Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 1
சேக்கை 2
சேகண்டி 1
சேகரம் 2
சேகு 1
சேகும் 1
சேகே 1
சேட்டை 3
சேடகம் 1
சேடர் 1
சேடன் 2
சேடி 2
சேடியர் 1
சேடியும் 2
சேடு 2
சேண் 1
சேணி 1
சேணியும் 1
சேணும் 1
சேணே 2
சேத்தலும் 1
சேத்து 4
சேதகம் 1
சேதனம் 1
சேதனன் 1
சேதா 1
சேதாம்பல் 1
சேதாரம் 1
சேதிமம் 1
சேதுவும் 1
சேந்தன் 15
சேந்தனில் 3
சேந்தனை 1
சேந்தனோடு 1
சேந்து 1
சேப்பு 1
சேப்பும் 1
சேம்பே 1
சேமம் 1
சேமமும் 2
சேமரம் 2
சேய் 4
சேய்த்தும் 1
சேயும் 1
சேர்த்த 1
சேர்த்தல் 1
சேர்விடம் 2
சேர்வு 1
சேரலர் 1
சேரலன் 1
சேரற்கு 1
சேரன் 1
சேரன்ஊர்மா 1
சேரி 2
சேரும் 2
சேலேகம் 1
சேலை 1
சேவகம் 1
சேவகமும் 2
சேவல் 3
சேவலங்கொடியோன் 1
சேவலும் 1
சேவும் 1
சேறல் 3
சேறலும் 1
சேறு 2
சேறும் 3
சேறே 1
சேனமும் 1
சேனாபதியர் 1
சேனாமுகம் 1
சேனாமுகமே 1
சேனை 1

சே (1)

எருது சே விடை இடபம் என்று இவை – 3.விலங்கு:3 19/3
மேல்

சேக்கை (2)

கட்சி அமளி சேக்கை உறையுள் – 5.இடப்பெயர்:5 187/1
பட்டம் போத்து பண்ணை சேக்கை
விலங்குதுயிலும்இடம் ஆகும்மே – 5.இடப்பெயர்:5 188/1,2
மேல்

சேகண்டி (1)

எறிமணி சேகண்டி ஆம் என உரைப்பர் – 7.செயற்கைவடிவ:7 102/1
மேல்

சேகரம் (2)

கம்மே உவ்வி சேகரம் தலை ஆம் – 2.மக்கள்பெயர்:2 211/2
சுடிகை மெளலி முடியே சேகரம்
மகுடம் கிரீடம் மணிமுடி என்ப – 7.செயற்கைவடிவ:7 77/1,2
மேல்

சேகு (1)

கொல்பரல் சேகு மணியின்கோவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/1
மேல்

சேகும் (1)

செற்றமும் கூர்மையும் சேகும் மணியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 362/1
மேல்

சேகே (1)

சேகே மரத்தின்காழ் என செப்புவர் – 4.மரப்பெயர்:4 95/2
மேல்

சேட்டை (3)

கேட்டை கெடல்அணங்கு சேட்டை பெயரே – 1.தெய்வப்பெயர்:1 20/3
தெளவை முன்பிறந்தாள் சேட்டை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 146/1
சின்னம் தட்டு சேட்டை முற்றில் – 7.செயற்கைவடிவ:7 195/1
மேல்

சேடகம் (1)

சேடகம் வட்டம் தோலே வேதிகை – 7.செயற்கைவடிவ:7 39/1
மேல்

சேடர் (1)

சிலதர் சிலதியர் சேடர் சேடியர் – 2.மக்கள்பெயர்:2 66/1
மேல்

சேடன் (2)

அனந்தன் பெயரே சேடன் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 64/1
குமரன் காளை மழவன் சேடன்
முருகன் கட்டிளைமையோன் என மொழிப – 2.மக்கள்பெயர்:2 88/1,2
மேல்

சேடி (2)

தோழி சேடி இணங்க பாங்கி – 2.மக்கள்பெயர்:2 153/2
எல்லே சேடி சுடர் கனல் கேழ் நகை – 8.பண்பு:8 57/2
மேல்

சேடியர் (1)

சிலதர் சிலதியர் சேடர் சேடியர்
பரிசனம் உழையோர் ஏவல்செயற்பாலோர் – 2.மக்கள்பெயர்:2 66/1,2
மேல்

சேடியும் (2)

சேணியும் சேடியும் விஞ்சயர் சேர்விடம் – 5.இடப்பெயர்:5 4/1
சேடியும் வாடையும் சிரேணி ஆகும் – 5.இடப்பெயர்:5 143/1
மேல்

சேடு (2)

பந்தம் சேடு கொம்மை குவவு – 8.பண்பு:8 4/1
சேடு கொம்மை என ஈர் எட்டும் – 8.பண்பு:8 204/4
மேல்

சேண் (1)

வார்தல் போகல் சேண் வரி உறையே – 8.பண்பு:8 32/1
மேல்

சேணி (1)

ஏணி கடவை இறைவை சேணி – 7.செயற்கைவடிவ:7 209/1
மேல்

சேணியும் (1)

சேணியும் சேடியும் விஞ்சயர் சேர்விடம் – 5.இடப்பெயர்:5 4/1
மேல்

சேணும் (1)

சேணும் நீளிடையும் சேய்த்தும் தூரம் – 8.பண்பு:8 28/1
மேல்

சேணே (2)

நிவப்பே சேணே பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 27/2
சேணே உயர்வும் நீளமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/1
மேல்

சேத்தலும் (1)

சேத்தலும் சேப்பும் மிக சிவத்தல் ஆகும் – 8.பண்பு:8 59/1
மேல்

சேத்து (4)

அரத்தம் சேத்து பூவல் பாடலம் – 8.பண்பு:8 49/2
எண்ணல் பேணல் ஏடல் சேத்து
கண்ணுதல் குறிப்பு விரும்பல் வினையே – 8.பண்பு:8 86/1,2
சேத்து பொரு உறழ்வு போல் புரை கடுப்ப – 8.பண்பு:8 263/1
சேத்து என் கிளவி கருத்தோடு ஒப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/1
மேல்

சேதகம் (1)

தொய்யில் தொளியே செதும்பு சேதகம்
செய்யல் என்று இவை சேறு என தகுமே – 5.இடப்பெயர்:5 76/1,2
மேல்

சேதனம் (1)

சேதனம் அறிவே – 8.பண்பு:8 220/1
மேல்

சேதனன் (1)

சீவன் உயிர் ஆதன் சேதனன் புற்கலன் – 2.மக்கள்பெயர்:2 233/1
மேல்

சேதா (1)

சுரபி தேனு சுரை கபிலை சேதா
கரமே கோமளம் பெண்பால் மேன – 3.விலங்கு:3 18/1,2
மேல்

சேதாம்பல் (1)

வெள்ளாம்பல் சேதாம்பல் என்று இரு விகற்பமும் – 4.மரப்பெயர்:4 243/1
மேல்

சேதாரம் (1)

சூதம் சேதாரம் ஆம்பிரம் கொக்கு – 4.மரப்பெயர்:4 19/1
மேல்

சேதிமம் (1)

சினகரம் சேதிமம் தேவர்ஆலயம் – 5.இடப்பெயர்:5 148/1
மேல்

சேதுவும் (1)

குலையும் சேதுவும் குரம்பும் செய்கரை – 5.இடப்பெயர்:5 46/1
மேல்

சேந்தன் (15)

தேவர்சேனாபதி மயில்ஆளி சேந்தன்
கந்தன் காங்கேயன் வேள் என செப்புவர் – 1.தெய்வப்பெயர்:1 6/8,9
தேரும் காட்சி சேந்தன் திவாகரத்து – 2.மக்கள்பெயர்:2 234/4
தேன் தார் சேந்தன் தெரி சொல் திவாகரத்து – 3.விலங்கு:3 230/4
நீடு இசை தலைவன் அருவந்தை சேந்தன்
ஆய்ந்த திவாகரத்து அரும் பொருள் விளக்கும் – 4.மரப்பெயர்:4 260/4,5
செந்தமிழ் சேந்தன் தெரிந்த திவாகரத்து – 5.இடப்பெயர்:5 247/4
செங்கை நிதி அம்பல் சேந்தன் செம் கையில் – 6.பல்பொருள்:6 16/1
தே மலர் அலங்கல் சேந்தன் செங்கையில் – 6.பல்பொருள்:6 17/1
அம்பற்கு அதிபதி சேந்தன் திவாகரத்து – 6.பல்பொருள்:6 129/4
இயற்கை சேந்தன் திவாகரத்து – 7.செயற்கைவடிவ:7 308/4
பெரும் சேந்தன் அம்பல் பெருமான் போல – 8.பண்பு:8 147/1
திண் பெரும் சேந்தன் திவாகரத்து – 8.பண்பு:8 266/4
நாவலன் நம்பற்காவலன் சேந்தன்
இயல்வுற்ற திவாகரத்து ஒன்பதாவது – 9.செயல்:9 283/4,5
பாடிய புலவன் பதி அம்பல் சேந்தன்
பயில்வுற்ற திவாகரத்து – 10.ஒலிப்பெயர்:10 184/4,5
ஒரு பெரும் செல்வன் அருவந்தை சேந்தன்
பகர்வுற்ற திவாகரத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 379/3,4
செம்பொன் கிடையான் அம்பல் சேந்தன்
நன்னராளன் நலம் மிகு நாட்டத்தன் – 12.பல்பொருள்கூட்டம்:12 235/1,2
மேல்

சேந்தனில் (3)

நல் இசை அம்பல் செல்வ சேந்தனில்
வரைவுஇல் கல்வியில் படையில் கொடையில் – 4.மரப்பெயர்:4 252/1,2
செல்லல் தீர்க்கும் பல் புகழ் சேந்தனில்
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும் – 5.இடப்பெயர்:5 173/1,2
கெழு தகை அம்பல் கிழவோன் சேந்தனில்
விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய – 7.செயற்கைவடிவ:7 56/1,2
மேல்

சேந்தனை (1)

திடமொழி அம்பல் சேந்தனை ஏய்ந்த – 9.செயல்:9 84/1
மேல்

சேந்தனோடு (1)

மலை சுமை பாரம் அம்பல் சேந்தனோடு
உலவிய பொறுமை பார் ஐந்தும் பொறையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 344/1,2
மேல்

சேந்து (1)

சேந்து செக்கர் குலிகம் சேப்பு என – 8.பண்பு:8 49/4
மேல்

சேப்பு (1)

சேந்து செக்கர் குலிகம் சேப்பு என – 8.பண்பு:8 49/4
மேல்

சேப்பும் (1)

சேத்தலும் சேப்பும் மிக சிவத்தல் ஆகும் – 8.பண்பு:8 59/1
மேல்

சேம்பே (1)

சகுடம் சேம்பே – 4.மரப்பெயர்:4 147/1
மேல்

சேமம் (1)

சேமம் காவல் இன்பம் இரவு பொன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/1
மேல்

சேமமும் (2)

சிறையும் அரணமும் சேமமும் ஏமமும் – 9.செயல்:9 210/1
ஈரமும் சேமமும் புனலும் காலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 328/2
மேல்

சேமரம் (2)

அழிஞ்சில் சேமரம் அங்கோலம் ஆகும் – 4.மரப்பெயர்:4 51/1
எகினம் சேமரம் ஆண்மரம் என்ப – 4.மரப்பெயர்:4 71/1
மேல்

சேய் (4)

அறுமுகன் விசாகன் குகன் சேய் செவ்வேள் – 1.தெய்வப்பெயர்:1 6/7
பூமகன் நிலமகன் குருதி சேய் செவ்வாய் – 1.தெய்வப்பெயர்:1 57/3
மழவு நவ்வி சேய் போதகம் மஞ்சு – 8.பண்பு:8 204/1
இவ்வாறு எல்லாம் சேய் என இசைப்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/2
மேல்

சேய்த்தும் (1)

சேணும் நீளிடையும் சேய்த்தும் தூரம் – 8.பண்பு:8 28/1
மேல்

சேயும் (1)

மழவும் சேயும் இளைமைக்கு வகுத்தனர் – 2.மக்கள்பெயர்:2 149/2
மேல்

சேர்த்த (1)

சேர்த்த நான்கும் வாசகம் செப்பும் – 10.ஒலிப்பெயர்:10 5/2
மேல்

சேர்த்தல் (1)

சமைத்தல் சேர்த்தல் அமைத்தல் ஆகும் – 9.செயல்:9 203/1
மேல்

சேர்விடம் (2)

சேணியும் சேடியும் விஞ்சயர் சேர்விடம் – 5.இடப்பெயர்:5 4/1
சட்டகம் சேர்விடம் பள்ளி சயனம் – 5.இடப்பெயர்:5 187/2
மேல்

சேர்வு (1)

இடவகை சேர்வு வீடு என்று இசைப்பர் – 5.இடப்பெயர்:5 154/3
மேல்

சேரலர் (1)

கருதலர் சேரலர் இரிஞர் ஒன்னார் – 2.மக்கள்பெயர்:2 109/2
மேல்

சேரலன் (1)

சேரலன் மலயமான் கோச்சேரன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 21/6
மேல்

சேரற்கு (1)

சேரற்கு வில் கொடி தென்னற்கு கயல் கொடி – 12.பல்பொருள்கூட்டம்:12 202/1
மேல்

சேரன் (1)

கோ சேரன் பெயர் மயிர் காற்றும் கோதை – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/3
மேல்

சேரன்ஊர்மா (1)

பாடலம் என்பது சேரன்ஊர்மா – 3.விலங்கு:3 12/1
மேல்

சேரி (2)

பூக்கம் சேரி புரம் முட்டம் பூண்டி – 5.இடப்பெயர்:5 97/2
பாடி என்பது சேரி ஆகும் – 5.இடப்பெயர்:5 126/1
மேல்

சேரும் (2)

சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
சேரும் சீரது செந்தீக்கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 134/2
மேல்

சேலேகம் (1)

சேலேகம் சிந்தூரம் – 6.பல்பொருள்:6 50/1
மேல்

சேலை (1)

இலக்கர் கலிங்கம் சேலை காடகம் – 7.செயற்கைவடிவ:7 275/2
மேல்

சேவகம் (1)

சேவகம் யானைதுயில்இடம் ஆகும் – 5.இடப்பெயர்:5 186/1
மேல்

சேவகமும் (2)

நீடிய வாரியும் சேவகமும் தண்டமும் – 5.இடப்பெயர்:5 184/1
கொலையும் சேவகமும் கொடு வினை செயலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 350/1
மேல்

சேவல் (3)

கோழியும் அன்னமும் சேவல் ஆகும் – 3.விலங்கு:3 75/1
குக்குடம் சேவல் வாரணம் கோழி – 3.விலங்கு:3 142/1
பயிலும் சேவல் எனும் மொழி பால – 3.விலங்கு:3 186/2
மேல்

சேவலங்கொடியோன் (1)

அறுமீன்காதலன் சேவலங்கொடியோன்
கார்த்திகேயன் கடம்பன் சுவாமி – 1.தெய்வப்பெயர்:1 6/2,3
மேல்

சேவலும் (1)

கடுவனும் சேவலும் தகரும் ஏட்டையும் – 3.விலங்கு:3 63/3
மேல்

சேவும் (1)

எருமை புல்வாய்ஏற்றை சேவும்
துருவாடுஏறும் வெருகும் போத்து – 3.விலங்கு:3 78/1,2
மேல்

சேறல் (3)

பரிகரி சேறல் பாறுதல் ஓவல் – 9.செயல்:9 37/1
படர்தல் தீர்தல் பிரிதல் சேறல்
இயங்கல் விடுதல் வழங்கல் நீங்கல் – 9.செயல்:9 38/1,2
வழங்கல் கொடை சேறல் சொல்லலும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/1
மேல்

சேறலும் (1)

சேறலும் எழுச்சியும் செலுத்தலும் விரும்பலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/1
மேல்

சேறு (2)

செய்யல் என்று இவை சேறு என தகுமே – 5.இடப்பெயர்:5 76/2
சேறு அமுது தீமொடு தேமும் இனிமை – 8.பண்பு:8 246/1
மேல்

சேறும் (3)

முருகும் சாறும் சேறும் விழாவே – 9.செயல்:9 11/1
குழையே குண்டலம் தளிர் சேறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/1
கடலும் நிலனும் சேறும் அளக்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/1
மேல்

சேறே (1)

தொள்ளி பங்கம் பூழி குழை சேறே – 5.இடப்பெயர்:5 75/3
மேல்

சேனமும் (1)

பாறும் சேனமும் கங்கமும் பருந்தே – 3.விலங்கு:3 137/1
மேல்

சேனாபதியர் (1)

அமாத்தியர் புரோகிதர் சேனாபதியர்
தவா தொழில் தூதர் சாரணர் என்று இவை – 12.பல்பொருள்கூட்டம்:12 164/1,2
மேல்

சேனாமுகம் (1)

சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 213/1
மேல்

சேனாமுகமே (1)

பதாதி மும்மடி சேனாமுகமே – 12.பல்பொருள்கூட்டம்:12 212/1
மேல்

சேனை (1)

சேனை நிதானம் திரள் படை என்ப – 2.மக்கள்பெயர்:2 158/4

மேல்