கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிக்கம் 5
சிக்கர் 1
சிகண்டி 2
சிகரம் 3
சிகரமாம் 1
சிகரி 3
சிகழிகை 3
சிகியே 1
சிகை 2
சிங்கம் 4
சிங்கலும் 1
சிங்களம் 2
சிங்காதனம் 1
சிங்காரம் 1
சிச்சிலி 1
சிசிரநாளே 1
சிட்டித்தல் 1
சித்தம் 3
சித்தர் 1
சித்தி 1
சித்திரகவியே 1
சித்திரகாரர் 1
சித்திரகூடம் 1
சித்திரதாரணை 1
சித்திரதாளம் 1
சித்திரப்படாமே 1
சித்திரப்பாவே 1
சித்திரம் 4
சித்திரவேளர்கொல்லி 1
சித்திரை 1
சித்திலிகை 1
சித்தின் 2
சிதடன் 1
சிதடி 1
சிதடும் 1
சிதம்பரம் 1
சிதம்பு 1
சிதர் 4
சிதர்தலும் 1
சிதல் 1
சிதலை 1
சிதவல் 1
சிதறி 1
சிதன் 1
சிதைத்தல் 2
சிதைத்தலும் 1
சிதைவின் 1
சிந்தம் 1
சிந்து 2
சிந்துதல் 1
சிந்துரம் 3
சிந்துவாரம் 1
சிந்துவோடு 1
சிந்தூரம் 2
சிந்தே 1
சிந்தை 3
சிநேந்திரன் 1
சிப்பி 1
சிம்புள் 1
சிம்புளி 1
சிமிலி 2
சிமிழ்த்தல் 1
சிமையம் 2
சிரகம் 3
சிரமாலை 1
சிரமும் 1
சிரமே 1
சிரலும் 1
சிரலே 1
சிரவணம் 1
சிரற்றல் 1
சிரற்றலும் 1
சிரேட்டிகள் 1
சிரேணி 1
சிரையும் 1
சிரோந்தம் 1
சில்லி 3
சில்லிகை 2
சில்லை 1
சிலகம் 1
சிலதர் 1
சிலதியர் 1
சிலந்தி 1
சிலம்பல் 2
சிலம்பன் 1
சிலம்பியும் 1
சிலம்பு 3
சிலம்பே 1
சிலர் 1
சிலவர் 1
சிலாவட்டம் 1
சிலிர்த்தலும் 1
சிலீமுகம் 2
சிலேடை 1
சிலை 4
சிலைத்தல் 1
சிலையும் 1
சிலையே 1
சிலையோர் 1
சிலைஒலி 1
சிலோச்சயம் 1
சிவகாமம் 1
சிவணல் 3
சிவணி 1
சிவணும் 6
சிவத்தல் 1
சிவதன்மம் 1
சிவப்பு 2
சிவப்பும் 2
சிவம் 1
சிவல் 2
சிவன் 3
சிவிகை 1
சிவிகையும் 2
சிவிறி 1
சிவேதை 2
சிவை 1
சிவையும் 1
சிள்வீடு 1
சிள்எனல் 1
சிற்பத்தொழிற்கு 1
சிற்பம் 1
சிற்பியர் 1
சிற்றறிவும் 1
சிற்றாலவட்டம் 1
சிற்றில் 3
சிற்றுண்டி 1
சிற்றுணவு 1
சிற்றூர் 1
சிறக்கும் 1
சிறகு 1
சிறத்தல் 1
சிறத்தலும் 1
சிறந்த 4
சிறந்தது 3
சிறந்தோர் 1
சிறப்பில்லா 1
சிறப்பின் 3
சிறப்பு 3
சிறப்புமொழி 1
சிறப்புஇல் 1
சிறப்பே 1
சிறாரும் 1
சிறிது 3
சிறு 1
சிறுகல் 1
சிறுகிழங்கு 1
சிறுகீரை 1
சிறுகுடி 1
சிறுகொடி 1
சிறுசண்பகம் 1
சிறுசண்பகமும் 1
சிறுசின்னம் 1
சிறுசெய் 1
சிறுசொல் 1
சிறுசோறு 1
சிறுதாரை 1
சிறுதிட்டை 1
சிறுதூறு 2
சிறுதூறும் 1
சிறுதேர் 1
சிறுபதம் 1
சிறுபறை 3
சிறுபுறம் 1
சிறுபூளை 1
சிறுபொழுது 1
சிறுமாரோடம் 1
சிறுமூலகமே 1
சிறுமை 3
சிறுமையர் 1
சிறுமையும் 3
சிறுவரை 1
சிறுவழி 1
சிறை 2
சிறையும் 2
சிறையே 1
சின் 1
சின்னபின்னம் 1
சின்னம் 2
சின்னமும் 1
சினகரம் 1
சினத்தின் 1
சினம் 2
சினவலும் 1
சினன் 2
சினை 3
சினையும் 2
சினையே 1
சிக்கம் (5)
சிமையம் சிகை சிமிலி சிக்கம் குடுமி – 2.மக்கள்பெயர்:2 229/1
சிமிலி சிக்கம் சிதர் தூக்கு உறியே – 7.செயற்கைவடிவ:7 177/1
சிக்கம் மயிர்வாரி சீப்பு என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 231/1
தேம்புதல் ஞொள்கல் சிக்கம் முசிப்பு என்று – 8.பண்பு:8 173/1
சிக்கம் என்னும் பெயரொடும் சிவணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/2
மேல்
சிக்கர் (1)
பாடலி மெளலி சிக்கர் ஞாளி – 6.பல்பொருள்:6 113/3
மேல்
சிகண்டி (2)
கேகயம் சிகண்டி சிகியே மயூரம் – 3.விலங்கு:3 144/1
செந்துருதி சிகரமாம் சிகண்டி
காந்தாரம் புறநீர்மை குறண்டி கெளசிகம் – 10.ஒலிப்பெயர்:10 171/4,5
மேல்
சிகரம் (3)
சீகரம் பிதிரே சிதர் அரி சிகரம்
தூவல் என்று இவை துவலை ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 154/1,2
சிலம்பு நாகம் குறும்பொறை சிகரம்
வேதண்டம் வேரம் கிரி திகிரி சையம் – 5.இடப்பெயர்:5 16/2,3
கோடு கொடுமுடி குவடு சிகரம்
சிமையம் ஐந்தும் மலையின்உச்சி – 5.இடப்பெயர்:5 22/1,2
மேல்
சிகரமாம் (1)
செந்துருதி சிகரமாம் சிகண்டி – 10.ஒலிப்பெயர்:10 171/4
மேல்
சிகரி (3)
சிகரி எலி இரும்பன் – 3.விலங்கு:3 60/1
கருநாரை சிகரி – 3.விலங்கு:3 172/1
சிகரி கோபுரம் – 5.இடப்பெயர்:5 204/1
மேல்
சிகழிகை (3)
மன்னு சிகழிகை குழல் சுடிகை மெளலி – 2.மக்கள்பெயர்:2 218/2
தொடையல் வாசிகை சிகழிகை கோதை – 4.மரப்பெயர்:4 256/1
மாலை சிகழிகை வாசிகை தொடையல் – 4.மரப்பெயர்:4 259/1
மேல்
சிகியே (1)
கேகயம் சிகண்டி சிகியே மயூரம் – 3.விலங்கு:3 144/1
மேல்
சிகை (2)
பங்கி பித்தை ஓரி சிகை என்று – 2.மக்கள்பெயர்:2 212/2
சிமையம் சிகை சிமிலி சிக்கம் குடுமி – 2.மக்கள்பெயர்:2 229/1
மேல்
சிங்கம் (4)
தெரியின் புலி சீய பல் பெயர் சிங்கம் – 1.தெய்வப்பெயர்:1 69/2
மேவிய சிங்கம் என விளம்பினரே – 3.விலங்கு:3 1/4
சிங்கம் திருமால் திகிரி இரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/1
ஊழித்தீ சிங்கம் உகமுடிவு இடி என – 11.ஒருசொல்பல்பொருள்:11 345/1
மேல்
சிங்கலும் (1)
சிங்கலும் எஞ்சலும் தவறலும் குன்றல் – 9.செயல்:9 141/1
மேல்
சிங்களம் (2)
சிங்களம் ஈழம் ஆக செப்புவர் – 5.இடப்பெயர்:5 128/1
சிந்து சோனகம் திரவிடம் சிங்களம்
மகதம் கோசலம் மராடம் கொங்கணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/2,3
மேல்
சிங்காதனம் (1)
பத்திராசனம் சிங்காதனம் பகரும் – 7.செயற்கைவடிவ:7 182/1
மேல்
சிங்காரம் (1)
சிங்காரம் பெருநகை கருணை வீரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/1
மேல்
சிச்சிலி (1)
சிரலே சிச்சிலி மீன்எறிசிறுபறவை – 3.விலங்கு:3 163/1
மேல்
சிசிரநாளே (1)
ஆகும் என்ப சிசிரநாளே – 1.தெய்வப்பெயர்:1 137/2
மேல்
சிட்டித்தல் (1)
நியமித்தல் விதித்தல் நிருமித்தல் சிட்டித்தல்
படைத்தல் பிறப்பித்தல் பாரித்தலும் ஆம் – 9.செயல்:9 5/1,2
மேல்
சித்தம் (3)
உன்னம் அகம் சித்தம் உள்ளம் இதயம் – 8.பண்பு:8 95/1
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நாற்கரணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/1
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 170/6
மேல்
சித்தர் (1)
அமரர் சித்தர் அசுரர் தைத்தியர் – 12.பல்பொருள்கூட்டம்:12 163/1
மேல்
சித்தி (1)
சிவம் கைவல்லியம் சித்தி மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 1/2
மேல்
சித்திரகவியே (1)
தெரித்து பாடுவது சித்திரகவியே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/14
மேல்
சித்திரகாரர் (1)
ஓவியர் சித்திரகாரர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 40/1
மேல்
சித்திரகூடம் (1)
தெற்றிஅம்பலம் சித்திரகூடம் – 5.இடப்பெயர்:5 171/1
மேல்
சித்திரதாரணை (1)
மாயாதாரணை சித்திரதாரணை
செய்யுள்தாரணை நிறைவு குறைவாகிய – 12.பல்பொருள்கூட்டம்:12 149/2,3
மேல்
சித்திரதாளம் (1)
சித்திரதாளம் துருவதாளம் – 12.பல்பொருள்கூட்டம்:12 150/2
மேல்
சித்திரப்படாமே (1)
சித்திரப்படாமே பொத்தகம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 304/1
மேல்
சித்திரப்பாவே (1)
சித்திரப்பாவே விசித்திரப்பாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/8
மேல்
சித்திரம் (4)
மேவிய சித்திரம் என்மனார் புலவர் – 7.செயற்கைவடிவ:7 305/2
செவ்வி ஒண்மை மாண்பு ஐ சித்திரம் அழகே – 8.பண்பு:8 61/2
செய்கோல் வடிவும் அழகும் சித்திரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/2
ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் எனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/1
மேல்
சித்திரவேளர்கொல்லி (1)
சாயவேளர்கொல்லி சித்திரவேளர்கொல்லி
இ திறம் கொல்லி பெயர் என இசைப்பர் – 10.ஒலிப்பெயர்:10 165/1,2
மேல்
சித்திரை (1)
செவ்விதின் துவட்டாநாள் சித்திரை என்ப – 1.தெய்வப்பெயர்:1 90/2
மேல்
சித்திலிகை (1)
வேதகம் சில்லிகை சித்திலிகை கத்தியம் – 7.செயற்கைவடிவ:7 276/2
மேல்
சித்தின் (2)
சம்பிரதம் சித்தின் பெயர் மேற்றே – 9.செயல்:9 23/1
சம்பிரதம் சித்தின் மேற்றே – 9.செயல்:9 267/1
மேல்
சிதடன் (1)
முழுமகன் சிதடன் இழுதை மூடன் – 2.மக்கள்பெயர்:2 78/1
மேல்
சிதடி (1)
சிதடி நெடி சில்லிகை சிள்வீடு ஆகும் – 3.விலங்கு:3 181/1
மேல்
சிதடும் (1)
சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/1
மேல்
சிதம்பரம் (1)
மன்றம் சிதம்பரம் – 5.இடப்பெயர்:5 116/1
மேல்
சிதம்பு (1)
சீரணம் சிதம்பு சீத்தை குணம்இன்மை – 8.பண்பு:8 234/1
மேல்
சிதர் (4)
சீகரம் பிதிரே சிதர் அரி சிகரம் – 1.தெய்வப்பெயர்:1 154/1
பிதிர் சிதர் பராகம் தகர் சின்னபின்னம் – 6.பல்பொருள்:6 73/1
சிமிலி சிக்கம் சிதர் தூக்கு உறியே – 7.செயற்கைவடிவ:7 177/1
சிதவல் சிதர் துணி சீரை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 299/1
மேல்
சிதர்தலும் (1)
சிதர்தலும் தூவலும் சிந்துதல் ஆகும் – 9.செயல்:9 127/1
மேல்
சிதல் (1)
முன் பெறு சிதல் எறும்பு இனைய மூவறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 176/2
மேல்
சிதலை (1)
சிதலை ஆழல் செல்லே கறையான் – 3.விலங்கு:3 225/1
மேல்
சிதவல் (1)
சிதவல் சிதர் துணி சீரை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 299/1
மேல்
சிதறி (1)
உறை பெயல் ஆலி உதகம் சிதறி
தூவல் சீகரம் தூறல் வருடம் – 1.தெய்வப்பெயர்:1 146/2,3
மேல்
சிதன் (1)
வெள்ளி சிதன் பிருகு சுக்கிரன் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 60/4
மேல்
சிதைத்தல் (2)
செவிட்டல் சிதைத்தல் அழித்தல் ஆகும் – 9.செயல்:9 110/2
சிலம்பல் அலம்பல் சிதைத்தல் புலம்பல் – 10.ஒலிப்பெயர்:10 173/5
மேல்
சிதைத்தலும் (1)
மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும்
நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/10,11
மேல்
சிதைவின் (1)
அங்கண் வடமொழி சிதைவின் அரி ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3
மேல்
சிந்தம் (1)
சிந்தம் சிந்துரம் சிறந்த ஆம்பிரம் – 4.மரப்பெயர்:4 36/1
மேல்
சிந்து (2)
வாருணம் சிந்து வாரம் அம்புராசி – 5.இடப்பெயர்:5 41/9
சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/2
மேல்
சிந்துதல் (1)
சிதர்தலும் தூவலும் சிந்துதல் ஆகும் – 9.செயல்:9 127/1
மேல்
சிந்துரம் (3)
களிறு சிந்துரம் கறைஅடி எறும்பி – 3.விலங்கு:3 4/5
சிந்தம் சிந்துரம் சிறந்த ஆம்பிரம் – 4.மரப்பெயர்:4 36/1
சிந்துரம் அத்து படீரம் அருணம் – 8.பண்பு:8 49/3
மேல்
சிந்துவாரம் (1)
சிந்துவாரம் நிர்க்குண்டி நொச்சி – 4.மரப்பெயர்:4 122/1
மேல்
சிந்துவோடு (1)
சிந்துவோடு ஒலியல் ஆறு என செப்புவர் – 5.இடப்பெயர்:5 49/2
மேல்
சிந்தூரம் (2)
செச்சை சிந்தூரம் வெட்சி ஆகும் – 4.மரப்பெயர்:4 130/1
சேலேகம் சிந்தூரம் – 6.பல்பொருள்:6 50/1
மேல்
சிந்தே (1)
சிந்தே குஞ்சம் குறளே வாமனம் – 2.மக்கள்பெயர்:2 76/1
மேல்
சிந்தை (3)
சிந்தை விளக்காம் திவாகரத்துள் வந்த – 1.தெய்வப்பெயர்:1 0/2
சிந்தை கூரியோன் அறிவன் புதன் என – 1.தெய்வப்பெயர்:1 58/4
உன்னம் மதமே இங்கிதம் சிந்தை
வன்மை மெய்ம்மை ஏமாப்பு உள்ளல் – 8.பண்பு:8 86/3,4
மேல்
சிநேந்திரன் (1)
சிநேந்திரன் திகம்பரன் சாந்தன் புண்ணியன் – 1.தெய்வப்பெயர்:1 11/12
மேல்
சிப்பி (1)
இப்பி சுத்தி சிப்பி ஆகும் – 3.விலங்கு:3 212/1
மேல்
சிம்புள் (1)
சிம்புள் வாருண்டகம் சம்பரம் துரோணம் – 3.விலங்கு:3 136/1
மேல்
சிம்புளி (1)
கம்பளம் சிம்புளி செம்படாம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 282/1
மேல்
சிமிலி (2)
சிமையம் சிகை சிமிலி சிக்கம் குடுமி – 2.மக்கள்பெயர்:2 229/1
சிமிலி சிக்கம் சிதர் தூக்கு உறியே – 7.செயற்கைவடிவ:7 177/1
மேல்
சிமிழ்த்தல் (1)
விசித்தல் சிமிழ்த்தல் வீக்கல் சுருக்கல் – 9.செயல்:9 145/2
மேல்
சிமையம் (2)
சிமையம் சிகை சிமிலி சிக்கம் குடுமி – 2.மக்கள்பெயர்:2 229/1
சிமையம் ஐந்தும் மலையின்உச்சி – 5.இடப்பெயர்:5 22/2
மேல்
சிரகம் (3)
கீசகம் சிரகம் தலைக்கருவி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 38/1
கன்னல் சிரகம் கரகம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 261/1
சிரகம் துவலையும் கரகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/1
மேல்
சிரமாலை (1)
கரோடிகை சிரமாலை பெயர் என கருதுவர் – 7.செயற்கைவடிவ:7 76/1
மேல்
சிரமும் (1)
மிடறும் தாலும் அண்ணமும் சிரமும்
நெற்றியும் நெஞ்சும் நாசியும் முறையே – 10.ஒலிப்பெயர்:10 160/1,2
மேல்
சிரமே (1)
சிரமே சென்னி உச்சி முடி நவிரம் – 2.மக்கள்பெயர்:2 211/1
மேல்
சிரலும் (1)
ஒல்லும் சிரலும் முடிவு இடன் உரைக்கும் – 9.செயல்:9 35/1
மேல்
சிரலே (1)
சிரலே சிச்சிலி மீன்எறிசிறுபறவை – 3.விலங்கு:3 163/1
மேல்
சிரவணம் (1)
நலத்தகு வயிரம் நள்ளே சிரவணம்
உலக்கை சோனை மாயோன்நாள் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 98/1,2
மேல்
சிரற்றல் (1)
சிரற்றல் தொனித்தல் தெழித்தல் குமுறல் – 10.ஒலிப்பெயர்:10 173/1
மேல்
சிரற்றலும் (1)
பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும்
மருளலும் பயிறலும் குரைத்தலும் கனைத்தலும் – 10.ஒலிப்பெயர்:10 178/1,2
மேல்
சிரேட்டிகள் (1)
அ தகு சிரேட்டிகள் செட்டிகள் பெயரே – 2.மக்கள்பெயர்:2 32/4
மேல்
சிரேணி (1)
சேடியும் வாடையும் சிரேணி ஆகும் – 5.இடப்பெயர்:5 143/1
மேல்
சிரையும் (1)
நாடியும் சிரையும் நரம்பின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 225/1
மேல்
சிரோந்தம் (1)
சிரோந்தம் உரோமம் செறி மயிர்ப்பரப்பே – 2.மக்கள்பெயர்:2 216/1
மேல்
சில்லி (3)
சில்லி சாகினி சிறுகீரை பெயரே – 4.மரப்பெயர்:4 148/1
திகிரி ஆழி சில்லி தேர்க்கால் – 7.செயற்கைவடிவ:7 144/2
தட்டு வலயம் சக்கரம் சில்லி
வட்ட வடிவிற்கு ஒட்டிய பெயரே – 8.பண்பு:8 2/4,5
மேல்
சில்லிகை (2)
சிதடி நெடி சில்லிகை சிள்வீடு ஆகும் – 3.விலங்கு:3 181/1
வேதகம் சில்லிகை சித்திலிகை கத்தியம் – 7.செயற்கைவடிவ:7 276/2
மேல்
சில்லை (1)
சில்லை பகண்டை ஆம் என செப்புவர் – 3.விலங்கு:3 160/1
மேல்
சிலகம் (1)
தவ்வி சிலகம் தருவி சட்டுவம் – 7.செயற்கைவடிவ:7 98/1
மேல்
சிலதர் (1)
சிலதர் சிலதியர் சேடர் சேடியர் – 2.மக்கள்பெயர்:2 66/1
மேல்
சிலதியர் (1)
சிலதர் சிலதியர் சேடர் சேடியர் – 2.மக்கள்பெயர்:2 66/1
மேல்
சிலந்தி (1)
சிலம்பியும் உலூதையும் சிலந்தி என்று ஆகும் – 3.விலங்கு:3 223/1
மேல்
சிலம்பல் (2)
சிலைத்தல் துவைத்தல் சிலம்பல் இரங்கல் – 10.ஒலிப்பெயர்:10 172/2
சிலம்பல் அலம்பல் சிதைத்தல் புலம்பல் – 10.ஒலிப்பெயர்:10 173/5
மேல்
சிலம்பன் (1)
ஆன மலையன் வெற்பன் சிலம்பன்
சிறந்த நண்பன் என்று இவை முதலா – 2.மக்கள்பெயர்:2 127/2,3
மேல்
சிலம்பியும் (1)
சிலம்பியும் உலூதையும் சிலந்தி என்று ஆகும் – 3.விலங்கு:3 223/1
மேல்
சிலம்பு (3)
சிலம்பு நாகம் குறும்பொறை சிகரம் – 5.இடப்பெயர்:5 16/2
அரி பெய் சிலம்பு என்று அறையல் வேண்டும் – 7.செயற்கைவடிவ:7 52/2
அரதனம் ஞெகிழி அரக்கு உடை சிலம்பு அணி – 7.செயற்கைவடிவ:7 53/1
மேல்
சிலம்பே (1)
சிலம்பே மலையும் ஒலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/1
மேல்
சிலர் (1)
அம்பல் சிலர் அறிந்து தம்முள் புறங்கூறல் – 10.ஒலிப்பெயர்:10 26/1
மேல்
சிலவர் (1)
சிலவர் கானவர் மாகுலவர் கிராதர் – 2.மக்கள்பெயர்:2 131/2
மேல்
சிலாவட்டம் (1)
சிலாவட்டம் சாணைக்கல் – 7.செயற்கைவடிவ:7 258/1
மேல்
சிலிர்த்தலும் (1)
இலிர்த்தலும் சிலிர்த்தலும் குழைத்தலும் தளிர்த்தல் – 4.மரப்பெயர்:4 113/1
மேல்
சிலீமுகம் (2)
சூசுகம் சிலீமுகம் முலைக்கண் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 184/1
நிகழ் சரம் பத்திரி சிலீமுகம் பல்லம் – 7.செயற்கைவடிவ:7 8/2
மேல்
சிலேடை (1)
சிறப்புமொழி சிலேடை மறுத்துமொழிநிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 171/6
மேல்
சிலை (4)
போதி கோ சிலை இறும்பு தடம் மாதிரம் – 5.இடப்பெயர்:5 16/6
சிலை தனு வேணு கார்முகம் சாபம் – 7.செயற்கைவடிவ:7 5/1
பிநாகம் பிஞ்ஞகன் பெரும் சிலை பெயரே – 7.செயற்கைவடிவ:7 6/1
வில்லையும் மலையையும் சிலை என விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/1
மேல்
சிலைத்தல் (1)
சிலைத்தல் துவைத்தல் சிலம்பல் இரங்கல் – 10.ஒலிப்பெயர்:10 172/2
மேல்
சிலையும் (1)
பாரதம் பொருத பேர் இசை சிலையும்
தாருகன் கடிந்த வீரத்து அயிலும் – 10.ஒலிப்பெயர்:10 184/2,3
மேல்
சிலையே (1)
சிலையே கல்லே – 5.இடப்பெயர்:5 31/1
மேல்
சிலையோர் (1)
சிலையோர் நால்வகை நிலை பைசாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 55/1
மேல்
சிலைஒலி (1)
மருமராஞ்சம் வழங்கும் சிலைஒலி – 10.ஒலிப்பெயர்:10 176/1
மேல்
சிலோச்சயம் (1)
சாரல் சிலோச்சயம் சைலம் மலை என்ப – 5.இடப்பெயர்:5 16/8
மேல்
சிவகாமம் (1)
புண்டரீகம் சிவகாமம் மயேந்திரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 169/5
மேல்
சிவணல் (3)
மருவுதல் புல்லல் அருகுறல் சிவணல்
அ பெயர்க்கு உரிய என்று அறைந்தனர் புலவர் – 9.செயல்:9 64/1,2
மருவுதல் அணுகல் அருகுறல் சிவணல்
துன்னலும் அது என சொல்லற்பால – 9.செயல்:9 191/1,2
ஒல்லல் சிவணல் பொருந்தல் கூடுதல் – 9.செயல்:9 208/1
மேல்
சிவணி (1)
காரமும் கரமும் கானொடு சிவணி
நேர தோன்றும் எழுத்தின் சாரியை – 10.ஒலிப்பெயர்:10 72/1,2
மேல்
சிவணும் (6)
சினை என்று உரைத்தலும் ஒருவழி சிவணும் – 2.மக்கள்பெயர்:2 220/2
தொய்யலும் கட்டியும் அ பெயர் சிவணும் – 8.பண்பு:8 139/1
திறனில்யாழ் விளரி நெய்தல் நிலம் சிவணும் – 10.ஒலிப்பெயர்:10 151/1
தெரியின் கைக்கிளை என பெயர் சிவணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/2
சிக்கம் என்னும் பெயரொடும் சிவணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/2
தெரியின் நாகம் என பெயர் சிவணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 318/3
மேல்
சிவத்தல் (1)
சேத்தலும் சேப்பும் மிக சிவத்தல் ஆகும் – 8.பண்பு:8 59/1
மேல்
சிவதன்மம் (1)
சாம்பவம் சிவதன்மம் செளரம் தாருவாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 167/2
மேல்
சிவப்பு (2)
வந்த பதினேழும் சிவப்பு என அறைவர் – 8.பண்பு:8 49/5
கறுப்பு சிவப்பு கஞறல் கன்றல் – 8.பண்பு:8 104/1
மேல்
சிவப்பும் (2)
அருணம் சிவப்பும் ஆனும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
பாடலம் சிவப்பும் பாதிரியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/1
மேல்
சிவம் (1)
சிவம் கைவல்லியம் சித்தி மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 1/2
மேல்
சிவல் (2)
இதலே பூழான் சிவல் கவுதாரி – 3.விலங்கு:3 160/1
இதலே பகண்டை சிவல் ஆகும்மே – 3.விலங்கு:3 159/1
மேல்
சிவன் (3)
ஆனைஉரித்தோன் அரன் சிவன் உருத்திரன் – 1.தெய்வப்பெயர்:1 1/9
அன்ன சிவன் முன் அழித்த முப்புரமே – 12.பல்பொருள்கூட்டம்:12 35/2
மாதேவன் சிவன் உருத்திரன் சங்கரன் – 12.பல்பொருள்கூட்டம்:12 159/1
மேல்
சிவிகை (1)
சிவிகை பாண்டில்பூண்டஊர்தி – 7.செயற்கைவடிவ:7 149/1
மேல்
சிவிகையும் (2)
தேரும் மாவும் சிவிகையும் என்று இவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/1
சிவிகையும் ஆன்ஏறும் சகடமும் தேரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 378/1
மேல்
சிவிறி (1)
சிவிறி சிறுதாரை நீர் தூஉம் துருத்தி – 7.செயற்கைவடிவ:7 258/1
மேல்
சிவேதை (2)
சிவேதை பகன்றை – 4.மரப்பெயர்:4 216/1
சிவேதை மற்று இவை தெற்கு எனல் ஆகும் – 5.இடப்பெயர்:5 8/2
மேல்
சிவை (1)
சடை தூர் சிவை வேர் – 4.மரப்பெயர்:4 210/1
மேல்
சிவையும் (1)
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே – 7.செயற்கைவடிவ:7 255/1
மேல்
சிள்வீடு (1)
சிதடி நெடி சில்லிகை சிள்வீடு ஆகும் – 3.விலங்கு:3 181/1
மேல்
சிள்எனல் (1)
கனைத்தல் சிள்எனல் ஒலி கோலாகலம் – 10.ஒலிப்பெயர்:10 179/5
மேல்
சிற்பத்தொழிற்கு (1)
பத்தே சிற்பத்தொழிற்கு உறுப்பு ஆவன – 12.பல்பொருள்கூட்டம்:12 158/4
மேல்
சிற்பம் (1)
விச்சை சிற்பம் என்று இ திறத்து அறுதொழில் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/2
மேல்
சிற்பியர் (1)
அக்கசாலையர் சிற்பியர் அதனொடு – 2.மக்கள்பெயர்:2 41/2
மேல்
சிற்றறிவும் (1)
புல்லறிவிற்கு புகல்ப சிற்றறிவும் – 8.பண்பு:8 71/1
மேல்
சிற்றாலவட்டம் (1)
பீலி சாந்தாற்றி சிற்றாலவட்டம் – 7.செயற்கைவடிவ:7 229/1
மேல்
சிற்றில் (3)
கூரை குரம்பை குடில் சிற்றில் ஆகும் – 5.இடப்பெயர்:5 155/1
மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/10
சிறுசோறு அடுதலும் சிற்றில் இழைத்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/6
மேல்
சிற்றுண்டி (1)
செப்பிய எல்லாம் சிற்றுண்டி ஆகும் – 6.பல்பொருள்:6 94/2
மேல்
சிற்றுணவு (1)
கருனை பதன் அமைத்து பொரிக்கும் சிற்றுணவு – 6.பல்பொருள்:6 87/1
மேல்
சிற்றூர் (1)
பட்டும் நொச்சியும் பள்ளியும் சிற்றூர் – 5.இடப்பெயர்:5 103/1
மேல்
சிறக்கும் (1)
சிறுமையும் தங்கலும் உயர்ந்தோரும் சிறக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
மேல்
சிறகு (1)
சிறகு என ஒருவழி செப்பவும் படுமே – 5.இடப்பெயர்:5 134/1
மேல்
சிறத்தல் (1)
கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறத்தல் – 8.பண்பு:8 37/1
மேல்
சிறத்தலும் (1)
கதழ்வு வேகமும் சிறத்தலும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/1
மேல்
சிறந்த (4)
திருமாற்கு அனந்தம் சிறந்த தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 2/16
சீர் சால் பகவதி சிறந்த தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 23/9
சிறந்த நண்பன் என்று இவை முதலா – 2.மக்கள்பெயர்:2 127/3
சிந்தம் சிந்துரம் சிறந்த ஆம்பிரம் – 4.மரப்பெயர்:4 36/1
மேல்
சிறந்தது (3)
சங்கில் சிறந்தது சாதி வலம்புரி – 3.விலங்கு:3 207/1
அங்கு அதில் சிறந்தது சலஞ்சலம் என்ப – 3.விலங்கு:3 208/1
அதிலும் சிறந்தது பாஞ்சசன்னியம் – 3.விலங்கு:3 209/1
மேல்
சிறந்தோர் (1)
நம் தமர் சிறந்தோர் நட்டோர் பரிசனம் – 2.மக்கள்பெயர்:2 111/4
மேல்
சிறப்பில்லா (1)
திண் சிறப்பில்லா எண்பேரெச்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/4
மேல்
சிறப்பின் (3)
நவை அறு சிறப்பின் நால் வகை அரணே – 12.பல்பொருள்கூட்டம்:12 43/2
அளவுஇல் சிறப்பின் அட்டமங்கல வகை – 12.பல்பொருள்கூட்டம்:12 120/3
பன்னிய சிறப்பின் பன்னிரண்டாவது – 12.பல்பொருள்கூட்டம்:12 235/3
மேல்
சிறப்பு (3)
பெருமை சிறப்பு ஆன்றல் மதர்வு பிறங்கல் – 8.பண்பு:8 26/3
சிறப்பு சீர்மை இடும்பை இ மூன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 372/1
ஆண்டு சிறப்பு வகைக்கு எய்தியவை – 12.பல்பொருள்கூட்டம்:12 1/6
மேல்
சிறப்புமொழி (1)
சிறப்புமொழி சிலேடை மறுத்துமொழிநிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 171/6
மேல்
சிறப்புஇல் (1)
சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/1
மேல்
சிறப்பே (1)
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே
வரைவே மிகுதி புதுமை தோற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2,3
மேல்
சிறாரும் (1)
மகாரும் சிறாரும் அவர் பன்மை வழக்கே – 2.மக்கள்பெயர்:2 150/1
மேல்
சிறிது (3)
இறை அணு வஞ்சம் சிறிது சின்னம் – 8.பண்பு:8 22/1
கிலமே சிறிது ஆம் – 8.பண்பு:8 23/1
வறிது சிறிது ஆகும் அருகலும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/1
மேல்
சிறு (1)
தீ உமிழ் சிறு கண்ணும் செம் புகரும் உடைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/8
மேல்
சிறுகல் (1)
சுருங்கலும் குன்றலும் சிறுகல் ஆகும் – 8.பண்பு:8 36/2
மேல்
சிறுகிழங்கு (1)
சுரசம் சிறுகிழங்கு ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 138/1
மேல்
சிறுகீரை (1)
சில்லி சாகினி சிறுகீரை பெயரே – 4.மரப்பெயர்:4 148/1
மேல்
சிறுகுடி (1)
சிறுகுடி தண்ணடை உறையுள் எயிலொடு – 5.இடப்பெயர்:5 97/6
மேல்
சிறுகொடி (1)
கத்திகை சிறுகொடி ஆக கருதுவர் – 7.செயற்கைவடிவ:7 298/1
மேல்
சிறுசண்பகம் (1)
ஒத்த சிறுசண்பகம் ஆகும்மே – 4.மரப்பெயர்:4 199/2
மேல்
சிறுசண்பகமும் (1)
மாலதி சிறுசண்பகமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 201/1
மேல்
சிறுசின்னம் (1)
பீலி சிறுசின்னம் – 7.செயற்கைவடிவ:7 112/1
மேல்
சிறுசெய் (1)
குண்டில் பாத்தி சிறுசெய் ஆகும் – 5.இடப்பெயர்:5 210/1
மேல்
சிறுசொல் (1)
சிறுசொல் பழித்தல் – 10.ஒலிப்பெயர்:10 22/1
மேல்
சிறுசோறு (1)
சிறுசோறு அடுதலும் சிற்றில் இழைத்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/6
மேல்
சிறுதாரை (1)
சிவிறி சிறுதாரை நீர் தூஉம் துருத்தி – 7.செயற்கைவடிவ:7 258/1
மேல்
சிறுதிட்டை (1)
பதுக்கை சிறுதிட்டை – 5.இடப்பெயர்:5 37/1
மேல்
சிறுதூறு (2)
அறலே பதுக்கை சிறுதூறு ஆகும் – 4.மரப்பெயர்:4 100/1
வியப்பு இராசீவம் சிறுதூறு மலை என – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/1
மேல்
சிறுதூறும் (1)
அரிலே பிணக்கமும் சிறுதூறும் குற்றமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
மேல்
சிறுதேர் (1)
நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/11
மேல்
சிறுபதம் (1)
செலவு சிறுபதம் வழி கிளவி ஆகும் – 5.இடப்பெயர்:5 224/5
மேல்
சிறுபறை (3)
ஆகுளி சிறுபறை – 7.செயற்கைவடிவ:7 119/1
துடி இடை சுருங்கு வடிவின் சிறுபறை – 7.செயற்கைவடிவ:7 122/1
இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/9
மேல்
சிறுபுறம் (1)
கயிலே சிறுபுறம் எருத்தம் சுவல் பிடர் – 2.மக்கள்பெயர்:2 193/1
மேல்
சிறுபூளை (1)
உழிஞை சிறுபூளை என உரைத்தனரே – 4.மரப்பெயர்:4 131/1
மேல்
சிறுபொழுது (1)
ஒல்லை சிறுவரை சிறுபொழுது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 133/1
மேல்
சிறுமாரோடம் (1)
சிறுமாரோடம் செங்கருங்காலி – 4.மரப்பெயர்:4 27/1
மேல்
சிறுமூலகமே (1)
திப்பிலி காமன் சிறுமூலகமே – 4.மரப்பெயர்:4 133/1
மேல்
சிறுமை (3)
வறிது ஆசு என்ப சிறுமை பின்னம் – 8.பண்பு:8 22/2
சிறுமை மிடி வறுமை நிரப்பும் செப்புப – 8.பண்பு:8 159/2
சிறுமை விழுமம் கவலை பீழை – 8.பண்பு:8 175/6
மேல்
சிறுமையர் (1)
சீத்தையர் சிறுமையர் கையர் கண்டகர் – 2.மக்கள்பெயர்:2 77/4
மேல்
சிறுமையும் (3)
தென் திசை சிறுமையும் நீக்கிய குறுமுனி – 6.பல்பொருள்:6 129/2
ஆசு சிறுமையும் குற்றமும் விரைவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
சிறுமையும் தங்கலும் உயர்ந்தோரும் சிறக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
மேல்
சிறுவரை (1)
ஒல்லை சிறுவரை சிறுபொழுது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 133/1
மேல்
சிறுவழி (1)
விடங்கர் சிறுவழி ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 227/1
மேல்
சிறை (2)
மாடு சிறை உழி மருங்கு ஞாங்கர் முன் – 5.இடப்பெயர்:5 234/1
சிறை சோறு ஐயம் தின்பண்டம் மகச்சோறு – 12.பல்பொருள்கூட்டம்:12 172/3
மேல்
சிறையும் (2)
பறையும் தூவியும் சிறையும் பிச்சமும் – 3.விலங்கு:3 193/1
சிறையும் அரணமும் சேமமும் ஏமமும் – 9.செயல்:9 210/1
மேல்
சிறையே (1)
சிறையே காவலும் இறகும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/1
மேல்
சின் (1)
மியா இக மோ மதி இகும் சின் என்னும் – 10.ஒலிப்பெயர்:10 65/1
மேல்
சின்னபின்னம் (1)
பிதிர் சிதர் பராகம் தகர் சின்னபின்னம்
துகளும் நீறும் சுண்ணமும் தாதும் – 6.பல்பொருள்:6 73/1,2
மேல்
சின்னம் (2)
சின்னம் தட்டு சேட்டை முற்றில் – 7.செயற்கைவடிவ:7 195/1
இறை அணு வஞ்சம் சிறிது சின்னம்
வறிது ஆசு என்ப சிறுமை பின்னம் – 8.பண்பு:8 22/1,2
மேல்
சின்னமும் (1)
தேரின் அதற்கு சின்னமும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 154/4
மேல்
சினகரம் (1)
சினகரம் சேதிமம் தேவர்ஆலயம் – 5.இடப்பெயர்:5 148/1
மேல்
சினத்தின் (1)
சினத்தின் குறிப்பில் தெரிக்கும் கிளவி – 8.பண்பு:8 104/3
மேல்
சினம் (2)
சினம் மறம் முனிவு செயிர் கறுவு சீற்றம் – 8.பண்பு:8 103/1
திறல் மறல் மறம் முரண் சினம் சமர் சமீரம் – 9.செயல்:9 149/6
மேல்
சினவலும் (1)
செயிரே குற்றமும் சினவலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/1
மேல்
சினன் (2)
வரதன் சினன் வரன் என்று இவை முதலா – 1.தெய்வப்பெயர்:1 11/14
போதிவேந்தன் சினன் வரன் புத்தன் – 1.தெய்வப்பெயர்:1 12/5
மேல்
சினை (3)
சினை என்று உரைத்தலும் ஒருவழி சிவணும் – 2.மக்கள்பெயர்:2 220/2
கோடு பிறக்கம் சினை பணை உலவை – 4.மரப்பெயர்:4 108/2
முகை நனை கலிகை முகிழ் சினை கோரகம் – 4.மரப்பெயர்:4 249/1
மேல்
சினையும் (2)
பீளும் சினையும் கருவும் சூலே – 3.விலங்கு:3 128/1
அண்டமும் சினையும் அவற்றின் முட்டை – 3.விலங்கு:3 191/1
மேல்
சினையே (1)
சினையே கருவும் உறுப்பும் மரக்கோடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)