Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கிரன் 1
சுக்கிலம் 2
சுக்கு 2
சுகம் 1
சுகிர்தம் 1
சுகுமாரம் 1
சுங்க 1
சுங்கன் 1
சுங்கஇறை 1
சுசுந்தரி 1
சுட்டலும் 1
சுட்டி 2
சுட்டியும் 1
சுட்டுக்கோல் 1
சுட்டே 1
சுடர் 3
சுடர்தல் 1
சுடரவன் 1
சுடரும் 1
சுடல் 1
சுடலை 1
சுடலைஆடி 1
சுடிகை 5
சுடிகையும் 1
சுடுகாடு 1
சுடுசுண்ணச்சாந்தே 1
சுடுதல் 1
சுடுநிலம் 1
சுடுவன் 1
சுண்டன் 2
சுண்டி 1
சுண்ணம் 1
சுண்ணமும் 2
சுணங்கன் 1
சுணங்கு 1
சுணங்கும் 1
சுத்தி 1
சுத்திகை 1
சுதமும் 1
சுதரிசனம் 1
சுதல 1
சுதனம் 1
சுதையும் 2
சுந்தர 1
சுந்தரி 1
சுப்பிரதீபம் 1
சுபமே 1
சும்பகம் 1
சும்மாடு 1
சும்மை 5
சுமடர் 1
சுமடு 1
சுமத்தல் 1
சுமத்தலும் 2
சுமாலி 1
சுமை 1
சுமையடை 1
சுரகுரு 1
சுரசம் 1
சுரத்திடை 1
சுரந்த 1
சுரநதி 1
சுரப்பு 1
சுரபி 1
சுரபுன்னை 1
சுரம் 1
சுரமும் 1
சுரர் 2
சுரலைவம் 1
சுரிகை 4
சுரிமுகம் 2
சுரியல் 2
சுரியலும் 1
சுரியும் 1
சுருக்கல் 1
சுருக்கு 1
சுருக்கை 1
சுருங்கலும் 2
சுருங்கு 1
சுருங்கை 1
சுருங்கையும் 1
சுருதி 2
சுரும்பு 2
சுருவம் 1
சுருள் 2
சுரை 4
சுரையும் 1
சுல்லி 1
சுலவல் 1
சுலோகம் 1
சுலோகி 1
சுவடு 1
சுவர்க்கம் 3
சுவர்த்தலம் 1
சுவல் 2
சுவலும் 1
சுவலோகம் 1
சுவா 1
சுவாகதம் 1
சுவாசம் 1
சுவாமி 1
சுவிகை 1
சுவேதம் 1
சுவேதவாகனன் 1
சுவை 3
சுவைத்தல் 1
சுவையில் 1
சுவையும் 1
சுவையே 1
சுழல்வு 1
சுழற்சி 1
சுழன்று 1
சுழன்றுஎழுகாற்றே 1
சுழிகுளம் 1
சுள்ளி 2
சுள்ளையும் 1
சுளகு 1
சுளகே 1
சுற்பம் 1
சுற்றம் 2
சுற்றமும் 1
சுற்றல் 1
சுற்று 2
சுற்றுதல் 2
சுற்றும் 1
சுற்றே 1
சுறவு 3
சுறா 1
சுறாமீன் 1
சுனை 1

சுக்கிரன் (1)

வெள்ளி சிதன் பிருகு சுக்கிரன் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 60/4
மேல்

சுக்கிலம் (2)

நரை விளர் சுக்கிலம் குருகு வெண்மை – 8.பண்பு:8 52/2
மூளை சுக்கிலம் எழுவகைத்தாதே – 12.பல்பொருள்கூட்டம்:12 113/2
மேல்

சுக்கு (2)

சுண்டி சுக்கு – 6.பல்பொருள்:6 55/1
திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி – 12.பல்பொருள்கூட்டம்:12 33/1
மேல்

சுகம் (1)

வன்னி தத்தை சுகம் அரி சுவாகதம் – 3.விலங்கு:3 151/1
மேல்

சுகிர்தம் (1)

சீலம் அருள் மங்கலம் சுபமே சுகிர்தம் என – 8.பண்பு:8 219/1
மேல்

சுகுமாரம் (1)

மிருது சுகுமாரம் மென்மை மேன – 8.பண்பு:8 44/1
மேல்

சுங்க (1)

மற்றும் சுங்க இறையின் பெயர் – 9.செயல்:9 182/1
மேல்

சுங்கன் (1)

ஒள்ளியோன் சுங்கன் அசுரமந்திரி என – 1.தெய்வப்பெயர்:1 60/3
மேல்

சுங்கஇறை (1)

உலகு சுங்கஇறை – 9.செயல்:9 181/1
மேல்

சுசுந்தரி (1)

சுண்டன் சூறன் சுசுந்தரி மூஞ்சூறு – 3.விலங்கு:3 59/1
மேல்

சுட்டலும் (1)

சுட்டலும் குறித்தலும் கருதல் ஆகும் – 8.பண்பு:8 112/1
மேல்

சுட்டி (2)

சுட்டி நுதல் சுடிகை – 7.செயற்கைவடிவ:7 73/1
சுடிகை சுட்டி மயிர்முடியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/1
மேல்

சுட்டியும் (1)

சுடிகையும் திலதமும் சுட்டியும் திலகம் – 6.பல்பொருள்:6 48/1
மேல்

சுட்டுக்கோல் (1)

சுட்டுக்கோல் உலையாணிக்கோல் என சொல்ப – 7.செயற்கைவடிவ:7 167/1
மேல்

சுட்டே (1)

அ இ உ அ மூன்றும் சுட்டே – 10.ஒலிப்பெயர்:10 74/1
மேல்

சுடர் (3)

எல்லே சேடி சுடர் கனல் கேழ் நகை – 8.பண்பு:8 57/2
பொது உறும் ஒளியும் சுடர் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/2
விரி சுடர் விளக்கு என விரவி வருவனவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 171/2
மேல்

சுடர்தல் (1)

அலங்கல் சுடர்தல் அவிர்தல் இமைத்தல் – 8.பண்பு:8 58/1
மேல்

சுடரவன் (1)

சுடரவன் தரணி உதயன் ஆதவன் – 1.தெய்வப்பெயர்:1 55/2
மேல்

சுடரும் (1)

தீபமும் சுடரும் விளக்கு என செப்புவர் – 1.தெய்வப்பெயர்:1 46/1
மேல்

சுடல் (1)

தூபிதம் சண்நாபம் சுடல் எனப்படுமே – 9.செயல்:9 271/1
மேல்

சுடலை (1)

சுடுகாடு ஈமம் மயானம் சுடலை
சுடுநிலம் புறங்காடு இடுகாடு முதுகாடு – 5.இடப்பெயர்:5 191/1,2
மேல்

சுடலைஆடி (1)

பரசுபாணி சுடலைஆடி
மான்இடம்ஏந்தி மறைமுதல் யோகி – 1.தெய்வப்பெயர்:1 1/15,16
மேல்

சுடிகை (5)

மன்னு சிகழிகை குழல் சுடிகை மெளலி – 2.மக்கள்பெயர்:2 218/2
நவிரம் சுடிகை சூழி உச்சி நாமம் – 2.மக்கள்பெயர்:2 230/1
சுட்டி நுதல் சுடிகை – 7.செயற்கைவடிவ:7 73/1
சுடிகை மெளலி முடியே சேகரம் – 7.செயற்கைவடிவ:7 77/1
சுடிகை சுட்டி மயிர்முடியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/1
மேல்

சுடிகையும் (1)

சுடிகையும் திலதமும் சுட்டியும் திலகம் – 6.பல்பொருள்:6 48/1
மேல்

சுடுகாடு (1)

சுடுகாடு ஈமம் மயானம் சுடலை – 5.இடப்பெயர்:5 191/1
மேல்

சுடுசுண்ணச்சாந்தே (1)

சுதையும் களபமும் சுடுசுண்ணச்சாந்தே – 6.பல்பொருள்:6 69/1
மேல்

சுடுதல் (1)

அறவை பிணம் சுடுதல் அறவை தூரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/5
மேல்

சுடுநிலம் (1)

சுடுநிலம் புறங்காடு இடுகாடு முதுகாடு – 5.இடப்பெயர்:5 191/2
மேல்

சுடுவன் (1)

குருதி சோரி நெய்த்தோர் சுடுவன்
கறை சோணிதம் என ஈர்ஐம் கிளவியும் – 3.விலங்கு:3 125/2,3
மேல்

சுண்டன் (2)

குன்று போரே சுண்டன் பெரும் செக்கு – 1.தெய்வப்பெயர்:1 100/1
சுண்டன் சூறன் சுசுந்தரி மூஞ்சூறு – 3.விலங்கு:3 59/1
மேல்

சுண்டி (1)

சுண்டி சுக்கு – 6.பல்பொருள்:6 55/1
மேல்

சுண்ணம் (1)

பெண்போகம் சுண்ணம் பிறர் துயர் காத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/8
மேல்

சுண்ணமும் (2)

துகளும் நீறும் சுண்ணமும் தாதும் – 6.பல்பொருள்:6 73/2
தகரமும் சுண்ணமும் தருப்பணப்பிண்டியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/1
மேல்

சுணங்கன் (1)

எகினன் சூரன் முடுவல் சுணங்கன்
ஞமலி குக்கல் ஞாளி சுவா நாய் – 3.விலங்கு:3 53/1,2
மேல்

சுணங்கு (1)

சுணங்கு தேமல் பொறி உத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 185/1
மேல்

சுணங்கும் (1)

சுணங்கும் பொறியும் துய்ப்பனவும் துத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/1
மேல்

சுத்தி (1)

இப்பி சுத்தி சிப்பி ஆகும் – 3.விலங்கு:3 212/1
மேல்

சுத்திகை (1)

சராவம் சுத்திகை அகல் என சாற்றுவர் – 7.செயற்கைவடிவ:7 268/1
மேல்

சுதமும் (1)

சுதமும் கந்தலும் சொல்ப அதற்கே – 8.பண்பு:8 236/3
மேல்

சுதரிசனம் (1)

சுதரிசனம் பரிதி சக்கரத்து உறு பெயர் – 7.செயற்கைவடிவ:7 4/2
மேல்

சுதல (1)

அதல விதல சுதல நிதல – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1
மேல்

சுதனம் (1)

படைக்கலம் தானை கடுமுள் சுதனம்
படையே துப்பு கழுமுள் ஏதியோடு – 7.செயற்கைவடிவ:7 31/1,2
மேல்

சுதையும் (2)

சுதையும் களபமும் சுடுசுண்ணச்சாந்தே – 6.பல்பொருள்:6 69/1
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 158/2
மேல்

சுந்தர (1)

சுந்தர பொன் குரு மறையோன் வியாழம் – 1.தெய்வப்பெயர்:1 59/3
மேல்

சுந்தரி (1)

சுந்தரி சசியே அயிராணி புலோமசை – 1.தெய்வப்பெயர்:1 21/1
மேல்

சுப்பிரதீபம் (1)

சுப்பிரதீபம் என்ன சொல்லும் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/3
மேல்

சுபமே (1)

சீலம் அருள் மங்கலம் சுபமே சுகிர்தம் என – 8.பண்பு:8 219/1
மேல்

சும்பகம் (1)

சொல தகும் சலாகை சும்பகம் என்ப – 6.பல்பொருள்:6 29/2
மேல்

சும்மாடு (1)

சுமடு சுமையடை சும்மாடு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 237/1
மேல்

சும்மை (5)

சும்மை குவால் போர் – 4.மரப்பெயர்:4 161/1
தண்ணடை சனபதம் அகலுள் சும்மை
கண்டம் ஏணி உலகு என்று இவை நாடே – 5.இடப்பெயர்:5 15/2,3
பாக்கம் பட்டினம் பதி நகர் சும்மை
பூக்கம் சேரி புரம் முட்டம் பூண்டி – 5.இடப்பெயர்:5 97/1,2
கலித்தல் சும்மை கம்பலை அழுங்கல் – 10.ஒலிப்பெயர்:10 172/1
இரை உரை சும்மை இசை களன் வகுணி – 10.ஒலிப்பெயர்:10 175/2
மேல்

சுமடர் (1)

சுமடர் பேதையர் தீயோர் மூடர் – 2.மக்கள்பெயர்:2 77/2
மேல்

சுமடு (1)

சுமடு சுமையடை சும்மாடு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 237/1
மேல்

சுமத்தல் (1)

பரித்தலும் பொறுத்தலும் சுமத்தல் ஆகும் – 9.செயல்:9 70/1
மேல்

சுமத்தலும் (2)

பொறையே சுமத்தலும் பரித்தலும் பொறுத்தலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/1
சுமத்தலும் பிறவும் காருகவினைத்தொழில் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/2
மேல்

சுமாலி (1)

பாலி சுமாலி ஆலி மருட்டம் – 6.பல்பொருள்:6 113/1
மேல்

சுமை (1)

மலை சுமை பாரம் அம்பல் சேந்தனோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 344/1
மேல்

சுமையடை (1)

சுமடு சுமையடை சும்மாடு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 237/1
மேல்

சுரகுரு (1)

மந்திரி ஆசான் பீதகன் சுரகுரு
அந்தணன் அரசன் ஆண்டளப்பான் பிரகற்பதி – 1.தெய்வப்பெயர்:1 59/1,2
மேல்

சுரசம் (1)

சுரசம் சிறுகிழங்கு ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 138/1
மேல்

சுரத்திடை (1)

நனி மிகு சுரத்திடை கணவனை இழந்து – 10.ஒலிப்பெயர்:10 129/1
மேல்

சுரந்த (1)

சுரந்த நீரும் வயலும் சூழ்ந்த ஊர் – 5.இடப்பெயர்:5 98/1
மேல்

சுரநதி (1)

பகீரதி சானவி வரநதி சுரநதி
திரிபதகை மந்தாகினி இவை கங்கை – 1.தெய்வப்பெயர்:1 16/1,2
மேல்

சுரப்பு (1)

செருத்தல் முலை மேல் திரள் சுரப்பு வடிவே – 3.விலங்கு:3 119/1
மேல்

சுரபி (1)

சுரபி தேனு சுரை கபிலை சேதா – 3.விலங்கு:3 18/1
மேல்

சுரபுன்னை (1)

வழை சுரபுன்னை – 4.மரப்பெயர்:4 29/1
மேல்

சுரம் (1)

அத்தம் கடம் கடறு தூம்பு சுரம் அருநெறி – 5.இடப்பெயர்:5 225/1
மேல்

சுரமும் (1)

பொச்சையும் சுரமும் பொது கரிகாடே – 4.மரப்பெயர்:4 88/1
மேல்

சுரர் (2)

அமரர் சுரர் பூலவர் அண்டர் புத்தேளிர் – 1.தெய்வப்பெயர்:1 28/2
கொடிறு காற்குளம் சுரர் குரு நாள் வண்டு – 1.தெய்வப்பெயர்:1 84/1
மேல்

சுரலைவம் (1)

இயமம் ஆபத்தம்பம் இரேவதம் சுரலைவம்
கோசம் அங்கிராமம் பராசரம் வியாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 168/2,3
மேல்

சுரிகை (4)

சுரிகை உடைவாள் – 7.செயற்கைவடிவ:7 18/1
கசையே சுரிகை மெய்புகுகருவி – 7.செயற்கைவடிவ:7 36/3
சுரிகை உடைவாள் முள் இவை மூன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/1
கச்சில் சுரிகை காமுற புனைதலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/13
மேல்

சுரிமுகம் (2)

நந்து பணிலம் வளை நாகு சுரிமுகம்
கம்பு கோடு சங்கு எனப்படுமே – 3.விலங்கு:3 206/1,2
கருநந்து நாகு சுரிமுகம் கூன் நத்தை – 3.விலங்கு:3 210/1
மேல்

சுரியல் (2)

கேசம் அளகம் குழல் குரல் சுரியல்
பேசின் மராட்டம் பெண்மயிர் என்ப – 2.மக்கள்பெயர்:2 213/3,4
கதுப்பே கேசம் சுரியல் மைந்தர்மயிர்க்கும் – 2.மக்கள்பெயர்:2 214/1
மேல்

சுரியலும் (1)

உந்தியும் சுரியலும் நீர்ச்சுழி ஆகும் – 9.செயல்:9 47/1
மேல்

சுரியும் (1)

சுரியும் மடையும் துவாரம் ஆகும் – 8.பண்பு:8 16/1
மேல்

சுருக்கல் (1)

விசித்தல் சிமிழ்த்தல் வீக்கல் சுருக்கல்
அசைத்தல் இசைத்தல் யாப்பே இமிழ்த்தல் – 9.செயல்:9 145/2,3
மேல்

சுருக்கு (1)

சுருக்கு சுருவம் நெய்த்துடுப்பு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 105/2
மேல்

சுருக்கை (1)

அணியல் சுருக்கை தொடலை தாமம் – 4.மரப்பெயர்:4 256/3
மேல்

சுருங்கலும் (2)

சுருங்கலும் குன்றலும் சிறுகல் ஆகும் – 8.பண்பு:8 36/2
அருகல் சுருங்கலும் சாதலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
மேல்

சுருங்கு (1)

துடி இடை சுருங்கு வடிவின் சிறுபறை – 7.செயற்கைவடிவ:7 122/1
மேல்

சுருங்கை (1)

சுருங்கை கற்படை ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 178/1
மேல்

சுருங்கையும் (1)

நூழையும் சுருங்கையும் நுழைவாயில் ஆகும் – 5.இடப்பெயர்:5 33/1
மேல்

சுருதி (2)

சுருதி மறை சாகை எழுதாக்கேள்வி – 10.ஒலிப்பெயர்:10 82/1
சுருதி துழனி தொனி ஆரவாரம் – 10.ஒலிப்பெயர்:10 175/1
மேல்

சுரும்பு (2)

வரியே சுரும்பு கீதம் சூதம் – 3.விலங்கு:3 177/2
சுரும்பு அவற்று ஆண் என சொல்லவும் படுமே – 3.விலங்கு:3 178/1
மேல்

சுருவம் (1)

சுருக்கு சுருவம் நெய்த்துடுப்பு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 105/2
மேல்

சுருள் (2)

சுருள் விசி வளயம் – 4.மரப்பெயர்:4 237/1
ஐம்பால்முடியே கொண்டை சுருள் குழல் – 12.பல்பொருள்கூட்டம்:12 71/1
மேல்

சுரை (4)

சுரபி தேனு சுரை கபிலை சேதா – 3.விலங்கு:3 18/1
சுரை என் பெயரே முலையிற்கு ஆகும் – 3.விலங்கு:3 120/1
புற்கொடி மென் பூ சுரை என புகல்வர் – 4.மரப்பெயர்:4 231/1
நறவு பிரசம் தணியல் சுரை படு – 6.பல்பொருள்:6 111/2
மேல்

சுரையும் (1)

சுரையும் உள்துளைவடிவு எனல் ஆகும் – 8.பண்பு:8 14/1
மேல்

சுல்லி (1)

குமுதம் சுல்லி காமரம் அடுப்பு – 5.இடப்பெயர்:5 180/1
மேல்

சுலவல் (1)

சுலவல் சுற்றுதல் – 9.செயல்:9 146/1
மேல்

சுலோகம் (1)

மெய்ப்பு சுலோகம் சீர் ஏற்ற மொழி என்ப – 10.ஒலிப்பெயர்:10 34/1
மேல்

சுலோகி (1)

மேதை கஞ்சா விகுணி சுலோகி
பேத வகை கள் பெயர் என அறைவர் – 6.பல்பொருள்:6 113/6,7
மேல்

சுவடு (1)

சுவடு பக்கறை என்ன சொல்லுவர் – 7.செயற்கைவடிவ:7 43/1
மேல்

சுவர்க்கம் (3)

கொங்கை சுவர்க்கம் குயம் தனம் நகிலம் – 2.மக்கள்பெயர்:2 183/1
பவனம் மா சுவர்க்கம் தெய்வலோக பெயரே – 5.இடப்பெயர்:5 2/4
பூமி ஆகாயம் சுவர்க்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 19/1
மேல்

சுவர்த்தலம் (1)

பித்திகை சுவர்த்தலம் – 5.இடப்பெயர்:5 164/1
மேல்

சுவல் (2)

கயிலே சிறுபுறம் எருத்தம் சுவல் பிடர் – 2.மக்கள்பெயர்:2 193/1
திட்டை திடறு சுவல் வல்லை வன்பால் – 5.இடப்பெயர்:5 39/1
மேல்

சுவலும் (1)

சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல் – 2.மக்கள்பெயர்:2 192/1
மேல்

சுவலோகம் (1)

சுவலோகம் மகலோகம் சனலோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/2
மேல்

சுவா (1)

ஞமலி குக்கல் ஞாளி சுவா நாய் – 3.விலங்கு:3 53/2
மேல்

சுவாகதம் (1)

வன்னி தத்தை சுகம் அரி சுவாகதம்
கிள்ளை அவந்திகை கீரம் கிளியே – 3.விலங்கு:3 151/1,2
மேல்

சுவாசம் (1)

தும்மல் சுவாசம் மூச்சு என சொல்லும் – 9.செயல்:9 279/1
மேல்

சுவாமி (1)

கார்த்திகேயன் கடம்பன் சுவாமி
வேலுடைக்கடவுள் மேலவர்க்குஇறைவன் – 1.தெய்வப்பெயர்:1 6/3,4
மேல்

சுவிகை (1)

பாணி குந்தி மதுகரம் சுவிகை
ஆசவம் ஆம்பல் அம்பி அம்பதை – 6.பல்பொருள்:6 113/4,5
மேல்

சுவேதம் (1)

வால் பால் சுவேதம் தவளம் பாண்டு – 8.பண்பு:8 52/1
மேல்

சுவேதவாகனன் (1)

பற்குனன் சுவேதவாகனன் பார்த்தன் – 12.பல்பொருள்கூட்டம்:12 155/1
மேல்

சுவை (3)

நெய்வான் மீன் சுவை பயற்றொடு நேர்வான் – 1.தெய்வப்பெயர்:1 90/1
அமிழ்து சுவை ஈந்த அரும்பெறல் இன்பத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 379/2
அறு சுவை உண்டி அமைந்தோர்க்கு ஆற்றுதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/3
மேல்

சுவைத்தல் (1)

எடுத்து சுவைத்தல் இவை ஐந்துஉண்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 72/2
மேல்

சுவையில் (1)

யானை ஊற்றில் மீன் அது சுவையில்
அசுணம் இசையில் அளி நாற்றத்தில் – 12.பல்பொருள்கூட்டம்:12 186/1,2
மேல்

சுவையும் (1)

பாடலும் பாடல் சுவையும் பாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/2
மேல்

சுவையே (1)

சுவையே சாரம் இரதம் இனிமை – 8.பண்பு:8 245/1
மேல்

சுழல்வு (1)

அலமரல் கொட்பு கறங்கு சுழல்வு
தெருமரல் சுழற்சி ஆம் என செப்புவர் – 8.பண்பு:8 133/1,2
மேல்

சுழற்சி (1)

தெருமரல் சுழற்சி ஆம் என செப்புவர் – 8.பண்பு:8 133/2
மேல்

சுழன்று (1)

துளங்கி தூங்கி சுழன்று துணிந்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/7
மேல்

சுழன்றுஎழுகாற்றே (1)

சூறை சாரிகை சுழன்றுஎழுகாற்றே – 1.தெய்வப்பெயர்:1 43/1
மேல்

சுழிகுளம் (1)

மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம்
ஏகபாதம் எழுகூற்றிருக்கை – 12.பல்பொருள்கூட்டம்:12 52/1,2
மேல்

சுள்ளி (2)

நறவம் சுள்ளி நாகம் ஞாழல் – 4.மரப்பெயர்:4 62/1
நறவம் சுள்ளி அருப்பலம் அனிச்சம் – 4.மரப்பெயர்:4 66/1
மேல்

சுள்ளையும் (1)

சுள்ளையும் சூளையும் மட்கலம்சுடுமிடம் – 5.இடப்பெயர்:5 191/1
மேல்

சுளகு (1)

பெறுமே சுளகு விசாகநாள் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 92/2
மேல்

சுளகே (1)

சுளகே சூர்ப்பம் – 7.செயற்கைவடிவ:7 198/1
மேல்

சுற்பம் (1)

சீருணம் தாம்பிரம் சுற்பம் செம்பே – 6.பல்பொருள்:6 23/1
மேல்

சுற்றம் (2)

ஒக்கல் சுற்றம் உறவு கிளை கேள் – 2.மக்கள்பெயர்:2 111/1
உரைத்த ஐம் பெயர் உறுதி சுற்றம்
உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 164/12,13
மேல்

சுற்றமும் (1)

கனக சுற்றமும் கடைகாப்பாளரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 164/5
மேல்

சுற்றல் (1)

சுற்றல் உடுத்தல் – 7.செயற்கைவடிவ:7 290/1
மேல்

சுற்று (2)

இஞ்சி நொச்சி எயில் சுற்று புரிசை – 5.இடப்பெயர்:5 196/1
வல்லது பதின்மூன்று முழ சுற்று உடைத்தாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 205/6
மேல்

சுற்றுதல் (2)

சுற்றுதல் கோலல் சூழ்போதல் வரையறுத்தல் – 9.செயல்:9 144/1
சுலவல் சுற்றுதல் – 9.செயல்:9 146/1
மேல்

சுற்றும் (1)

மாதியும் சுற்றும் சாரிகை தன்னொடு – 9.செயல்:9 59/1
மேல்

சுற்றே (1)

தொடையும் தகைப்பும் வாரியும் சுற்றே – 5.இடப்பெயர்:5 199/1
மேல்

சுறவு (3)

எருமை பெற்றம் சுறவு ஏறு எனப்படுமே – 3.விலங்கு:3 67/2
சுறவு களிறு ஆளி துருவாட்டுஏற்றை – 3.விலங்கு:3 76/1
காமன் கொடி சுறவு கரும்பு வில்லு – 12.பல்பொருள்கூட்டம்:12 193/1
மேல்

சுறா (1)

மானே கலை சுறா மகர பெயரே – 1.தெய்வப்பெயர்:1 74/1
மேல்

சுறாமீன் (1)

மகரம் சுறாமீன் ஆக வைப்பர் – 3.விலங்கு:3 198/1
மேல்

சுனை (1)

இலஞ்சி தாங்கல் சுனை ஏல்வை ஓடை – 5.இடப்பெயர்:5 61/2

மேல்