பெயர் – 2.மக்கள்பெயர்:2 162/2
பரிசில் மாக்கள் பற்பலர் ஆயினும் – 5.இடப்பெயர்:5 247/2
மேல்
மாகதர் (2)
சென்னியர் வைரியர் சூதர் மாகதர்
இன்னிசைகாரர் மதங்கர் பாணர் – 2.மக்கள்பெயர்:2 53/1,2
மாகதர் வந்தியர் சூதர் வேதாளியர் – 2.மக்கள்பெயர்:2 102/1
மேல்
மாகம் (1)
விண் நாகம் மாகம் விசும்பு தலை உம்பர் – 1.தெய்வப்பெயர்:1 36/3
மேல்
மாகாளி (1)
கெளமாரி மாயேசுரி மாகாளி எழுவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/2
மேல்
மாகுலவர் (1)
சிலவர் கானவர் மாகுலவர் கிராதர் – 2.மக்கள்பெயர்:2 131/2
மேல்
மாசறல் (1)
மண்ணல் மணி சீர் யாணர் மாசறல்
நன்னர் நறுமை உறுதி நயம் என்று – 8.பண்பு:8 137/1,2
மேல்
மாசாத்தன் (1)
ஆலம் நஞ்சே சனிக்கோள் மாசாத்தன்
ஆர் இருள் நிறத்தனவும் காரி எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/1,2
மேல்
மாசி (1)
வாய்க்கால் பிதிர்நாள் மாசி மகம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 86/2
மேல்
மாசு (2)
மாசு மானம் அரில் செயிர் புகர் பழுது – 8.பண்பு:8 177/2
கூறை மாசு கழுவு உவர் நீரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/3
மேல்
மாசுணம் (1)
பாந்தள் மாசுணம் பெரும்பாம்பு ஆகும் – 3.விலங்கு:3 130/1
மேல்
மாசே (1)
களங்கம் மலினம் கசடு கறை மாசே – 8.பண்பு:8 55/1
மேல்
மாசேனன் (1)
பண்ணவன் பகவன் எண்குணன் மாசேனன்
விண்ணவன் தேவன் விறலோன் விளங்கு ஒளி – 1.தெய்வப்பெயர்:1 11/7,8
மேல்
மாசை (1)
ஆடகம் மாசை ஈழம் ஏமம் – 6.பல்பொருள்:6 1/1
மேல்
மாசொடு (1)
காளம் அஞ்சனம் கருள் கறை மாசொடு
காளகம் என பதினொன்றும் கருமை – 8.பண்பு:8 54/2,3
மேல்
மாஞ்சி (1)
இலவங்கம் மாஞ்சி கச்சோலம் ஏலம் என – 4.மரப்பெயர்:4 139/2
மேல்
மாட்சி (2)
மருட்டுப்பன்றிக்கு மாட்சி பெயரே – 3.விலங்கு:3 36/2
மாணே மாண்டல் மாட்சி ஆகும் – 8.பண்பு:8 102/1
மேல்
மாட்டலும் (1)
மாட்டலும் பொருத்தலும் மூட்டுதல் ஆகும் – 9.செயல்:9 214/1
மேல்
மாட்டாதார் (1)
வல்லார் மாட்டாதார் வல்லுநரல்லோர் – 2.மக்கள்பெயர்:2 97/1
மேல்
மாட்டே (1)
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே – 2.மக்கள்பெயர்:2 17/1
மேல்
மாடகம் (1)
மாடகம் முறுக்காணி – 7.செயற்கைவடிவ:7 139/1
மேல்
மாடப்புறவு (1)
காளபதமே மாடப்புறவு ஆம் – 3.விலங்கு:3 154/1
மேல்
மாடம் (2)
மாடம் உழுந்தே – 4.மரப்பெயர்:4 167/1
மாடம் மனை உறையுள் புக்கில் பதி வசதி – 5.இடப்பெயர்:5 154/1
மேல்
மாடு (4)
மாடு சிறை உழி மருங்கு ஞாங்கர் முன் – 5.இடப்பெயர்:5 234/1
மாடு காணம் கனகம் தமனியம் – 6.பல்பொருள்:6 1/2
விருத்தி ஆக்கம் திரு மாடு இடம் வாழ்க்கை – 8.பண்பு:8 241/1
தனமும் மாடு என்று உரைக்க தகுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 352/2
மேல்
மாடை (1)
பீதகம் மாடை தொடுக்கம் அருத்தம் – 6.பல்பொருள்:6 1/5
மேல்
மாண்டல் (1)
மாணே மாண்டல் மாட்சி ஆகும் – 8.பண்பு:8 102/1
மேல்
மாண்பு (1)
செவ்வி ஒண்மை மாண்பு ஐ சித்திரம் அழகே – 8.பண்பு:8 61/2
மேல்
மாண்புற (1)
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/5
மேல்
மாணிக்கம் (2)
மாமணி பதுமராகம் மாணிக்கம் – 6.பல்பொருள்:6 8/1
வைரம் வைடூரியம் முத்து மாணிக்கம்
பவளம் கோமேதகம் இந்திரநீலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 151/1,2
மேல்
மாணே (1)
மாணே மாண்டல் மாட்சி ஆகும் – 8.பண்பு:8 102/1
மேல்
மாத்திரரே (1)
மா மாத்திரரே பிடகர் மருத்துவர் – 2.மக்கள்பெயர்:2 36/2
மேல்
மாத்திரை (3)
கணமே மாத்திரை – 1.தெய்வப்பெயர்:1 129/1
தாறு கால் மாத்திரை வரை துணை நேரம் – 8.பண்பு:8 79/1
தாரமும் இ இரண்டு ஏழ் இசை மாத்திரை – 10.ஒலிப்பெயர்:10 161/3
மேல்
மாதங்கம் (1)
மருண்மா தந்தி மாதங்கம் ஒருத்தல் – 3.விலங்கு:3 4/4
மேல்
மாதம் (1)
மதியே திங்கள் மாதம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 122/1
மேல்
மாதர் (6)
அரம்பையர் அரமகளிர் அமரர் மாதர் – 1.தெய்வப்பெயர்:1 26/1
இங்கு இவை மாதர் முலை என விளம்புவர் – 2.மக்கள்பெயர்:2 183/3
மாதர் முலை மேல் அணி வடம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 62/3
நீவி என் கிளவி மாதர் கொய்சகம் – 7.செயற்கைவடிவ:7 286/1
மாதர் காதல் ஆதரவு ஆர்வம் – 8.பண்பு:8 89/1
மாதர் காதலும் மகளிரும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/1
மேல்
மாதர்மங்கலமும் (1)
மாதர்மங்கலமும் அணியும் மானமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 321/1
மேல்
மாதர்மயிரும் (1)
மாதர்மயிரும் மாலையும் அன்னமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/1
மேல்
மாதர்மயிரையும் (1)
மாதர்மயிரையும் மாவின்முள்ளையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/1
மேல்
மாதரி (1)
மாதரி வீரி கெளரி முக்கண்ணி – 1.தெய்வப்பெயர்:1 22/2
மேல்
மாதரும் (3)
தெய்வமும் தெய்வத்து உவமை மாதரும்
மையலும் நோயும் வருத்தமும் கொலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/1,2
பூ புனை மாலையும் மாலை புனை மாதரும்
தோல் புனை வில் நாண் தொடர் கைக்கட்டியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/1,2
ஓர் கொடி பிறப்பும் அதன் உவமை மாதரும்
மாற்றரும் பெயர் கொடை வஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/2,3
மேல்
மாதரை (1)
மாதரை உள்ளும் மரபிற்று ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 131/2
மேல்
மாதவர் (1)
துறவோர் ஐயர் மாதவர் முனிவர் – 2.மக்கள்பெயர்:2 1/1
மேல்
மாதவன் (1)
மாயோன் மாதவன் நாரணன் கேசவன் – 1.தெய்வப்பெயர்:1 2/1
மேல்
மாதவி (1)
குருகே மாதவி குருக்கத்தி ஆகும் – 4.மரப்பெயர்:4 56/1
மேல்
மாதிகம் (1)
மாதிகம் அவற்றின் மார்க்கம் ஆகும் – 3.விலங்கு:3 16/1
மேல்
மாதியும் (1)
மாதியும் சுற்றும் சாரிகை தன்னொடு – 9.செயல்:9 59/1
மேல்
மாதிரம் (3)
போதகம் உவாவே தூங்கல் மாதிரம்
மறம் மலி கைம்மா ஆம்பல் கோட்டுமா – 3.விலங்கு:3 4/8,9
மாதிரம் ஆசை வம்பல் திசைப்பெயர் – 5.இடப்பெயர்:5 5/1
போதி கோ சிலை இறும்பு தடம் மாதிரம்
பொச்சை நவிர் கல்லகம் பொருப்பு நகம் அசலம் – 5.இடப்பெயர்:5 16/6,7
மேல்
மாது (2)
மாது மடவாள் மகடூஉ மங்கை – 2.மக்கள்பெயர்:2 113/2
யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் – 10.ஒலிப்பெயர்:10 66/1
மேல்
மாதுளம் (1)
மாதுளம் கழுமுள் மாதுளை ஆகும் – 4.மரப்பெயர்:4 52/1
மேல்
மாதுளை (1)
மாதுளம் கழுமுள் மாதுளை ஆகும் – 4.மரப்பெயர்:4 52/1
மேல்
மாதேவன் (1)
மாதேவன் சிவன் உருத்திரன் சங்கரன் – 12.பல்பொருள்கூட்டம்:12 159/1
மேல்
மாதோ (2)
கூறுப மாதோ மக்கள்கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 165/2
கொள்ப மாதோ கூழ் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/2
மேல்
மாந்தர் (2)
ஆடூஉ மாந்தர் மகன் புமான் மணாளன் – 2.மக்கள்பெயர்:2 112/2
மாந்தர் மைந்தர் மக்கள் ஆண்பொதுப்பெயர் – 2.மக்கள்பெயர்:2 163/1
மேல்
மாந்தல் (1)
துற்றல் நுகர்தல் மாந்தல் அயிறல் – 9.செயல்:9 16/2
மேல்
மாநிலக்கணமும் (1)
மாருதகணமும் மாநிலக்கணமும்
எட்டுமுன்ன சீர்க்கு வரும் கணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 131/4,5
மேல்
மாமணி (1)
மாமணி பதுமராகம் மாணிக்கம் – 6.பல்பொருள்:6 8/1
மேல்
மாமை (2)
புகரே மேனி மாமை கேழ் வண்ணம் – 8.பண்பு:8 56/1
ஏர் வனப்பு எழில் யாணர் மாமை கேழ் தையல் – 8.பண்பு:8 60/1
மேல்
மாய்தல் (2)
மாய்தல் இறத்தல் மாளம் தபுதல் – 9.செயல்:9 138/3
மாய்தல் ஆவரணம் மறைப்பின் பெயரே – 9.செயல்:9 272/1
மேல்
மாய (1)
மாய யாக்கைக்கு பதினெண்குற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/6
மேல்
மாயம் (2)
கைதவம் மாயம் பட்டிமை வஞ்சனை – 8.பண்பு:8 181/2
மடி வஞ்சம் மாயம் அநுசிதம் படிறு – 10.ஒலிப்பெயர்:10 10/1
மேல்
மாயவள் (1)
வஞ்சனி மாயவள் வலவை இடாகினி – 1.தெய்வப்பெயர்:1 24/1
மேல்
மாயாதாரணை (1)
மாயாதாரணை சித்திரதாரணை – 12.பல்பொருள்கூட்டம்:12 149/2
மேல்
மாயாபுரி (2)
அரித்துவாரம் மாயாபுரி ஆம் – 5.இடப்பெயர்:5 130/1
மாயாபுரி ஆரகூடம் பித்தளை – 6.பல்பொருள்:6 22/1
மேல்
மாயேசுரி (1)
கெளமாரி மாயேசுரி மாகாளி எழுவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/2
மேல்
மாயோள் (1)
மாயோள் ஆட்டி பாவை தெரிவை – 2.மக்கள்பெயர்:2 113/4
மேல்
மாயோன் (5)
மாயோன் மாதவன் நாரணன் கேசவன் – 1.தெய்வப்பெயர்:1 2/1
சார்ங்கம் மாயோன் தனுவின் பெயரே – 7.செயற்கைவடிவ:7 7/1
எல் ஒளி மாயோன் ஆடல் ஆகும் – 9.செயல்:9 224/2
மாயோன் பெயரே மயக்கம் வேட்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 354/1
பலம் மிக்க மாயோன் பஞ்சாயுதமே – 12.பல்பொருள்கூட்டம்:12 188/3
மேல்
மாயோன்நாள் (1)
உலக்கை சோனை மாயோன்நாள் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 98/2
மேல்
மாயோனும் (1)
விண்டு மாயோனும் வெற்பும் வேயும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/1
மேல்
மார்க்கண்டேயம் (1)
பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/4
மேல்
மார்க்கம் (5)
மாதிகம் அவற்றின் மார்க்கம் ஆகும் – 3.விலங்கு:3 16/1
கோசம் நியமம் மார்க்கம் தெருவே – 5.இடப்பெயர்:5 133/2
மன்றம் மார்க்கம் நியமம் நெடுந்தெருவே – 5.இடப்பெயர்:5 135/1
வதி அதர் மார்க்கம் இயவை நடவை – 5.இடப்பெயர்:5 224/2
வைதீகம் வேதம் மொழி மார்க்கம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 88/1
மேல்
மார்கழி (1)
மார்கழி நரிப்புறம் மதிநாள் மும்மீன் – 1.தெய்வப்பெயர்:1 81/2
மேல்
மார்ச்சனை (1)
மண்ணே மார்ச்சனை – 7.செயற்கைவடிவ:7 123/1
மேல்
மார்ச்சாலம் (1)
பூசை பாக்கன் மார்ச்சாலம் பூஞை – 3.விலங்கு:3 41/2
மேல்
மார்த்தாண்டன் (2)
எல்லை மார்த்தாண்டன் தினகரன் பனிப்பகை – 1.தெய்வப்பெயர்:1 55/3
வைகத்தன் விவச்சுதன் மார்த்தாண்டன் பாற்கரன் – 12.பல்பொருள்கூட்டம்:12 160/1
மேல்
மார்பும் (1)
ஆகம் மார்பும் உடலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
மேல்
மார்பே (1)
அகலம் மருமம் நிறம் உரம் ஆகம் மார்பே – 2.மக்கள்பெயர்:2 182/1
மேல்
மாரணமும் (1)
வெட்டல் வீட்டுதல் படுத்தல் மாரணமும்
அ மொழிப்பால என்று அறையல் வேண்டும் – 9.செயல்:9 109/1,2
மேல்
மாரன் (1)
மாரன் பூஆளி மன்மதன் கந்தர்ப்பன் – 1.தெய்வப்பெயர்:1 7/2
மேல்
மாராயம் (1)
ஓகை மாராயம் உவகை ஆகும் – 8.பண்பு:8 140/1
மேல்
மாரி (3)
மாரி சூரி வடுகி மூதணங்கே – 1.தெய்வப்பெயர்:1 16/4
துவலை பெயலை துளியே மாரி
உறை பெயல் ஆலி உதகம் சிதறி – 1.தெய்வப்பெயர்:1 146/1,2
மாலி முண்டகம் சாலி மாரி
பாடலி மெளலி சிக்கர் ஞாளி – 6.பல்பொருள்:6 113/2,3
மேல்
மாரிக்காலமும் (1)
காரே மேகமும் மாரிக்காலமும்
நீரும் கருமையும் நிகழ்த்தும் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/1,2
மேல்
மாரீசம் (1)
பராசரம் பார்க்கவம் ஆங்கீரம் மாரீசம்
ஆனவம் வாசிட்டலைங்கம் வாருணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 167/4,5
மேல்
மாருதகணம் (1)
வருசீர் மாருதகணம் என வைப்பர் – 12.பல்பொருள்கூட்டம்:12 139/2
மேல்
மாருதகணமும் (1)
மாருதகணமும் மாநிலக்கணமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 131/4
மேல்
மாருதம் (1)
உலவை மாருதம் மருத்து பவனம் – 1.தெய்வப்பெயர்:1 37/3
மேல்
மால் (6)
வாசவன் அமரர்கோன் மால் முகில்ஊர்தி – 1.தெய்வப்பெயர்:1 3/12
வரு மால் காமற்கு இயன்ற வண் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 7/6
மங்குல் மால் செல் கனமும் வரையார் – 1.தெய்வப்பெயர்:1 147/4
பீடு கண் பாழி பின் முன்பு மால் மா – 8.பண்பு:8 20/3
மால் மாழாத்தல் மையல் மைந்து உணராமை – 8.பண்பு:8 152/2
வண்டு கிள்ளை வாசி மால் யானை – 10.ஒலிப்பெயர்:10 158/1
மேல்
மால்பு (1)
மால்பு கண்ணேணி என வகுத்தனரே – 7.செயற்கைவடிவ:7 210/1
மேல்
மால்மகன் (1)
நான்முகன் மால்மகன் நலம் கேழ் எண்கணன் – 1.தெய்வப்பெயர்:1 3/3
மேல்
மாலதி (2)
மாலதி மௌவல் ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 200/1
மாலதி சிறுசண்பகமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 201/1
மேல்
மாலவன் (1)
மதிமகன் பாகன் மாலவன் கணக்கன் – 1.தெய்வப்பெயர்:1 58/2
மேல்
மாலி (1)
மாலி முண்டகம் சாலி மாரி – 6.பல்பொருள்:6 113/2
மேல்
மாலுக்குஇளையாள் (1)
மாலுக்குஇளையாள் சக்கராயுதியே – 1.தெய்வப்பெயர்:1 23/6
மேல்
மாலூரம் (1)
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை – 4.மரப்பெயர்:4 45/1
மேல்
மாலே (1)
சோழன் புதன் என சொற்றிடும் மாலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 354/3
மேல்
மாலை (8)
மஞ்சரி ஒலியல் இலம்பகம் மாலை – 4.மரப்பெயர்:4 256/5
மாலை சிகழிகை வாசிகை தொடையல் – 4.மரப்பெயர்:4 259/1
ஆரம் பதக்கம் கண்டிகை மாலை
கோவை காசு காழ் தாமம் என்று இவை – 7.செயற்கைவடிவ:7 62/1,2
மாலை பெற்றி தன்மை மரபு – 8.பண்பு:8 258/1
செந்தமிழ் மாலை அந்தாதி புனைந்த – 9.செயல்:9 283/3
சந்தனம் மாலை பூண் ஆத்து முத்து என – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/1
பூ புனை மாலையும் மாலை புனை மாதரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/1
மன்னும் இயல்பும் மாலை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 353/3
மேல்
மாலைமாற்றே (1)
மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/1
மேல்
மாலையும் (8)
எல்லியும் கங்குலும் யாமமும் மாலையும்
அல்லும் மங்குலும் இரசனியும் அல்கலும் – 1.தெய்வப்பெயர்:1 117/1,2
மாலையும் சாந்தும் மடியும் பெய்த – 7.செயற்கைவடிவ:7 223/1
இயல்பும் மாலையும் நிழலும் நடையும் – 9.செயல்:9 197/1
தாமம் ஒளியும் தார் மாலையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/1
மாதர்மயிரும் மாலையும் அன்னமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/1
மாலையும் ஒளியும் காழ் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/2
பூ புனை மாலையும் மாலை புனை மாதரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/1
மாவினுக்கு அணியும் கிண்கிணி மாலையும்
தாவில் பெயர் கொடை தார் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/2,3
மேல்
மாவட்டணம் (1)
தட்டியம் பலகை தட்டு மாவட்டணம் – 7.செயற்கைவடிவ:7 40/1
மேல்
மாவணி (1)
புட்கலம் மாவணி புட்கலதரணி – 12.பல்பொருள்கூட்டம்:12 109/1
மேல்
மாவலி (1)
வைரோசனனே மாவலி அவுணன் – 1.தெய்வப்பெயர்:1 30/1
மேல்
மாவின் (2)
மாவின் மருப்பும் மரத்தின் பணையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/2
வருத்தமும் செல்வமும் மாவின் நாமமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 330/1
மேல்
மாவின்முள்ளையும் (1)
மாதர்மயிரையும் மாவின்முள்ளையும்
நீரையும் அளகம் என நிகழ்தீதுவரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/1,2
மேல்
மாவினுக்கு (1)
மாவினுக்கு அணியும் கிண்கிணி மாலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/2
மேல்
மாவும் (4)
களிறும் மாவும் ஒருத்தலும் ஏறும் – 3.விலங்கு:3 63/1
மாவும் மானும் விலங்கின் பொது பெயர் – 3.விலங்கு:3 105/1
தேரும் மாவும் சிவிகையும் என்று இவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/1
மக்களும் மாவும் ஐந்து அறிவினவே – 12.பல்பொருள்கூட்டம்:12 178/2
மேல்
மாவே (3)
மண்டிலம் துரகம் மாவே இவுளி – 3.விலங்கு:3 9/3
குதிரையும் யானையும் பன்றியும் மாவே – 3.விலங்கு:3 65/1
மாவே பெருமையும் கருமையும் சூதமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/1
மேல்
மாழ்கல் (2)
மான்றல் மாழ்கல் கழுமல் களி மறல் – 8.பண்பு:8 152/1
ஆஞ்சி அழுங்கல் அலைசல் மாழ்கல்
அஞர்தல் ஞொள்கல் அஞ்சல் ஆழ்தல் – 8.பண்பு:8 165/1,2
மேல்
மாழ்கு (1)
மாழ்கு பேராளன் மான்தலை இந்திரன் – 1.தெய்வப்பெயர்:1 81/1
மேல்
மாழாத்தல் (1)
மால் மாழாத்தல் மையல் மைந்து உணராமை – 8.பண்பு:8 152/2
மேல்
மாழை (4)
ஆம்பிரம் சூதம் மாழை புளிமா – 4.மரப்பெயர்:4 18/1
சாமீகரம் பூரி சந்திரம் மாழை
நிதானம் தேசிகம் செந்தாது வித்தம் – 6.பல்பொருள்:6 1/6,7
உண்டை மாழை குவிதல் கணை குழியம் – 8.பண்பு:8 4/3
ஓலை புளி மா மாழை என்று உரைக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 355/2
மேல்
மாளம் (1)
மாய்தல் இறத்தல் மாளம் தபுதல் – 9.செயல்:9 138/3
மேல்
மாளிகை (1)
சாலை மாளிகை பவனம் கோயில் – 5.இடப்பெயர்:5 151/1
மேல்
மாற்சரியம் (1)
மாறு கொள் மோகம் மகம் மாற்சரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/2
மேல்
மாற்றம் (5)
வனைதல் செய்தல் மாற்றம் ஆகும் – 9.செயல்:9 3/2
வனைதல் ஒப்பனை மாற்றம் ஆகும் – 9.செயல்:9 12/3
வாய்த்தலும் பயத்தலும் பெறுதல் மாற்றம் – 9.செயல்:9 95/1
வா எனலும் அழைத்தல் மாற்றம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 47/2
மாற்றம் உடையோன் வாக்கி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/3
மேல்
மாற்றரும் (1)
மாற்றரும் பெயர் கொடை வஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/3
மேல்
மாற்றலர் (1)
விட்டவர் மாற்றலர் முனைந்தோர் என்று ஆங்கு – 2.மக்கள்பெயர்:2 109/6
மேல்
மாற்றே (1)
வடித்தல் வசமாக்குதலின் மாற்றே – 9.செயல்:9 257/1
மேல்
மாறன் (1)
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்
கெளரியன் வேம்பின்கண்ணிக்கோ கைதவன் – 2.மக்கள்பெயர்:2 23/2,3
மேல்
மாறி (1)
அச்சு மாறி ஆண் பெண் ஆகியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/3
மேல்
மாறு (3)
சோதினி மாறு துடைப்பம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 199/1
மாறு கொள் மோகம் மகம் மாற்சரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/2
மாறு படு நிலைய மறநிலைஇன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/3
மேல்
மாறுகம் (1)
மடியே புட்டம் மாறுகம் கலை உடை – 7.செயற்கைவடிவ:7 275/1
மேல்
மாறுதல் (1)
உடன்படல் கொடை ஒத்தல் மாறுதல் நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/1
மேல்
மாறுபாடு (1)
தெற்றல் என்பது மாறுபாடு என்ப – 9.செயல்:9 270/1
மேல்
மான் (1)
ஆடு மான் குதிரை அழுங்கு மறி என்ப – 3.விலங்கு:3 98/1
மேல்
மான்தலை (1)
மாழ்கு பேராளன் மான்தலை இந்திரன் – 1.தெய்வப்பெயர்:1 81/1
மேல்
மான்மதம் (2)
மறுவி நாவி மான்மதம் துருக்கம் – 3.விலங்கு:3 49/1
கத்தூரி மான்மதம் – 6.பல்பொருள்:6 38/1
மேல்
மான்றல் (1)
மான்றல் மாழ்கல் கழுமல் களி மறல் – 8.பண்பு:8 152/1
மேல்
மான (1)
ஒப்பு துணை இணை மான நிகர் நேர் – 8.பண்பு:8 263/2
மேல்
மானம் (3)
தாவு தானம் மானம் உரம் வலி – 8.பண்பு:8 65/7
மானம் பெருந்தன்மை குற்றப்பாடும் வரையார் – 8.பண்பு:8 73/1
மாசு மானம் அரில் செயிர் புகர் பழுது – 8.பண்பு:8 177/2
மேல்
மானமா (1)
மானமா பட்டம் எகினம் அன்னம் – 3.விலங்கு:3 33/1
மேல்
மானமும் (2)
மானமும் வெள்கலும் வட்கலும் சமழ்ப்பும் – 8.பண்பு:8 124/1
மாதர்மங்கலமும் அணியும் மானமும்
பாசமும் நாண் எனும் சொல்லில் பயிலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 321/1,2
மேல்
மானவர் (1)
மானவர் வீரர் மறவர் பொருநர் – 2.மக்கள்பெயர்:2 108/1
மேல்
மானவன் (1)
தான் ஒருவன்னே தரணி மானவன்
செந்தமிழ் சேந்தன் தெரிந்த திவாகரத்து – 5.இடப்பெயர்:5 247/3,4
மேல்
மான்இடம்ஏந்தி (1)
மான்இடம்ஏந்தி மறைமுதல் யோகி – 1.தெய்வப்பெயர்:1 1/16
மேல்
மானிடர்பொதுப்பெயர் (1)
ஒத்த மாக்கள் மானிடர்பொதுப்பெயர் – 2.மக்கள்பெயர்:2 162/2
மேல்
மானின் (1)
உழை என சொல்லிய ஆறும் மானின் பெயர் – 3.விலங்கு:3 38/2
மேல்
மானினி (1)
மடந்தை காரிகை மானினி வஞ்சனி – 2.மக்கள்பெயர்:2 113/3
மேல்
மானுடக்குறி (1)
கை கால் குதம் வாய் மானுடக்குறி என – 12.பல்பொருள்கூட்டம்:12 170/4
மேல்
மானுதல் (2)
கொல்லே மானுதல் அனுமானம் ஆசங்கை – 8.பண்பு:8 135/1
மானுதல் ஒப்பும் மயக்கமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/1
மேல்
மானும் (4)
மரையும் எருமையும் மானும் ஒட்டகமும் – 3.விலங்கு:3 100/2
மானும் குழவி பெயரோடு அடையும் – 3.விலங்கு:3 101/2
மாவும் மானும் விலங்கின் பொது பெயர் – 3.விலங்கு:3 105/1
உழையே மானும் யாழின்ஓர்நரம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
மேல்
மானே (2)
மானே கலை சுறா மகர பெயரே – 1.தெய்வப்பெயர்:1 74/1
மானே முகவே கலையொடு வருமே – 3.விலங்கு:3 72/1
மேல்
மான்ஏறு (1)
மான்ஏறு கதிர்நாள் உத்தரம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 88/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)