Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீக்கிரம் 1
சீகரம் 4
சீச்சீ 1
சீத்தை 1
சீத்தையர் 1
சீதநீர் 1
சீதம் 2
சீதமும் 2
சீதரன் 1
சீதளம் 1
சீந்தில் 1
சீப்பு 2
சீய 1
சீயம் 1
சீயமும் 1
சீர் 9
சீர்க்கு 1
சீர்த்த 1
சீர்த்தி 1
சீர்த்தியும் 1
சீர்மை 2
சீரணம் 1
சீரணி 1
சீரது 1
சீரியமானன் 1
சீருணம் 1
சீரும் 2
சீருளும் 1
சீரே 1
சீரை 2
சீலம் 1
சீலமும் 1
சீவகரும் 1
சீவன் 1
சீவஅனலே 1
சீற்றம் 1
சீறல் 1
சீறூர் 1
சீனம் 1

சீக்கிரம் (1)

கவனம் தாரை சடிதி சீக்கிரம்
ஈண்டு விதுப்பு விசையும் அதுவே – 9.செயல்:9 40/1,2
மேல்

சீகரம் (4)

தூவல் சீகரம் தூறல் வருடம் – 1.தெய்வப்பெயர்:1 146/3
சீகரம் பிதிரே சிதர் அரி சிகரம் – 1.தெய்வப்பெயர்:1 154/1
சீகரம் தரங்கம் அறல் கல்லோலம் – 5.இடப்பெயர்:5 43/1
சாமரை கவரி சவரி சீகரம் – 6.பல்பொருள்:6 58/1
மேல்

சீச்சீ (1)

ஏயே சீச்சீ என் இளி ஏளனம் – 10.ஒலிப்பெயர்:10 28/1
மேல்

சீத்தை (1)

சீரணம் சிதம்பு சீத்தை குணம்இன்மை – 8.பண்பு:8 234/1
மேல்

சீத்தையர் (1)

சீத்தையர் சிறுமையர் கையர் கண்டகர் – 2.மக்கள்பெயர்:2 77/4
மேல்

சீதநீர் (1)

இமசலம் சீதநீர் பனிநீர்க்கு எய்தும் – 6.பல்பொருள்:6 72/1
மேல்

சீதம் (2)

மேகம் சீதம் விசும்பு வான் விண் முகில் – 1.தெய்வப்பெயர்:1 147/1
சீதளம் நளியே சீதம் தண் குளிர்ச்சி – 8.பண்பு:8 75/1
மேல்

சீதமும் (2)

நளியே பெருமையும் சீதமும் செறிவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/1
அனலும் சீதமும் வாதமும் பனியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 161/1
மேல்

சீதரன் (1)

சீதரன் திருமகள் பூமி கொழுநன் – 1.தெய்வப்பெயர்:1 2/2
மேல்

சீதளம் (1)

சீதளம் நளியே சீதம் தண் குளிர்ச்சி – 8.பண்பு:8 75/1
மேல்

சீந்தில் (1)

அமுதவல்லி சீந்தில் – 4.மரப்பெயர்:4 217/1
மேல்

சீப்பு (2)

சீப்பு காழ் கதவில்செறிதாழ் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 165/1
சிக்கம் மயிர்வாரி சீப்பு என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 231/1
மேல்

சீய (1)

தெரியின் புலி சீய பல் பெயர் சிங்கம் – 1.தெய்வப்பெயர்:1 69/2
மேல்

சீயம் (1)

சீயம் வயப்புலி பஞ்சானனம் வயமா – 3.விலங்கு:3 1/3
மேல்

சீயமும் (1)

கொடியும் பூனையும் சீயமும் ஞாளியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/1
மேல்

சீர் (9)

சீர் சால் பகவதி சிறந்த தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 23/9
சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு – 1.தெய்வப்பெயர்:1 134/2
சீர் கால் கபோதமும் புறவு எனப்படுமே – 3.விலங்கு:3 153/2
மண்ணல் மணி சீர் யாணர் மாசறல் – 8.பண்பு:8 137/1
வெறுக்கை மா பொறி சீர் விபவம் செல்வம் – 8.பண்பு:8 240/1
மெய்ப்பு சுலோகம் சீர் ஏற்ற மொழி என்ப – 10.ஒலிப்பெயர்:10 34/1
செல்வம் சீர்மை சீர் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/3
வரும் சீர் அந்தரகணம் என வழங்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/2
நிரை மூன்றது சீர் நிலத்தின்கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 140/1
மேல்

சீர்க்கு (1)

எட்டுமுன்ன சீர்க்கு வரும் கணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 131/5
மேல்

சீர்த்த (1)

சீர்த்த ஏரின் வாழ்நர் காராளர் – 2.மக்கள்பெயர்:2 33/4
மேல்

சீர்த்தி (1)

சீர்த்தி என்று இவை புகழ் என செப்பினர் – 10.ஒலிப்பெயர்:10 32/2
மேல்

சீர்த்தியும் (1)

சீர்த்தியும் கீர்த்தியும் மிகுபுகழ் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 36/1
மேல்

சீர்மை (2)

செல்வம் சீர்மை சீர் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/3
சிறப்பு சீர்மை இடும்பை இ மூன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 372/1
மேல்

சீரணம் (1)

சீரணம் சிதம்பு சீத்தை குணம்இன்மை – 8.பண்பு:8 234/1
மேல்

சீரணி (1)

சீரணி பொச்சை விடர் தில்லம் காடே – 4.மரப்பெயர்:4 86/5
மேல்

சீரது (1)

சேரும் சீரது செந்தீக்கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 134/2
மேல்

சீரியமானன் (1)

நேர் மூன்று ஆகிய சீரியமானன் – 12.பல்பொருள்கூட்டம்:12 136/1
மேல்

சீருணம் (1)

சீருணம் தாம்பிரம் சுற்பம் செம்பே – 6.பல்பொருள்:6 23/1
மேல்

சீரும் (2)

சீரும் குருவும் கனமும் ஞாட்பும் – 8.பண்பு:8 43/1
சதியும் சீரும் தாளஒற்றின் பெயர் – 9.செயல்:9 242/1
மேல்

சீருளும் (1)

வங்கமும் சீருளும் ஈயம் ஆகும் – 6.பல்பொருள்:6 26/1
மேல்

சீரே (1)

நீரின் கணம் என நிக்ழும் சீரே – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2
மேல்

சீரை (2)

வற்கலை சீரை இறைஞ்சி மரவுரி – 7.செயற்கைவடிவ:7 281/1
சிதவல் சிதர் துணி சீரை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 299/1
மேல்

சீலம் (1)

சீலம் அருள் மங்கலம் சுபமே சுகிர்தம் என – 8.பண்பு:8 219/1
மேல்

சீலமும் (1)

ஞானமும் சீலமும் நல்லுணர்வு ஆகும் – 8.பண்பு:8 88/1
மேல்

சீவகரும் (1)

வைத்த சீவகரும் அ தவத்தோரே – 2.மக்கள்பெயர்:2 5/2
மேல்

சீவன் (1)

சீவன் உயிர் ஆதன் சேதனன் புற்கலன் – 2.மக்கள்பெயர்:2 233/1
மேல்

சீவஅனலே (1)

ஒரு மூன்று ஆகும் சீவஅனலே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
மேல்

சீற்றம் (1)

சினம் மறம் முனிவு செயிர் கறுவு சீற்றம்
வெகுளி கதம் வைரம் வேரம் செற்றம் – 8.பண்பு:8 103/1,2
மேல்

சீறல் (1)

உருத்தல் சீறல் உலறல் முனைதல் – 8.பண்பு:8 106/1
மேல்

சீறூர் (1)

குறிச்சி சீறூர் குறிஞ்சிநிலத்துஊர் – 5.இடப்பெயர்:5 104/1
மேல்

சீனம் (1)

துளுவம் சாவகம் சீனம் காம்போசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/4

மேல்