Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கு 1
தெங்கின்தீவே 1
தெங்கின்நார்ப்பாளை 1
தெங்கு 2
தெட்பம் 1
தெப்பம் 1
தெய்யவும் 1
தெய்வ 1
தெய்வத்து 1
தெய்வப்பெண் 1
தெய்வம் 3
தெய்வமும் 1
தெய்வலோக 1
தெய்வஉணவே 1
தெய்வஉத்தி 1
தெரி 3
தெரிக்கின் 1
தெரிக்கும் 1
தெரித்தல் 1
தெரித்து 1
தெரிதல் 4
தெரிதலும் 1
தெரிதற்கும் 1
தெரிந்த 1
தெரிந்து 2
தெரியல் 1
தெரியின் 3
தெரிவை 2
தெருட்டல் 1
தெருமரல் 2
தெருவும் 2
தெருவே 2
தெவ் 1
தெவ்வர் 1
தெவ்வு 1
தெவ்வோடு 1
தெவிட்டல் 1
தெவிட்டலை 1
தெவு 1
தெவுட்டல் 1
தெவுளல் 1
தெழித்தல் 3
தெள்ளிதின் 1
தெள்ளுதல் 1
தெளித்தல் 1
தெளிதல் 1
தெளிநீர் 1
தெளிரும் 1
தெளிவு 1
தெளிவும் 2
தெற்கு 1
தெற்கும் 1
தெற்றல் 1
தெற்றி 1
தெற்றிஅம்பலம் 1
தெற்று 1
தெறு 2
தெறுக்கால் 2
தெறுதல் 3
தென் 2
தென்கால் 1
தென்கீழ்த்திசையோன் 1
தென்தமிழ்க்கவிஞன் 1
தென்திசைமுதல்வன் 1
தென்பால்பரதம் 1
தென்பால்விதேகம் 1
தென்பால்இரேவதம் 1
தென்றல் 1
தென்னவன் 1
தென்னற்கு 1

தெக்கு (1)

அவாசி தக்கணம் யாமியம் தெக்கு
சிவேதை மற்று இவை தெற்கு எனல் ஆகும் – 5.இடப்பெயர்:5 8/1,2
மேல்

தெங்கின்தீவே (1)

சான்மலித்தீவே தெங்கின்தீவே
புட்கரத்தீவே எனும் ஓர் ஏழும் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/3,4
மேல்

தெங்கின்நார்ப்பாளை (1)

நாரி நெய்யரி தெங்கின்நார்ப்பாளை – 4.மரப்பெயர்:4 190/1
மேல்

தெங்கு (2)

நாளிகேரம் தெங்கு தாழை என நவில்வர் – 4.மரப்பெயர்:4 75/1
அவைதாம் தெரிக்கின் பனை கமுகு தெங்கு மூங்கில் – 4.மரப்பெயர்:4 98/2
மேல்

தெட்பம் (1)

தெட்பம் முதிர்ச்சி ஒட்பம் முதுக்குறைவே – 8.பண்பு:8 84/1
மேல்

தெப்பம் (1)

படுவை தொள்ளம் புணை மிதவை தெப்பம் – 7.செயற்கைவடிவ:7 219/2
மேல்

தெய்யவும் (1)

தில்லை வான் பாக்கு தெய்யவும் இடைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 71/4
மேல்

தெய்வ (1)

திங்கள் இரண்டில் தெய்வ காப்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/1
மேல்

தெய்வத்து (1)

தெய்வமும் தெய்வத்து உவமை மாதரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/1
மேல்

தெய்வப்பெண் (1)

அணங்கும் சூரும் தெய்வப்பெண் பொதுப்பெயர் – 1.தெய்வப்பெயர்:1 27/1
மேல்

தெய்வம் (3)

சூர் தெய்வம் அச்சம் நோய் அஞ்சாமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/2
தெய்வம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 144/2
மேல்

தெய்வமும் (1)

தெய்வமும் தெய்வத்து உவமை மாதரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/1
மேல்

தெய்வலோக (1)

பவனம் மா சுவர்க்கம் தெய்வலோக பெயரே – 5.இடப்பெயர்:5 2/4
மேல்

தெய்வஉணவே (1)

அமிழ்தும் அவியும் தெய்வஉணவே – 6.பல்பொருள்:6 85/1
மேல்

தெய்வஉத்தி (1)

திரு தெய்வஉத்தி – 7.செயற்கைவடிவ:7 91/1
மேல்

தெரி (3)

அறிவு கரியாக தெரி சொல் திவாகரத்து – 1.தெய்வப்பெயர்:1 160/4
தேன் தார் சேந்தன் தெரி சொல் திவாகரத்து – 3.விலங்கு:3 230/4
திறனும் வாயிலும் காரணம் தெரி சொல் – 8.பண்பு:8 207/2
மேல்

தெரிக்கின் (1)

அவைதாம் தெரிக்கின் பனை கமுகு தெங்கு மூங்கில் – 4.மரப்பெயர்:4 98/2
மேல்

தெரிக்கும் (1)

சினத்தின் குறிப்பில் தெரிக்கும் கிளவி – 8.பண்பு:8 104/3
மேல்

தெரித்தல் (1)

தெரித்தல் ஆடல் நொடித்தல் நவிலல் – 10.ஒலிப்பெயர்:10 1/2
மேல்

தெரித்து (1)

தெரித்து பாடுவது சித்திரகவியே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/14
மேல்

தெரிதல் (4)

தேர்தல் தூக்கல் ஆய்தல் தெரிதல்
ஓர்தல் தெளிதல் ஆய்வு ஆராய்தல் – 9.செயல்:9 75/1,2
வரன்றல் என்பது தெரிதல் ஆகும் – 9.செயல்:9 123/1
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல்
ஈனம் இல்லா இராசத குணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 26/2,3
உறுவது தெரிதல் இறுவது அஞ்சாமை – 12.பல்பொருள்கூட்டம்:12 130/3
மேல்

தெரிதலும் (1)

ஆய்தல் நுணுக்கமும் தெரிதலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
மேல்

தெரிதற்கும் (1)

செறிவும் என்று இவை தெரிதற்கும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
மேல்

தெரிந்த (1)

செந்தமிழ் சேந்தன் தெரிந்த திவாகரத்து – 5.இடப்பெயர்:5 247/4
மேல்

தெரிந்து (2)

தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புறம் மறைத்து – 8.பண்பு:8 147/2
திறம் தெரிந்து கேட்டல் நால்வகைக்கேள்வி – 12.பல்பொருள்கூட்டம்:12 44/2
மேல்

தெரியல் (1)

தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு – 4.மரப்பெயர்:4 256/4
மேல்

தெரியின் (3)

தெரியின் புலி சீய பல் பெயர் சிங்கம் – 1.தெய்வப்பெயர்:1 69/2
தெரியின் கைக்கிளை என பெயர் சிவணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/2
தெரியின் நாகம் என பெயர் சிவணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 318/3
மேல்

தெரிவை (2)

மாயோள் ஆட்டி பாவை தெரிவை
தையல் அரிவை பெதும்பை பிணா மகள் – 2.மக்கள்பெயர்:2 113/4,5
அரிவை தெரிவை பேரிளம்பெண் என – 2.மக்கள்பெயர்:2 114/2
மேல்

தெருட்டல் (1)

வருட்டல் தெருட்டல் வற்புறுத்தல் – 9.செயல்:9 196/1
மேல்

தெருமரல் (2)

தெருமரல் சுழற்சி ஆம் என செப்புவர் – 8.பண்பு:8 133/2
வெடிப்பு துளக்கம் கரிப்பே தெருமரல்
விதிர்ப்பு பனித்தல் அலமரல் வெம்மை – 8.பண்பு:8 169/3,4
மேல்

தெருவும் (2)

நியமம் அங்காடியும் நியதியும் தெருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/1
நாலினோடு ஒலியும் தெருவும் ஞெள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2
மேல்

தெருவே (2)

கோசம் நியமம் மார்க்கம் தெருவே – 5.இடப்பெயர்:5 133/2
ஞெள்ளல் தெருவே மேன்மையும் நிகழ்த்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/1
மேல்

தெவ் (1)

தெவ் அடு கால வை வேல் எழிலி – 3.விலங்கு:3 230/2
மேல்

தெவ்வர் (1)

தரியலர் தெவ்வர் மேவலர் செறுநர் – 2.மக்கள்பெயர்:2 109/1
மேல்

தெவ்வு (1)

ஆகவம் மண்டலம் தெவ்வு வினை ஆடல் – 9.செயல்:9 149/5
மேல்

தெவ்வோடு (1)

முனை உறழ்வு துப்பு முரண் படி தெவ்வோடு
இகல் பகை ஆகும் என்றிசினோரே – 8.பண்பு:8 180/1,2
மேல்

தெவிட்டல் (1)

குரைத்தல் தெவிட்டல் குளிறல் இயம்பல் – 10.ஒலிப்பெயர்:10 173/4
மேல்

தெவிட்டலை (1)

உமிழ்தலும் இமிழ்தலும் தெவிட்டலை உரைக்கும் – 9.செயல்:9 167/1
மேல்

தெவு (1)

தெவு கொளற்பொருட்டே – 9.செயல்:9 89/1
மேல்

தெவுட்டல் (1)

அசைதல் தெவுட்டல் ஆர்தல் இறுத்தல் – 9.செயல்:9 68/1
மேல்

தெவுளல் (1)

நெகிழ்தல் துவன்றல் கெழுமல் தெவுளல்
பழுதுஇல் நிறைவின்பால ஆகும் – 8.பண்பு:8 41/2,3
மேல்

தெழித்தல் (3)

அதிர்த்திடல் தெழித்தல் உரப்பல் அதட்டல் – 10.ஒலிப்பெயர்:10 29/1
சிரற்றல் தொனித்தல் தெழித்தல் குமுறல் – 10.ஒலிப்பெயர்:10 173/1
கலமே தெழித்தல் கலகம் ஆகுலமோடு – 10.ஒலிப்பெயர்:10 180/3
மேல்

தெள்ளிதின் (1)

தெள்ளிதின் வாணிபம் குயிலுவம் காருகவினை – 12.பல்பொருள்கூட்டம்:12 82/2
மேல்

தெள்ளுதல் (1)

தெள்ளுதல் எனவும் செப்பற்பாற்றே – 9.செயல்:9 122/1
மேல்

தெளித்தல் (1)

தெளித்தல் புலம்பல் பூசல் தமரம் – 10.ஒலிப்பெயர்:10 179/4
மேல்

தெளிதல் (1)

ஓர்தல் தெளிதல் ஆய்வு ஆராய்தல் – 9.செயல்:9 75/2
மேல்

தெளிநீர் (1)

சற்சலம் என்பது தெளிநீர் ஆகும் – 5.இடப்பெயர்:5 73/1
மேல்

தெளிரும் (1)

முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் – 10.ஒலிப்பெயர்:10 177/1
மேல்

தெளிவு (1)

நனவு உணர்வு தேற்றம் துணிவு தெளிவு ஆகும் – 8.பண்பு:8 153/1
மேல்

தெளிவும் (2)

உணர்தல் கருதல் தெளிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
தெளிவும் அதனொடு செப்பற்கும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/2
மேல்

தெற்கு (1)

சிவேதை மற்று இவை தெற்கு எனல் ஆகும் – 5.இடப்பெயர்:5 8/2
மேல்

தெற்கும் (1)

கிழக்கும் தெற்கும் மேற்கும் வடக்கும் என – 12.பல்பொருள்கூட்டம்:12 153/1
மேல்

தெற்றல் (1)

தெற்றல் என்பது மாறுபாடு என்ப – 9.செயல்:9 270/1
மேல்

தெற்றி (1)

தட்டை மண்ணீடு தெற்றி வேதிகை – 5.இடப்பெயர்:5 169/1
மேல்

தெற்றிஅம்பலம் (1)

தெற்றிஅம்பலம் சித்திரகூடம் – 5.இடப்பெயர்:5 171/1
மேல்

தெற்று (1)

தெற்று என் கிளவியும் தேற்றம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 39/2
மேல்

தெறு (2)

நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை – 5.இடப்பெயர்:5 88/1
நீர் இன்றி வேனில் தெறு நிலனும் அ நில – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/1
மேல்

தெறுக்கால் (2)

தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம் – 1.தெய்வப்பெயர்:1 72/1
தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம் – 3.விலங்கு:3 222/1
மேல்

தெறுதல் (3)

நெரித்தல் தெறுதல் – 9.செயல்:9 106/1
சவட்டல் செகுத்தல் தெறுதல் சட்டித்தல் – 9.செயல்:9 110/1
ஆநிரை மீட்டல் அரும் பகை தெறுதல்
ஊனம்இல் செஞ்சோற்று உதவி போர்வயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/1,2
மேல்

தென் (2)

தென் திசை சிறுமையும் நீக்கிய குறுமுனி – 6.பல்பொருள்:6 129/2
தென் திசை அங்கி ஆகவனீயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 22/2
மேல்

தென்கால் (1)

தென்கால் வசந்தன் தென்றல் என்று இசைப்பர் – 1.தெய்வப்பெயர்:1 42/2
மேல்

தென்கீழ்த்திசையோன் (1)

தென்கீழ்த்திசையோன் வன்னி தேயு என்று – 1.தெய்வப்பெயர்:1 44/5
மேல்

தென்தமிழ்க்கவிஞன் (1)

வடநூற்கு அரசன் தென்தமிழ்க்கவிஞன்
கவி அரங்கேற்றும் உபய கவிப்புலவன் – 1.தெய்வப்பெயர்:1 160/1,2
மேல்

தென்திசைமுதல்வன் (1)

அந்தகன் தருமன் தென்திசைமுதல்வன்
சண்டன் மறலி கூற்று சமன் ஞமன் – 1.தெய்வப்பெயர்:1 13/1,2
மேல்

தென்பால்பரதம் (1)

வடபால்பரதம் தென்பால்பரதம்
மத்திமகண்டம் என்று இ திறம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 147/4,5
மேல்

தென்பால்விதேகம் (1)

வடபால்விதேகம் தென்பால்விதேகம்
கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 147/1,2
மேல்

தென்பால்இரேவதம் (1)

வடபால்இரேவதம் தென்பால்இரேவதம்
வடபால்பரதம் தென்பால்பரதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 147/3,4
மேல்

தென்றல் (1)

தென்கால் வசந்தன் தென்றல் என்று இசைப்பர் – 1.தெய்வப்பெயர்:1 42/2
மேல்

தென்னவன் (1)

செழியன் தமிழ்நாடன் கூடற்கோ தென்னவன்
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் – 2.மக்கள்பெயர்:2 23/1,2
மேல்

தென்னற்கு (1)

சேரற்கு வில் கொடி தென்னற்கு கயல் கொடி – 12.பல்பொருள்கூட்டம்:12 202/1

மேல்