Select Page

நோ (1)

வறுமை பருவரல் புன்கண் நோ ஆகுலம் – 8.பண்பு:8 175/7
மேல்

நோக்கம் (1)

நோக்கம் தாரை அம்பகம் பார்வை – 2.மக்கள்பெயர்:2 207/2
மேல்

நோக்கல் (1)

திதி நிலைபெறுத்தல் நோக்கல் புரத்தல் – 9.செயல்:9 263/1
மேல்

நோக்கி (1)

ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து மறைத்தும் மிறை கவி பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 52/12,13
மேல்

நோக்கிய (1)

வாக்கின் செல்வியை நோக்கிய பெயரே – 1.தெய்வப்பெயர்:1 17/7
மேல்

நோக்கே (1)

நோக்கே உள்தொடர் தொகைமொழி மிகைமொழி – 12.பல்பொருள்கூட்டம்:12 171/7
மேல்

நோண்டல் (1)

தோண்டல் நோண்டல் முகத்தல் என்ப – 9.செயல்:9 262/1
மேல்

நோணாமையும் (1)

கூரம் பொறாமை நோணாமையும் அழுக்காறு – 8.பண்பு:8 114/1
மேல்

நோய் (4)

முடங்கு குத்து பிணி பையுள் சூர் நோய் – 8.பண்பு:8 149/2
அல்லல் நோய் இன்னா அரந்தை இடும்பை – 8.பண்பு:8 175/2
சூர் தெய்வம் அச்சம் நோய் அஞ்சாமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/2
மேல்

நோய்படுதலும் (1)

நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/3
மேல்

நோய்மருந்து (1)

வண்ணார் நாவிதர் வதுவை பூணூல் நோய்மருந்து
கண்ணாடி காதுஓலை கண்மருந்து தலைக்கு எண்ணெய் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/6,7
மேல்

நோயும் (2)

மையலும் நோயும் வருத்தமும் கொலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/2
கொடும் கூற்றின் பெயரும் நோயும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 345/3
மேல்

நோற்றலும் (1)

ஐங்கணை கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பரவை ஆடலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/4,5
மேல்

நோன்மை (2)

ஏணே நோன்மை முன்பு மொய்ம்பு வலம் – 8.பண்பு:8 65/6
நோன்மை நோன்றல் பொறை என நுவல்வர் – 8.பண்பு:8 156/1
மேல்

நோன்றல் (3)

நோன்மை நோன்றல் பொறை என நுவல்வர் – 8.பண்பு:8 156/1
நோன்றல் தானே நிறுத்தல் என்ப – 9.செயல்:9 252/1
நூக்கல் ஊன்றல் நோன்றல் தள்ளல் – 9.செயல்:9 273/1
மேல்

நோனாமை (1)

நோனாமை பொறாமை ஆம் என நுவல்வர் – 8.பண்பு:8 154/1

மேல்