கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூ 3
தூஉம் 1
தூக்கம் 3
தூக்கல் 1
தூக்கு 3
தூக்கும் 2
தூங்கல் 5
தூங்கி 1
தூசர் 1
தூசி 1
தூசு 1
தூண்டல் 1
தூண்டில் 1
தூணியும் 1
தூணே 2
தூணையும் 1
தூதர் 2
தூதுணமும் 1
தூதுவன் 1
தூபம் 1
தூபமணி 1
தூபமுட்டி 1
தூபமும் 1
தூபிதம் 1
தூம்பு 5
தூம்புவாய் 1
தூமமும் 2
தூய்தன்மை 1
தூய்மை 4
தூர் 1
தூர்க்கை 1
தூர்த்தர் 1
தூர்வையும் 1
தூரம் 1
தூரியம் 4
தூவல் 2
தூவலும் 1
தூவி 3
தூவியும் 1
தூவுதல் 1
தூற்றல் 1
தூற்றாநெற்கூடு 1
தூறல் 1
தூறு 1
தூ (3)
தசை தடி விடக்கு தூ வள்ளூரம் – 3.விலங்கு:3 123/1
தஞ்சம் தூ ஊற்றமும் சாற்றுப அதற்கே – 8.பண்பு:8 209/1
துப்பு தூ பாவனம் வாலும் தூய்மை – 8.பண்பு:8 218/1
மேல்
தூஉம் (1)
சிவிறி சிறுதாரை நீர் தூஉம் துருத்தி – 7.செயற்கைவடிவ:7 258/1
மேல்
தூக்கம் (3)
துணை அறை தூக்கம் சல்லி ஆகும் – 6.பல்பொருள்:6 126/1
தொங்கலும் உத்தியும் அவற்றின் தூக்கம் – 7.செயற்கைவடிவ:7 65/1
மதலிகை தூக்கம் துடக்கு வடிவே – 7.செயற்கைவடிவ:7 66/1
மேல்
தூக்கல் (1)
தேர்தல் தூக்கல் ஆய்தல் தெரிதல் – 9.செயல்:9 75/1
மேல்
தூக்கு (3)
மேடு மோடு தூக்கு மேக்கு – 5.இடப்பெயர்:5 236/3
சிமிலி சிக்கம் சிதர் தூக்கு உறியே – 7.செயற்கைவடிவ:7 177/1
நடனம் தூக்கு நாட்டியம் நட்டணம் – 9.செயல்:9 223/1
மேல்
தூக்கும் (2)
தூக்கும் காவும் துலாமும் நூற்று நிறை – 8.பண்பு:8 252/2
தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும் – 10.ஒலிப்பெயர்:10 112/1
மேல்
தூங்கல் (5)
போதகம் உவாவே தூங்கல் மாதிரம் – 3.விலங்கு:3 4/8
தூங்கல் அசைதல் மடி சோம்பல் ஆகும் – 8.பண்பு:8 165/3
தூங்கல் நிரம்பாத்தூக்கம் என்ப – 9.செயல்:9 20/1
ஆலுதல் தூங்கல் வாணி குரவை – 9.செயல்:9 222/3
தூங்கல் ஆடலும் தாழ்வும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1
மேல்
தூங்கி (1)
துளங்கி தூங்கி சுழன்று துணிந்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/7
மேல்
தூசர் (1)
எகாலியர் தூசர் ஈரம் கோலியர் – 2.மக்கள்பெயர்:2 45/1
மேல்
தூசி (1)
தார் நிரை ஆக்கம் தூசி கொடிப்படை – 2.மக்கள்பெயர்:2 159/1
மேல்
தூசு (1)
ஆசாரம் ஆடை தூசு துகில் நீவி – 7.செயற்கைவடிவ:7 275/5
மேல்
தூண்டல் (1)
செலுத்தல் கடத்தல் துரத்தல் தூண்டல்
உகைத்தல் ஊர்தல் உய்த்தல் ஒரு பொருள் – 9.செயல்:9 61/1,2
மேல்
தூண்டில் (1)
தூண்டில் வனிசம் – 7.செயற்கைவடிவ:7 250/1
மேல்
தூணியும் (1)
ஆவமும் தூணியும் ஆவ நாழியும் – 7.செயற்கைவடிவ:7 35/1
மேல்
தூணே (2)
கம்பம் தம்பம் மதலை பற்று தூணே – 7.செயற்கைவடிவ:7 158/2
மதலை கிளவி தூணே மரக்கலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/1
மேல்
தூணையும் (1)
குற்றியையும் தூணையும் தாணு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/1
மேல்
தூதர் (2)
அனைய பண்பு உரைப்பாரும் தூதர் – 2.மக்கள்பெயர்:2 67/2
தவா தொழில் தூதர் சாரணர் என்று இவை – 12.பல்பொருள்கூட்டம்:12 164/2
மேல்
தூதுணமும் (1)
தூதுணமும் களரவமும் பாராவதமும் – 3.விலங்கு:3 153/1
மேல்
தூதுவன் (1)
அருணன் தூதுவன் அனுவழி மேதை – 1.தெய்வப்பெயர்:1 58/1
மேல்
தூபம் (1)
புதுமலர் தூபம் விளக்கே புகழ்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/2
மேல்
தூபமணி (1)
கைம்மணி தூபமணி – 7.செயற்கைவடிவ:7 108/1
மேல்
தூபமுட்டி (1)
தூபமுட்டி இந்தளம் தடவு என சொல்ப – 7.செயற்கைவடிவ:7 106/1
மேல்
தூபமும் (1)
தூமமும் அரியும் தூபமும் புகையே – 6.பல்பொருள்:6 70/1
மேல்
தூபிதம் (1)
தூபிதம் சண்நாபம் சுடல் எனப்படுமே – 9.செயல்:9 271/1
மேல்
தூம்பு (5)
தூம்பு முளை வெதிர் விண்டு வேரல் – 4.மரப்பெயர்:4 76/2
அத்தம் கடம் கடறு தூம்பு சுரம் அருநெறி – 5.இடப்பெயர்:5 225/1
குளகம் அம்பணம் தூம்பு கச்சம் – 7.செயற்கைவடிவ:7 183/1
நீர்ப்பத்தர்க்கு அம்பணம் தூம்பு நேர்ப – 7.செயற்கைவடிவ:7 207/1
தூம்பு நாழி புழை உள்துளைவடிவின – 8.பண்பு:8 13/1
மேல்
தூம்புவாய் (1)
அங்கணம் தூம்புவாய் சலதாரை ஆகும் – 5.இடப்பெயர்:5 166/1
மேல்
தூமமும் (2)
தூமமும் அரியும் தூபமும் புகையே – 6.பல்பொருள்:6 70/1
பரிவேடமும் தூமமும் இந்திரவில்லும் – 12.பல்பொருள்கூட்டம்:12 184/2
மேல்
தூய்தன்மை (1)
தூய்தன்மை வாலாமை சூதகம் அசுத்தம் – 8.பண்பு:8 215/1
மேல்
தூய்மை (4)
புனிதம் பவித்திரம் தூய்மை ஆகும் – 8.பண்பு:8 217/1
துப்பு தூ பாவனம் வாலும் தூய்மை – 8.பண்பு:8 218/1
உவளித்தல் தூய்மை செயலை உணர்த்தும் – 9.செயல்:9 124/1
தவமொடு தூய்மை தத்துவநூல் ஓர்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/1
மேல்
தூர் (1)
சடை தூர் சிவை வேர் – 4.மரப்பெயர்:4 210/1
மேல்
தூர்க்கை (1)
இடை அது எழும் சனி எலியே தூர்க்கை
பகவதிநாள் நாவிதன் கணையே பூரம் – 1.தெய்வப்பெயர்:1 87/1,2
மேல்
தூர்த்தர் (1)
படிற்றொழுக்கர் காமத்துப்பாலோர் தூர்த்தர் – 2.மக்கள்பெயர்:2 87/2
மேல்
தூர்வையும் (1)
பதமும் தூர்வையும் பச்சறுகு ஆகும் – 4.மரப்பெயர்:4 188/1
மேல்
தூரம் (1)
சேணும் நீளிடையும் சேய்த்தும் தூரம் – 8.பண்பு:8 28/1
மேல்
தூரியம் (4)
தூரியம் உவகைப்பறை என சொல்ப – 7.செயற்கைவடிவ:7 118/1
முழவு தூரியம் பணை இயப்பொதுப்பெயர் – 7.செயற்கைவடிவ:7 136/2
நாகம் தூரியம் கருள் பாரி நல்ஆடை – 7.செயற்கைவடிவ:7 276/3
அறவை பிணம் சுடுதல் அறவை தூரியம்
வண்ணார் நாவிதர் வதுவை பூணூல் நோய்மருந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 172/5,6
மேல்
தூவல் (2)
தூவல் சீகரம் தூறல் வருடம் – 1.தெய்வப்பெயர்:1 146/3
தூவல் என்று இவை துவலை ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 154/2
மேல்
தூவலும் (1)
சிதர்தலும் தூவலும் சிந்துதல் ஆகும் – 9.செயல்:9 127/1
மேல்
தூவி (3)
தூவி அன்னச்சிறகு என சொல்லுவர் – 3.விலங்கு:3 166/1
தொகு பெயர் தாமே தூவி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 312/2
மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண் படாம் தூவி
பயிற்றும் தண் வீ பாய் பஞ்சசயனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 67/1,2
மேல்
தூவியும் (1)
பறையும் தூவியும் சிறையும் பிச்சமும் – 3.விலங்கு:3 193/1
மேல்
தூவுதல் (1)
பிலிற்றலும் பில்கலும் தூவுதல் பொருள் – 9.செயல்:9 165/1
மேல்
தூற்றல் (1)
அலரே பலரும் அறிந்து அலர் தூற்றல் – 10.ஒலிப்பெயர்:10 27/1
மேல்
தூற்றாநெற்கூடு (1)
பொங்கழி தூற்றாநெற்கூடு ஆகும் – 4.மரப்பெயர்:4 185/1
மேல்
தூறல் (1)
தூவல் சீகரம் தூறல் வருடம் – 1.தெய்வப்பெயர்:1 146/3
மேல்
தூறு (1)
இறும்பே மிடை தூறு – 4.மரப்பெயர்:4 91/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)