கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நக்கன் 1
நக்கி 1
நக்கும் 1
நக 1
நகம் 2
நகர் 2
நகர்ப்பதிவாழ்நர் 1
நகரப்பதியே 1
நகரமாக்களும் 1
நகரமும் 1
நகிலம் 1
நகுதல் 1
நகுதற்கும் 1
நகுலம் 1
நகை 6
நகையும் 3
நச்சு 1
நசையே 1
நஞ்சே 3
நட்டணம் 1
நட்டபாடை 1
நட்டம் 1
நட்டராகம் 1
நட்டோர் 1
நட்பாளர்க்கு 1
நட்பாளரும் 1
நட்பு 2
நட்பும் 1
நட்பே 1
நடக்கும் 2
நடத்தல் 1
நடம் 2
நடமே 1
நடர் 1
நடலை 1
நடவல் 1
நடவை 1
நடனம் 1
நடாத்தலும் 1
நடிப்பது 1
நடியே 1
நடு 3
நடுக்கம் 3
நடுக்கமும் 2
நடுவாகி 2
நடுவும் 1
நடை 2
நடைபெற்று 4
நடைய 2
நடையது 3
நடையின் 2
நடையும் 2
நடையே 2
நண்ணல் 1
நண்ணுதல் 1
நண்பகல் 1
நண்பன் 2
நணுகல் 1
நணுகுதல் 1
நத்தம் 1
நத்தமாலம் 1
நத்தை 1
நதி 1
நதிசரம் 1
நதுத்தலும் 1
நந்தல் 3
நந்தனவனம் 1
நந்தி 2
நந்திகள் 1
நந்தியாவர்த்தம் 1
நந்தின் 1
நந்து 1
நந்தும் 2
நந்துவும் 1
நந்தை 2
நந்நான்கே 1
நம் 2
நம்பற்காவலன் 1
நம்பன் 1
நம்பு 1
நமன் 1
நயக்கிளவி 1
நயந்தோர் 1
நயப்பு 1
நயப்புடை 1
நயப்புணர்வு 1
நயம் 1
நயன் 1
நயனம் 1
நயனும் 1
நரகநோய் 1
நரகம் 1
நரகர் 1
நரகின் 1
நரசிங்கம் 1
நரந்தம் 2
நரந்தையும் 1
நரப்பு 1
நரப்புக்கருவிகொளற்குரியோர் 1
நரபதி 1
நரம்பில் 1
நரம்பிற்று 1
நரம்பிற்றே 2
நரம்பின் 1
நரம்பின்ஓசை 1
நரம்பு 1
நரம்பும் 3
நரமேதம் 1
நரர் 1
நரல் 1
நரல்வும் 1
நரலை 1
நரவாகனமும் 1
நரிப்புறம் 1
நரியின் 1
நரியே 2
நரை 1
நரையும் 1
நல் 9
நல்கல் 1
நல்குரவு 1
நல்கூர்ந்தோர் 1
நல்நாட்டுஅமைதி 1
நல்லவர் 2
நல்லாள் 1
நல்லுணர்வு 1
நல்லுரை 1
நல்லோர் 1
நல்வினை 1
நலத்தகு 1
நலத்தது 1
நலத்தினும் 1
நலத்து 1
நலம் 5
நல்அரிவஞ்சம் 1
நலன் 1
நலனும் 2
நல்ஆடை 1
நலித்தும் 1
நவ்வி 4
நவ்வே 1
நவகண்டப்பெயரே 1
நவதாரணையின் 1
நவதாளம் 1
நவநீதம் 1
நவபுண்ணியத்தின் 1
நவம் 1
நவமணி 1
நவமணிப்பெயரே 1
நவமே 2
நவரசம் 1
நவியம் 1
நவிர் 4
நவிரம் 3
நவில்வர் 5
நவிலப்படுமே 1
நவிலல் 2
நவிலலும் 1
நவிறல் 1
நவின்றனர் 1
நவின்றிசினோரே 1
நவை 2
நள்ளார் 1
நள்ளி 2
நள்ளு 1
நள்ளுநர் 1
நள்ளே 2
நளன் 1
நளி 1
நளியும் 1
நளியே 2
நளினம் 1
நளுத்தை 1
நற்கந்தம் 1
நற்சொல் 1
நற்பணித்தூசிற்கு 1
நறவம் 2
நறவு 1
நறுநாற்றம் 1
நறுமருப்பு 1
நறுமை 1
நறை 2
நறையால் 1
நறையும் 1
நன் 1
நன்கும் 1
நன்மைக்கு 1
நன்மையும் 1
நன்று 1
நன்னய 1
நன்னர் 1
நன்னராளன் 1
நன்னுதலை 1
நனந்தலை 1
நனவு 2
நனவே 1
நனி 4
நனை 3
நக்கன் (1)
நக்கன் சடையோன் நாரிபாகன் – 1.தெய்வப்பெயர்:1 1/5
மேல்
நக்கி (1)
கடித்து பருகி விழுங்கி நக்கி
எடுத்து சுவைத்தல் இவை ஐந்துஉண்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 72/1,2
மேல்
நக்கும் (1)
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/8
மேல்
நக (1)
அறுத்தல் நக என்று அறைந்தனர் புலவர் – 9.செயல்:9 103/3
மேல்
நகம் (2)
உகிர் நகம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 189/1
பொச்சை நவிர் கல்லகம் பொருப்பு நகம் அசலம் – 5.இடப்பெயர்:5 16/7
மேல்
நகர் (2)
பாக்கம் பட்டினம் பதி நகர் சும்மை – 5.இடப்பெயர்:5 97/1
நகர் தளி வானவர்உறையுள் கோயில் – 5.இடப்பெயர்:5 148/4
மேல்
நகர்ப்பதிவாழ்நர் (1)
நகர்ப்பதிவாழ்நர் சதுரர் நாகரிகர் – 2.மக்கள்பெயர்:2 86/1
மேல்
நகரப்பதியே (1)
பாடியும் புரமும் நகரப்பதியே – 5.இடப்பெயர்:5 109/1
மேல்
நகரமாக்களும் (1)
நகரமாக்களும் நனி படைத்தலைவரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 164/6
மேல்
நகரமும் (1)
பாடி நகரமும் நாடும் படைவீடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/1
மேல்
நகிலம் (1)
கொங்கை சுவர்க்கம் குயம் தனம் நகிலம்
தங்கிய குருக்கண் அம்மம் பயோதரம் – 2.மக்கள்பெயர்:2 183/1,2
மேல்
நகுதல் (1)
வயங்கல் தயங்கல் ஒளிர்தல் நகுதல்
இலங்கல் ஒன்பதும் ஒளிவிடுதல் இசைக்கும் – 8.பண்பு:8 58/2,3
மேல்
நகுதற்கும் (1)
நகுதற்கும் அவையே நாமம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 200/1
மேல்
நகுலம் (1)
நகுலம் காத்திரம் தீர்வை கீரி – 3.விலங்கு:3 47/1
மேல்
நகை (6)
நகை கன்னிகை போகில் அரும்பு மொட்டே – 4.மரப்பெயர்:4 249/2
எல்லே சேடி சுடர் கனல் கேழ் நகை
தாமம் விரியல் விளக்கம் நிழல் துளக்கம் – 8.பண்பு:8 57/2,3
எள்ளல் நகை இகழ்வு உவர்ப்பு ஒல்லாமை இகழ்ச்சி – 8.பண்பு:8 136/1
அசதி நகை நயக்கிளவி ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 56/1
மூரல் நகை எயிறும் சோறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/1
மகிழ்ச்சியின் விளையாட்டின் வரும் நகை தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 315/1
மேல்
நகையும் (3)
முறுவலும் நகையும் மூரலும் எயிறு ஆம் – 2.மக்கள்பெயர்:2 199/1
நயனும் மகிழ்வும் நகையும் இன்பம் – 8.பண்பு:8 128/1
எள்ளல் நகையும் இகழ்ச்சியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1
மேல்
நச்சு (1)
நச்சு பேசலும் நல்லுரை ஓதலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/2
மேல்
நசையே (1)
நசையே நம்பு மேவு நயப்பு – 8.பண்பு:8 89/4
மேல்
நஞ்சே (3)
காளம் கரளம் காரி நஞ்சே – 3.விலங்கு:3 133/2
ஆலம் காரி கடு விடம் நஞ்சே – 6.பல்பொருள்:6 116/1
ஆலம் நஞ்சே சனிக்கோள் மாசாத்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/1
மேல்
நட்டணம் (1)
நடனம் தூக்கு நாட்டியம் நட்டணம்
நடையும் அதற்கே நவிலலும் ஆகும் – 9.செயல்:9 223/1,2
மேல்
நட்டபாடை (1)
பாடை நட்டபாடை அருமவதி – 10.ஒலிப்பெயர்:10 171/3
மேல்
நட்டம் (1)
நடமே நாடகம் கண்ணுள் நட்டம்
படிகம் ஆடல் தாண்டவம் பரதம் – 9.செயல்:9 222/1,2
மேல்
நட்டராகம் (1)
பழந்தக்கராகம் நட்டராகம்
கின்னராகம் சங்கின்னராகம் – 10.ஒலிப்பெயர்:10 164/2,3
மேல்
நட்டோர் (1)
நம் தமர் சிறந்தோர் நட்டோர் பரிசனம் – 2.மக்கள்பெயர்:2 111/4
மேல்
நட்பாளர்க்கு (1)
இன பெயர் தன் நட்பாளர்க்கு எய்தும் – 2.மக்கள்பெயர்:2 27/1
மேல்
நட்பாளரும் (1)
அடுத்த நட்பாளரும் அந்தணாளரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 164/9
மேல்
நட்பு (2)
நட்பு மேவினர் சார்ந்தவர் உற்றார் – 2.மக்கள்பெயர்:2 111/2
நட்பு தொகுதி பேய் என மூன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/1
மேல்
நட்பும் (1)
அரணும் நட்பும் அரசியல் ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 92/2
மேல்
நட்பே (1)
கேண்மையும் தொடர்பும் கேளும் நட்பே – 8.பண்பு:8 183/1
மேல்
நடக்கும் (2)
அடி வரை இன்றி விழுமிதின் நடக்கும் – 10.ஒலிப்பெயர்:10 102/3
நடக்கும் என்ப நாற்பெரும் திசையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/2
மேல்
நடத்தல் (1)
நடத்தல் ஈர் எட்டும் போகல் ஆகும் – 9.செயல்:9 38/5
மேல்
நடம் (2)
அதனின் நடிப்பது நடம் ஆகும் – 9.செயல்:9 282/1
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/8
மேல்
நடமே (1)
நடமே நாடகம் கண்ணுள் நட்டம் – 9.செயல்:9 222/1
மேல்
நடர் (1)
கண்ணுளர் வயிரியர் வினைஞர் நடர் என்று – 2.மக்கள்பெயர்:2 101/2
மேல்
நடலை (1)
நடலை கம்பலை செல்லல் பாசறை – 8.பண்பு:8 175/4
மேல்
நடவல் (1)
நடவல் எய்தல் ஒட்டலும் அதுவே – 9.செயல்:9 62/1
மேல்
நடவை (1)
வதி அதர் மார்க்கம் இயவை நடவை
பதவை செப்பம் அயனம் இடவை – 5.இடப்பெயர்:5 224/2,3
மேல்
நடனம் (1)
நடனம் தூக்கு நாட்டியம் நட்டணம் – 9.செயல்:9 223/1
மேல்
நடாத்தலும் (1)
இறைவன் முறை நடாத்தலும் யாழ் நரம்பும் அம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/2
மேல்
நடிப்பது (1)
அதனின் நடிப்பது நடம் ஆகும் – 9.செயல்:9 282/1
மேல்
நடியே (1)
நடியே கூத்தி நாடகக்கணிகை – 2.மக்கள்பெயர்:2 120/1
மேல்
நடு (3)
நலம் திகழ் கூழையும் நடு என்று ஆகும் – 5.இடப்பெயர்:5 235/3
நள்ளே நடு என்று ஓதினர் நயந்தோர் – 8.பண்பு:8 227/2
ஆ உரிஞ்சு நடு தறி ஏறு விடுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/10
மேல்
நடுக்கம் (3)
நடுக்கம் இடும்பை மிறையே உலைதல் என்று – 8.பண்பு:8 169/6
அதிர்ப்பு பொதிர்ப்பு நடுக்கம் ஆகும் – 9.செயல்:9 82/2
இன்னாங்கோசை நடுக்கம் அச்சம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/1
மேல்
நடுக்கமும் (2)
புலம்பே தனிமையும் நடுக்கமும் புலம்பலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/1
அச்சமும் துன்பமும் நடுக்கமும் துகினமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 333/1
மேல்
நடுவாகி (2)
நேர் நடுவாகி நிரை இருபாலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 134/1
நிரை நடுவாகி நேர் இருபால் வரின் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/1
மேல்
நடுவும் (1)
நாளும் ஒளியும் நடுவும் பிளத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 325/1
மேல்
நடை (2)
மூன்றாவது சாமம் கீத நடை சாரும் – 10.ஒலிப்பெயர்:10 91/1
இயலே சாயல் நடை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
மேல்
நடைபெற்று (4)
நரியின் பாட்டி நடைபெற்று இயலும் – 3.விலங்கு:3 90/1
நயன் என் கிளவி நடைபெற்று இயலும் – 8.பண்பு:8 168/2
நவிரம் எனும் பெயர் நடைபெற்று இயலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 317/2
நாகு எனும் பெயரின் நடைபெற்று இயலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 319/3
மேல்
நடைய (2)
நாணம் உணர்த்தும் நடைய ஆகும் – 8.பண்பு:8 124/2
ஞாபகமும் பிசியும் அரும்பொருள் நடைய – 10.ஒலிப்பெயர்:10 111/1
மேல்
நடையது (3)
துடக்கிய நடையது துணங்கை ஆகும் – 9.செயல்:9 235/2
விருத்த நடையது வேற்றிசை பாவே – 10.ஒலிப்பெயர்:10 105/2
கற்ப நடையது கருமபூமி – 12.பல்பொருள்கூட்டம்:12 100/3
மேல்
நடையின் (2)
ஞாபகம் செம்பொருள் நடையின் எப்பொருளும் – 12.பல்பொருள்கூட்டம்:12 47/1
நாற்குலத்து வரூஉம் தம் குல நடையின்
உயர்ந்த ஆணினும் இழிந்த பெண்ணினும் – 12.பல்பொருள்கூட்டம்:12 206/2,3
மேல்
நடையும் (2)
இயல்பும் மாலையும் நிழலும் நடையும்
செயலும் சரிதையும் கையாறும் ஒழுக்கம் – 9.செயல்:9 197/1,2
நடையும் அதற்கே நவிலலும் ஆகும் – 9.செயல்:9 223/2
மேல்
நடையே (2)
பல் இயல் பரிமாவிற்கு ஐந்தொழில் நடையே – 12.பல்பொருள்கூட்டம்:12 73/3
ஆறு வகைத்தே உலகின் நடையே – 12.பல்பொருள்கூட்டம்:12 93/4
மேல்
நண்ணல் (1)
நண்ணல் நேர்தல் நணுகல் குறுகல் – 9.செயல்:9 63/1
மேல்
நண்ணுதல் (1)
நண்ணுதல் தொடல் புல்லல் நணுகுதல் – 9.செயல்:9 190/2
மேல்
நண்பகல் (1)
நண்பகல் உச்சி – 1.தெய்வப்பெயர்:1 111/1
மேல்
நண்பன் (2)
சிறந்த நண்பன் என்று இவை முதலா – 2.மக்கள்பெயர்:2 127/3
நண்பன் பாங்கன் எலுவன் கிளைஞன் – 2.மக்கள்பெயர்:2 151/1
மேல்
நணுகல் (1)
நண்ணல் நேர்தல் நணுகல் குறுகல் – 9.செயல்:9 63/1
மேல்
நணுகுதல் (1)
நண்ணுதல் தொடல் புல்லல் நணுகுதல்
புணர்தல் என்று எண்ணிய ஒன்பதும் படிதலும் சார்தல் – 9.செயல்:9 190/2,3
மேல்
நத்தம் (1)
நிசியே நத்தம் நீலம் அதனொடு – 1.தெய்வப்பெயர்:1 118/1
மேல்
நத்தமாலம் (1)
நத்தமாலம் புன்கு என நவில்வர் – 4.மரப்பெயர்:4 63/1
மேல்
நத்தை (1)
கருநந்து நாகு சுரிமுகம் கூன் நத்தை – 3.விலங்கு:3 210/1
மேல்
நதி (1)
உந்தி நதி துறை வருபுனல் குடிஞை – 5.இடப்பெயர்:5 49/1
மேல்
நதிசரம் (1)
கிரிசரம் வனசரம் நதிசரம் அடுத்து – 3.விலங்கு:3 8/1
மேல்
நதுத்தலும் (1)
நதுத்தலும் நொதுத்தலும் நுதுத்தலும் அவித்தல் – 9.செயல்:9 213/1
மேல்
நந்தல் (3)
நந்தல் ஆக்கம் – 8.பண்பு:8 142/1
இழிவு நந்தல் இறுதல் திரிதல் – 8.பண்பு:8 236/1
நந்தல் கேடும் ஆக்கமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/1
மேல்
நந்தனவனம் (1)
ஈண்டிய நந்தனவனம் என இசைப்பர் – 4.மரப்பெயர்:4 85/4
மேல்
நந்தி (2)
நந்தி நம்பன் நாதன் தற்பரன் – 1.தெய்வப்பெயர்:1 1/23
நந்தி நாரசிங்கம் நாரதீயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 167/3
மேல்
நந்திகள் (1)
சக்கிரி நந்திகள் செக்கார் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 50/1
மேல்
நந்தியாவர்த்தம் (1)
வலம்புரி நந்தியாவர்த்தம் ஆகும் – 4.மரப்பெயர்:4 120/1
மேல்
நந்தின் (1)
நந்தின் ஏற்றையும் அரவின் குருளையும் – 3.விலங்கு:3 104/2
மேல்
நந்து (1)
நந்து பணிலம் வளை நாகு சுரிமுகம் – 3.விலங்கு:3 206/1
மேல்
நந்தும் (2)
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே – 3.விலங்கு:3 85/1
கோடும் எருமையும் மரையும் நந்தும்
ஈனாஇளைமையும் கெழுமையும் இளைமரமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 319/1,2
மேல்
நந்துவும் (1)
அட்டையும் நந்துவும் போல்வது ஈர் அறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 175/2
மேல்
நந்தை (2)
பக்கம் முதலது நந்தை ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 123/1
நந்தை கொத்தான் நரந்தையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 149/1
மேல்
நந்நான்கே (1)
இளி துத்தம் குரற்கு ஏற்கும் நந்நான்கே
கிளையும் விளரியும் மும்மூன்று உழையும் – 10.ஒலிப்பெயர்:10 161/1,2
மேல்
நம் (2)
நம் தமர் சிறந்தோர் நட்டோர் பரிசனம் – 2.மக்கள்பெயர்:2 111/4
அம் ஆம் எம் ஏம் தம் நம் நும் ஏ – 10.ஒலிப்பெயர்:10 71/1
மேல்
நம்பற்காவலன் (1)
நாவலன் நம்பற்காவலன் சேந்தன் – 9.செயல்:9 283/4
மேல்
நம்பன் (1)
நந்தி நம்பன் நாதன் தற்பரன் – 1.தெய்வப்பெயர்:1 1/23
மேல்
நம்பு (1)
நசையே நம்பு மேவு நயப்பு – 8.பண்பு:8 89/4
மேல்
நமன் (1)
தங்கிய நமன் மேல் தரும் பெயராகும் – 1.தெய்வப்பெயர்:1 13/4
மேல்
நயக்கிளவி (1)
அசதி நகை நயக்கிளவி ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 56/1
மேல்
நயந்தோர் (1)
நள்ளே நடு என்று ஓதினர் நயந்தோர் – 8.பண்பு:8 227/2
மேல்
நயப்பு (1)
நசையே நம்பு மேவு நயப்பு
பிணையே பேணல் பெட்பே பெட்டல் – 8.பண்பு:8 89/4,5
மேல்
நயப்புடை (1)
நயப்புடை நான்கும் இறும்பூது ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/2
மேல்
நயப்புணர்வு (1)
நயப்புணர்வு நாகரிகம் கேண்மை கண்ணோட்டம் – 8.பண்பு:8 110/1
மேல்
நயம் (1)
நன்னர் நறுமை உறுதி நயம் என்று – 8.பண்பு:8 137/2
மேல்
நயன் (1)
நயன் என் கிளவி நடைபெற்று இயலும் – 8.பண்பு:8 168/2
மேல்
நயனம் (1)
நாட்டம் நயனம் நேத்திரம் விலோசனம் – 2.மக்கள்பெயர்:2 207/1
மேல்
நயனும் (1)
நயனும் மகிழ்வும் நகையும் இன்பம் – 8.பண்பு:8 128/1
மேல்
நரகநோய் (1)
நரகநோய் யாதநை – 8.பண்பு:8 150/1
மேல்
நரகம் (1)
அரிபடைவட்டம் என்று எழு வகை நரகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 111/4
மேல்
நரகர் (1)
நாற்கதி உம்பர் மக்கள் விலங்கு நரகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 40/1
மேல்
நரகின் (1)
நரகின் பெயர் என நவிலப்படுமே – 5.இடப்பெயர்:5 13/4
மேல்
நரசிங்கம் (1)
மீனே ஆமை வராகம் நரசிங்கம்
வாமனன் பரசுராமன் இராமன் – 12.பல்பொருள்கூட்டம்:12 157/1,2
மேல்
நரந்தம் (2)
நரந்தம் நானம் மறி கத்தூரி – 3.விலங்கு:3 49/2
நரந்தம் நாரத்தை ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 55/1
மேல்
நரந்தையும் (1)
நந்தை கொத்தான் நரந்தையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 149/1
மேல்
நரப்பு (1)
குயிலுவத்தொழிலே நரப்பு கருவி – 9.செயல்:9 221/1
மேல்
நரப்புக்கருவிகொளற்குரியோர் (1)
குயிலுவர் நரப்புக்கருவிகொளற்குரியோர் – 2.மக்கள்பெயர்:2 58/1
மேல்
நரபதி (1)
நிருபன் பூபாலன் நரபதி பார்த்திவன் – 2.மக்கள்பெயர்:2 19/4
மேல்
நரம்பில் (1)
சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
மேல்
நரம்பிற்று (1)
ஆயிரம் நரம்பிற்று ஆதியாழ் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 142/1
மேல்
நரம்பிற்றே (2)
நிறை நரம்பிற்றே பண் எனல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 142/1
குறை நரம்பிற்றே திறம் எனப்படுமே – 10.ஒலிப்பெயர்:10 143/1
மேல்
நரம்பின் (1)
நாடியும் சிரையும் நரம்பின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 225/1
மேல்
நரம்பின்ஓசை (1)
எழாலே தந்திரி நரம்பின்ஓசை – 10.ஒலிப்பெயர்:10 141/1
மேல்
நரம்பு (1)
பஞ்சமாசத்தம் தோல் துளை நரம்பு
கஞ்சனை பாடல் என கழறினரே – 12.பல்பொருள்கூட்டம்:12 64/1,2
மேல்
நரம்பும் (3)
சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
ஒருதலைக்காமமும் யாழில் ஓர் நரம்பும்
தெரியின் கைக்கிளை என பெயர் சிவணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/1,2
இறைவன் முறை நடாத்தலும் யாழ் நரம்பும் அம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/2
மேல்
நரமேதம் (1)
நரமேதம் பிரமமேதம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 169/8
மேல்
நரர் (1)
மக்கள் மண்ணவர் மனிதர் நரர் என்று – 2.மக்கள்பெயர்:2 162/1
மேல்
நரல் (1)
துரால் நரல் காடு மயல் செத்தை சொல்லும் – 7.செயற்கைவடிவ:7 256/1
மேல்
நரல்வும் (1)
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் – 10.ஒலிப்பெயர்:10 177/1
மேல்
நரலை (1)
பரவை உவர் நரலை புணரி வாரிதி – 5.இடப்பெயர்:5 41/7
மேல்
நரவாகனமும் (1)
நரவாகனமும் ஆம் என நவில்வர் – 12.பல்பொருள்கூட்டம்:12 196/2
மேல்
நரிப்புறம் (1)
மார்கழி நரிப்புறம் மதிநாள் மும்மீன் – 1.தெய்வப்பெயர்:1 81/2
மேல்
நரியின் (1)
நரியின் பாட்டி நடைபெற்று இயலும் – 3.விலங்கு:3 90/1
மேல்
நரியே (2)
இகலன் சம்பு கோமாயு நரியே – 3.விலங்கு:3 44/1
புலியே பன்றி முயல் நாய் நரியே
குருளை பறழ் என கூறினர் புலவர் – 3.விலங்கு:3 96/2,3
மேல்
நரை (1)
நரை விளர் சுக்கிலம் குருகு வெண்மை – 8.பண்பு:8 52/2
மேல்
நரையும் (1)
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/3
மேல்
நல் (9)
ஞானமூர்த்தி நல் பாமடந்தை – 1.தெய்வப்பெயர்:1 17/5
நல் இசை அம்பல் செல்வ சேந்தனில் – 4.மரப்பெயர்:4 252/1
வரு நல் கங்கை வட திசை பெருமையும் – 6.பல்பொருள்:6 129/1
தான் எழு நல் மரச்சோலையும் தழுவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2
நல் நிறம் குதிரை தவளை குரங்கு – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/2
சாத்துவிதம் ஞானம் தவம் உண்மை நல் அருள் – 12.பல்பொருள்கூட்டம்:12 25/1
புற துறை குற்றம் மூன்று அறுத்த நல் தவர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 30/2
கற்பக நல் மரம் நல் பயன் உதவ – 12.பல்பொருள்கூட்டம்:12 101/4
கற்பக நல் மரம் நல் பயன் உதவ – 12.பல்பொருள்கூட்டம்:12 101/4
மேல்
நல்கல் (1)
தருதல் வழங்கல் வீசல் நல்கல்
அருளல் அளித்தல் புரத்தல் தியாகம் – 9.செயல்:9 83/4,5
மேல்
நல்குரவு (1)
நல்குரவு வறுமை ஆம் என நவில்வர் – 8.பண்பு:8 158/2
மேல்
நல்கூர்ந்தோர் (1)
உறுகணாளர் நல்கூர்ந்தோர் தரித்திரர் – 2.மக்கள்பெயர்:2 79/2
மேல்
நல்நாட்டுஅமைதி (1)
இ வயின் ஆறும் நல்நாட்டுஅமைதி – 12.பல்பொருள்கூட்டம்:12 90/3
மேல்
நல்லவர் (2)
சான்றோர் மிக்கோர் நல்லவர் மேலவர் – 2.மக்கள்பெயர்:2 11/1
நல்லவர் உறை உலகம் எய்த புலவர் – 10.ஒலிப்பெயர்:10 125/1
மேல்
நல்லாள் (1)
நல்லாள் நினையும் நலத்தது ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 132/2
மேல்
நல்லுணர்வு (1)
ஞானமும் சீலமும் நல்லுணர்வு ஆகும் – 8.பண்பு:8 88/1
மேல்
நல்லுரை (1)
நச்சு பேசலும் நல்லுரை ஓதலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/2
மேல்
நல்லோர் (1)
பாங்கின் நல்லோர் உயர்ச்சி ஆக பகர்வர் – 8.பண்பு:8 27/4
மேல்
நல்வினை (1)
இருவினை நல்வினை தீவினை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 4/1
மேல்
நலத்தகு (1)
நலத்தகு வயிரம் நள்ளே சிரவணம் – 1.தெய்வப்பெயர்:1 98/1
மேல்
நலத்தது (1)
நல்லாள் நினையும் நலத்தது ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 132/2
மேல்
நலத்தினும் (1)
ஒத்த அன்பினும் ஒத்த நலத்தினும்
கற்பக நல் மரம் நல் பயன் உதவ – 12.பல்பொருள்கூட்டம்:12 101/3,4
மேல்
நலத்து (1)
அனுலோம நலத்து ஆணினும் அவ்வழி – 12.பல்பொருள்கூட்டம்:12 208/1
மேல்
நலம் (5)
நான்முகன் மால்மகன் நலம் கேழ் எண்கணன் – 1.தெய்வப்பெயர்:1 3/3
நலம் என் பெயரும் தேளின் மேற்றே – 1.தெய்வப்பெயர்:1 72/2
நலம் திகழ் கூழையும் நடு என்று ஆகும் – 5.இடப்பெயர்:5 235/3
நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/2
நன்னராளன் நலம் மிகு நாட்டத்தன் – 12.பல்பொருள்கூட்டம்:12 235/2
மேல்
நல்அரிவஞ்சம் (1)
ஆதிஅரிவஞ்சம் நல்அரிவஞ்சம்
ஏமதவஞ்சம் இரணவஞ்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/1,2
மேல்
நலன் (1)
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/2
மேல்
நலனும் (2)
ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும்
கைவலம் முதலாம் கல்வியும் ஆண்மையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/1,2
ஒத்த செல்வமும் ஒத்த நலனும்
அத்தக உடையது அறநிலைஇன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/2,3
மேல்
நல்ஆடை (1)
நாகம் தூரியம் கருள் பாரி நல்ஆடை – 7.செயற்கைவடிவ:7 276/3
மேல்
நலித்தும் (1)
வார் அணி கொங்கையை வலிய நலித்தும்
இரங்கியும் அழுதும் அயர்ந்து அருவருத்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/11,12
மேல்
நவ்வி (4)
நவ்வி கன்னி ஐவிரல் அத்தம் – 1.தெய்வப்பெயர்:1 89/2
சாரங்கம் நவ்வி மறி பிணை அரிணம் – 3.விலங்கு:3 38/1
நவ்வி அந்தம் பை பூ பொலம் அற்புதம் – 8.பண்பு:8 61/1
மழவு நவ்வி சேய் போதகம் மஞ்சு – 8.பண்பு:8 204/1
மேல்
நவ்வே (1)
பஃறி சதாவே பாரதி நவ்வே
போதம் தொள்ளை நாவாய் என்று இவை – 7.செயற்கைவடிவ:7 216/3,4
மேல்
நவகண்டப்பெயரே (1)
நாவலந்தீவின் நவகண்டப்பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 147/6
மேல்
நவதாரணையின் (1)
நவதாரணையின் நாமம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 149/6
மேல்
நவதாளம் (1)
விடதாளம் இவையே நவதாளம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 150/4
மேல்
நவநீதம் (1)
ஐயங்கவீநம் நவநீதம் வெண்ணெய் – 6.பல்பொருள்:6 106/1
மேல்
நவபுண்ணியத்தின் (1)
நவபுண்ணியத்தின் நாமம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/4
மேல்
நவம் (1)
நூதனம் வம்பு கடி நவம் புதுமை – 8.பண்பு:8 191/2
மேல்
நவமணி (1)
நவமணி கடவுள்மணி என்று இவற்றின் – 6.பல்பொருள்:6 4/1
மேல்
நவமணிப்பெயரே (1)
மரகதம் புட்பராகம் நவமணிப்பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 151/3
மேல்
நவமே (2)
நவமே புதுமையும் ஒன்பதும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/1
ஒன்பதும் கேண்மையும் புதுமையும் நவமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 316/1
மேல்
நவரசம் (1)
என்ன நாடகத்து இயலும் நவரசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/3
மேல்
நவியம் (1)
பரசு கணிச்சி நவியம் தண்ணம் – 7.செயற்கைவடிவ:7 3/1
மேல்
நவிர் (4)
குஞ்சி நவிர் உளை குடுமி தொங்கல் – 2.மக்கள்பெயர்:2 212/1
பொச்சை நவிர் கல்லகம் பொருப்பு நகம் அசலம் – 5.இடப்பெயர்:5 16/7
நாந்தகம் கட்கம் நவிர் ஏதி கண்டகம் – 7.செயற்கைவடிவ:7 16/1
நவிர் படு குறிஞ்சி பியந்தை இ நான்கும் – 10.ஒலிப்பெயர்:10 150/1
மேல்
நவிரம் (3)
சிரமே சென்னி உச்சி முடி நவிரம்
கம்மே உவ்வி சேகரம் தலை ஆம் – 2.மக்கள்பெயர்:2 211/1,2
நவிரம் சுடிகை சூழி உச்சி நாமம் – 2.மக்கள்பெயர்:2 230/1
நவிரம் எனும் பெயர் நடைபெற்று இயலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 317/2
மேல்
நவில்வர் (5)
நத்தமாலம் புன்கு என நவில்வர் – 4.மரப்பெயர்:4 63/1
நாளிகேரம் தெங்கு தாழை என நவில்வர் – 4.மரப்பெயர்:4 75/1
நல்குரவு வறுமை ஆம் என நவில்வர் – 8.பண்பு:8 158/2
நாடில் இளைமை பெயர் என நவில்வர் – 8.பண்பு:8 204/5
நரவாகனமும் ஆம் என நவில்வர் – 12.பல்பொருள்கூட்டம்:12 196/2
மேல்
நவிலப்படுமே (1)
நரகின் பெயர் என நவிலப்படுமே – 5.இடப்பெயர்:5 13/4
மேல்
நவிலல் (2)
தெரித்தல் ஆடல் நொடித்தல் நவிலல்
சாற்றல் பணித்தல் மொழிதல் வலித்திடல் – 10.ஒலிப்பெயர்:10 1/2,3
நவிலல் கெழுமல் பயிலலும் கற்றல் – 10.ஒலிப்பெயர்:10 80/1
மேல்
நவிலலும் (1)
நடையும் அதற்கே நவிலலும் ஆகும் – 9.செயல்:9 223/2
மேல்
நவிறல் (1)
நவிறல் கெழுமல் பயிறல் ஆகும் – 9.செயல்:9 102/1
மேல்
நவின்றனர் (1)
நாமம் என்று நவின்றனர் புலவர் – 1.தெய்வப்பெயர்:1 57/4
மேல்
நவின்றிசினோரே (1)
நாடில் ஊர் என நவின்றிசினோரே – 5.இடப்பெயர்:5 97/8
மேல்
நவை (2)
காசு நவை தவறு கசடு வசை வடு – 8.பண்பு:8 177/1
நவை அறு சிறப்பின் நால் வகை அரணே – 12.பல்பொருள்கூட்டம்:12 43/2
மேல்
நள்ளார் (1)
ஒல்லார் அரிகள் நள்ளார் அமரார் – 2.மக்கள்பெயர்:2 109/3
மேல்
நள்ளி (2)
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர் மதி – 1.தெய்வப்பெயர்:1 68/1
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர்மதி – 3.விலங்கு:3 218/1
மேல்
நள்ளு (1)
நனந்தலை நாப்பண் மத்திமம் நள்ளு
வயங்கு இடை ஒத்தல் நாவோடு அணவு – 5.இடப்பெயர்:5 235/1,2
மேல்
நள்ளுநர் (1)
நள்ளுநர் தொடர்ந்தோர் மேவினர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 110/2
மேல்
நள்ளே (2)
நலத்தகு வயிரம் நள்ளே சிரவணம் – 1.தெய்வப்பெயர்:1 98/1
நள்ளே நடு என்று ஓதினர் நயந்தோர் – 8.பண்பு:8 227/2
மேல்
நளன் (1)
அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவா – 12.பல்பொருள்கூட்டம்:12 103/1
மேல்
நளி (1)
பயன் நனவு விரிவு மேல் நளி என்று இவை – 8.பண்பு:8 35/3
மேல்
நளியும் (1)
விறப்பும் உறப்பும் வெறுப்பும் நளியும்
செற்றலும் பொதுளலும் ஞெமுங்கலும் இவர்தலும் – 8.பண்பு:8 39/1,2
மேல்
நளியே (2)
சீதளம் நளியே சீதம் தண் குளிர்ச்சி – 8.பண்பு:8 75/1
நளியே பெருமையும் சீதமும் செறிவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/1
மேல்
நளினம் (1)
புண்டரீகம் பதுமம் நளினம் சரோருகம் – 4.மரப்பெயர்:4 235/1
மேல்
நளுத்தை (1)
நளுத்தை பழம்பஞ்சுரம் பஞ்சுரம் கவ்வாணம் – 10.ஒலிப்பெயர்:10 171/7
மேல்
நற்கந்தம் (1)
இருவகை கந்தம் நற்கந்தம் துர்க்கந்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 7/1
மேல்
நற்சொல் (1)
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம் – 10.ஒலிப்பெயர்:10 46/1
மேல்
நற்பணித்தூசிற்கு (1)
தேவாங்கம் நற்பணித்தூசிற்கு செப்புப – 7.செயற்கைவடிவ:7 279/1
மேல்
நறவம் (2)
நறவம் சுள்ளி நாகம் ஞாழல் – 4.மரப்பெயர்:4 62/1
நறவம் சுள்ளி அருப்பலம் அனிச்சம் – 4.மரப்பெயர்:4 66/1
மேல்
நறவு (1)
நறவு பிரசம் தணியல் சுரை படு – 6.பல்பொருள்:6 111/2
மேல்
நறுநாற்றம் (1)
நறை நறுநாற்றம் ஆகும் என்ப – 8.பண்பு:8 243/5
மேல்
நறுமருப்பு (1)
இஞ்சி நறுமருப்பு அல்லம் என்ப – 4.மரப்பெயர்:4 154/1
மேல்
நறுமை (1)
நன்னர் நறுமை உறுதி நயம் என்று – 8.பண்பு:8 137/2
மேல்
நறை (2)
குரூஉப்புகை நறை படு கொழும் புகை ஆகும் – 6.பல்பொருள்:6 71/1
நறை நறுநாற்றம் ஆகும் என்ப – 8.பண்பு:8 243/5
மேல்
நறையால் (1)
பகன்றை நறையால் என்னவும் பகர்வர் – 4.மரப்பெயர்:4 220/1
மேல்
நறையும் (1)
நறையும் நாற்றமும் அகிலும் எழுச்சியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 356/2
மேல்
நன் (1)
மெய்த்த நன் மருந்தே சல்லியகரணி – 4.மரப்பெயர்:4 102/2
மேல்
நன்கும் (1)
பயனும் மகிழ்வும் இன்பமும் நன்கும்
நயன் என் கிளவி நடைபெற்று இயலும் – 8.பண்பு:8 168/1,2
மேல்
நன்மைக்கு (1)
இன்னவை நன்மைக்கு எய்தும் பெயரே – 8.பண்பு:8 137/3
மேல்
நன்மையும் (1)
நன்மையும் மிகுதியும் அறிவும் ஒழுங்கும் – 8.பண்பு:8 167/1
மேல்
நன்று (1)
செம்மல் அணி நன்று அருமை இருமை – 8.பண்பு:8 20/6
மேல்
நன்னய (1)
முகமனும் நன்னய கிளவியும் உபசாரம் – 10.ஒலிப்பெயர்:10 54/1
மேல்
நன்னர் (1)
நன்னர் நறுமை உறுதி நயம் என்று – 8.பண்பு:8 137/2
மேல்
நன்னராளன் (1)
நன்னராளன் நலம் மிகு நாட்டத்தன் – 12.பல்பொருள்கூட்டம்:12 235/2
மேல்
நன்னுதலை (1)
நன்னுதலை துறந்து அவட்கு உற்று இசைப்புழி அவள் – 10.ஒலிப்பெயர்:10 130/1
மேல்
நனந்தலை (1)
நனந்தலை நாப்பண் மத்திமம் நள்ளு – 5.இடப்பெயர்:5 235/1
மேல்
நனவு (2)
பயன் நனவு விரிவு மேல் நளி என்று இவை – 8.பண்பு:8 35/3
நனவு உணர்வு தேற்றம் துணிவு தெளிவு ஆகும் – 8.பண்பு:8 153/1
மேல்
நனவே (1)
நனவே உணர்ச்சியும் அகலமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/1
மேல்
நனி (4)
பிறங்கல் படு நனி இயக்கம் வியம் தகை – 8.பண்பு:8 20/5
அமலை உறு தவ நனி உருப்பு ஆற்றல் – 8.பண்பு:8 26/1
நனி மிகு சுரத்திடை கணவனை இழந்து – 10.ஒலிப்பெயர்:10 129/1
நகரமாக்களும் நனி படைத்தலைவரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 164/6
மேல்
நனை (3)
முகை நனை கலிகை முகிழ் சினை கோரகம் – 4.மரப்பெயர்:4 249/1
இக்கு நனை தேன் முருகு தோப்பி – 6.பல்பொருள்:6 111/1
நனை பூமொட்டிற்கும் கள்ளிற்கும் நாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)