கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொக்கம் 1
பொகுட்டே 1
பொங்கர் 2
பொங்கழி 1
பொங்கிய 2
பொச்சாப்பு 1
பொச்சை 3
பொச்சையும் 1
பொடி 1
பொடித்தல் 1
பொடியின் 1
பொடியும் 2
பொத்தகம் 1
பொதி 2
பொதிசோறு 1
பொதிதல் 1
பொதிய 1
பொதியப்பொருப்பன் 1
பொதியிலும் 1
பொதிர்ப்பு 2
பொது 12
பொதுப்பெண் 1
பொதுப்பெயர் 4
பொதும்பர் 1
பொதும்பும் 1
பொதும்பே 1
பொதுவர் 1
பொதுவியர் 1
பொதுவும் 1
பொதுளலும் 1
பொம்மல் 1
பொம்மலொடு 1
பொம்எனல் 1
பொய் 1
பொய்கை 1
பொய்கையும் 1
பொய்தல் 2
பொய்யின் 1
பொய்யும் 1
பொய்யே 1
பொய்யை 1
பொரஅழைத்தல் 1
பொரிக்கும் 1
பொரு 3
பொருக்குஎனல் 1
பொருகளம் 1
பொருகு 1
பொருட்டு 2
பொருட்டும் 1
பொருட்டே 1
பொருத்தலும் 1
பொருத 2
பொருதலும் 1
பொருந்தம் 2
பொருந்தல் 1
பொருந்திய 1
பொருந்தும் 1
பொருநர் 4
பொருநரும் 1
பொருநன் 1
பொருநிலம் 1
பொருநிலனும் 1
பொருநை 1
பொருநைத்துறைவன் 1
பொருப்பன் 1
பொருப்பு 1
பொருப்பே 1
பொரும் 2
பொருமல் 1
பொருவது 1
பொருள் 17
பொருள்கொடுத்தல் 1
பொருள்மொழிக்காஞ்சி 1
பொருள்வயின் 1
பொருள்வீடு 1
பொருள 2
பொருளால் 2
பொருளில் 1
பொருளின் 1
பொருள்இன்மை 1
பொருளினும் 2
பொருளும் 4
பொருளே 2
பொருளை 6
பொருளொடு 3
பொருளோடு 1
பொல்லம் 1
பொல்லா 1
பொலம் 4
பொலிவின் 1
பொலிவும் 3
பொலிவுற்று 1
பொலிவுஅழிதல் 1
பொழிதல் 2
பொழிப்பு 1
பொழில் 4
பொழிலே 1
பொழுதில் 1
பொழுது 1
பொழுதுகழித்துவிளையாடல் 1
பொழுதுநீடித்தல் 1
பொழுதொடு 1
பொள்ளே 1
பொள்எனல் 1
பொற்காசு 1
பொற்கொல்லன்சின்னத்தட்டே 1
பொற்பு 4
பொற்றை 1
பொறாமை 2
பொறி 6
பொறித்தல் 1
பொறியற்றார் 1
பொறியும் 2
பொறுத்தலும் 2
பொறுமை 1
பொறை 2
பொறையன் 1
பொறையும் 1
பொறையே 3
பொறையை 1
பொன் 7
பொன்நகர்க்குஇறைவன் 1
பொன்நிறம் 1
பொன்மலை 1
பொன்மையும் 1
பொன்வினைசெய்வோர் 1
பொன்றல் 1
பொன்னி 1
பொன்னித்துறைவன் 1
பொன்னில் 1
பொன்னினும் 1
பொன்னும் 4
பொன்னுலகு 1
பொன்எயில்நாதன் 1
பொக்கம் (1)
பொக்கம் பொம்மலொடு எழு மூன்று இரண்டும் – 8.பண்பு:8 26/5
மேல்
பொகுட்டே (1)
பொகுட்டே கன்னிகை பூவினுள்கொட்டை – 4.மரப்பெயர்:4 247/1
மேல்
பொங்கர் (2)
இலவம் பொங்கர் – 4.மரப்பெயர்:4 33/1
பொங்கர் காம்பு சாகை உறுப்பு – 4.மரப்பெயர்:4 108/1
மேல்
பொங்கழி (1)
பொங்கழி தூற்றாநெற்கூடு ஆகும் – 4.மரப்பெயர்:4 185/1
மேல்
பொங்கிய (2)
பொங்கிய நாடன் நாவிதன் வாணன் – 1.தெய்வப்பெயர்:1 79/2
பொங்கிய கொக்கரை என்றும் புகல்வர் – 3.விலங்கு:3 207/2
மேல்
பொச்சாப்பு (1)
இழுக்கு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சி – 8.பண்பு:8 116/1
மேல்
பொச்சை (3)
சீரணி பொச்சை விடர் தில்லம் காடே – 4.மரப்பெயர்:4 86/5
பொச்சை நவிர் கல்லகம் பொருப்பு நகம் அசலம் – 5.இடப்பெயர்:5 16/7
இறும்பு பொச்சை குவடு பதலை – 5.இடப்பெயர்:5 21/1
மேல்
பொச்சையும் (1)
பொச்சையும் சுரமும் பொது கரிகாடே – 4.மரப்பெயர்:4 88/1
மேல்
பொடி (1)
பொடி பூழ்தி புழுதி ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 81/2
மேல்
பொடித்தல் (1)
உருத்தல் நாறுதல் பொடித்தல் தோற்றல் என – 9.செயல்:9 200/1
மேல்
பொடியின் (1)
பொடியின் பெயரே புழுதியும் ஆகும் – 6.பல்பொருள்:6 73/3
மேல்
பொடியும் (2)
காப்பும் பொடியும் பற்பமும் விபூதியும் – 6.பல்பொருள்:6 67/1
நூறே பொடியும் நூறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 146/1
மேல்
பொத்தகம் (1)
சித்திரப்படாமே பொத்தகம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 304/1
மேல்
பொதி (2)
குடைஓலை ஏனம் பொதி முடை என்ப – 7.செயற்கைவடிவ:7 225/1
பொதி என் கிளவி பொருளொடு புணரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/2
மேல்
பொதிசோறு (1)
பொதிசோறு ஆற்றுணா தோட்கோப்பு ஆகும் – 6.பல்பொருள்:6 80/1
மேல்
பொதிதல் (1)
வீக்கம் பொதிதல் – 9.செயல்:9 266/1
மேல்
பொதிய (1)
பொதிய மலை மலயம் – 5.இடப்பெயர்:5 19/1
மேல்
பொதியப்பொருப்பன் (1)
பொதியப்பொருப்பன் புனல் வையைத்துறைவன் – 2.மக்கள்பெயர்:2 23/4
மேல்
பொதியிலும் (1)
பொதியிலும் மன்றமும் பொதுவும் அம்பலம் – 5.இடப்பெயர்:5 172/1
மேல்
பொதிர்ப்பு (2)
பொதிர்ப்பு துணுக்கம் இரிதல் கூசுதல் – 8.பண்பு:8 169/2
அதிர்ப்பு பொதிர்ப்பு நடுக்கம் ஆகும் – 9.செயல்:9 82/2
மேல்
பொது (12)
மாவும் மானும் விலங்கின் பொது பெயர் – 3.விலங்கு:3 105/1
ஒள்ளிய பறவைக்கு எல்லாம் பொது பெயர் – 3.விலங்கு:3 164/2
பொச்சையும் சுரமும் பொது கரிகாடே – 4.மரப்பெயர்:4 88/1
அலை புனல் திரைக்கு வரும் பொது பெயரே – 5.இடப்பெயர்:5 43/2
கூலம் வாரம் புனற்கரை பொது பெயர் – 5.இடப்பெயர்:5 45/2
தளம் விரை களபமும் சாந்தின் பொது பெயர் – 6.பல்பொருள்:6 40/2
உரு என பத்தும் நிறத்தின் பொது பெயர் – 8.பண்பு:8 56/3
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 104/2
பதங்கம் விட்டிலொடு பறவையின் பொது பெயர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/1
மனவே அக்குமணி சங்கு மணி பொது – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/1
பொது உறும் ஒளியும் சுடர் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/2
ஈண்டு பொது வகைக்கு எய்தவும்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 1/7
மேல்
பொதுப்பெண் (1)
பரத்தையும் கணிகையும் சூளையும் பொதுப்பெண் – 2.மக்கள்பெயர்:2 119/1
மேல்
பொதுப்பெயர் (4)
அணங்கும் சூரும் தெய்வப்பெண் பொதுப்பெயர் – 1.தெய்வப்பெயர்:1 27/1
ஐயர் உம்பர் தேவர்கள் பொதுப்பெயர்
பண்ணவர் பகவர் தீர்த்தர் பட்டாரகர் – 1.தெய்வப்பெயர்:1 28/3,4
புங்கவர் எனவும் கடவுளர் பொதுப்பெயர் – 1.தெய்வப்பெயர்:1 28/5
அனையவர் பொதுப்பெயர் ஆதல் வேண்டும் – 2.மக்கள்பெயர்:2 131/4
மேல்
பொதும்பர் (1)
பொதும்பர் மரச்செறிவு – 4.மரப்பெயர்:4 83/1
மேல்
பொதும்பும் (1)
கோடும் பொதும்பும் கூறும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/2
மேல்
பொதும்பே (1)
கோடரம் பொதும்பே – 4.மரப்பெயர்:4 84/1
மேல்
பொதுவர் (1)
சொல்லிய வண்டர் பொதுவர் ஆன்வல்லோர் – 2.மக்கள்பெயர்:2 132/2
மேல்
பொதுவியர் (1)
ஆய்ச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர் – 2.மக்கள்பெயர்:2 133/1
மேல்
பொதுவும் (1)
பொதியிலும் மன்றமும் பொதுவும் அம்பலம் – 5.இடப்பெயர்:5 172/1
மேல்
பொதுளலும் (1)
செற்றலும் பொதுளலும் ஞெமுங்கலும் இவர்தலும் – 8.பண்பு:8 39/2
மேல்
பொம்மல் (1)
புன்கம் மிதவை பொம்மல் போனகம் – 6.பல்பொருள்:6 79/1
மேல்
பொம்மலொடு (1)
பொக்கம் பொம்மலொடு எழு மூன்று இரண்டும் – 8.பண்பு:8 26/5
மேல்
பொம்எனல் (1)
பொம்எனல் ஒல்எனல் பொள்எனல் ஞெள்எனல் – 10.ஒலிப்பெயர்:10 181/2
மேல்
பொய் (1)
பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என – 12.பல்பொருள்கூட்டம்:12 41/1
மேல்
பொய்கை (1)
பொய்கை கேணி ஆவி தடம் படுகர் – 5.இடப்பெயர்:5 61/5
மேல்
பொய்கையும் (1)
பொய்கையும் தொடர்பும் மருத நிலனோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/1
மேல்
பொய்தல் (2)
ஓரை பொய்தல் இகுளை ஆயம் – 2.மக்கள்பெயர்:2 153/1
ஓரை பண்ணை கெடவரல் பொய்தல்
உண்டாட்டு கிரீடை உப்பு கேளி – 9.செயல்:9 4/1,2
மேல்
பொய்யின் (1)
பெட்டு சாதனை பொய்யின் கூற்றே – 10.ஒலிப்பெயர்:10 11/2
மேல்
பொய்யும் (1)
எஞ்சல்இல் குருநிந்தை பொய்யும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 69/2
மேல்
பொய்யே (1)
சடம் வக்கிரம் விகிர்தம் நிசிதம் பொய்யே – 10.ஒலிப்பெயர்:10 10/2
மேல்
பொய்யை (1)
மெய்யே போல பொய்யை உரைத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/1
மேல்
பொரஅழைத்தல் (1)
அறைகூவல் பொரஅழைத்தல் – 10.ஒலிப்பெயர்:10 50/1
மேல்
பொரிக்கும் (1)
கருனை பதன் அமைத்து பொரிக்கும் சிற்றுணவு – 6.பல்பொருள்:6 87/1
மேல்
பொரு (3)
முரசு தாளம் பீலி முருகு பொரு கோடணை – 7.செயற்கைவடிவ:7 136/1
சேத்து பொரு உறழ்வு போல் புரை கடுப்ப – 8.பண்பு:8 263/1
பூ அவன் வாளி பொரு படை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 193/2
மேல்
பொருக்குஎனல் (1)
ஐஎனல் கதும்எனல் நொய்துஎனல் பொருக்குஎனல்
வெய்துஎனல் இன்னவும் விரைவுக்குறிப்பே – 9.செயல்:9 41/3,4
மேல்
பொருகளம் (1)
பொருகளம் களம் என புகன்றனர் புலவர் – 5.இடப்பெயர்:5 193/2
மேல்
பொருகு (1)
பாளிதம் பொருகு மிசை பதம் பால் புகா – 6.பல்பொருள்:6 79/3
மேல்
பொருட்டு (2)
ஒப்பில் போலியும் அ பொருட்டு ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 68/1
மெய்பட தோன்றும் பொருட்டு ஆகும்மே – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/4
மேல்
பொருட்டும் (1)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும் – 8.பண்பு:8 207/1
மேல்
பொருட்டே (1)
விகிர்தமும் விகடமும் வேறுபடல் பொருட்டே – 8.பண்பு:8 233/1
மேல்
பொருத்தலும் (1)
மாட்டலும் பொருத்தலும் மூட்டுதல் ஆகும் – 9.செயல்:9 214/1
மேல்
பொருத (2)
அரக்கரை பொருத முரண் போர் வில்லும் – 10.ஒலிப்பெயர்:10 184/1
பாரதம் பொருத பேர் இசை சிலையும் – 10.ஒலிப்பெயர்:10 184/2
மேல்
பொருதலும் (1)
மலைதல் பொருதலும் மலர் சூடுதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1
மேல்
பொருந்தம் (2)
பொருநை தண் பொருந்தம் – 5.இடப்பெயர்:5 54/1
ஆனி வானி ஆன் பொருந்தம் ஆகும் – 5.இடப்பெயர்:5 57/1
மேல்
பொருந்தல் (1)
ஒல்லல் சிவணல் பொருந்தல் கூடுதல் – 9.செயல்:9 208/1
மேல்
பொருந்திய (1)
பொழிப்பு எனப்படுவது பொருந்திய பொருளை – 10.ஒலிப்பெயர்:10 107/1
மேல்
பொருந்தும் (1)
பூஉறைதிரு என ஆறையும் பொருந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/3
மேல்
பொருநர் (4)
பெரும் போர்த்தலைவர் பொருநர் எனப்படுப – 2.மக்கள்பெயர்:2 30/1
கோடியர் பொருநர் நாடகியர் நிருத்தர் – 2.மக்கள்பெயர்:2 101/1
மானவர் வீரர் மறவர் பொருநர்
ஆன கலியர் மண்டர் மள்ளர் – 2.மக்கள்பெயர்:2 108/1,2
பொரும் படைவீரரும் பொருநர் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/2
மேல்
பொருநரும் (1)
பொருநரும் அறிஞரும் புலவர் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 339/2
மேல்
பொருநன் (1)
கானகநாடன் பொருப்பன் பொருநன்
ஆன மலையன் வெற்பன் சிலம்பன் – 2.மக்கள்பெயர்:2 127/1,2
மேல்
பொருநிலம் (1)
மிடறு பொருநிலம் கருமை இ மூன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/1
மேல்
பொருநிலனும் (1)
கருமம்செய்இடமும் களமும் பொருநிலனும்
களரி என்பர் கற்று உணர்ந்தோரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/1,2
மேல்
பொருநை (1)
பொருநை தண் பொருந்தம் – 5.இடப்பெயர்:5 54/1
மேல்
பொருநைத்துறைவன் (1)
போந்தின் கண்ணிக்கோன் பொருநைத்துறைவன்
சேரலன் மலயமான் கோச்சேரன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 21/5,6
மேல்
பொருப்பன் (1)
கானகநாடன் பொருப்பன் பொருநன் – 2.மக்கள்பெயர்:2 127/1
மேல்
பொருப்பு (1)
பொச்சை நவிர் கல்லகம் பொருப்பு நகம் அசலம் – 5.இடப்பெயர்:5 16/7
மேல்
பொருப்பே (1)
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும் – 5.இடப்பெயர்:5 20/1
மேல்
பொரும் (2)
பொரும் போர்த்தலைவரும் பெருங்கூத்தின் கொடியரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/1
பொரும் படைவீரரும் பொருநர் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/2
மேல்
பொருமல் (1)
விம்மல் பொருமல் ஏங்கல் உரோதனம் – 9.செயல்:9 32/1
மேல்
பொருவது (1)
அதிர பொருவது தும்பை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/5
மேல்
பொருள் (17)
ஆய்ந்த திவாகரத்து அரும் பொருள் விளக்கும் – 4.மரப்பெயர்:4 260/5
விழைவே விருப்பின் பொருள் கட்டுரையே – 8.பண்பு:8 89/7
அகமும் ஒரு பொருள் கிளவி ஆகும் – 8.பண்பு:8 237/2
விதி அதிகாரம் ஒரு பொருள் ஆகும் – 8.பண்பு:8 258/5
வினையும் ஒரு பொருள் விதியும் ஆகும் – 9.செயல்:9 1/2
உகைத்தல் ஊர்தல் உய்த்தல் ஒரு பொருள் – 9.செயல்:9 61/2
பூத்தலும் பயத்தலும் உண்டாதல் பொருள் – 9.செயல்:9 97/1
பிலிற்றலும் பில்கலும் தூவுதல் பொருள் – 9.செயல்:9 165/1
ஆ இருபால் பொருள் வேதநூற்கே – 10.ஒலிப்பெயர்:10 85/2
அருள் மொழி மெய் பொருள் பொருள்மொழிக்காஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 128/1
வந்தனவால் ஒரு சொல் பல் பொருள் பெயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/4
இருவகை பொருள் கல்விப்பொருள் செல்வப்பொருள் – 12.பல்பொருள்கூட்டம்:12 10/1
அறம் பொருள் இன்பம் வீடு என நான்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/1
அறம் பொருள் இன்பம் வீடு எனும் திறங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/1
பெறும் பொருள் என்ப அறநிலை பொருளே – 12.பல்பொருள்கூட்டம்:12 96/2
அறம் பொருள் இன்பம் அன்பு மறுமை – 12.பல்பொருள்கூட்டம்:12 114/1
பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர் தொகுதியொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 235/4
மேல்
பொருள்கொடுத்தல் (1)
கூறு பொருள்கொடுத்தல் வலிதில்கோடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2
மேல்
பொருள்மொழிக்காஞ்சி (1)
அருள் மொழி மெய் பொருள் பொருள்மொழிக்காஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 128/1
மேல்
பொருள்வயின் (1)
பொருள்வயின் பிரிதலும் புணர்ந்து உடன்போதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/3
மேல்
பொருள்வீடு (1)
இருவகை வீடு பற்றுவீடு பொருள்வீடு – 12.பல்பொருள்கூட்டம்:12 12/1
மேல்
பொருள (2)
குவவும் குவிதல் பொருள ஆகும் – 8.பண்பு:8 5/2
ஆம் முறை மூன்றும் அச்ச பொருள – 8.பண்பு:8 170/2
மேல்
பொருளால் (2)
ஒரு நெறி அன்றி விரவிய பொருளால்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 104/1,2
பெறுதல் பொருளால் பேணும் பெற்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 94/2
மேல்
பொருளில் (1)
கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தின் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/1
மேல்
பொருளின் (1)
பொருளின் பொலிவும் சொல்லின் செல்வமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/1
மேல்
பொருள்இன்மை (1)
அனர்த்தம் பொருள்இன்மை ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 60/1
மேல்
பொருளினும் (2)
கடன் இயல் மரபில் காட்சி பொருளினும்
உணர்வில் புலப்படும் உண்மை பொருளினும் – 8.பண்பு:8 1/2,3
உணர்வில் புலப்படும் உண்மை பொருளினும்
பகர் குண தொடர்பு பண்பு எனப்படுமே – 8.பண்பு:8 1/3,4
மேல்
பொருளும் (4)
தன்மை இயல்பும் தன்மையுடை பொருளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/1
நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருளும்
கூறை மாசு கழுவு உவர் நீரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/2,3
உரிய சொல்லும் உரிய பொருளும்
விரிய உரைப்பது விருத்தி ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 371/1,2
தவறு செய் தயோர் தண்ட பொருளும்
கவர் சூது வென்றவும் மறநிலைப்பொருளே – 12.பல்பொருள்கூட்டம்:12 97/2,3
மேல்
பொருளே (2)
சல்லாபம் வினா விடை தழுவும் பொருளே – 10.ஒலிப்பெயர்:10 59/1
பெறும் பொருள் என்ப அறநிலை பொருளே – 12.பல்பொருள்கூட்டம்:12 96/2
மேல்
பொருளை (6)
துன்ப பொருளை சொல்லும் கிளவி – 8.பண்பு:8 176/3
ஓர் இன பொருளை ஒருவழி வைப்பது – 10.ஒலிப்பெயர்:10 103/2
பொழிப்பு எனப்படுவது பொருந்திய பொருளை
பிண்டமாக கொண்டு உரைப்பதுவே – 10.ஒலிப்பெயர்:10 107/1,2
பதிகக்கிளவி பல வகை பொருளை
தொகுதியாக சொல்லுதல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 108/1,2
வேறு ஒரு பொருளை விளக்குமாயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/2
அறத்தின் ஆற்றிய அரும் பெரும் பொருளை
புற துறை குற்றம் மூன்று அறுத்த நல் தவர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 30/1,2
மேல்
பொருளொடு (3)
புரை என் களவி பொருளொடு புணரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 338/2
பூவை என்னும் பொருளொடு புணரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 340/2
பொதி என் கிளவி பொருளொடு புணரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/2
மேல்
பொருளோடு (1)
வெறுக்கை சொன்னம் பொருளோடு அரியே – 6.பல்பொருள்:6 1/3
மேல்
பொல்லம் (1)
பொல்லம் தைத்தல் புரை அறு துன்னம் – 7.செயற்கைவடிவ:7 240/1
மேல்
பொல்லா (1)
அங்கணமும் சகதியும் பொல்லா நிலமே – 5.இடப்பெயர்:5 78/2
மேல்
பொலம் (4)
பொலம் என்று இன்னவை பொன் எனப்படுமே – 6.பல்பொருள்:6 1/10
பொலம் கலன் நாண் இழை பூண் அணி மதாணி – 7.செயற்கைவடிவ:7 79/1
நவ்வி அந்தம் பை பூ பொலம் அற்புதம் – 8.பண்பு:8 61/1
பொலம் செய் காலணியும் புணர்தற்கும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/2
மேல்
பொலிவின் (1)
பொலிவின் பெயர் என புகன்றனர் புலவர் – 8.பண்பு:8 162/4
மேல்
பொலிவும் (3)
அமர்தல் மிகுதியும் பொலிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
பூவே அழகும் கூர்மையும் பொலிவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/1
பொருளின் பொலிவும் சொல்லின் செல்வமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/1
மேல்
பொலிவுற்று (1)
ஒசை பொலிவுற்று உணர்வோர் உளங்கட்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/4
மேல்
பொலிவுஅழிதல் (1)
புல்எனல் மழுங்கல் பொலிவுஅழிதல் ஆகும் – 8.பண்பு:8 163/1
மேல்
பொழிதல் (2)
கொடை உபகாரம் கவிகை பொழிதல்
இடுதல் இகுத்தல் பணித்தல் ஈதல் – 9.செயல்:9 83/2,3
பொழிதல் பனித்தல் இடுதல் எக்கர் – 9.செயல்:9 166/1
மேல்
பொழிப்பு (1)
பொழிப்பு எனப்படுவது பொருந்திய பொருளை – 10.ஒலிப்பெயர்:10 107/1
மேல்
பொழில் (4)
தேம் பொழில் மரக்கா தோட்டம் துடவை – 4.மரப்பெயர்:4 85/1
தலம் பொழில் பிருதிவி வேலாவலயம் – 5.இடப்பெயர்:5 12/7
புவனம் நாடு பொழில் தலம் புடவி – 5.இடப்பெயர்:5 14/1
ஏழ் பெரும் தீவிற்கும் ஏழ் பொழில் எனப்படும் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/6
மேல்
பொழிலே (1)
பொழிலே சோலையும் உலகமும் புகலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 176/1
மேல்
பொழுதில் (1)
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி – 12.பல்பொருள்கூட்டம்:12 50/2
மேல்
பொழுது (1)
ஏல்வையும் காலமும் பொழுது எனப்படுமே – 1.தெய்வப்பெயர்:1 106/2
மேல்
பொழுதுகழித்துவிளையாடல் (1)
விநோதம் பொழுதுகழித்துவிளையாடல் – 9.செயல்:9 7/1
மேல்
பொழுதுநீடித்தல் (1)
நெடித்தல் பாணித்தல் பொழுதுநீடித்தல் – 9.செயல்:9 170/1
மேல்
பொழுதொடு (1)
இடனறிந்து ஒழுகல் பொழுதொடு புணர்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 130/2
மேல்
பொள்ளே (1)
பொள்ளே கோரம் என இரு மூன்றொடும் – 9.செயல்:9 41/2
மேல்
பொள்எனல் (1)
பொம்எனல் ஒல்எனல் பொள்எனல் ஞெள்எனல் – 10.ஒலிப்பெயர்:10 181/2
மேல்
பொற்காசு (1)
காணம் பொற்காசு – 6.பல்பொருள்:6 5/1
மேல்
பொற்கொல்லன்சின்னத்தட்டே (1)
கன்னம் பொற்கொல்லன்சின்னத்தட்டே – 7.செயற்கைவடிவ:7 226/1
மேல்
பொற்பு (4)
அதிகம் புதுமை கயவு பரம் பொற்பு
பொக்கம் பொம்மலொடு எழு மூன்று இரண்டும் – 8.பண்பு:8 26/4,5
வாமம் வகுப்பு ஒப்பு மஞ்சு பொற்பு
காமர் அணி இவை கட்டழகு ஆகும் – 8.பண்பு:8 60/3,4
பொற்பு கஞறல் உவப்பே அமரல் – 8.பண்பு:8 162/2
மண்ணல் கைசெய்தல் பொற்பு அலங்கரித்தல் – 9.செயல்:9 12/1
மேல்
பொற்றை (1)
பிறங்கல் பொற்றை குறும்பொறை குன்றே – 5.இடப்பெயர்:5 21/2
மேல்
பொறாமை (2)
கூரம் பொறாமை நோணாமையும் அழுக்காறு – 8.பண்பு:8 114/1
நோனாமை பொறாமை ஆம் என நுவல்வர் – 8.பண்பு:8 154/1
மேல்
பொறி (6)
பொறி மா ஆக்கம் செல்வி பொன் பூமகள் – 1.தெய்வப்பெயர்:1 17/1
சுணங்கு தேமல் பொறி உத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 185/1
கரணம் பொறி வாயில் கந்தம் இந்திரியம் – 2.மக்கள்பெயர்:2 231/1
பல் பொறி புலியின் பெயர் என பகர்வர் – 3.விலங்கு:3 2/4
வெறுக்கை மா பொறி சீர் விபவம் செல்வம் – 8.பண்பு:8 240/1
புகழ்ச்சி புலவர் பொறி என புகல்வர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 343/2
மேல்
பொறித்தல் (1)
வரைதல் தீட்டல் பொறித்தல் இரேகை – 7.செயற்கைவடிவ:7 306/1
மேல்
பொறியற்றார் (1)
புல்லார் தேரார் கலர் பொறியற்றார்
சீத்தையர் சிறுமையர் கையர் கண்டகர் – 2.மக்கள்பெயர்:2 77/3,4
மேல்
பொறியும் (2)
வாயில் பொறியும் வாயிலும் தாதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/1
சுணங்கும் பொறியும் துய்ப்பனவும் துத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/1
மேல்
பொறுத்தலும் (2)
பரித்தலும் பொறுத்தலும் சுமத்தல் ஆகும் – 9.செயல்:9 70/1
பொறையே சுமத்தலும் பரித்தலும் பொறுத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/1
மேல்
பொறுமை (1)
உலவிய பொறுமை பார் ஐந்தும் பொறையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 344/2
மேல்
பொறை (2)
அகலிடம் பொறை அரண் மண்டிலம் பூ திணை – 5.இடப்பெயர்:5 12/6
நோன்மை நோன்றல் பொறை என நுவல்வர் – 8.பண்பு:8 156/1
மேல்
பொறையன் (1)
பூழியன் உதியன் கொங்கன் பொறையன்
வானவன் குட்டுவன் வானவரம்பன் – 2.மக்கள்பெயர்:2 21/1,2
மேல்
பொறையும் (1)
பாரப்பால பொறையும் அதற்கே – 8.பண்பு:8 43/2
மேல்
பொறையே (3)
பொறையே துறுகல் – 5.இடப்பெயர்:5 25/1
பொறையே சுமத்தலும் பரித்தலும் பொறுத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/1
உலவிய பொறுமை பார் ஐந்தும் பொறையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 344/2
மேல்
பொறையை (1)
மற்று அ பொறையை வகுக்கும் கிளவி – 8.பண்பு:8 157/2
மேல்
பொன் (7)
பொறி மா ஆக்கம் செல்வி பொன் பூமகள் – 1.தெய்வப்பெயர்:1 17/1
சுந்தர பொன் குரு மறையோன் வியாழம் – 1.தெய்வப்பெயர்:1 59/3
பொலம் என்று இன்னவை பொன் எனப்படுமே – 6.பல்பொருள்:6 1/10
கண்வரி கடல் பொன் கிண்கிணிப்பெய்பரல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/1
சேமம் காவல் இன்பம் இரவு பொன்
ஏமாப்பு மயக்கம் ஏமம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/1,2
ஆய மடமை பொன் உலோகக்கட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 355/1
தனி கால் பொன் தேர் அருக்கன் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 197/1
மேல்
பொன்நகர்க்குஇறைவன் (1)
புரந்தரன் புனிதன் பொன்நகர்க்குஇறைவன்
வாசவன் அமரர்கோன் மால் முகில்ஊர்தி – 1.தெய்வப்பெயர்:1 3/11,12
மேல்
பொன்நிறம் (1)
பீதம் பிங்கலம் புற்கு எனல் பொன்நிறம் – 8.பண்பு:8 50/1
மேல்
பொன்மலை (1)
பொன்மலை மேரு – 5.இடப்பெயர்:5 17/1
மேல்
பொன்மையும் (1)
செம்மையும் கருமையும் பொன்மையும் பசுமையும் – 8.பண்பு:8 48/1
மேல்
பொன்வினைசெய்வோர் (1)
செங்கொல்லர் தட்டார் பொன்வினைசெய்வோர் – 2.மக்கள்பெயர்:2 44/1
மேல்
பொன்றல் (1)
துஞ்சல் பொன்றல் விளிதல் வீதல் – 9.செயல்:9 138/1
மேல்
பொன்னி (1)
பொன்னி காவிரி – 5.இடப்பெயர்:5 53/1
மேல்
பொன்னித்துறைவன் (1)
பொன்னித்துறைவன் புலிக்கொடிப்புரவலன் – 2.மக்கள்பெயர்:2 22/2
மேல்
பொன்னில் (1)
பொன்னில் மணியில் பூவில் சொல்லில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 353/1
மேல்
பொன்னினும் (1)
பொன்னினும் மணியினும் செய் ஆபரணம் – 7.செயற்கைவடிவ:7 79/2
மேல்
பொன்னும் (4)
பொன்னும் வெள்ளியும் செம்பும் இரும்பும் – 6.பல்பொருள்:6 2/1
பல் வகை உணவும் பயிரும் பொன்னும்
கொள்ப மாதோ கூழ் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/1,2
மும்மதில் பொன்னும் வெள்ளியும் இரும்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/1
பொன்னும் பூவும் புனலும் செந்நெலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 110/1
மேல்
பொன்னுலகு (1)
தானம் துறக்கம் பொன்னுலகு உம்பர் – 5.இடப்பெயர்:5 2/1
மேல்
பொன்எயில்நாதன் (1)
பொன்எயில்நாதன் பூமிசைநடந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 11/9

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)