கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞெகிழ்தல் 1
ஞெகிழம் 1
ஞெகிழி 4
ஞெண்டல் 1
ஞெண்டு 2
ஞெண்டும் 2
ஞெமிர்த்தல் 1
ஞெமிர்தலும் 1
ஞெமுங்கல் 1
ஞெமுங்கலும் 1
ஞெரேலெனல் 1
ஞெலிகோல் 1
ஞெலிதல் 1
ஞெள்ளல் 5
ஞெளிரும் 1
ஞெள்எனல் 1
ஞெகிழ்தல் (1)
அலைசல் ஞெகிழ்தல் ஞொள்கல் ஆஞ்சி – 9.செயல்:9 277/1
மேல்
ஞெகிழம் (1)
குடச்சூல் ஞெகிழம் ஓசைசெய்தளை – 7.செயற்கைவடிவ:7 85/1
மேல்
ஞெகிழி (4)
செஞ்சுடர்ப்பகவன் ஞெகிழி உதாசனன் – 1.தெய்வப்பெயர்:1 44/3
ஞெகிழி கொள்ளி நெருப்புறுவிறகு ஆம் – 6.பல்பொருள்:6 63/1
பரிபுரம் அரவம் பைம்பொன் ஞெகிழி
அரி பெய் சிலம்பு என்று அறையல் வேண்டும் – 7.செயற்கைவடிவ:7 52/1,2
அரதனம் ஞெகிழி அரக்கு உடை சிலம்பு அணி – 7.செயற்கைவடிவ:7 53/1
மேல்
ஞெண்டல் (1)
பிளிறல் ஞெண்டல் கிண்டல் கிளைத்தல் – 9.செயல்:9 244/1
மேல்
ஞெண்டு (2)
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர் மதி – 1.தெய்வப்பெயர்:1 68/1
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர்மதி – 3.விலங்கு:3 218/1
மேல்
ஞெண்டும் (2)
குளிரே குடமுழவு ஞெண்டும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/2
பெற்ற வண்டும் ஞெண்டும் நால் அறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 177/2
மேல்
ஞெமிர்த்தல் (1)
ஞெமிர்த்தல் இறுத்தல் முறித்தல் ஆகும் – 9.செயல்:9 25/2
மேல்
ஞெமிர்தலும் (1)
பாய்தலும் ஞெமிர்தலும் பப்பும் பரவையும் – 8.பண்பு:8 30/1
மேல்
ஞெமுங்கல் (1)
ஞெமுங்கல் அழுந்தல் – 9.செயல்:9 107/1
மேல்
ஞெமுங்கலும் (1)
செற்றலும் பொதுளலும் ஞெமுங்கலும் இவர்தலும் – 8.பண்பு:8 39/2
மேல்
ஞெரேலெனல் (1)
திட்கல் ஓடல் தேங்கல் ஞெரேலெனல்
நுட்கல் உலமரல் துடுக்கெனல் வெய்துறல் – 8.பண்பு:8 171/1,2
மேல்
ஞெலிகோல் (1)
அரணி ஞெலிகோல் தீக்கடைகோலே – 1.தெய்வப்பெயர்:1 50/1
மேல்
ஞெலிதல் (1)
கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் – 9.செயல்:9 126/1
மேல்
ஞெள்ளல் (5)
ஆவணம் வீதி ஞெள்ளல் மறுகு – 5.இடப்பெயர்:5 133/1
ஞெள்ளல் சண்டம் குத்திரம் வெம்மை – 9.செயல்:9 41/1
அதிர்ச்சி அழுங்கல் ஞெள்ளல் உரற்றல் – 10.ஒலிப்பெயர்:10 179/1
ஞெள்ளல் தெருவே மேன்மையும் நிகழ்த்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/1
நாலினோடு ஒலியும் தெருவும் ஞெள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2
மேல்
ஞெளிரும் (1)
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும்
உழைவும் நுணுக்கமும் உள்ஒசை ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 177/1,2
மேல்
ஞெள்எனல் (1)
பொம்எனல் ஒல்எனல் பொள்எனல் ஞெள்எனல்
அன்ன அனுகரணஓசை ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 181/2,3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)