Select Page

கெளசிகம் (3)

தம்பம் கெளசிகம் மத்திகை விளக்குத்தண்டின் – 7.செயற்கைவடிவ:7 194/1
காந்தாரம் புறநீர்மை குறண்டி கெளசிகம்
நாட்டை சாதாரி சாயரி குச்சரி – 10.ஒலிப்பெயர்:10 171/5,6
அங்கம் வங்கம் கலிங்கம் கெளசிகம்
சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/1,2
மேல்

கெளத்துவம் (1)

கைம்மீன் காமரம் களிறு கெளத்துவம்
நவ்வி கன்னி ஐவிரல் அத்தம் – 1.தெய்வப்பெயர்:1 89/1,2
மேல்

கெளதமன் (1)

சசியே வெய்யோன் கெளதமன் காசிபன் – 10.ஒலிப்பெயர்:10 163/2
மேல்

கெளதமை (1)

கோதை கெளதமை ஆக கூறுவர் – 5.இடப்பெயர்:5 58/1
மேல்

கெளந்தியும் (1)

பைம்மையும் கெளந்தியும் அருந்தவப்பெண் பெயர் – 2.மக்கள்பெயர்:2 116/1
மேல்

கெளமாரி (1)

கெளமாரி மாயேசுரி மாகாளி எழுவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/2
மேல்

கெளரவர் (1)

பரதர் கெளரவர் குருகுலத்துஅரசர் – 2.மக்கள்பெயர்:2 20/1
மேல்

கெளரி (3)

காமக்கோட்டி அம்பிகை கெளரி
ஆரியை சத்தி அயிராணி பார்வதி – 1.தெய்வப்பெயர்:1 15/1,2
மாதரி வீரி கெளரி முக்கண்ணி – 1.தெய்வப்பெயர்:1 22/2
கொற்றவை ஐயை கார்த்திகை கெளரி
துர்க்கை சூலி மகிடன்காய்ந்தாள் – 1.தெய்வப்பெயர்:1 23/1,2
மேல்

கெளரியன் (1)

கெளரியன் வேம்பின்கண்ணிக்கோ கைதவன் – 2.மக்கள்பெயர்:2 23/3
மேல்

கெளவை (2)

அரவின்நாள் கெளவை ஆயிலிய பேர் – 1.தெய்வப்பெயர்:1 85/1
அம்பல் கெளவை ஏச்சு அலர் பழிச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 23/1
மேல்

கெளவையும் (1)

அருகி கெளவையும் விளம்பியும் ஆகும் – 6.பல்பொருள்:6 112/1
மேல்

கெளளி (1)

புள்ளி கெளளி கோகிலம் பல்லி – 3.விலங்கு:3 213/1

மேல்