கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சூகரம் 1
சூசி 1
சூசுகம் 1
சூட்டு 2
சூடகமும் 1
சூடுதல் 1
சூடுதலும் 1
சூத்திரம் 2
சூத்திரர் 1
சூதகம் 2
சூதப்பூ 1
சூதம் 3
சூதமும் 1
சூதர் 2
சூதரும் 1
சூதாடுகருவி 1
சூது 1
சூதுக்கருவி 1
சூதும் 1
சூர் 4
சூர்ப்பகை 1
சூர்ப்பம் 1
சூர்மகள் 1
சூரல் 1
சூரன் 1
சூரி 1
சூரியகாந்தம் 1
சூரியர் 1
சூரியன் 4
சூரியனும் 1
சூரும் 1
சூலப்படை 1
சூலம் 3
சூலி 2
சூலே 1
சூழ் 1
சூழ்கழிஇருக்கை 1
சூழ்ச்சி 1
சூழ்தல் 2
சூழ்ந்த 1
சூழ்போதல் 1
சூழ்வோர் 1
சூழ 1
சூழல் 1
சூழி 4
சூள் 1
சூளுறவே 1
சூளே 2
சூளையும் 2
சூறல் 1
சூறன் 1
சூறை 2
சூன்றல் 1
சூனர் 1
சூகரம் (1)
இருளி கனலி ஏனம் சூகரம்
கருமா மோழல் வல்லுளி கேழல் – 3.விலங்கு:3 35/1,2
மேல்
சூசி (1)
ஊசி சூசி – 7.செயற்கைவடிவ:7 173/1
மேல்
சூசுகம் (1)
சூசுகம் சிலீமுகம் முலைக்கண் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 184/1
மேல்
சூட்டு (2)
தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு
மஞ்சரி ஒலியல் இலம்பகம் மாலை – 4.மரப்பெயர்:4 256/4,5
சூட்டு உடன் இலம்பகம் நுதல்அணிமாலை – 4.மரப்பெயர்:4 258/1
மேல்
சூடகமும் (1)
சங்கும் தொடியும் சூடகமும் சரியும் – 7.செயற்கைவடிவ:7 69/1
மேல்
சூடுதல் (1)
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல் – 9.செயல்:9 13/1
மேல்
சூடுதலும் (1)
மலைதல் பொருதலும் மலர் சூடுதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1
மேல்
சூத்திரம் (2)
சூத்திரம் ஐந்தும் நூலினை துலக்கும் – 10.ஒலிப்பெயர்:10 95/2
சூத்திரம் குறித்த யாப்பிற்று ஆகி – 10.ஒலிப்பெயர்:10 102/2
மேல்
சூத்திரர் (1)
வினைஞர் சூத்திரர் பின்னவர் சதுர்த்தர் – 2.மக்கள்பெயர்:2 33/1
மேல்
சூதகம் (2)
சூதகம் பிறந்தை பயம் சனிப்பு சனனம் – 8.பண்பு:8 194/1
தூய்தன்மை வாலாமை சூதகம் அசுத்தம் – 8.பண்பு:8 215/1
மேல்
சூதப்பூ (1)
முல்லை அசோகு முழு நீலம் சூதப்பூ
அல்லி முளரியோடு ஐந்து என மொழிப – 12.பல்பொருள்கூட்டம்:12 65/2,3
மேல்
சூதம் (3)
வரியே சுரும்பு கீதம் சூதம்
அரி மா பிரமரம் அராபதம் வரிக்கடை – 3.விலங்கு:3 177/2,3
ஆம்பிரம் சூதம் மாழை புளிமா – 4.மரப்பெயர்:4 18/1
சூதம் சேதாரம் ஆம்பிரம் கொக்கு – 4.மரப்பெயர்:4 19/1
மேல்
சூதமும் (1)
மாவே பெருமையும் கருமையும் சூதமும்
மேவிய நாற்கால் உடையவும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/1,2
மேல்
சூதர் (2)
சென்னியர் வைரியர் சூதர் மாகதர் – 2.மக்கள்பெயர்:2 53/1
மாகதர் வந்தியர் சூதர் வேதாளியர் – 2.மக்கள்பெயர்:2 102/1
மேல்
சூதரும் (1)
சூதரும் வலவரும் தேர்த்தொழில்பாகர் – 2.மக்கள்பெயர்:2 103/1
மேல்
சூதாடுகருவி (1)
காசும் வல்லும் சூதாடுகருவி – 7.செயற்கைவடிவ:7 233/1
மேல்
சூது (1)
கவர் சூது வென்றவும் மறநிலைப்பொருளே – 12.பல்பொருள்கூட்டம்:12 97/3
மேல்
சூதுக்கருவி (1)
ஆயம் கூட்டம் சூதுக்கருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
மேல்
சூதும் (1)
மல்லும் சூதும் படையும் மற்றும் – 5.இடப்பெயர்:5 173/3
மேல்
சூர் (4)
முடங்கு குத்து பிணி பையுள் சூர் நோய் – 8.பண்பு:8 149/2
வெறி புலம்பு பீதி கவலை சூர் பிறக்கம் – 8.பண்பு:8 169/5
பையுள் சூர் துயர் பைதல் இரக்கம் – 8.பண்பு:8 175/5
சூர் தெய்வம் அச்சம் நோய் அஞ்சாமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
மேல்
சூர்ப்பகை (1)
முருகன் சூர்ப்பகை செட்டி குமரன் – 1.தெய்வப்பெயர்:1 6/1
மேல்
சூர்ப்பம் (1)
சுளகே சூர்ப்பம் – 7.செயற்கைவடிவ:7 198/1
மேல்
சூர்மகள் (1)
சன்மினி சூர்மகள் யோகினி ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 25/1
மேல்
சூரல் (1)
வேத்திரம் சாதி சூரல் பிரம்பே – 4.மரப்பெயர்:4 96/1
மேல்
சூரன் (1)
எகினன் சூரன் முடுவல் சுணங்கன் – 3.விலங்கு:3 53/1
மேல்
சூரி (1)
மாரி சூரி வடுகி மூதணங்கே – 1.தெய்வப்பெயர்:1 16/4
மேல்
சூரியகாந்தம் (1)
சூரியகாந்தம் என பெயர் சொல்லும் – 6.பல்பொருள்:6 31/2
மேல்
சூரியர் (1)
இருசுடர் சந்திர சூரியர் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 8/1
மேல்
சூரியன் (4)
வெய்யோன் இருள்வலி பதங்கள் சூரியன்
சுடரவன் தரணி உதயன் ஆதவன் – 1.தெய்வப்பெயர்:1 55/1,2
சூரியன் புனல்நாடன் கோச்சோழன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 22/5
சூரியன் ஒளியில் தீக்கால்சலாகை – 6.பல்பொருள்:6 31/1
சூரியன் இந்து இயமானன் அட்டமூர்த்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/2
மேல்
சூரியனும் (1)
அரவு கோள் இரண்டும் பருதியும் சூரியனும்
பரிவேடமும் தூமமும் இந்திரவில்லும் – 12.பல்பொருள்கூட்டம்:12 184/1,2
மேல்
சூரும் (1)
அணங்கும் சூரும் தெய்வப்பெண் பொதுப்பெயர் – 1.தெய்வப்பெயர்:1 27/1
மேல்
சூலப்படை (1)
வருபவை சூலப்படை என வழங்கும் – 7.செயற்கைவடிவ:7 2/2
மேல்
சூலம் (3)
தொழுவே நாவாய் தோணி சூலம்
பஃறி புருடநாள் கடைமீன் இரேவதி – 1.தெய்வப்பெயர்:1 103/1,2
விளக்கு முடி கடல் சூலம் கொடியே – 12.பல்பொருள்கூட்டம்:12 185/3
பரசு சூலம் பினாகவில் படையே – 12.பல்பொருள்கூட்டம்:12 187/2
மேல்
சூலி (2)
சூலி எண்தோளி தாருகவிநாசனி – 1.தெய்வப்பெயர்:1 22/1
துர்க்கை சூலி மகிடன்காய்ந்தாள் – 1.தெய்வப்பெயர்:1 23/2
மேல்
சூலே (1)
பீளும் சினையும் கருவும் சூலே – 3.விலங்கு:3 128/1
மேல்
சூழ் (1)
கிடுகு தேர் மேல் புடை சூழ் மரச்சுற்று – 7.செயற்கைவடிவ:7 154/1
மேல்
சூழ்கழிஇருக்கை (1)
சூழ்கழிஇருக்கை கோணாமுகமே – 5.இடப்பெயர்:5 110/1
மேல்
சூழ்ச்சி (1)
சூழ்ச்சி உசாவே தேர்ச்சி நூல் என – 9.செயல்:9 74/1
மேல்
சூழ்தல் (2)
கூழை சூழ்தல் கடைக்கூழை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 160/1
முற்றுதல் சூழ்தல் வளாவல் வளைத்தல் – 9.செயல்:9 144/2
மேல்
சூழ்ந்த (1)
சுரந்த நீரும் வயலும் சூழ்ந்த ஊர் – 5.இடப்பெயர்:5 98/1
மேல்
சூழ்போதல் (1)
சுற்றுதல் கோலல் சூழ்போதல் வரையறுத்தல் – 9.செயல்:9 144/1
மேல்
சூழ்வோர் (1)
உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே – 2.மக்கள்பெயர்:2 26/2
மேல்
சூழ (1)
கிரி பல சூழ அடுத்த ஊர் கேடகம் – 5.இடப்பெயர்:5 100/1
மேல்
சூழல் (1)
சூழல் தானம் இடப்பெயர் தொடர்பே – 5.இடப்பெயர்:5 232/4
மேல்
சூழி (4)
நவிரம் சுடிகை சூழி உச்சி நாமம் – 2.மக்கள்பெயர்:2 230/1
குட்டம் குண்டம் பட்டம் சூழி
பொய்கை கேணி ஆவி தடம் படுகர் – 5.இடப்பெயர்:5 61/4,5
சூழி முகபடாம் – 7.செயற்கைவடிவ:7 283/1
சூழி முகபடாம் வாவியும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1
மேல்
சூள் (1)
ஆணை விரதம் வட்டித்தல் சூள் பிரமாணம் – 10.ஒலிப்பெயர்:10 7/1
மேல்
சூளுறவே (1)
சூளே வஞ்சினம் சபதம் சூளுறவே – 10.ஒலிப்பெயர்:10 44/1
மேல்
சூளே (2)
சூளே வஞ்சினம் சபதம் சூளுறவே – 10.ஒலிப்பெயர்:10 44/1
ஏவல் மெய்ப்பாடு இலாஞ்சனை சூளே
ஆவயின் விறல் செயலும் ஆணை கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/1,2
மேல்
சூளையும் (2)
பரத்தையும் கணிகையும் சூளையும் பொதுப்பெண் – 2.மக்கள்பெயர்:2 119/1
சுள்ளையும் சூளையும் மட்கலம்சுடுமிடம் – 5.இடப்பெயர்:5 191/1
மேல்
சூறல் (1)
சூறல் சூன்றல் தோண்டல் ஆகும் – 9.செயல்:9 118/1
மேல்
சூறன் (1)
சுண்டன் சூறன் சுசுந்தரி மூஞ்சூறு – 3.விலங்கு:3 59/1
மேல்
சூறை (2)
சூறை சாரிகை சுழன்றுஎழுகாற்றே – 1.தெய்வப்பெயர்:1 43/1
கொண்டி சூறை கொள்ளை ஆகும் – 9.செயல்:9 260/1
மேல்
சூன்றல் (1)
சூறல் சூன்றல் தோண்டல் ஆகும் – 9.செயல்:9 118/1
மேல்
சூனர் (1)
சூனர் ஊன்விலைஞர் – 2.மக்கள்பெயர்:2 47/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)