கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோகம் 1
சோகமும் 1
சோகி 1
சோகு 1
சோணம் 1
சோணிதம் 1
சோதி 1
சோதிட்டோமம் 1
சோதிட 1
சோதிடம் 1
சோதிநாள் 1
சோதினி 1
சோபனம் 1
சோபாலிகை 1
சோபானம் 2
சோம்பல் 2
சோமயாகம் 1
சோமற்கு 1
சோமன் 1
சோர்வு 4
சோர்வும் 1
சோரம் 1
சோரர் 1
சோரன் 1
சோராமல் 1
சோரி 1
சோரியும் 1
சோலை 1
சோலையும் 1
சோழற்கு 1
சோழன் 1
சோழன்ஊர்மா 1
சோளம் 1
சோறு 2
சோறும் 3
சோனகம் 1
சோனகர் 1
சோனை 1
சோனையும் 1
சோகம் (1)
புஞ்சம் தொகுதி சோகம் துறுமல் – 8.பண்பு:8 4/2
மேல்
சோகமும் (1)
ஊருவும் கவானும் சோகமும் குறங்கே – 2.மக்கள்பெயர்:2 174/1
மேல்
சோகி (1)
வட்டி கவடி பலகறை சோகி
வெள்வரி அலகு என விளம்பவும் படுமே – 6.பல்பொருள்:6 34/1,2
மேல்
சோகு (1)
கழுது சோகு கடி கணம் மண்ணை – 1.தெய்வப்பெயர்:1 35/1
மேல்
சோணம் (1)
அரக்கு செம்மை துப்பு துவர் சோணம்
அரத்தம் சேத்து பூவல் பாடலம் – 8.பண்பு:8 49/1,2
மேல்
சோணிதம் (1)
கறை சோணிதம் என ஈர்ஐம் கிளவியும் – 3.விலங்கு:3 125/3
மேல்
சோதி (1)
ஏற்றுவாகனன் திரியம்பகன் சோதி
நக்கன் சடையோன் நாரிபாகன் – 1.தெய்வப்பெயர்:1 1/4,5
மேல்
சோதிட்டோமம் (1)
சோதிட்டோமம் அக்கினிட்டோமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 169/1
மேல்
சோதிட (1)
பகரும் சோதிட பஞ்சாங்கம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 63/2
மேல்
சோதிடம் (1)
சந்தோபிசிதி நிருத்தம் சோதிடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 85/2
மேல்
சோதிநாள் (1)
துளக்கம்இல் அனிலநாள் சோதிநாள் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 91/2
மேல்
சோதினி (1)
சோதினி மாறு துடைப்பம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 199/1
மேல்
சோபனம் (1)
பல்லாண்டு ஆசிகை வாரம் சோபனம்
சொல்லிய நான்கும் வாழ்த்தினை செப்பும் – 10.ஒலிப்பெயர்:10 16/1,2
மேல்
சோபாலிகை (1)
அடம்பு சோபாலிகை – 4.மரப்பெயர்:4 211/1
மேல்
சோபானம் (2)
சோபானம் தாழ்வாரம் ஆகும் – 5.இடப்பெயர்:5 158/1
ஆரோகணம் சோபானம் கல்படி – 5.இடப்பெயர்:5 230/1
மேல்
சோம்பல் (2)
தூங்கல் அசைதல் மடி சோம்பல் ஆகும் – 8.பண்பு:8 165/3
மூரி மந்தமும் மொழிப சோம்பல் – 8.பண்பு:8 166/1
மேல்
சோமயாகம் (1)
அத்திராத்திரம் சோமயாகம் காடகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 169/3
மேல்
சோமற்கு (1)
கீழ்த்திசை அருக்கற்கு வடதிசை சோமற்கு
சார்ச்சியாக சாற்றினர் புலவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 118/1,2
மேல்
சோமன் (1)
இந்து சோமன் பிறை மதி சசி விது என – 1.தெய்வப்பெயர்:1 56/5
மேல்
சோர்வு (4)
இழுக்கு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சி – 8.பண்பு:8 116/1
தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புறம் மறைத்து – 8.பண்பு:8 147/2
கயக்கு சோர்வு – 9.செயல்:9 174/1
சோர்வு மிகுதல் உடன்படல் படுகர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/1
மேல்
சோர்வும் (1)
அற்றம் மறைபொருளும் சோர்வும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1
மேல்
சோரம் (1)
தேயம் தேநு செளரியம் சோரம்
பட்டி திருட்டு படிறு மற்று அதுவே – 9.செயல்:9 22/1,2
மேல்
சோரர் (1)
கரவடர் சோரர் கள்வர் பட்டிகள் – 2.மக்கள்பெயர்:2 81/1
மேல்
சோரன் (1)
குட்டன் சோரன் மணங்கு மறி பறழ் – 3.விலங்கு:3 31/1
மேல்
சோராமல் (1)
தொகுதி ஒரு பன்னிரண்டும் சோராமல் நேரே – 1.தெய்வப்பெயர்:1 0/3
மேல்
சோரி (1)
குருதி சோரி நெய்த்தோர் சுடுவன் – 3.விலங்கு:3 125/2
மேல்
சோரியும் (1)
மண்ணும் கலனும் சோரியும் அதன் பெயல் – 12.பல்பொருள்கூட்டம்:12 110/2
மேல்
சோலை (1)
உய்யானம் சோலை வனம் உத்தியானம் – 4.மரப்பெயர்:4 85/2
மேல்
சோலையும் (1)
பொழிலே சோலையும் உலகமும் புகலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 176/1
மேல்
சோழற்கு (1)
சோழற்கு புலி கொடி ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 203/1
மேல்
சோழன் (1)
சோழன் புதன் என சொற்றிடும் மாலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 354/3
மேல்
சோழன்ஊர்மா (1)
கோரம் என்பது சோழன்ஊர்மா – 3.விலங்கு:3 13/1
மேல்
சோளம் (1)
சொன்னலும் இறுங்கும் சோளம் ஆகும் – 4.மரப்பெயர்:4 164/1
மேல்
சோறு (2)
ஒன்றிய மூரல் சோறு என உரைப்பர் – 6.பல்பொருள்:6 79/6
சிறை சோறு ஐயம் தின்பண்டம் மகச்சோறு – 12.பல்பொருள்கூட்டம்:12 172/3
மேல்
சோறும் (3)
பலியே ஐயமும் சோறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/1
மூரல் நகை எயிறும் சோறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/1
சோறும் வழியும் சொல்லும் காலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 328/1
மேல்
சோனகம் (1)
சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/2
மேல்
சோனகர் (1)
யவனர் சோனகர் – 2.மக்கள்பெயர்:2 35/1
மேல்
சோனை (1)
உலக்கை சோனை மாயோன்நாள் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 98/2
மேல்
சோனையும் (1)
சோனையும் பனித்தலும் விடாதுசொரிதல் – 1.தெய்வப்பெயர்:1 150/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)