கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நா 2
நாகணவாய்ப்புள் 1
நாகணவாய்ப்புள்ளும் 1
நாகம் 10
நாகரவண்டின் 1
நாகரிக 1
நாகரிகம் 1
நாகரிகர் 1
நாகலோக 1
நாகவல்லி 1
நாகு 3
நாகும் 2
நாகே 2
நாசியும் 2
நாஞ்சில் 4
நாட்டத்தன் 1
நாட்டத்து 1
நாட்டம் 2
நாட்டால் 1
நாட்டியம் 2
நாட்டிற்கு 1
நாட்டு 1
நாட்டும் 1
நாட்டை 1
நாடக 1
நாடகக்கணிகை 1
நாடகத்து 1
நாடகம் 1
நாடகியர் 1
நாடலும் 1
நாடழிவின் 1
நாடன் 1
நாடா 1
நாடியும் 1
நாடில் 3
நாடின் 1
நாடு 3
நாடுசார்நிலம் 1
நாடும் 3
நாடே 2
நாண் 3
நாணம் 1
நாணல் 1
நாணலும் 1
நாணியும் 1
நாணும் 1
நாதம் 1
நாதன் 3
நாந்தகம் 1
நாப்பண் 2
நாப்பணும் 1
நாபி 1
நாம் 1
நாமகள் 1
நாமங்கள் 1
நாமதாரணை 1
நாமம் 17
நாமமின்மை 1
நாமமும் 1
நாய் 5
நாய்கர் 1
நாயகன் 1
நாயும் 2
நாயுரீஇ 1
நார் 1
நாரசிங்கம் 1
நாரசிங்கன் 1
நாரணன் 1
நாரத்தை 1
நாரதீயம் 2
நாரம் 1
நாரமும் 1
நாராசம் 1
நாராயண 1
நாராயணியே 1
நாரி 2
நாரிபாகன் 1
நாரும் 1
நாரே 1
நாரை 1
நால் 8
நால்வகை 1
நால்வகைக்கேள்வி 1
நால்வாய் 1
நாலாம் 1
நாலினோடு 1
நாலும் 1
நால்எட்டும் 1
நால்ஐந்து 1
நாவல் 1
நாவலந்தீவின் 1
நாவலந்தீவு 1
நாவலர் 2
நாவலன் 1
நாவாய் 2
நாவி 1
நாவிதர் 2
நாவிதன் 2
நாவினர் 1
நாவினன் 1
நாவும் 2
நாவோடு 1
நாழி 2
நாழிகை 2
நாழிகையும் 1
நாழிகைவட்டில் 2
நாழியும் 2
நாள் 3
நாள்கூறும் 1
நாள்மீன் 1
நாளிகம் 1
நாளிகேரம் 1
நாளுடனே 1
நாளும் 3
நாற்கதி 1
நாற்கரணம் 1
நாற்கால் 1
நாற்குலத்து 1
நாற்கோணம் 1
நாற்சந்தி 1
நாற்பெரும் 1
நாற்பெரும்பண்ணே 1
நாற்றத்தில் 1
நாற்றம் 1
நாற்றமும் 1
நாறுதல் 2
நான் 1
நான்காம்வேதம் 1
நான்கினும் 1
நான்கு 3
நான்கும் 34
நான்கே 2
நான்கொடு 1
நான்முகன் 1
நான்முகன்கிழத்தி 1
நானம் 2
நானாவிதம் 1
நானிலம் 1
நா (2)
தாலம் தாலு நா என சாற்றுவர் – 2.மக்கள்பெயர்:2 204/1
கருவி நா கண் மெய் செவி மூக்கே – 2.மக்கள்பெயர்:2 232/1
மேல்
நாகணவாய்ப்புள் (1)
பூவை சாரிகை நாகணவாய்ப்புள் – 3.விலங்கு:3 161/1
மேல்
நாகணவாய்ப்புள்ளும் (1)
காயாமரமும் நாகணவாய்ப்புள்ளும்
பூவை என்னும் பொருளொடு புணரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 340/1,2
மேல்
நாகம் (10)
விண் நாகம் மாகம் விசும்பு தலை உம்பர் – 1.தெய்வப்பெயர்:1 36/3
நாகம் மதகயம் அத்தி இபம் கும்பி – 3.விலங்கு:3 4/7
அரவே நாகம் அங்கதம் புயங்கம் – 3.விலங்கு:3 129/1
நறவம் சுள்ளி நாகம் ஞாழல் – 4.மரப்பெயர்:4 62/1
வியன் உலகு விசும்பு விண்ணுலகு நாகம்
பவனம் மா சுவர்க்கம் தெய்வலோக பெயரே – 5.இடப்பெயர்:5 2/3,4
சிலம்பு நாகம் குறும்பொறை சிகரம் – 5.இடப்பெயர்:5 16/2
நாகம் காரீயம் ஆக கருதுவர் – 6.பல்பொருள்:6 27/1
நாகம் தூரியம் கருள் பாரி நல்ஆடை – 7.செயற்கைவடிவ:7 276/3
தெரியின் நாகம் என பெயர் சிவணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 318/3
ஏலுமாகுளிகன் என்று எண்வகை நாகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 115/4
மேல்
நாகரவண்டின் (1)
நாகரவண்டின் நாமம் நொள்ளை – 3.விலங்கு:3 224/1
மேல்
நாகரிக (1)
நாகரிக நாட்டத்து ஆரியன் அருவந்தை – 2.மக்கள்பெயர்:2 234/3
மேல்
நாகரிகம் (1)
நயப்புணர்வு நாகரிகம் கேண்மை கண்ணோட்டம் – 8.பண்பு:8 110/1
மேல்
நாகரிகர் (1)
நகர்ப்பதிவாழ்நர் சதுரர் நாகரிகர் – 2.மக்கள்பெயர்:2 86/1
மேல்
நாகலோக (1)
பவனம் நாகலோக பாலது ஆம் – 5.இடப்பெயர்:5 3/1
மேல்
நாகவல்லி (1)
நாகவல்லி தாம்பூலம் வெற்றிலை – 4.மரப்பெயர்:4 221/1
மேல்
நாகு (3)
நந்து பணிலம் வளை நாகு சுரிமுகம் – 3.விலங்கு:3 206/1
கருநந்து நாகு சுரிமுகம் கூன் நத்தை – 3.விலங்கு:3 210/1
நாகு எனும் பெயரின் நடைபெற்று இயலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 319/3
மேல்
நாகும் (2)
நாகும் மூடும் கடமையும் பாட்டியும் – 3.விலங்கு:3 78/2
வெண்மையும் நாகும் விளம்புவ இளைமை – 8.பண்பு:8 205/1
மேல்
நாகே (2)
மரையும் பெற்றமும் எருமையும் நாகே – 3.விலங்கு:3 84/1
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே – 3.விலங்கு:3 85/1
மேல்
நாசியும் (2)
துண்டமும் நாசியும் கிராணமும் மூக்கே – 2.மக்கள்பெயர்:2 205/1
நெற்றியும் நெஞ்சும் நாசியும் முறையே – 10.ஒலிப்பெயர்:10 160/2
மேல்
நாஞ்சில் (4)
விதப்பு ஞாயில் நாஞ்சில் மதில்உறுப்பே – 5.இடப்பெயர்:5 200/2
நாஞ்சில் அலம் படை கலனை என்ன – 7.செயற்கைவடிவ:7 155/1
எயில்உறுப்பு உழுபடை நாஞ்சில் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 320/1
சயனம் பல்லணம் தானை உழு நாஞ்சில்
பயன் என்று உரைக்கும் படை என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 326/1,2
மேல்
நாட்டத்தன் (1)
நன்னராளன் நலம் மிகு நாட்டத்தன்
பன்னிய சிறப்பின் பன்னிரண்டாவது – 12.பல்பொருள்கூட்டம்:12 235/2,3
மேல்
நாட்டத்து (1)
நாகரிக நாட்டத்து ஆரியன் அருவந்தை – 2.மக்கள்பெயர்:2 234/3
மேல்
நாட்டம் (2)
நாட்டம் நயனம் நேத்திரம் விலோசனம் – 2.மக்கள்பெயர்:2 207/1
ஏய்ந்த வேணு வஞ்சம் நாட்டம்
கடுத்தலை உவணி கரவாளம் கோணமோடு – 7.செயற்கைவடிவ:7 16/2,3
மேல்
நாட்டால் (1)
அவ்வவர் நாட்டால் அறியும் ஆற்றலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/7
மேல்
நாட்டியம் (2)
நாட்டியம் குறிப்பே – 8.பண்பு:8 132/1
நடனம் தூக்கு நாட்டியம் நட்டணம் – 9.செயல்:9 223/1
மேல்
நாட்டிற்கு (1)
நாடே பிறர் நாட்டிற்கு உவமை ஆறே – 4.மரப்பெயர்:4 260/1
மேல்
நாட்டு (1)
அரவும் காரீயமும் அமரர் நாட்டு ஒரு பெயரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 318/1
மேல்
நாட்டும் (1)
நாமம் அபிதானம் நாட்டும் பெயரே – 8.பண்பு:8 143/1
மேல்
நாட்டை (1)
நாட்டை சாதாரி சாயரி குச்சரி – 10.ஒலிப்பெயர்:10 171/6
மேல்
நாடக (1)
விருத்தகவிதையும் இயல் இசை நாடக தொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
மேல்
நாடகக்கணிகை (1)
நடியே கூத்தி நாடகக்கணிகை – 2.மக்கள்பெயர்:2 120/1
மேல்
நாடகத்து (1)
என்ன நாடகத்து இயலும் நவரசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/3
மேல்
நாடகம் (1)
நடமே நாடகம் கண்ணுள் நட்டம் – 9.செயல்:9 222/1
மேல்
நாடகியர் (1)
கோடியர் பொருநர் நாடகியர் நிருத்தர் – 2.மக்கள்பெயர்:2 101/1
மேல்
நாடலும் (1)
நாடலும் நேடலும் தேடல் ஆகும் – 9.செயல்:9 76/1
மேல்
நாடழிவின் (1)
கூடலர் நாடழிவின் பெயர் – 9.செயல்:9 154/1
மேல்
நாடன் (1)
பொங்கிய நாடன் நாவிதன் வாணன் – 1.தெய்வப்பெயர்:1 79/2
மேல்
நாடா (1)
நூல்நாழி நாடா – 7.செயற்கைவடிவ:7 204/1
மேல்
நாடியும் (1)
நாடியும் சிரையும் நரம்பின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 225/1
மேல்
நாடில் (3)
நாடில் உத்தராடநாள் ஆகும்மே – 1.தெய்வப்பெயர்:1 97/2
நாடில் ஊர் என நவின்றிசினோரே – 5.இடப்பெயர்:5 97/8
நாடில் இளைமை பெயர் என நவில்வர் – 8.பண்பு:8 204/5
மேல்
நாடின் (1)
நூற்பா அகவல் நுணங்க நாடின்
சூத்திரம் குறித்த யாப்பிற்று ஆகி – 10.ஒலிப்பெயர்:10 102/1,2
மேல்
நாடு (3)
நாடு உலகு புவனி பாரி யுகம் நேமி – 5.இடப்பெயர்:5 12/5
புவனம் நாடு பொழில் தலம் புடவி – 5.இடப்பெயர்:5 14/1
நாடு என் கிளவி இடன் உடைமை ஆகும் – 8.பண்பு:8 19/1
மேல்
நாடுசார்நிலம் (1)
நாடுசார்நிலம் மருதம் – 5.இடப்பெயர்:5 87/1
மேல்
நாடும் (3)
தண்ணடை நாடும் ஊரும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/1
பாடி நகரமும் நாடும் படைவீடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/1
நாடும் ஊரும் கொடியும் முரசும் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/2
மேல்
நாடே (2)
நாடே பிறர் நாட்டிற்கு உவமை ஆறே – 4.மரப்பெயர்:4 260/1
கண்டம் ஏணி உலகு என்று இவை நாடே – 5.இடப்பெயர்:5 15/3
மேல்
நாண் (3)
பொலம் கலன் நாண் இழை பூண் அணி மதாணி – 7.செயற்கைவடிவ:7 79/1
தோல் புனை வில் நாண் தொடர் கைக்கட்டியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/2
பாசமும் நாண் எனும் சொல்லில் பயிலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 321/2
மேல்
நாணம் (1)
நாணம் உணர்த்தும் நடைய ஆகும் – 8.பண்பு:8 124/2
மேல்
நாணல் (1)
காசை நாணல் – 4.மரப்பெயர்:4 229/1
மேல்
நாணலும் (1)
காசை நாணலும் காயாமரமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/2
மேல்
நாணியும் (1)
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/8
மேல்
நாணும் (1)
பாசமும் நாணும் குணமும் கயிறே – 7.செயற்கைவடிவ:7 242/1
மேல்
நாதம் (1)
ஓதை நாதம் கம்பலை ஓலே – 10.ஒலிப்பெயர்:10 174/1
மேல்
நாதன் (3)
நந்தி நம்பன் நாதன் தற்பரன் – 1.தெய்வப்பெயர்:1 1/23
விரவு பதி நாதன் மூத்தோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 14/4
நாதன் நாயகன் அதிபன் காந்தன் – 2.மக்கள்பெயர்:2 16/1
மேல்
நாந்தகம் (1)
நாந்தகம் கட்கம் நவிர் ஏதி கண்டகம் – 7.செயற்கைவடிவ:7 16/1
மேல்
நாப்பண் (2)
நனந்தலை நாப்பண் மத்திமம் நள்ளு – 5.இடப்பெயர்:5 235/1
இடையே சமன் பகல் நாப்பண் மத்திமம் – 8.பண்பு:8 227/1
மேல்
நாப்பணும் (1)
நாப்பணும் தட்டும் தேர்நடு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 146/1
மேல்
நாபி (1)
வந்த நாபி கொப்பூழ் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 181/2
மேல்
நாம் (1)
பேஎ நாம் உரும் என வரூஉம் கிளவி – 8.பண்பு:8 170/1
மேல்
நாமகள் (1)
நான்முகன்கிழத்தி நாமகள் கலைமகள் – 1.தெய்வப்பெயர்:1 17/3
மேல்
நாமங்கள் (1)
அருச்சுனன் தச நாமங்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 155/4
மேல்
நாமதாரணை (1)
நாமதாரணை வச்சிரதாரணை – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1
மேல்
நாமம் (17)
எண்ணிய நாமம் இன்னவும் பலவே – 1.தெய்வப்பெயர்:1 1/25
வைப்ப நாமம் வைச்சிரவணற்கே – 1.தெய்வப்பெயர்:1 10/6
நாமம் என்று நவின்றனர் புலவர் – 1.தெய்வப்பெயர்:1 57/4
வந்த நாமம் மற்று அவற்கு ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 58/5
நள்ளுநர் தொடர்ந்தோர் மேவினர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 110/2
நகுதற்கும் அவையே நாமம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 200/1
நாடியும் சிரையும் நரம்பின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 225/1
நவிரம் சுடிகை சூழி உச்சி நாமம் – 2.மக்கள்பெயர்:2 230/1
தகர் எனும் நாமம் தக்கது என்ப – 3.விலங்கு:3 76/2
நாகரவண்டின் நாமம் நொள்ளை – 3.விலங்கு:3 224/1
எண்ணிய நாமம் பனை என இசைப்பர் – 4.மரப்பெயர்:4 73/2
நால் வகை சாந்தின் நாமம் ஆகும் – 6.பல்பொருள்:6 39/2
நாமம் அபிதானம் நாட்டும் பெயரே – 8.பண்பு:8 143/1
மற்று இ நான்கும் கல்வியின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 79/2
நனை பூமொட்டிற்கும் கள்ளிற்கும் நாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/1
நவபுண்ணியத்தின் நாமம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/4
நவதாரணையின் நாமம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 149/6
மேல்
நாமமின்மை (1)
நாமமின்மை கோத்திரமின்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 128/3
மேல்
நாமமும் (1)
வருத்தமும் செல்வமும் மாவின் நாமமும்
பாதுகாத்தலும் பரி என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 330/1,2
மேல்
நாய் (5)
ஞமலி குக்கல் ஞாளி சுவா நாய் – 3.விலங்கு:3 53/2
பன்றி புல்வாய் நாய் என மூன்றும் – 3.விலங்கு:3 82/1
புலியே பன்றி முயல் நாய் நரியே – 3.விலங்கு:3 96/2
பிள்ளை பெயரே நாய் அன்றி பெறுமே – 3.விலங்கு:3 97/1
சாரி நாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 235/1
மேல்
நாய்கர் (1)
ஒப்புஇல் நாய்கர் வினைஞர் வணிகர் என்று – 2.மக்கள்பெயர்:2 32/3
மேல்
நாயகன் (1)
நாதன் நாயகன் அதிபன் காந்தன் – 2.மக்கள்பெயர்:2 16/1
மேல்
நாயும் (2)
பாட்டி என்ப பன்றியும் நாயும் – 3.விலங்கு:3 87/1
கவரிமாவும் அன்னமும் நாயும்
எகினம் என்பர் இயல்பு உணர்ந்தோரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/1,2
மேல்
நாயுரீஇ (1)
கரமஞ்சரி நாயுரீஇ என்ப – 4.மரப்பெயர்:4 153/1
மேல்
நார் (1)
முருக்கு நார் பால் மரம் முதலாயின – 4.மரப்பெயர்:4 99/1
மேல்
நாரசிங்கம் (1)
நந்தி நாரசிங்கம் நாரதீயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 167/3
மேல்
நாரசிங்கன் (1)
நாரசிங்கன் ஆதி வராகன் – 1.தெய்வப்பெயர்:1 2/11
மேல்
நாரணன் (1)
மாயோன் மாதவன் நாரணன் கேசவன் – 1.தெய்வப்பெயர்:1 2/1
மேல்
நாரத்தை (1)
நரந்தம் நாரத்தை ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 55/1
மேல்
நாரதீயம் (2)
இலைங்கம் பெளடிகம் நாரதீயம் காரூடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/3
நந்தி நாரசிங்கம் நாரதீயம்
பராசரம் பார்க்கவம் ஆங்கீரம் மாரீசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 167/3,4
மேல்
நாரம் (1)
நாரம் செவிரம் பதிகம் சைவலம் – 4.மரப்பெயர்:4 233/1
மேல்
நாரமும் (1)
காண்டமும் தோயமும் நாரமும் நீரே – 1.தெய்வப்பெயர்:1 52/5
மேல்
நாராசம் (1)
சலாகை நாராசம் – 7.செயற்கைவடிவ:7 28/1
மேல்
நாராயண (1)
நாராயண சமயத்தோர் பாகவதரே – 2.மக்கள்பெயர்:2 3/1
மேல்
நாராயணியே (1)
நாராயணியே கன்னி குமரி – 1.தெய்வப்பெயர்:1 23/8
மேல்
நாரி (2)
நையும் நுண் இடை நாரி என்று ஆங்கு – 2.மக்கள்பெயர்:2 113/6
நாரி நெய்யரி தெங்கின்நார்ப்பாளை – 4.மரப்பெயர்:4 190/1
மேல்
நாரிபாகன் (1)
நக்கன் சடையோன் நாரிபாகன்
முக்கண் பகவன் பசுபதி பரமன் – 1.தெய்வப்பெயர்:1 1/5,6
மேல்
நாரும் (1)
அளியும் நாரும் புரிவும் அன்பே – 8.பண்பு:8 92/2
மேல்
நாரே (1)
மட்பகை குயவர் மண்ணரி நாரே – 7.செயற்கைவடிவ:7 274/1
மேல்
நாரை (1)
குருகு வண்டானம் கொய்யடி நாரை – 3.விலங்கு:3 169/1
மேல்
நால் (8)
நால் வகை சாந்தின் நாமம் ஆகும் – 6.பல்பொருள்:6 39/2
எனும் நான்கும் நால் வகை யாழ் பெயர் – 10.ஒலிப்பெயர்:10 144/2
நால் வகை யாழும் நாற்பெரும்பண்ணே – 10.ஒலிப்பெயர்:10 145/4
நால் வகை வேதம் இருக்கு தைத்திரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/1
நவை அறு சிறப்பின் நால் வகை அரணே – 12.பல்பொருள்கூட்டம்:12 43/2
நால் வகை புண்ணிய தோற்றம் தவத்துடன் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/1
நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/2
பெற்ற வண்டும் ஞெண்டும் நால் அறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 177/2
மேல்
நால்வகை (1)
சிலையோர் நால்வகை நிலை பைசாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 55/1
மேல்
நால்வகைக்கேள்வி (1)
திறம் தெரிந்து கேட்டல் நால்வகைக்கேள்வி
சொன்ன நான்கினும் ஒத்தே ஒழுகுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/2,3
மேல்
நால்வாய் (1)
உம்பல் வயமா பகடு நால்வாய்
கரிணி குஞ்சரம் கயமே களபம் – 3.விலங்கு:3 4/2,3
மேல்
நாலாம் (1)
நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/11
மேல்
நாலினோடு (1)
நாலினோடு ஒலியும் தெருவும் ஞெள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2
மேல்
நாலும் (1)
நாலும் ஒன்றும் தருமம் ஆகும் – 8.பண்பு:8 219/2
மேல்
நால்எட்டும் (1)
மூவாறும் நால்எட்டும் முறை கோவை மணியே – 7.செயற்கைவடிவ:7 57/3
மேல்
நால்ஐந்து (1)
இலங்கு இ நால்ஐந்து ஒலித்தலுக்கு ஏற்கும் – 10.ஒலிப்பெயர்:10 173/6
மேல்
நாவல் (1)
சம்பு நாவல் – 4.மரப்பெயர்:4 15/1
மேல்
நாவலந்தீவின் (1)
நாவலந்தீவின் நவகண்டப்பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 147/6
மேல்
நாவலந்தீவு (1)
முதலது நாவலந்தீவு இறலித்தீவே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/1
மேல்
நாவலர் (2)
நாவலர் கற்றோர் பாவலர் கவிகள் – 2.மக்கள்பெயர்:2 99/1
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும் – 5.இடப்பெயர்:5 173/2
மேல்
நாவலன் (1)
நாவலன் நம்பற்காவலன் சேந்தன் – 9.செயல்:9 283/4
மேல்
நாவாய் (2)
தொழுவே நாவாய் தோணி சூலம் – 1.தெய்வப்பெயர்:1 103/1
போதம் தொள்ளை நாவாய் என்று இவை – 7.செயற்கைவடிவ:7 216/4
மேல்
நாவி (1)
மறுவி நாவி மான்மதம் துருக்கம் – 3.விலங்கு:3 49/1
மேல்
நாவிதர் (2)
பெருமஞ்சிகரே மயிர்வினைஞர் நாவிதர் – 2.மக்கள்பெயர்:2 49/1
வண்ணார் நாவிதர் வதுவை பூணூல் நோய்மருந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 172/6
மேல்
நாவிதன் (2)
பொங்கிய நாடன் நாவிதன் வாணன் – 1.தெய்வப்பெயர்:1 79/2
பகவதிநாள் நாவிதன் கணையே பூரம் – 1.தெய்வப்பெயர்:1 87/2
மேல்
நாவினர் (1)
வேத நாவினர் வேதியர் ஒழுக்கமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/5
மேல்
நாவினன் (1)
கற்ற நாவினன் கேட்ட செவியினன் – 2.மக்கள்பெயர்:2 234/1
மேல்
நாவும் (2)
தாலம் தரை பனை நாவும் உண்கலனும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 129/1
உற்று அறி புலனும் நாவும் உடைமையின் – 12.பல்பொருள்கூட்டம்:12 175/1
மேல்
நாவோடு (1)
வயங்கு இடை ஒத்தல் நாவோடு அணவு – 5.இடப்பெயர்:5 235/2
மேல்
நாழி (2)
குஞ்சம் நாழி – 7.செயற்கைவடிவ:7 184/1
தூம்பு நாழி புழை உள்துளைவடிவின – 8.பண்பு:8 13/1
மேல்
நாழிகை (2)
சொன்ன விகலையும் நாழிகை தொல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 107/2
கடிகை பேதம் சமயங்கள் நாழிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1
மேல்
நாழிகையும் (1)
உரைக்கின் குடமும் நாழிகையும் கன்னல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/2
மேல்
நாழிகைவட்டில் (2)
கன்னல் நாழிகைவட்டில் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 97/1
சருக்கரை கரகம் நாழிகைவட்டில்
உரைக்கின் குடமும் நாழிகையும் கன்னல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/1,2
மேல்
நாழியும் (2)
உரைப்பர் நாழியும் அ நாளுடனே – 1.தெய்வப்பெயர்:1 101/2
ஆவமும் தூணியும் ஆவ நாழியும்
அம்புபெய்கூடு என்று அறையல் வேண்டும் – 7.செயற்கைவடிவ:7 35/1,2
மேல்
நாள் (3)
கொடிறு காற்குளம் சுரர் குரு நாள் வண்டு – 1.தெய்வப்பெயர்:1 84/1
ஆனியமும் திவாவும் நாள் ஆகும்மே – 1.தெய்வப்பெயர்:1 119/2
திதியே வாரம் நாள் யோகம் கரணம் என – 12.பல்பொருள்கூட்டம்:12 63/1
மேல்
நாள்கூறும் (1)
காலம் நாள்கூறும் காலமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/1
மேல்
நாள்மீன் (1)
உடுவே நாள்மீன் பகழியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
மேல்
நாளிகம் (1)
வள்ளை நாளிகம் – 4.மரப்பெயர்:4 205/1
மேல்
நாளிகேரம் (1)
நாளிகேரம் தெங்கு தாழை என நவில்வர் – 4.மரப்பெயர்:4 75/1
மேல்
நாளுடனே (1)
உரைப்பர் நாழியும் அ நாளுடனே – 1.தெய்வப்பெயர்:1 101/2
மேல்
நாளும் (3)
மூலம் ஓர் நாளும் வேரும் முதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1
அலர் கதிர் முதலாம் அமரரும் நாளும்
கொலையும் இடையூறும் கோள் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/1,2
நாளும் ஒளியும் நடுவும் பிளத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 325/1
மேல்
நாற்கதி (1)
நாற்கதி உம்பர் மக்கள் விலங்கு நரகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 40/1
மேல்
நாற்கரணம் (1)
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நாற்கரணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/1
மேல்
நாற்கால் (1)
மேவிய நாற்கால் உடையவும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/2
மேல்
நாற்குலத்து (1)
நாற்குலத்து வரூஉம் தம் குல நடையின் – 12.பல்பொருள்கூட்டம்:12 206/2
மேல்
நாற்கோணம் (1)
அந்தராளம் திசை நாற்கோணம்
கீழ் மேல் திசையொடு பத்து என கிளப்பர் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/3,4
மேல்
நாற்சந்தி (1)
முந்தையோர் சதுக்கம் நாற்சந்தி என்ப – 5.இடப்பெயர்:5 142/1
மேல்
நாற்பெரும் (1)
நடக்கும் என்ப நாற்பெரும் திசையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/2
மேல்
நாற்பெரும்பண்ணே (1)
நால் வகை யாழும் நாற்பெரும்பண்ணே – 10.ஒலிப்பெயர்:10 145/4
மேல்
நாற்றத்தில் (1)
அசுணம் இசையில் அளி நாற்றத்தில்
ஏனை பதங்கம் உருவம் கண்டு உயிர் – 12.பல்பொருள்கூட்டம்:12 186/2,3
மேல்
நாற்றம் (1)
வெறியே நாற்றம் வேரியோடு அணங்குஆட்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/1
மேல்
நாற்றமும் (1)
நறையும் நாற்றமும் அகிலும் எழுச்சியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 356/2
மேல்
நாறுதல் (2)
கமழ்தல் கந்தித்தல் நாறுதல் மணப்பொது – 8.பண்பு:8 242/1
உருத்தல் நாறுதல் பொடித்தல் தோற்றல் என – 9.செயல்:9 200/1
மேல்
நான் (1)
நான் முகன் வாழ்நாள் கற்பம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 142/1
மேல்
நான்காம்வேதம் (1)
நான்காம்வேதம் அதர்வணம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 92/1
மேல்
நான்கினும் (1)
சொன்ன நான்கினும் ஒத்தே ஒழுகுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/3
மேல்
நான்கு (3)
என நான்கு வகைத்தே உவமத்து இயல்பே – 8.பண்பு:8 264/2
இருபதின் மேலும் இரு மூன்று எழுத்து நான்கு
அடியும் வருவது சந்தப்பாட்டே – 10.ஒலிப்பெயர்:10 118/1,2
மெய்யக வியர்வையில் நான்கு உயிர் தோற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/2
மேல்
நான்கும் (34)
இனைய நான்கும் நிசாசரரும் அசுரர் – 1.தெய்வப்பெயர்:1 29/2
உரைத்த நான்கும் ஒன்றன் பால – 1.தெய்வப்பெயர்:1 31/2
ஆகிய நான்கும் அலி பெயர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 72/2
ஓதிய நான்கும் எருமை பெயரே – 3.விலங்கு:3 21/2
தேரின் நான்கும் காக்கை ஆகும் – 3.விலங்கு:3 148/2
ஆய்ந்த நான்கும் காந்தள் ஆகும் – 4.மரப்பெயர்:4 123/2
உயர்வில் நான்கும் மேன்மை ஆகும் – 8.பண்பு:8 38/2
ஆம் புகல் நான்கும் மெலிவு என இசைப்பர் – 8.பண்பு:8 173/2
வந்த நான்கும் ஈற்றின் பால – 8.பண்பு:8 228/2
ஆய நான்கும் தித்திப்பு ஆகும் – 8.பண்பு:8 247/2
சொல்லிய நான்கும் தொடரும் மற்று அதற்கே – 9.செயல்:9 39/2
வடித்த நான்கும் முளைத்தல் ஆகும் – 9.செயல்:9 200/2
சேர்த்த நான்கும் வாசகம் செப்பும் – 10.ஒலிப்பெயர்:10 5/2
சொல்லிய நான்கும் வாழ்த்தினை செப்பும் – 10.ஒலிப்பெயர்:10 16/2
சாற்றிய நான்கும் அதன்பால் சாரும் – 10.ஒலிப்பெயர்:10 19/2
ஒத்த நான்கும் கமைஇலாதுஅழைத்தல் – 10.ஒலிப்பெயர்:10 48/2
அகவல் நான்கும் அழைத்தல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 49/2
மற்று இ நான்கும் கல்வியின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 79/2
மொழிந்த நான்கும் அ மூதுரை என்ப – 10.ஒலிப்பெயர்:10 100/2
எனும் நான்கும் நால் வகை யாழ் பெயர் – 10.ஒலிப்பெயர்:10 144/2
என்று இவை நான்கும் முல்லை யாழ் திறனே – 10.ஒலிப்பெயர்:10 148/2
நவிர் படு குறிஞ்சி பியந்தை இ நான்கும்
மருதயாழின்திறன் ஆகும்மே – 10.ஒலிப்பெயர்:10 150/1,2
நயப்புடை நான்கும் இறும்பூது ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/2
எய்திய களனொடு நான்கும் களனே – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/2
அ பெயர் நான்கும் கொன் என அறைவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/2
எண்ணிய நான்கும் துப்பு என இசைப்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 311/2
வகுத்த நான்கும் பால் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 336/2
ஒத்த நான்கும் வம்பு என உரைப்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 361/2
இவை ஒரு நான்கும் வாமம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 366/2
இ வகை நான்கும் இழித்த சொல்லே – 12.பல்பொருள்கூட்டம்:12 41/2
அறம் பொருள் இன்பம் வீடு என நான்கும்
திறம் தெரிந்து கேட்டல் நால்வகைக்கேள்வி – 12.பல்பொருள்கூட்டம்:12 44/1,2
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கும்
இயமானனோடு இருபத்தைந்து தத்துவம் – 12.பல்பொருள்கூட்டம்:12 170/6,7
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/1
புரவி நான்கும் படைஞர் ஐம்பதின்மரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 211/2
மேல்
நான்கே (2)
நான்கே இரித்தை – 1.தெய்வப்பெயர்:1 126/1
இவை ஒரு நான்கே புலமைக்கு இயல்பே – 12.பல்பொருள்கூட்டம்:12 45/2
மேல்
நான்கொடு (1)
வாய்ந்த நான்கொடு மேழியும் கலப்பை – 7.செயற்கைவடிவ:7 155/2
மேல்
நான்முகன் (1)
நான்முகன் மால்மகன் நலம் கேழ் எண்கணன் – 1.தெய்வப்பெயர்:1 3/3
மேல்
நான்முகன்கிழத்தி (1)
நான்முகன்கிழத்தி நாமகள் கலைமகள் – 1.தெய்வப்பெயர்:1 17/3
மேல்
நானம் (2)
நரந்தம் நானம் மறி கத்தூரி – 3.விலங்கு:3 49/2
நானம் தேம் வெறி ஆமோதம்மே – 8.பண்பு:8 243/3
மேல்
நானாவிதம் (1)
பரியாயம் பன்முறை பல்விதம் நானாவிதம் – 8.பண்பு:8 225/1
மேல்
நானிலம் (1)
நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)