கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிகம் 1
பிங்கலம் 1
பிங்கலன் 1
பிச்சம் 1
பிச்சமும் 1
பிச்சையின் 1
பிசாசம் 1
பிசாசு 1
பிசிதம் 1
பிசிதாசனரும் 1
பிசியும் 1
பிசினே 1
பிசுனம் 1
பிஞ்ஞகம் 1
பிஞ்ஞகன் 2
பிட்டு 1
பிட்டோடு 1
பிடகம் 1
பிடகர் 1
பிடர் 1
பிடி 1
பிடிகம் 1
பிடித்தல் 2
பிண்டம் 1
பிண்டமாக 1
பிண்டமும் 2
பிண்டி 3
பிண்டிவாலம் 1
பிண்ணாக்கே 1
பிணக்கமும் 1
பிணக்காடே 1
பிணக்கே 1
பிணம் 2
பிணரே 1
பிணா 2
பிணாவும் 1
பிணாவொடு 1
பிணி 2
பிணிகை 1
பிணித்தல் 1
பிணித்தலும் 1
பிணிமுகம் 2
பிணியும் 1
பிணை 3
பிணையல் 2
பிணையும் 1
பிணையே 1
பித்தம் 1
பித்தல் 1
பித்தளை 1
பித்தன் 1
பித்திகை 2
பித்து 1
பித்தை 1
பிதற்றுதல் 1
பிதாமகன் 1
பிதாவும் 1
பிதிர் 1
பிதிர்நாள் 1
பிதிர்வனம் 1
பிதிரே 1
பிநாகம் 1
பிப்பிலம் 1
பியந்தை 1
பிரகற்பதி 1
பிரகற்பதியே 1
பிரசம் 4
பிரசமும் 1
பிரசாபத்தியம் 1
பிரசுரன் 1
பிரண்டை 1
பிரத்தியக்கும் 1
பிரத்தியாகாரம் 1
பிரத்யாலீடம் 2
பிரதனை 2
பிரதிலோகாயதம் 1
பிரதிலோம 2
பிரதிலோமர் 1
பிரப்பம்பாய் 1
பிரப்பே 1
பிரம்பே 1
பிரமகற்பம் 1
பிரமகைவர்த்தம் 1
பிரமம் 2
பிரமமேதம் 1
பிரமரம் 1
பிரமரி 1
பிரமற்கு 1
பிரமன் 1
பிரமாண்டம் 1
பிரமாணம் 1
பிரமாணி 1
பிரயுதம் 2
பிரவாளம் 1
பிரளயம் 1
பிரற்றலும் 1
பிராகாரம் 1
பிராசி 1
பிராணாயாமம் 1
பிராத்தி 1
பிராமியம் 1
பிராறும் 1
பிரானே 1
பிரிதல் 2
பிரிதலும் 1
பிரிவுணர்த்தலும் 1
பிருகதி 1
பிருகு 1
பிருகுடி 1
பிருதிவி 1
பிரேதகம் 1
பிரையும் 1
பில்கல் 1
பில்கலும் 1
பில்லடை 1
பிலம் 1
பிலமே 1
பிலிற்றலும் 1
பிழா 1
பிழார் 1
பிழி 1
பிழைத்தலும் 1
பிள்ளை 4
பிள்ளைக்கைவளை 1
பிள்ளைப்பாட்டே 2
பிள்ளையும் 5
பிளத்தல் 1
பிளத்தலும் 1
பிளிற்றல் 1
பிளிறல் 2
பிளிறலும் 1
பிற்கொழுங்கோல் 1
பிற்றையும் 1
பிற 3
பிறக்கம் 2
பிறக்கல் 1
பிறக்கிடலும் 1
பிறக்கு 2
பிறக்கும் 1
பிறகிடல் 1
பிறகே 1
பிறங்கடை 1
பிறங்கல் 6
பிறங்கிய 1
பிறங்கு 1
பிறந்த 3
பிறந்தை 1
பிறந்தோர் 1
பிறப்பிடம் 1
பிறப்பித்தல் 1
பிறப்பு 2
பிறப்பும் 2
பிறப்பே 3
பிறபொருள்வைப்பு 1
பிறமயிர் 1
பிறமும் 1
பிறர் 4
பிறர்பொருட்காதலினம் 1
பிறவும் 9
பிறழ்தல் 1
பிறழா 1
பிறை 1
பிறையதுசூடி 1
பின் 4
பின்தோன்றல் 1
பின்பனி 1
பின்வரின் 2
பின்றலும் 1
பின்றா 2
பின்றையும் 1
பின்னகம் 1
பின்னம் 1
பின்னல் 1
பின்னவர் 1
பின்னியமாலை 1
பின்னின் 1
பின்னும் 1
பின்னை 2
பின்னைநாள் 1
பினாகபாணி 1
பினாகம் 1
பினாகவில் 1
பின்இளவல் 1
பிகம் (1)
கோகிலம் களகண்டம் பிகம் குயில் – 3.விலங்கு:3 140/1
மேல்
பிங்கலம் (1)
பீதம் பிங்கலம் புற்கு எனல் பொன்நிறம் – 8.பண்பு:8 50/1
மேல்
பிங்கலன் (1)
பிங்கலன் அரற்குப்பிரியாத்தோழன் – 1.தெய்வப்பெயர்:1 10/2
மேல்
பிச்சம் (1)
தொங்கல் கவிகை சத்திரம் பிச்சம்
இங்கு இவை வெண் குடை பெயர ஆகும் – 7.செயற்கைவடிவ:7 228/1,2
மேல்
பிச்சமும் (1)
பறையும் தூவியும் சிறையும் பிச்சமும்
இறகின் பெயர் குரல் கூழை என்று இவை – 3.விலங்கு:3 193/1,2
மேல்
பிச்சையின் (1)
சரிதையும் பிச்சையின் பெயர் என சாற்றுவர் – 9.செயல்:9 90/2
மேல்
பிசாசம் (1)
ஆசை பிசாசம் ஓர் ஆயுதம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/2
மேல்
பிசாசு (1)
அலகை கூளி பிசாசு வேதாளம் – 1.தெய்வப்பெயர்:1 35/2
மேல்
பிசிதம் (1)
பிசிதம் புலால் புண் புலவும் ஊனே – 3.விலங்கு:3 123/2
மேல்
பிசிதாசனரும் (1)
சாலகடங்கடரும் பிசிதாசனரும்
யாதுதானவரும் அ இனத்தவரே – 1.தெய்வப்பெயர்:1 31/3,4
மேல்
பிசியும் (1)
ஞாபகமும் பிசியும் அரும்பொருள் நடைய – 10.ஒலிப்பெயர்:10 111/1
மேல்
பிசினே (1)
பிசினே ஆனி வெட்டுக்குருத்தே – 4.மரப்பெயர்:4 119/1
மேல்
பிசுனம் (1)
குஞ்சம் பிசுனம் குறளை ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 12/1
மேல்
பிஞ்ஞகம் (1)
பிஞ்ஞகம் தலைக்கோலம் – 7.செயற்கைவடிவ:7 92/1
மேல்
பிஞ்ஞகன் (2)
ஈமத்துஆடி பிஞ்ஞகன் பித்தன் – 1.தெய்வப்பெயர்:1 1/8
பிநாகம் பிஞ்ஞகன் பெரும் சிலை பெயரே – 7.செயற்கைவடிவ:7 6/1
மேல்
பிட்டு (1)
ஆவி வெந்தை பிட்டு – 6.பல்பொருள்:6 88/1
மேல்
பிட்டோடு (1)
அப்பம் பிட்டோடு அஃகுல்லி இடி என – 6.பல்பொருள்:6 94/1
மேல்
பிடகம் (1)
பிடகம் தந்திரம் நூலின் பெயரே – 10.ஒலிப்பெயர்:10 94/1
மேல்
பிடகர் (1)
மா மாத்திரரே பிடகர் மருத்துவர் – 2.மக்கள்பெயர்:2 36/2
மேல்
பிடர் (1)
கயிலே சிறுபுறம் எருத்தம் சுவல் பிடர் – 2.மக்கள்பெயர்:2 193/1
மேல்
பிடி (1)
கரேணு பிடி பெண்யானை பெயரே – 3.விலங்கு:3 6/1
மேல்
பிடிகம் (1)
பிடிகம் என்பது பிள்ளைக்கைவளை – 7.செயற்கைவடிவ:7 84/1
மேல்
பிடித்தல் (2)
தொட்டல் பிடித்தல் வளைத்தல் பந்தித்தல் – 9.செயல்:9 145/1
ஒட்டுதல் பிடித்தல் தீண்டல் தடவுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/1
மேல்
பிண்டம் (1)
பிண்டம் ஏழ் இரண்டும் திரள் வடிவு என்ப – 8.பண்பு:8 4/4
மேல்
பிண்டமாக (1)
பிண்டமாக கொண்டு உரைப்பதுவே – 10.ஒலிப்பெயர்:10 107/2
மேல்
பிண்டமும் (2)
பலியும் ஐயமும் பிண்டமும் பாகமும் – 9.செயல்:9 90/1
சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமையும் செவிடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/1,2
மேல்
பிண்டி (3)
புனிதம் பிண்டி புனர்தம் புனர்பூசம் – 1.தெய்வப்பெயர்:1 83/2
பிண்டி செயலை காகோளி அசோகு – 4.மரப்பெயர்:4 10/1
நுவணையும் இடியும் தினை நுண் பிண்டி – 6.பல்பொருள்:6 93/1
மேல்
பிண்டிவாலம் (1)
பீலித்தண்டு எஃகம் பிண்டிவாலம் – 7.செயற்கைவடிவ:7 21/1
மேல்
பிண்ணாக்கே (1)
மலாவகம் பிண்ணாக்கே – 6.பல்பொருள்:6 96/1
மேல்
பிணக்கமும் (1)
அரிலே பிணக்கமும் சிறுதூறும் குற்றமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
மேல்
பிணக்காடே (1)
வனம் எரிவனம் பிதிர்வனம் பிணக்காடே – 5.இடப்பெயர்:5 191/3
மேல்
பிணக்கே (1)
மறல் அரில் அபரம் துவக்கு பிணக்கே – 9.செயல்:9 275/1
மேல்
பிணம் (2)
பிணம் என வைத்து பேசினர் புலவர் – 2.மக்கள்பெயர்:2 167/2
அறவை பிணம் சுடுதல் அறவை தூரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/5
மேல்
பிணரே (1)
பிணரே சர்ச்சரை வடிவினது ஆகும் – 8.பண்பு:8 17/1
மேல்
பிணா (2)
தையல் அரிவை பெதும்பை பிணா மகள் – 2.மக்கள்பெயர்:2 113/5
பெண்பால் எவையும் பிணா என்ப ஒருசார் – 3.விலங்கு:3 92/1
மேல்
பிணாவும் (1)
பெட்டையும் பிணையும் பிணாவும் ஆனும் – 3.விலங்கு:3 78/1
மேல்
பிணாவொடு (1)
பின்றா காட்சி பிணாவொடு வருமே – 3.விலங்கு:3 82/2
மேல்
பிணி (2)
முடங்கு குத்து பிணி பையுள் சூர் நோய் – 8.பண்பு:8 149/2
இன்னல் அழுங்கல் வருத்தம் பிணி இடுக்கண் – 8.பண்பு:8 175/1
மேல்
பிணிகை (1)
வம்பு பிணிகை பட்டிகை வார் வடம் – 7.செயற்கைவடிவ:7 288/1
மேல்
பிணித்தல் (1)
ஆர்த்தல் பிணித்தல் கட்டல் ஆகும் – 9.செயல்:9 145/5
மேல்
பிணித்தலும் (1)
தொடலும் வளைத்தலும் பிணித்தலும் பற்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 332/1
மேல்
பிணிமுகம் (2)
தோகை மேகாரம் மஞ்ஞை பிணிமுகம்
ஆயின எல்லாம் மயில் என அறைவர் – 3.விலங்கு:3 144/2,3
புள்ளு போகில் சகுனம் பிணிமுகம்
ஒள்ளிய பறவைக்கு எல்லாம் பொது பெயர் – 3.விலங்கு:3 164/1,2
மேல்
பிணியும் (1)
பசியும் நீர்வேட்கையும் பிணியும் முன் வறுமையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 161/3
மேல்
பிணை (3)
சாரங்கம் நவ்வி மறி பிணை அரிணம் – 3.விலங்கு:3 38/1
பிணை எனும் பெயரில் பேசப்படுமே – 3.விலங்கு:3 81/2
ஆன பிணை மறு அறைதற்கும் உரிய – 3.விலங்கு:3 89/2
மேல்
பிணையல் (2)
படலை அலங்கல் கத்திகை பிணையல்
அணியல் சுருக்கை தொடலை தாமம் – 4.மரப்பெயர்:4 256/2,3
பிணையல் பின்னியமாலை பெயரே – 4.மரப்பெயர்:4 257/1
மேல்
பிணையும் (1)
பெட்டையும் பிணையும் பிணாவும் ஆனும் – 3.விலங்கு:3 78/1
மேல்
பிணையே (1)
பிணையே பேணல் பெட்பே பெட்டல் – 8.பண்பு:8 89/5
மேல்
பித்தம் (1)
கரணம் பித்தம் மலைப்பு பவுரி – 9.செயல்:9 232/1
மேல்
பித்தல் (1)
புய்த்தலும் பூய்த்தலும் பித்தல் ஆகும் – 9.செயல்:9 105/1
மேல்
பித்தளை (1)
மாயாபுரி ஆரகூடம் பித்தளை – 6.பல்பொருள்:6 22/1
மேல்
பித்தன் (1)
ஈமத்துஆடி பிஞ்ஞகன் பித்தன்
ஆனைஉரித்தோன் அரன் சிவன் உருத்திரன் – 1.தெய்வப்பெயர்:1 1/8,9
மேல்
பித்திகை (2)
பித்திகை சாதி கருமுகை மூன்றும் – 4.மரப்பெயர்:4 199/1
பித்திகை சுவர்த்தலம் – 5.இடப்பெயர்:5 164/1
மேல்
பித்து (1)
இருள் மயர்வு ஏமம் பித்து உன்மத்தம் ஆகும் – 8.பண்பு:8 152/4
மேல்
பித்தை (1)
பங்கி பித்தை ஓரி சிகை என்று – 2.மக்கள்பெயர்:2 212/2
மேல்
பிதற்றுதல் (1)
பிதற்றுதல் விடாதுபேசல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 25/1
மேல்
பிதாமகன் (1)
பிதாமகன் விதாதா கமலயோனி – 1.தெய்வப்பெயர்:1 3/7
மேல்
பிதாவும் (1)
பெருநாரை போதா பிதாவும் ஆகும் – 3.விலங்கு:3 170/1
மேல்
பிதிர் (1)
பிதிர் சிதர் பராகம் தகர் சின்னபின்னம் – 6.பல்பொருள்:6 73/1
மேல்
பிதிர்நாள் (1)
வாய்க்கால் பிதிர்நாள் மாசி மகம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 86/2
மேல்
பிதிர்வனம் (1)
வனம் எரிவனம் பிதிர்வனம் பிணக்காடே – 5.இடப்பெயர்:5 191/3
மேல்
பிதிரே (1)
சீகரம் பிதிரே சிதர் அரி சிகரம் – 1.தெய்வப்பெயர்:1 154/1
மேல்
பிநாகம் (1)
பிநாகம் பிஞ்ஞகன் பெரும் சிலை பெயரே – 7.செயற்கைவடிவ:7 6/1
மேல்
பிப்பிலம் (1)
அச்சுவத்தம் பிப்பிலம் அரசே – 4.மரப்பெயர்:4 9/2
மேல்
பியந்தை (1)
நவிர் படு குறிஞ்சி பியந்தை இ நான்கும் – 10.ஒலிப்பெயர்:10 150/1
மேல்
பிரகற்பதி (1)
அந்தணன் அரசன் ஆண்டளப்பான் பிரகற்பதி
சுந்தர பொன் குரு மறையோன் வியாழம் – 1.தெய்வப்பெயர்:1 59/2,3
மேல்
பிரகற்பதியே (1)
பிரகற்பதியே மங்குலீயம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 168/5
மேல்
பிரசம் (4)
பிரசம் தும்பி மதுகரம் மிஞிறு – 3.விலங்கு:3 177/4
கோல்தேன் பிரசம் – 3.விலங்கு:3 227/1
நறவு பிரசம் தணியல் சுரை படு – 6.பல்பொருள்:6 111/2
பிரசம் தேன் கள்ளே தேனீ பெயரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/1
மேல்
பிரசமும் (1)
பிரசமும் மதுவும் தேன் என பேசுவர் – 6.பல்பொருள்:6 107/1
மேல்
பிரசாபத்தியம் (1)
பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 144/1
மேல்
பிரசுரன் (1)
விளங்கு திங்கள் பிரசுரன் சல்லியன் – 1.தெய்வப்பெயர்:1 60/2
மேல்
பிரண்டை (1)
வச்சிரவல்லி பிரண்டை ஆகும் – 4.மரப்பெயர்:4 222/1
மேல்
பிரத்தியக்கும் (1)
வாருணம் பிரத்தியக்கும் அதுவே – 5.இடப்பெயர்:5 10/1
மேல்
பிரத்தியாகாரம் (1)
பிரத்தியாகாரம் தாரணை தியானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/2
மேல்
பிரத்யாலீடம் (2)
ஆலீடம் மண்டிலம் பிரத்யாலீடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 55/2
பிரத்யாலீடம் என பெயர் பெறுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 59/2
மேல்
பிரதனை (2)
வாகினி மும்மடி ஆகும் பிரதனை – 12.பல்பொருள்கூட்டம்:12 216/1
பிரதனை மும்மடி ஆகும் சமூகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 217/1
மேல்
பிரதிலோகாயதம் (1)
பிரதிலோகாயதம் என்னும் பெற்றிய – 12.பல்பொருள்கூட்டம்:12 86/3
மேல்
பிரதிலோம (2)
பிரதிலோம குல பெண்ணினும் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 208/2
பிரதிலோம குலத்து ஆணினும் பின்னின் – 12.பல்பொருள்கூட்டம்:12 209/1
மேல்
பிரதிலோமர் (1)
பிறந்த கூட்டத்தவர் பிரதிலோமர் – 12.பல்பொருள்கூட்டம்:12 207/2
மேல்
பிரப்பம்பாய் (1)
சாதிப்பாய் பிரப்பம்பாய் என சாற்றுவர் – 7.செயற்கைவடிவ:7 187/1
மேல்
பிரப்பே (1)
பல் உணவு பெய்து பாரிப்பது பிரப்பே – 6.பல்பொருள்:6 60/2
மேல்
பிரம்பே (1)
வேத்திரம் சாதி சூரல் பிரம்பே – 4.மரப்பெயர்:4 96/1
மேல்
பிரமகற்பம் (1)
சங்கம் பாரதம் பத்தே பிரமகற்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 234/1
மேல்
பிரமகைவர்த்தம் (1)
பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/4
மேல்
பிரமம் (2)
பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 144/1
பிரமம் வைணவம் பாகவதம் சைவம் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/2
மேல்
பிரமமேதம் (1)
நரமேதம் பிரமமேதம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 169/8
மேல்
பிரமரம் (1)
அரி மா பிரமரம் அராபதம் வரிக்கடை – 3.விலங்கு:3 177/3
மேல்
பிரமரி (1)
பிரமரி வீரட்டானம் குனிப்பே – 9.செயல்:9 232/2
மேல்
பிரமற்கு (1)
அரண் இயல் பிரமற்கு அனந்தம் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 3/10
மேல்
பிரமன் (1)
பெருமான் பிரமன் தந்தை என்று இவை முதல் – 1.தெய்வப்பெயர்:1 2/15
மேல்
பிரமாண்டம் (1)
பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்று இவை – 12.பல்பொருள்கூட்டம்:12 166/5
மேல்
பிரமாணம் (1)
ஆணை விரதம் வட்டித்தல் சூள் பிரமாணம்
வஞ்சினம் சபதம் சத்தியமே – 10.ஒலிப்பெயர்:10 7/1,2
மேல்
பிரமாணி (1)
பிரமாணி இந்திராணி வைணவி வராகி – 12.பல்பொருள்கூட்டம்:12 112/1
மேல்
பிரயுதம் (2)
நியுதம் பத்தே பிரயுதம் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 224/1
பிரயுதம் பத்தே கோடி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 225/1
மேல்
பிரவாளம் (1)
ஒத்த பிரவாளம் துவர் இவை பவளம் – 6.பல்பொருள்:6 11/2
மேல்
பிரளயம் (1)
நீத்தம் பிரளயம் வாரி வெள்ளநீர் – 1.தெய்வப்பெயர்:1 53/1
மேல்
பிரற்றலும் (1)
பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும் – 10.ஒலிப்பெயர்:10 178/1
மேல்
பிராகாரம் (1)
ஆரல் ஓதை பிராகாரம் வேலி – 5.இடப்பெயர்:5 196/3
மேல்
பிராசி (1)
குணக்கே பூருவம் இந்திரி பிராசி
கிழக்கு கீழ்த்திசை கிளக்குங்காலே – 5.இடப்பெயர்:5 7/1,2
மேல்
பிராணாயாமம் (1)
இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம்
பிரத்தியாகாரம் தாரணை தியானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/1,2
மேல்
பிராத்தி (1)
பிராத்தி பிராமியம் ஈசத்துவம் வசித்துவம் – 12.பல்பொருள்கூட்டம்:12 122/2
மேல்
பிராமியம் (1)
பிராத்தி பிராமியம் ஈசத்துவம் வசித்துவம் – 12.பல்பொருள்கூட்டம்:12 122/2
மேல்
பிராறும் (1)
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் – 5.இடப்பெயர்:5 70/1
மேல்
பிரானே (1)
தலைவன் மன்னவன் பிரானே கொழுநன் – 2.மக்கள்பெயர்:2 16/3
மேல்
பிரிதல் (2)
படர்தல் தீர்தல் பிரிதல் சேறல் – 9.செயல்:9 38/1
தணத்தல் பிரிதல் – 9.செயல்:9 66/1
மேல்
பிரிதலும் (1)
பொருள்வயின் பிரிதலும் புணர்ந்து உடன்போதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/3
மேல்
பிரிவுணர்த்தலும் (1)
அது பிரிவுணர்த்தலும் பாலை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/4
மேல்
பிருகதி (1)
வங்கம் பிருகதி வழுதுணை வழுதலை – 4.மரப்பெயர்:4 156/1
மேல்
பிருகு (1)
வெள்ளி சிதன் பிருகு சுக்கிரன் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 60/4
மேல்
பிருகுடி (1)
புரூரம் பிருகுடி நுதலே புருவம் – 2.மக்கள்பெயர்:2 209/1
மேல்
பிருதிவி (1)
தலம் பொழில் பிருதிவி வேலாவலயம் – 5.இடப்பெயர்:5 12/7
மேல்
பிரேதகம் (1)
பிரேதகம் சாவோடு இணங்கு குணபாசி என்று – 1.தெய்வப்பெயர்:1 35/3
மேல்
பிரையும் (1)
பால் உறு பிரையும் காரமும் ஒழுகலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/4
மேல்
பில்கல் (1)
பிளிற்றல் பில்கல் காலல் கொப்பளித்தல் – 9.செயல்:9 276/1
மேல்
பில்கலும் (1)
பிலிற்றலும் பில்கலும் தூவுதல் பொருள் – 9.செயல்:9 165/1
மேல்
பில்லடை (1)
பில்லடை சஃகுல்லி – 6.பல்பொருள்:6 91/1
மேல்
பிலம் (1)
அரம் பிலம் பாதலம் பாதாள பெயரே – 5.இடப்பெயர்:5 40/1
மேல்
பிலமே (1)
பிலமே கீழ்அறை – 5.இடப்பெயர்:5 27/1
மேல்
பிலிற்றலும் (1)
பிலிற்றலும் பில்கலும் தூவுதல் பொருள் – 9.செயல்:9 165/1
மேல்
பிழா (1)
பகுவாய்கொள்கலம் பிழா எனப்படுமே – 7.செயற்கைவடிவ:7 224/1
மேல்
பிழார் (1)
இறைகூடை பிழார் இடார் ஆகும்மே – 7.செயற்கைவடிவ:7 206/1
மேல்
பிழி (1)
பானம் வடி பிழி மது வழி தொண்டி – 6.பல்பொருள்:6 111/4
மேல்
பிழைத்தலும் (1)
பணையே பருத்தலும் பிழைத்தலும் பழனமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/1
மேல்
பிள்ளை (4)
பெறுமே விலங்கின் பிள்ளை பெயரே – 3.விலங்கு:3 95/3
பிள்ளை பெயரே நாய் அன்றி பெறுமே – 3.விலங்கு:3 97/1
ஒரு சார் விலங்கின் பிள்ளை பெயரே – 3.விலங்கு:3 103/3
பிள்ளை குழவி கன்று போத்து என – 4.மரப்பெயர்:4 106/1
மேல்
பிள்ளைக்கைவளை (1)
பிடிகம் என்பது பிள்ளைக்கைவளை – 7.செயற்கைவடிவ:7 84/1
மேல்
பிள்ளைப்பாட்டே (2)
பெற்றி ஆண்பால் பிள்ளைப்பாட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 181/14
பேசிய பெண்பால் பிள்ளைப்பாட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 182/8
மேல்
பிள்ளையும் (5)
குழவியும் மகவும் குட்டனும் பிள்ளையும்
மழவும் சேயும் இளைமைக்கு வகுத்தனர் – 2.மக்கள்பெயர்:2 149/1,2
பிள்ளையும் மறியும் கன்றும் குழவியும் – 3.விலங்கு:3 95/2
குழவியும் மகவும் குட்டியும் பிள்ளையும்
பறழும் பார்ப்பும் பகரப்படுமே – 3.விலங்கு:3 99/1,2
பிள்ளையும் பார்ப்பும் தவழ் சாதி பெறுமே – 3.விலங்கு:3 104/1
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை – 3.விலங்கு:3 190/1
மேல்
பிளத்தல் (1)
வகிர்தல் பிளத்தல் துமித்தல் துணித்தல் – 9.செயல்:9 103/1
மேல்
பிளத்தலும் (1)
நாளும் ஒளியும் நடுவும் பிளத்தலும்
பாகுபடுத்தலும் பகல் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 325/1,2
மேல்
பிளிற்றல் (1)
பிளிற்றல் பில்கல் காலல் கொப்பளித்தல் – 9.செயல்:9 276/1
மேல்
பிளிறல் (2)
பிளிறல் ஞெண்டல் கிண்டல் கிளைத்தல் – 9.செயல்:9 244/1
குரைத்தல் தழங்கல் பிளிறல் துவைத்தல் – 10.ஒலிப்பெயர்:10 179/2
மேல்
பிளிறலும் (1)
பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும் – 10.ஒலிப்பெயர்:10 178/1
மேல்
பிற்கொழுங்கோல் (1)
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் இ மூன்றினோடு – 1.தெய்வப்பெயர்:1 102/1
மேல்
பிற்றையும் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 110/1
மேல்
பிற (3)
யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் – 10.ஒலிப்பெயர்:10 66/1
பிற வினை ஒப்பும் கட்டளை பெயரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/2
நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/2
மேல்
பிறக்கம் (2)
கோடு பிறக்கம் சினை பணை உலவை – 4.மரப்பெயர்:4 108/2
வெறி புலம்பு பீதி கவலை சூர் பிறக்கம்
நடுக்கம் இடும்பை மிறையே உலைதல் என்று – 8.பண்பு:8 169/5,6
மேல்
பிறக்கல் (1)
போற்றல் பிறக்கல் – 9.செயல்:9 186/1
மேல்
பிறக்கிடலும் (1)
பின்றலும் பிறக்கிடலும் பிறகிடல் ஆகும் – 9.செயல்:9 53/1
மேல்
பிறக்கு (2)
பிறக்கு வழுவே – 9.செயல்:9 175/1
யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் – 10.ஒலிப்பெயர்:10 66/1
மேல்
பிறக்கும் (1)
பிறமும் பிறக்கும் அபரமும் பிறகே – 2.மக்கள்பெயர்:2 195/1
மேல்
பிறகிடல் (1)
பின்றலும் பிறக்கிடலும் பிறகிடல் ஆகும் – 9.செயல்:9 53/1
மேல்
பிறகே (1)
பிறமும் பிறக்கும் அபரமும் பிறகே – 2.மக்கள்பெயர்:2 195/1
மேல்
பிறங்கடை (1)
மருமான் பிறங்கடை உம்பல் வழித்தோன்றல் – 2.மக்கள்பெயர்:2 148/1
மேல்
பிறங்கல் (6)
தரணி பூதரம் ஓங்கல் பிறங்கல்
குவடு குன்று ஓதி பறம்பு வரை விண்டு – 5.இடப்பெயர்:5 16/4,5
பிறங்கல் பொற்றை குறும்பொறை குன்றே – 5.இடப்பெயர்:5 21/2
பிறங்கல் படு நனி இயக்கம் வியம் தகை – 8.பண்பு:8 20/5
பெருமை சிறப்பு ஆன்றல் மதர்வு பிறங்கல்
அதிகம் புதுமை கயவு பரம் பொற்பு – 8.பண்பு:8 26/3,4
நிவப்பே சேணே பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 27/2
பிறங்கல் உயர்வும் மலையும் பெருமையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/1
மேல்
பிறங்கிய (1)
முதை இலை உதிர்வு பிறங்கிய முதுகாடே – 4.மரப்பெயர்:4 87/1
மேல்
பிறங்கு (1)
மெய் தகும் இறையே பிறங்கு எனப்படுமே – 2.மக்கள்பெயர்:2 222/1
மேல்
பிறந்த (3)
பெறுமே யானை பிறந்த நிலப்பெயர் – 3.விலங்கு:3 8/2
பிறந்த கூட்டத்தவர் அனுலோமர் – 12.பல்பொருள்கூட்டம்:12 206/4
பிறந்த கூட்டத்தவர் பிரதிலோமர் – 12.பல்பொருள்கூட்டம்:12 207/2
மேல்
பிறந்தை (1)
சூதகம் பிறந்தை பயம் சனிப்பு சனனம் – 8.பண்பு:8 194/1
மேல்
பிறந்தோர் (1)
வியந்தோர் கூட்டத்து பிறந்தோர் விராத்தியர் – 12.பல்பொருள்கூட்டம்:12 209/3
மேல்
பிறப்பிடம் (1)
ஆகரம் பிறப்பிடம் உறைவிடம் ஆகும் – 5.இடப்பெயர்:5 179/1
மேல்
பிறப்பித்தல் (1)
படைத்தல் பிறப்பித்தல் பாரித்தலும் ஆம் – 9.செயல்:9 5/2
மேல்
பிறப்பு (2)
புதல் புல் என வரு புல் பிறப்பு ஆகும் – 4.மரப்பெயர்:4 187/1
குரல் ஆதி ஏழ் இசைக்கு பிறப்பு இடமே – 10.ஒலிப்பெயர்:10 160/3
மேல்
பிறப்பும் (2)
ஓர் கொடி பிறப்பும் அதன் உவமை மாதரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/2
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும்
மதமும் இன்பமும் அதிசயமும் வியர்த்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/3,4
மேல்
பிறப்பே (3)
கோற்கொடி மென்கொடி கொடியின் பிறப்பே – 4.மரப்பெயர்:4 193/1
ஒதிய தோற்றம் யோனி பவம் பிறப்பே – 8.பண்பு:8 194/2
இம்மை இ பிறப்பே – 8.பண்பு:8 197/1
மேல்
பிறபொருள்வைப்பு (1)
வார்த்தை தன்மை பிறபொருள்வைப்பு என – 12.பல்பொருள்கூட்டம்:12 171/4
மேல்
பிறமயிர் (1)
கேசம் மராட்டம் பிறமயிர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 215/2
மேல்
பிறமும் (1)
பிறமும் பிறக்கும் அபரமும் பிறகே – 2.மக்கள்பெயர்:2 195/1
மேல்
பிறர் (4)
நாடே பிறர் நாட்டிற்கு உவமை ஆறே – 4.மரப்பெயர்:4 260/1
தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புறம் மறைத்து – 8.பண்பு:8 147/2
வாதில் பிறர் சொல் மறுப்போன் வாதி – 12.பல்பொருள்கூட்டம்:12 48/3
பெண்போகம் சுண்ணம் பிறர் துயர் காத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/8
மேல்
பிறர்பொருட்காதலினம் (1)
கள்ளாமை பிறர்பொருட்காதலினம்
இவ்வயின் இந்தியம் அடக்கலும் இயமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/2,3
மேல்
பிறவும் (9)
இன்னவை பிறவும் நெருப்பின் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 44/6
வந்தன பிறவும் நிலவும் சந்திரன் – 1.தெய்வப்பெயர்:1 56/6
ஒட்டிய பிறவும் பகைஞர் என்று உரைப்பர் – 2.மக்கள்பெயர்:2 109/7
பிறவும் புழைக்கையோடு யானை பெயரே – 3.விலங்கு:3 4/10
அன்ன பிறவும் அதன் பால என்மனார் – 5.இடப்பெயர்:5 233/4
துவையே கூட்டு அமைத்து அடும் தொடர் பிறவும்
பருகுவன் அவ புளிங்கறி ஆகும் – 6.பல்பொருள்:6 97/1,2
அன் என் கிளவி உளப்பட பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே – 10.ஒலிப்பெயர்:10 70/3,4
பண்ணும் திறமும் பிறவும் பண்ணே – 10.ஒலிப்பெயர்:10 171/10
சுமத்தலும் பிறவும் காருகவினைத்தொழில் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/2
மேல்
பிறழ்தல் (1)
பிறழ்தல் ஒளிவிடலும் பெயர்தலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/1
மேல்
பிறழா (1)
வருண காப்பில் பிறழா நெறி நிலை – 12.பல்பொருள்கூட்டம்:12 94/1
மேல்
பிறை (1)
இந்து சோமன் பிறை மதி சசி விது என – 1.தெய்வப்பெயர்:1 56/5
மேல்
பிறையதுசூடி (1)
பிறையதுசூடி பெருமான் உமாபதி – 1.தெய்வப்பெயர்:1 1/13
மேல்
பின் (4)
பின் சார் அயல் புடை தேவகை எனாஅ – 5.இடப்பெயர்:5 233/2
பீடு கண் பாழி பின் முன்பு மால் மா – 8.பண்பு:8 20/3
வழி பின் ஆகும் – 8.பண்பு:8 202/1
முன்பு உயர்ந்து பின் பணிந்தது ஆயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/9
மேல்
பின்தோன்றல் (1)
பின்னை பின்இளவல் பின்தோன்றல் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 145/1
மேல்
பின்பனி (1)
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு – 1.தெய்வப்பெயர்:1 134/1,2
மேல்
பின்வரின் (2)
நேர் முதல் ஆகி நிரையிணை பின்வரின்
நீரின் கணம் என நிக்ழும் சீரே – 12.பல்பொருள்கூட்டம்:12 133/1,2
முந்து நிரையாய் இணைநேர் பின்வரின்
இந்துவின்கணம் என்று இயம்பப்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 137/1,2
மேல்
பின்றலும் (1)
பின்றலும் பிறக்கிடலும் பிறகிடல் ஆகும் – 9.செயல்:9 53/1
மேல்
பின்றா (2)
கிளந்த இந்திரன்நாள் பின்றா கேட்டை – 1.தெய்வப்பெயர்:1 94/2
பின்றா காட்சி பிணாவொடு வருமே – 3.விலங்கு:3 82/2
மேல்
பின்றையும் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 110/1
மேல்
பின்னகம் (1)
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை – 2.மக்கள்பெயர்:2 218/1
மேல்
பின்னம் (1)
வறிது ஆசு என்ப சிறுமை பின்னம்
கன்று கணம் தனு இட்டிமை அற்பம் – 8.பண்பு:8 22/2,3
மேல்
பின்னல் (1)
பின்னல் சடிலம் கோடீரம் வேணி – 2.மக்கள்பெயர்:2 219/1
மேல்
பின்னவர் (1)
வினைஞர் சூத்திரர் பின்னவர் சதுர்த்தர் – 2.மக்கள்பெயர்:2 33/1
மேல்
பின்னியமாலை (1)
பிணையல் பின்னியமாலை பெயரே – 4.மரப்பெயர்:4 257/1
மேல்
பின்னின் (1)
பிரதிலோம குலத்து ஆணினும் பின்னின்
அனுலோம குல பெண்ணினும் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 209/1,2
மேல்
பின்னும் (1)
வழியே இடனொடு பின்னும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/1
மேல்
பின்னை (2)
பின்னை பின்இளவல் பின்தோன்றல் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 145/1
தங்கை பின்னை எங்கை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 147/1
மேல்
பின்னைநாள் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 110/1
மேல்
பினாகபாணி (1)
பினாகபாணி பேயோடுஆடி – 1.தெய்வப்பெயர்:1 1/18
மேல்
பினாகம் (1)
முனியே சார்ங்கம் சராசனம் பினாகம்
கோதண்டம் தவர் கொடுமரம் துரோணம் – 7.செயற்கைவடிவ:7 5/2,3
மேல்
பினாகவில் (1)
பரசு சூலம் பினாகவில் படையே – 12.பல்பொருள்கூட்டம்:12 187/2
மேல்
பின்இளவல் (1)
பின்னை பின்இளவல் பின்தோன்றல் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 145/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)