கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கொக்கரை 1
கொக்கின் 1
கொக்கு 2
கொக்கே 1
கொங்கணம் 1
கொங்கன் 1
கொங்கு 1
கொங்கை 1
கொங்கையை 1
கொச்சை 2
கொசுகு 1
கொஞ்சல் 1
கொட்டல் 3
கொட்டலும் 2
கொட்டாவி 1
கொட்டி 1
கொட்டியும் 1
கொட்டில் 1
கொட்டுதல் 1
கொட்டை 1
கொட்டையும் 1
கொட்பு 2
கொடி 16
கொடிச்சியர் 1
கொடிஞ்சி 1
கொடிஞ்சு 1
கொடிப்படை 1
கொடிப்பாலை 1
கொடிப்புல்லு 1
கொடிப்பூ 1
கொடியரும் 1
கொடியின் 1
கொடியும் 4
கொடியே 5
கொடிறு 2
கொடு 2
கொடுக்கும் 1
கொடுகொட்டி 1
கொடுங்கை 1
கொடுங்கோன்மை 1
கொடுத்த 1
கொடுத்தல் 1
கொடுத்தலும் 1
கொடுநுகம் 1
கொடுபோதல் 1
கொடும் 3
கொடும்பிணிஇன்மை 1
கொடுமரம் 1
கொடுமுடி 1
கொடுமை 1
கொடுமையும் 1
கொடுவரி 1
கொடுவாய் 1
கொடுவாளும் 2
கொடை 11
கொடைமடம் 1
கொடையில் 1
கொடையும் 1
கொண்கன் 1
கொண்டது 2
கொண்டல் 4
கொண்டலும் 1
கொண்டவும் 2
கொண்டாடல் 1
கொண்டி 1
கொண்டியம் 1
கொண்டு 1
கொண்டும் 1
கொண்டே 1
கொண்டை 2
கொண்டைக்கிரி 1
கொண்டோற்பிழைத்துப்பெறும்புதல்வன் 1
கொண்மூ 1
கொத்தளிப்பாய் 1
கொத்தான் 1
கொத்தின் 1
கொத்துமலி 1
கொந்தல் 1
கொந்தளம் 1
கொப்பரி 1
கொப்பளித்தல் 1
கொப்புளம் 1
கொப்பூழ் 2
கொப்பூழும் 1
கொம்பு 1
கொம்பே 1
கொம்பொடு 1
கொம்மை 4
கொம்எனல் 1
கொய்சகம் 1
கொய்சகமும் 1
கொய்தல் 1
கொய்யடி 1
கொய்யுளை 1
கொல் 2
கொல்பரல் 1
கொல்லர் 1
கொல்லாவிரதம் 1
கொல்லி 2
கொல்லிச்சிலம்பன் 1
கொல்லிமலை 1
கொல்லிவராடி 1
கொல்லும் 1
கொல்லே 1
கொல்லையும் 1
கொலை 2
கொலைசெயற்பால 1
கொலைஞர் 2
கொலைமழுஆளி 1
கொலையும் 4
கொவ்வை 1
கொழித்தல் 1
கொழிப்பும் 1
கொழு 1
கொழுந்துநீரோட்டம் 1
கொழுநன் 2
கொழுப்பும் 1
கொழுப்பே 1
கொழும் 1
கொழுமை 3
கொள் 3
கொள்க 1
கொள்கலம் 3
கொள்கை 1
கொள்ப 4
கொள்ளம் 1
கொள்ளலும் 2
கொள்ளி 1
கொள்ளை 1
கொளகொளெனல் 1
கொளல் 1
கொளலும் 1
கொளலே 3
கொளற்பொருட்டே 1
கொளிஞ்சி 1
கொளுத்தும் 2
கொளுமே 1
கொற்றம் 3
கொற்றவள்ளை 1
கொற்றவன் 1
கொற்றவை 1
கொற்றி 1
கொறி 2
கொறியே 1
கொறுக்கச்சியுடனும் 1
கொன் 1
கொன்று 1
கொன்றை 1
கொன்றைசூடி 1
கொக்கரை (1)
பொங்கிய கொக்கரை என்றும் புகல்வர் – 3.விலங்கு:3 207/2
மேல்
கொக்கின் (1)
குரண்டமும் பகமும் கொக்கின் பெயரே – 3.விலங்கு:3 176/1
மேல்
கொக்கு (2)
குந்தம் கொய்யுளை கொக்கு பரி அயம் – 3.விலங்கு:3 9/5
சூதம் சேதாரம் ஆம்பிரம் கொக்கு
தீதுஇல் மரத்து இவை தேமா ஆகும் – 4.மரப்பெயர்:4 19/1,2
மேல்
கொக்கே (1)
கொக்கே தேட்கடை குருகு வில் அன்றில் – 1.தெய்வப்பெயர்:1 95/1
மேல்
கொங்கணம் (1)
மகதம் கோசலம் மராடம் கொங்கணம்
துளுவம் சாவகம் சீனம் காம்போசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/3,4
மேல்
கொங்கன் (1)
பூழியன் உதியன் கொங்கன் பொறையன் – 2.மக்கள்பெயர்:2 21/1
மேல்
கொங்கு (1)
மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தாதே – 4.மரப்பெயர்:4 254/1
மேல்
கொங்கை (1)
கொங்கை சுவர்க்கம் குயம் தனம் நகிலம் – 2.மக்கள்பெயர்:2 183/1
மேல்
கொங்கையை (1)
வார் அணி கொங்கையை வலிய நலித்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/11
மேல்
கொச்சை (2)
கொறியே தகர் கடா கொச்சை மேடம் – 3.விலங்கு:3 25/2
வெள்ளை வற்காலி மை கொச்சை வெள்ளாடே – 3.விலங்கு:3 27/1
மேல்
கொசுகு (1)
மசகம் கொசுகு என வகுத்தனர் புலவர் – 3.விலங்கு:3 183/1
மேல்
கொஞ்சல் (1)
மழலை கொஞ்சல் குதலை உல்லாபம் – 10.ஒலிப்பெயர்:10 42/1
மேல்
கொட்டல் (3)
கொம்மை கொட்டல் கைகுவித்துக்கொட்டல் – 9.செயல்:9 238/1
ஆவலம் கொட்டல் ஆர்த்துவாய்புடைத்தல் – 9.செயல்:9 239/1
கொட்டல் மொத்தல் அறைதல் அகைத்தல் – 9.செயல்:9 256/1
மேல்
கொட்டலும் (2)
கொட்டலும் சதுர்த்தலும் அப்புதல் ஆகும் – 6.பல்பொருள்:6 45/1
இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும்
மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/9,10
மேல்
கொட்டாவி (1)
ஆவித்தல் கொட்டாவி – 9.செயல்:9 158/1
மேல்
கொட்டி (1)
குடந்தம் கை கூப்பி மெய் கொட்டி நிற்றல் – 9.செயல்:9 241/1
மேல்
கொட்டியும் (1)
கொட்டியும் குடையும் குமரன்ஆடல் – 9.செயல்:9 226/1
மேல்
கொட்டில் (1)
ஒருவந்தம் ஏகாந்தம் கொட்டில் வேறு இடம் – 5.இடப்பெயர்:5 177/1
மேல்
கொட்டுதல் (1)
குயிலுவம் வாத்தியம் கொட்டுதல் அகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 83/1
மேல்
கொட்டை (1)
குடை மிதியடி மேல் இட்ட கொட்டை – 7.செயற்கைவடிவ:7 248/1
மேல்
கொட்டையும் (1)
கொட்டையும் அதனை கூறும் கிளவி – 7.செயற்கைவடிவ:7 72/1
மேல்
கொட்பு (2)
அலமரல் கொட்பு கறங்கு சுழல்வு – 8.பண்பு:8 133/1
உழிதரல் கொட்பு திரிதரல் ஆகும் – 9.செயல்:9 46/1
மேல்
கொடி (16)
காரி வாயசம் கொடி கரும்பிள்ளை – 3.விலங்கு:3 148/1
கொடி கழல் ஆகும் – 4.மரப்பெயர்:4 145/1
நுடங்கிய கொடி என நுவன்றிசினோரே – 7.செயற்கைவடிவ:7 297/4
வீதியில் கட்டிய கொடி பெயர் விடங்கம் – 7.செயற்கைவடிவ:7 302/1
கூவிரம் தேரில் திகழ் கொடி கூற்றாம் – 7.செயற்கைவடிவ:7 303/1
கழங்கு ஓர் ஆடலும் கொடி கழலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/1
பூவும் பூமாலையும் போர் முன் செல் கொடி படையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/1
ஓர் கொடி பிறப்பும் அதன் உவமை மாதரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/2
கொடி பனை ஆம் என கூறினர் புலவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 189/2
படை பாசம் அங்குசம் கொடி வேதம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 190/2
கோழி அவர்க்கு கொடி ஆகும்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 192/2
காமன் கொடி சுறவு கரும்பு வில்லு – 12.பல்பொருள்கூட்டம்:12 193/1
படையே வச்சிரம் இடி கொடி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 198/2
சேரற்கு வில் கொடி தென்னற்கு கயல் கொடி – 12.பல்பொருள்கூட்டம்:12 202/1
சேரற்கு வில் கொடி தென்னற்கு கயல் கொடி – 12.பல்பொருள்கூட்டம்:12 202/1
சோழற்கு புலி கொடி ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 203/1
மேல்
கொடிச்சியர் (1)
கொடிச்சியர் குறத்தியர் குறிஞ்சிநிலப்பெண் பெயர் – 2.மக்கள்பெயர்:2 126/1
மேல்
கொடிஞ்சி (1)
கூவிரம் கொடிஞ்சி – 7.செயற்கைவடிவ:7 147/1
மேல்
கொடிஞ்சு (1)
இரதம் வையம் கொடிஞ்சு கூவிரி தேர் – 7.செயற்கைவடிவ:7 143/2
மேல்
கொடிப்படை (1)
தார் நிரை ஆக்கம் தூசி கொடிப்படை – 2.மக்கள்பெயர்:2 159/1
மேல்
கொடிப்பாலை (1)
செம்பாலை விளரிப்பாலை கொடிப்பாலை
மேல்செம்பாலை அரும்பாலை என்று இவை – 10.ஒலிப்பெயர்:10 149/4,5
மேல்
கொடிப்புல்லு (1)
குவவிற்படரோர் கொடிப்புல்லு நூழில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 323/1
மேல்
கொடிப்பூ (1)
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ – 4.மரப்பெயர்:4 248/1
மேல்
கொடியரும் (1)
பொரும் போர்த்தலைவரும் பெருங்கூத்தின் கொடியரும்
பொரும் படைவீரரும் பொருநர் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 341/1,2
மேல்
கொடியின் (1)
கோற்கொடி மென்கொடி கொடியின் பிறப்பே – 4.மரப்பெயர்:4 193/1
மேல்
கொடியும் (4)
கொடியும் பூனையும் சீயமும் ஞாளியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/1
நாடும் ஊரும் கொடியும் முரசும் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/2
கழுதை ஊர்தியும் காக்கை கொடியும்
மொழியும் காலை மூதேவிக்கு ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 201/1,2
அவ்வவர் பெயரும் கொடியும் படையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 204/2
மேல்
கொடியே (5)
வல்லியும் நூழிலும் வள்ளியும் கொடியே – 4.மரப்பெயர்:4 195/1
விளக்கு முடி கடல் சூலம் கொடியே
தாமரை செயிர் தீர் இரேகை திருப்பொறி – 12.பல்பொருள்கூட்டம்:12 185/3,4
கொடியே கோழி படை வேல் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 191/2
பேய் அது ஆகும் அவள் பெரும் கொடியே – 12.பல்பொருள்கூட்டம்:12 200/2
கேழல் வேள் புல அரசர் கொடியே
அவ்வவர் பெயரும் கொடியும் படையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 204/1,2
மேல்
கொடிறு (2)
கொடிறு காற்குளம் சுரர் குரு நாள் வண்டு – 1.தெய்வப்பெயர்:1 84/1
கபோலம் கவுள் அனு கொடிறு கதுப்பே – 2.மக்கள்பெயர்:2 206/1
மேல்
கொடு (2)
பண்டம் பல கொடு பகரும் கடற்கரை – 5.இடப்பெயர்:5 102/1
கொலையும் சேவகமும் கொடு வினை செயலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 350/1
மேல்
கொடுக்கும் (1)
நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/2
மேல்
கொடுகொட்டி (1)
பாண்டரங்கம் கபாலம் கொடுகொட்டி
என்று இவை மூன்றும் முக்கணன் ஆடல் – 9.செயல்:9 225/1,2
மேல்
கொடுங்கை (1)
புதல்வன் பெயர் கொடுங்கை பாவை போல்வன – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/2
மேல்
கொடுங்கோன்மை (1)
கோணே கொடுங்கோன்மை – 8.பண்பு:8 122/1
மேல்
கொடுத்த (1)
கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தின் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/1
மேல்
கொடுத்தல் (1)
கொடைமடம் வரையாது கொடுத்தல் ஆகும் – 9.செயல்:9 84/2
மேல்
கொடுத்தலும் (1)
வீசுதல் கொடுத்தலும் எறிதலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/1
மேல்
கொடுநுகம் (1)
வேட்டுவன் கொடுநுகம் எழுவாய் எழும் சனி – 1.தெய்வப்பெயர்:1 86/1
மேல்
கொடுபோதல் (1)
போதரல் கொடுபோதல் – 9.செயல்:9 49/1
மேல்
கொடும் (3)
கொடும் குறும்பர்அரண்இருக்கை குறும்பு என்று ஆகும் – 5.இடப்பெயர்:5 112/1
கொடும் கூற்றின் பெயரும் நோயும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 345/3
கூற்றின் படை கொடும் கணிச்சி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 195/1
மேல்
கொடும்பிணிஇன்மை (1)
கொல் குறும்புஇன்மை கொடும்பிணிஇன்மை
இ வயின் ஆறும் நல்நாட்டுஅமைதி – 12.பல்பொருள்கூட்டம்:12 90/2,3
மேல்
கொடுமரம் (1)
கோதண்டம் தவர் கொடுமரம் துரோணம் – 7.செயற்கைவடிவ:7 5/3
மேல்
கொடுமுடி (1)
கோடு கொடுமுடி குவடு சிகரம் – 5.இடப்பெயர்:5 22/1
மேல்
கொடுமை (1)
கூரம் கொடுமை ஆக கூறுவர் – 8.பண்பு:8 117/2
மேல்
கொடுமையும் (1)
கரிலே கொடுமையும் குற்றமும் கார்ப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/1
மேல்
கொடுவரி (1)
கொடுவரி உழுவை குயவரி வேங்கை – 3.விலங்கு:3 2/1
மேல்
கொடுவாய் (1)
கொடுவாய் என்பது புறங்கூறல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 13/1
மேல்
கொடுவாளும் (2)
குயமும் புள்ளமும் கொடுவாளும் அரிவாள் – 7.செயற்கைவடிவ:7 20/1
அரிவையர் முலையும் கொடுவாளும் இளைமையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/1
மேல்
கொடை (11)
உரிய ஆகும் ஒருத்தல் பெயர் கொடை – 3.விலங்கு:3 66/3
பெட்டை என்னும் பெயர் கொடை பெறுமே – 3.விலங்கு:3 80/3
வல்லியும் பெயர் கொடை மருந்து எனப்படுமே – 4.மரப்பெயர்:4 101/2
கொள்ப மரம்முதல்இளமைப்பெயர் கொடை – 4.மரப்பெயர்:4 106/2
கொள்ப என்பன குமுத பெயர் கொடை – 4.மரப்பெயர்:4 243/2
குமிழ்ப்புறு வடிவே புளக பெயர் கொடை – 8.பண்பு:8 10/1
கொடை உபகாரம் கவிகை பொழிதல் – 9.செயல்:9 83/2
வழங்கல் கொடை சேறல் சொல்லலும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/1
தாவில் பெயர் கொடை தார் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3
உடன்படல் கொடை ஒத்தல் மாறுதல் நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/1
மாற்றரும் பெயர் கொடை வஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/3
மேல்
கொடைமடம் (1)
கொடைமடம் வரையாது கொடுத்தல் ஆகும் – 9.செயல்:9 84/2
மேல்
கொடையில் (1)
வரைவுஇல் கல்வியில் படையில் கொடையில்
வெல்லுநர் அணி வாகை வெற்றிப்பூவே – 4.மரப்பெயர்:4 252/2,3
மேல்
கொடையும் (1)
வண்டின் பெயரும் மதுவும் கொடையும்
அன்பும் கூறும் அளி என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/1,2
மேல்
கொண்கன் (1)
கொண்கன் துறைவன் மெல்லன் புலம்பன் – 2.மக்கள்பெயர்:2 138/1
மேல்
கொண்டது (2)
கடைப்பிடி கொண்டது மறவாக்கடனே – 8.பண்பு:8 148/1
குமுதம் மும்மடி கொண்டது கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 214/1
மேல்
கொண்டல் (4)
வேற்றலம் கொண்டல் கோடை என்று இருபதும் – 1.தெய்வப்பெயர்:1 37/5
கொண்டல் கீழ்காற்று – 1.தெய்வப்பெயர்:1 41/1
கொண்மூ மஞ்சு கொண்டல் மை மழை – 1.தெய்வப்பெயர்:1 147/2
கொண்டல் மேகமும் கூதிர் கீழ்காற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/1
மேல்
கொண்டலும் (1)
குற்றமும் ஆடும் கருமையும் கொண்டலும்
மற்று இவை மை எனும் சொல்லொடு வருமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 359/1,2
மேல்
கொண்டவும் (2)
அமர் உழந்து கொண்டவும் அரும் திறை கொண்டவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1
அமர் உழந்து கொண்டவும் அரும் திறை கொண்டவும்
தவறு செய் தயோர் தண்ட பொருளும் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1,2
மேல்
கொண்டாடல் (1)
பாராட்டல் மெச்சல் பரிந்து கொண்டாடல் – 9.செயல்:9 6/1
மேல்
கொண்டி (1)
கொண்டி சூறை கொள்ளை ஆகும் – 9.செயல்:9 260/1
மேல்
கொண்டியம் (1)
கொண்டியம் தொடுப்பு வெறும் புறங்கூறல் – 10.ஒலிப்பெயர்:10 14/1
மேல்
கொண்டு (1)
பிண்டமாக கொண்டு உரைப்பதுவே – 10.ஒலிப்பெயர்:10 107/2
மேல்
கொண்டும் (1)
காரணம் இன்றி கடி பல கொண்டும்
வார் அணி கொங்கையை வலிய நலித்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/10,11
மேல்
கொண்டே (1)
கொண்டே வழங்கும் கோடை பெயரே – 4.மரப்பெயர்:4 125/2
மேல்
கொண்டை (2)
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை
மன்னு சிகழிகை குழல் சுடிகை மெளலி – 2.மக்கள்பெயர்:2 218/1,2
ஐம்பால்முடியே கொண்டை சுருள் குழல் – 12.பல்பொருள்கூட்டம்:12 71/1
மேல்
கொண்டைக்கிரி (1)
இராமக்கிரி தேசாக்கிரி கொண்டைக்கிரி
மகுடராமக்கிரி அந்தாளி – 10.ஒலிப்பெயர்:10 171/1,2
மேல்
கொண்டோற்பிழைத்துப்பெறும்புதல்வன் (1)
கொண்டோற்பிழைத்துப்பெறும்புதல்வன் குண்டகன் – 2.மக்கள்பெயர்:2 92/1
மேல்
கொண்மூ (1)
கொண்மூ மஞ்சு கொண்டல் மை மழை – 1.தெய்வப்பெயர்:1 147/2
மேல்
கொத்தளிப்பாய் (1)
ஆரை கொத்தளிப்பாய் – 7.செயற்கைவடிவ:7 185/1
மேல்
கொத்தான் (1)
நந்தை கொத்தான் நரந்தையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 149/1
மேல்
கொத்தின் (1)
கொத்தின் தொடர்ச்சியை கூறும் கிளவி – 4.மரப்பெயர்:4 115/2
மேல்
கொத்துமலி (1)
உருளரிசி கொத்துமலி என உரைப்பர் – 4.மரப்பெயர்:4 143/1
மேல்
கொந்தல் (1)
கோம்பல் வெம்பல் கொந்தல் முன்கோபம் – 8.பண்பு:8 105/1
மேல்
கொந்தளம் (1)
கொந்தளம் அளகம் விலோதம் மயிர்க்குழற்சி – 2.மக்கள்பெயர்:2 217/1
மேல்
கொப்பரி (1)
கொப்பரி கடாரம் தசும்பும் கூறுப – 7.செயற்கைவடிவ:7 266/1
மேல்
கொப்பளித்தல் (1)
பிளிற்றல் பில்கல் காலல் கொப்பளித்தல்
உமிழ்தலுமாம் என உரைக்கற்பாற்றே – 9.செயல்:9 276/1,2
மேல்
கொப்புளம் (1)
மொக்குள் வடிவே கொப்புளம் ஆகும் – 8.பண்பு:8 11/1
மேல்
கொப்பூழ் (2)
வந்த நாபி கொப்பூழ் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 181/2
முளரி நீரோருகம் திருமால் கொப்பூழ்
திருமலர் இண்டை சதபத்திரி என – 4.மரப்பெயர்:4 235/5,6
மேல்
கொப்பூழும் (1)
உந்தி கொப்பூழும் தேர்உருளும் யாறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
மேல்
கொம்பு (1)
இனைய தான்குடி கொம்பு என இசைப்பர் – 7.செயற்கைவடிவ:7 137/2
மேல்
கொம்பே (1)
கோடும் மருப்பும் உலவையும் கொம்பே – 3.விலங்கு:3 121/1
மேல்
கொம்பொடு (1)
கோடர கிளவி கொம்பொடு மரத்தின் – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/1
மேல்
கொம்மை (4)
கோளகை கடகம் பாலிகை கொம்மை
தட்டு வலயம் சக்கரம் சில்லி – 8.பண்பு:8 2/3,4
பந்தம் சேடு கொம்மை குவவு – 8.பண்பு:8 4/1
சேடு கொம்மை என ஈர் எட்டும் – 8.பண்பு:8 204/4
கொம்மை கொட்டல் கைகுவித்துக்கொட்டல் – 9.செயல்:9 238/1
மேல்
கொம்எனல் (1)
கொம்எனல் விடேல்எனல் நெரேல்எனல் முகேர்எனல் – 10.ஒலிப்பெயர்:10 282/1
மேல்
கொய்சகம் (1)
நீவி என் கிளவி மாதர் கொய்சகம் – 7.செயற்கைவடிவ:7 286/1
மேல்
கொய்சகமும் (1)
நீவி ஆடையும் கொய்சகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/1
மேல்
கொய்தல் (1)
கொய்தல் கத்தரித்தல் – 9.செயல்:9 245/1
மேல்
கொய்யடி (1)
குருகு வண்டானம் கொய்யடி நாரை – 3.விலங்கு:3 169/1
மேல்
கொய்யுளை (1)
குந்தம் கொய்யுளை கொக்கு பரி அயம் – 3.விலங்கு:3 9/5
மேல்
கொல் (2)
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே – 7.செயற்கைவடிவ:7 255/1
கொல் குறும்புஇன்மை கொடும்பிணிஇன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 90/2
மேல்
கொல்பரல் (1)
கொல்பரல் சேகு மணியின்கோவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/1
மேல்
கொல்லர் (1)
கம்மியர் யவனர் கொல்லர் தபதியர் – 2.மக்கள்பெயர்:2 41/1
மேல்
கொல்லாவிரதம் (1)
கொல்லாவிரதம் மெய்ம்மைகூறல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/1
மேல்
கொல்லி (2)
இ திறம் கொல்லி பெயர் என இசைப்பர் – 10.ஒலிப்பெயர்:10 165/2
கொல்லி கவ்வாணம் காஞ்சிக்கவுடிகம் – 10.ஒலிப்பெயர்:10 171/8
மேல்
கொல்லிச்சிலம்பன் (1)
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன் – 2.மக்கள்பெயர்:2 21/4
மேல்
கொல்லிமலை (1)
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும் – 5.இடப்பெயர்:5 20/1
மேல்
கொல்லிவராடி (1)
ஆரியவராடி கொல்லிவராடி
தீபவராடி என்னும் திறமும் – 10.ஒலிப்பெயர்:10 166/1,2
மேல்
கொல்லும் (1)
யாதும் எவனும் கொல்லும் என்னையும் – 10.ஒலிப்பெயர்:10 76/1
மேல்
கொல்லே (1)
கொல்லே மானுதல் அனுமானம் ஆசங்கை – 8.பண்பு:8 135/1
மேல்
கொல்லையும் (1)
குறிஞ்சி நில சார்பும் கொல்லையும் புனமே – 5.இடப்பெயர்:5 211/1
மேல்
கொலை (2)
பஞ்சபாதகம் கொலை களவு கள்உண்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 69/1
விலை உயிர் விடுத்து கொலை உயிர் மீட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/11
மேல்
கொலைசெயற்பால (1)
படுத்தல் என்று இவை கொலைசெயற்பால – 9.செயல்:9 139/2
மேல்
கொலைஞர் (2)
இழிஞர் கொலைஞர் புலைஞர் என்று ஆங்கு – 2.மக்கள்பெயர்:2 51/2
கொலைஞர் எயினர் வனசரர் சவரர் – 2.மக்கள்பெயர்:2 131/1
மேல்
கொலைமழுஆளி (1)
கொன்றைசூடி கொலைமழுஆளி
ஈமத்துஆடி பிஞ்ஞகன் பித்தன் – 1.தெய்வப்பெயர்:1 1/7,8
மேல்
கொலையும் (4)
ஊறு இடையூறும் உற்றிடு கொலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1
மையலும் நோயும் வருத்தமும் கொலையும்
ஐயம் என்று உரைக்கும் அணங்கு என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/2,3
கொலையும் இடையூறும் கோள் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/2
கொலையும் சேவகமும் கொடு வினை செயலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 350/1
மேல்
கொவ்வை (1)
விம்பமும் தொண்டையும் கொவ்வை பெயரே – 4.மரப்பெயர்:4 204/1
மேல்
கொழித்தல் (1)
வரன்றல் வாருதல் வார்தல் கொழித்தல் – 9.செயல்:9 121/1
மேல்
கொழிப்பும் (1)
அழிப்பு குறை கழிப்பு கொழிப்பும் அதற்கு ஆம் – 8.பண்பு:8 178/1
மேல்
கொழு (1)
கோளே கொழு ஆம் – 7.செயற்கைவடிவ:7 157/1
மேல்
கொழுந்துநீரோட்டம் (1)
கோலம் என்பது கொழுந்துநீரோட்டம் – 5.இடப்பெயர்:5 72/1
மேல்
கொழுநன் (2)
சீதரன் திருமகள் பூமி கொழுநன்
விண்டு விறல் அரி திரிவிக்கிரமன் – 1.தெய்வப்பெயர்:1 2/2,3
தலைவன் மன்னவன் பிரானே கொழுநன்
அரசன் ஆதி என பதினைந்தும் – 2.மக்கள்பெயர்:2 16/3,4
மேல்
கொழுப்பும் (1)
செழுமை வளனும் கொழுப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/1
மேல்
கொழுப்பே (1)
கொழுமை கொழுப்பே – 8.பண்பு:8 232/1
மேல்
கொழும் (1)
குரூஉப்புகை நறை படு கொழும் புகை ஆகும் – 6.பல்பொருள்:6 71/1
மேல்
கொழுமை (3)
குருவே கொழுமை கெழுவே சந்தம் – 8.பண்பு:8 56/2
கொழுமை யாணர் மல்லல் வண்மை – 8.பண்பு:8 230/1
கொழுமை கொழுப்பே – 8.பண்பு:8 232/1
மேல்
கொள் (3)
குலுத்தம் காணம் கொள் ஆகும்மே – 4.மரப்பெயர்:4 174/1
வென்றி கொள் குறிஞ்சிப்பறை என விளம்புவர் – 7.செயற்கைவடிவ:7 113/2
மாறு கொள் மோகம் மகம் மாற்சரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/2
மேல்
கொள்க (1)
கொள்க என பணிந்து குறையிரந்து அவர் வயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 30/3
மேல்
கொள்கலம் (3)
கொள்கலம் ஒன்றில் குறுணியாக – 6.பல்பொருள்:6 60/1
கோல விகற்பம் கொள்கலம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 223/2
கொள்கலம் எவற்றிற்கும் கூறும் கூற்றே – 7.செயற்கைவடிவ:7 273/2
மேல்
கொள்கை (1)
குணனும் அறிவும் கொள்கை ஆகும் – 8.பண்பு:8 261/1
மேல்
கொள்ப (4)
கொள்ப மரம்முதல்இளமைப்பெயர் கொடை – 4.மரப்பெயர்:4 106/2
கொள்ப என்பன குமுத பெயர் கொடை – 4.மரப்பெயர்:4 243/2
வேற்றுமையும் கொள்ப வேறுபடற்பொருட்டே – 9.செயல்:9 140/2
கொள்ப மாதோ கூழ் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/2
மேல்
கொள்ளம் (1)
கொள்ளம் அளறு குழம்பு காலாழ் – 5.இடப்பெயர்:5 75/2
மேல்
கொள்ளலும் (2)
கூடும் கையரி கொள்ளலும் அதற்கே – 9.செயல்:9 76/2
வரைதல் நீக்கலும் கொள்ளலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/1
மேல்
கொள்ளி (1)
ஞெகிழி கொள்ளி நெருப்புறுவிறகு ஆம் – 6.பல்பொருள்:6 63/1
மேல்
கொள்ளை (1)
கொண்டி சூறை கொள்ளை ஆகும் – 9.செயல்:9 260/1
மேல்
கொளகொளெனல் (1)
படபடெனல் களகளெனல் பதபதெனல் கொளகொளெனல்
மொடுமொடெனல் திடுதிடெனல் – 10.ஒலிப்பெயர்:10 183/1,2
மேல்
கொளல் (1)
வளைத்தல் கவர்தல் வௌவல் கொளல் இவை – 9.செயல்:9 259/1
மேல்
கொளலும் (1)
குருளையும் கன்றும் ஆனின் கொளலும்
குழவியும் குருளையும் முசுவின் பெறலும் – 3.விலங்கு:3 103/1,2
மேல்
கொளலே (3)
மேவின திங்கள் எண்ணினர் கொளலே – 1.தெய்வப்பெயர்:1 134/5
வரலாற்று முறைமையின் வந்தன கொளலே – 2.மக்கள்பெயர்:2 122/3
வார் புனற்கரையும் வந்துழி கொளலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/2
மேல்
கொளற்பொருட்டே (1)
தெவு கொளற்பொருட்டே – 9.செயல்:9 89/1
மேல்
கொளிஞ்சி (1)
கோளி கொளிஞ்சி – 4.மரப்பெயர்:4 152/1
மேல்
கொளுத்தும் (2)
கந்தும் கொளுத்தும் கழுத்தும் சந்து ஆம் – 2.மக்கள்பெயர்:2 221/1
ஒழுக்கம் கொளுத்தும் முறை உயர்மொழிக்காஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 125/2
மேல்
கொளுமே (1)
அவ்வவர் தம்மோடு அறிந்து உணர்ந்து கொளுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 204/3
மேல்
கொற்றம் (3)
விறலே கொற்றம் வீரம் ஆகும் – 8.பண்பு:8 76/1
வலனே கொற்றம் ஆடு வாகை – 8.பண்பு:8 77/1
கொற்றம் அரசியலும் வெற்றியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/1
மேல்
கொற்றவள்ளை (1)
கூடலர்நாடழிவு கொற்றவள்ளை – 9.செயல்:9 154/2
மேல்
கொற்றவன் (1)
புரவலன் கொற்றவன் பெருமான் காவலன் – 2.மக்கள்பெயர்:2 19/1
மேல்
கொற்றவை (1)
கொற்றவை ஐயை கார்த்திகை கெளரி – 1.தெய்வப்பெயர்:1 23/1
மேல்
கொற்றி (1)
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி
மாரி சூரி வடுகி மூதணங்கே – 1.தெய்வப்பெயர்:1 16/3,4
மேல்
கொறி (2)
வருடை உதள் தகர் மறி மை கொறி என – 1.தெய்வப்பெயர்:1 65/1
துருவை கொறி மை துருவாடு ஆகும் – 3.விலங்கு:3 26/1
மேல்
கொறியே (1)
கொறியே தகர் கடா கொச்சை மேடம் – 3.விலங்கு:3 25/2
மேல்
கொறுக்கச்சியுடனும் (1)
யானையும் கரும்பும் கொறுக்கச்சியுடனும்
வேயும் கூறும் வேழ கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 375/1,2
மேல்
கொன் (1)
அ பெயர் நான்கும் கொன் என அறைவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/2
மேல்
கொன்று (1)
கொன்று வாழ் தொழிலினும் வன் பணி தொழிலினும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1
மேல்
கொன்றை (1)
இதழி கடுக்கை ஆரக்குவதம் கொன்றை – 4.மரப்பெயர்:4 13/1
மேல்
கொன்றைசூடி (1)
கொன்றைசூடி கொலைமழுஆளி – 1.தெய்வப்பெயர்:1 1/7

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)