கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தீ 4
தீக்கடைகோலே 1
தீக்கால்சலாகை 1
தீங்கு 1
தீச்சொல் 1
தீட்டல் 1
தீண்டல் 1
தீது 2
தீதுஇல் 1
தீபமும் 1
தீபவராடி 1
தீபழும் 1
தீம்பர் 1
தீமூம் 1
தீமொடு 1
தீயின்கணமும் 1
தீயோர் 1
தீர் 1
தீர்க்கமும் 1
தீர்க்கும் 1
தீர்த்தர் 1
தீர்த்தலும் 1
தீர்தல் 3
தீர்தலும் 1
தீர்வை 1
தீர 1
தீரம் 3
தீவிரத்தொடு 1
தீவிளி 1
தீவிற்கும் 1
தீவினை 1
தீவினைத்தொடர்பது 1
தீவு 1
தீவேள்வியும் 1
தீ (4)
எரி தழல் தபனன் பாவகன் தீ அனல் – 1.தெய்வப்பெயர்:1 44/2
பாவகன் அ தீ கடவுள் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 51/1
தீ வலம் செய்தலும் செப்பற்பால – 9.செயல்:9 10/2
தீ உமிழ் சிறு கண்ணும் செம் புகரும் உடைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/8
மேல்
தீக்கடைகோலே (1)
அரணி ஞெலிகோல் தீக்கடைகோலே – 1.தெய்வப்பெயர்:1 50/1
மேல்
தீக்கால்சலாகை (1)
சூரியன் ஒளியில் தீக்கால்சலாகை
சூரியகாந்தம் என பெயர் சொல்லும் – 6.பல்பொருள்:6 31/1,2
மேல்
தீங்கு (1)
அந்தராயம் தீங்கு அலாபம் முட்டுப்பாடு – 8.பண்பு:8 127/1
மேல்
தீச்சொல் (1)
பரிவாதம் தீச்சொல் பழிச்சொல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 24/1
மேல்
தீட்டல் (1)
வரைதல் தீட்டல் பொறித்தல் இரேகை – 7.செயற்கைவடிவ:7 306/1
மேல்
தீண்டல் (1)
ஒட்டுதல் பிடித்தல் தீண்டல் தடவுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/1
மேல்
தீது (2)
ஊறும் கோளும் தீது ஆகும்மே – 8.பண்பு:8 126/1
அந்தரம் விக்கினம் தட்டும் தீது ஆம் – 8.பண்பு:8 127/2
மேல்
தீதுஇல் (1)
தீதுஇல் மரத்து இவை தேமா ஆகும் – 4.மரப்பெயர்:4 19/2
மேல்
தீபமும் (1)
தீபமும் சுடரும் விளக்கு என செப்புவர் – 1.தெய்வப்பெயர்:1 46/1
மேல்
தீபவராடி (1)
தீபவராடி என்னும் திறமும் – 10.ஒலிப்பெயர்:10 166/2
மேல்
தீபழும் (1)
கனலி தீபழும் கதிரவனும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/1
மேல்
தீம்பர் (1)
மூர்க்கர் தீம்பர் மூகர் முசுண்டர் என்று – 2.மக்கள்பெயர்:2 77/5
மேல்
தீமூம் (1)
தீமூம் மதுரமும் தேமும் தேக்கும் – 8.பண்பு:8 247/1
மேல்
தீமொடு (1)
சேறு அமுது தீமொடு தேமும் இனிமை – 8.பண்பு:8 246/1
மேல்
தீயின்கணமும் (1)
நீரின்கணமும் தீயின்கணமும்
அந்தரகணமும் இயமானன்கணமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 131/1,2
மேல்
தீயோர் (1)
சுமடர் பேதையர் தீயோர் மூடர் – 2.மக்கள்பெயர்:2 77/2
மேல்
தீர் (1)
தாமரை செயிர் தீர் இரேகை திருப்பொறி – 12.பல்பொருள்கூட்டம்:12 185/4
மேல்
தீர்க்கமும் (1)
தீர்க்கமும் தரிப்பும் தேறும் நிச்சயம் – 8.பண்பு:8 141/1
மேல்
தீர்க்கும் (1)
செல்லல் தீர்க்கும் பல் புகழ் சேந்தனில் – 5.இடப்பெயர்:5 173/1
மேல்
தீர்த்தர் (1)
பண்ணவர் பகவர் தீர்த்தர் பட்டாரகர் – 1.தெய்வப்பெயர்:1 28/4
மேல்
தீர்த்தலும் (1)
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும் – 9.செயல்:9 148/1
மேல்
தீர்தல் (3)
நீக்கம் தீர்தல் நேர்பாடு ஒழுகல் – 8.பண்பு:8 32/2
அந்தம் தீர்தல் முடிவே இறுதி என – 8.பண்பு:8 228/1
படர்தல் தீர்தல் பிரிதல் சேறல் – 9.செயல்:9 38/1
மேல்
தீர்தலும் (1)
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும் – 9.செயல்:9 148/1
மேல்
தீர்வை (1)
நகுலம் காத்திரம் தீர்வை கீரி – 3.விலங்கு:3 47/1
மேல்
தீர (1)
புரை தீர பெரும் பார்ப்புரத்தல் ஈதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/2
மேல்
தீரம் (3)
தீரம் கிள்ளை கருங்கிளி ஆகும் – 3.விலங்கு:3 152/1
தீரம் பாரம் வரை அணை கோடு – 5.இடப்பெயர்:5 45/1
தீரம் சந்தாபம் வசீகரணம் மோகனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 66/2
மேல்
தீவிரத்தொடு (1)
உடற்றல் காய்தல் விடைத்தல் தீவிரத்தொடு
தொடுத்த எட்டும் பெருத்தகோபம் – 8.பண்பு:8 106/2,3
மேல்
தீவிளி (1)
பசுங்காய் தீவிளி – 4.மரப்பெயர்:4 116/1
மேல்
தீவிற்கும் (1)
ஏழ் பெரும் தீவிற்கும் ஏழ் பொழில் எனப்படும் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/6
மேல்
தீவினை (1)
இருவினை நல்வினை தீவினை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 4/1
மேல்
தீவினைத்தொடர்பது (1)
காதரம் தீவினைத்தொடர்பது ஆகும் – 9.செயல்:9 99/1
மேல்
தீவு (1)
ஏத்திய பெரும் தீவு ஏழிற்கும் பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/5
மேல்
தீவேள்வியும் (1)
கடியும் தீவேள்வியும் கைப்பற்றல் ஆகும் – 9.செயல்:9 9/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)