கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐ 3
ஐஎனல் 1
ஐங்கணை 1
ஐங்கரன் 1
ஐஞ்ஞூறு 1
ஐந்தாம் 2
ஐந்திணை 2
ஐந்தின் 1
ஐந்து 6
ஐந்தும் 18
ஐந்துஉண்டி 1
ஐந்தொழில் 1
ஐப்பசி 1
ஐம் 1
ஐம்பதின்மரும் 1
ஐம்பால் 1
ஐம்பால்முடியே 1
ஐம்புலன் 1
ஐம்புலன்அடக்கல் 1
ஐம்பெருங்குழுவும் 1
ஐம்பெரும்பூதமும் 1
ஐம்பொறி 1
ஐம்பொறியே 1
ஐம்முகம் 1
ஐம்முகன் 1
ஐம்மை 1
ஐயங்கவீநம் 1
ஐயப்படாமை 1
ஐயம் 5
ஐயம்அறுத்தல் 1
ஐயமும் 3
ஐயர் 3
ஐயவி 1
ஐயன் 1
ஐயானனம் 1
ஐயிருமடி 1
ஐயுற்ற 1
ஐயை 2
ஐயோ 1
ஐராவதம் 1
ஐவகை 3
ஐவகைவினாவே 1
ஐவனம் 1
ஐவிரல் 1
ஐ (3)
செவ்வி ஒண்மை மாண்பு ஐ சித்திரம் அழகே – 8.பண்பு:8 61/2
ஐ ஒடு கு இன் அது கண் என்னும் – 10.ஒலிப்பெயர்:10 73/1
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும் – 10.ஒலிப்பெயர்:10 159/1
மேல்
ஐஎனல் (1)
ஐஎனல் கதும்எனல் நொய்துஎனல் பொருக்குஎனல் – 9.செயல்:9 41/3
மேல்
ஐங்கணை (1)
ஐங்கணை கிழவனை ஆர்வமொடு நோற்றலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/4
மேல்
ஐங்கரன் (1)
ஒற்றைக்கொம்பன் விநாயகன் ஐங்கரன்
வெற்றி யானை முகவன் கணபதி – 1.தெய்வப்பெயர்:1 5/1,2
மேல்
ஐஞ்ஞூறு (1)
குடி ஐஞ்ஞூறு குறைவு அற நிறைந்தது – 5.இடப்பெயர்:5 99/1
மேல்
ஐந்தாம் (2)
ஐந்தாம் பக்கம் பூரணை ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 126/1
ஐந்தாம் திங்களில் செங்கீரையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/2
மேல்
ஐந்திணை (2)
ஐந்திணை உடையது அன்புடைக்காமம் – 8.பண்பு:8 98/1
ஐந்திணை குறிஞ்சி பாலை முல்லை – 12.பல்பொருள்கூட்டம்:12 61/1
மேல்
ஐந்தின் (1)
ஐந்தின் முதலா ஒன்பதின் காறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/3
மேல்
ஐந்து (6)
கிம்புரி முடிஉறுப்பு ஐந்து என கிளப்பர் – 7.செயற்கைவடிவ:7 82/2
அல்லி முளரியோடு ஐந்து என மொழிப – 12.பல்பொருள்கூட்டம்:12 65/3
அறிய கூறிய பால் ஐந்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/2
கைத்தாய் செவிலித்தாய் ஐந்து என கழறுவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/2
ஐந்து வாயிலும் அவற்றின் புலனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 170/3
மக்களும் மாவும் ஐந்து அறிவினவே – 12.பல்பொருள்கூட்டம்:12 178/2
மேல்
ஐந்தும் (18)
கந்தரம் ஐந்தும் கழுத்து என கழறுவர் – 2.மக்கள்பெயர்:2 193/2
வருபவை ஐந்தும் தவளை பெயரே – 3.விலங்கு:3 214/2
சிமையம் ஐந்தும் மலையின்உச்சி – 5.இடப்பெயர்:5 22/2
பாலம் என்று ஐந்தும் மழுவின் பெயரே – 7.செயற்கைவடிவ:7 3/2
என்று இவை ஐந்தும் கச்சு என இசைப்பர் – 7.செயற்கைவடிவ:7 288/2
அச்சோ ஐந்தும் அதிசயம் ஆகும் – 8.பண்பு:8 108/2
ஈங்கு இவை ஐந்தும் உரிமை ஆகும் – 8.பண்பு:8 210/2
ஓதிய ஐந்தும் இலாபம் ஆகும் – 8.பண்பு:8 212/2
நிலைத்தல் ஐந்தும் நிலைபேறு ஆகும் – 9.செயல்:9 69/2
ஆய ஐந்தும் இகழ்ச்சியின் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 28/2
சூத்திரம் ஐந்தும் நூலினை துலக்கும் – 10.ஒலிப்பெயர்:10 95/2
ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே – 10.ஒலிப்பெயர்:10 149/2
வந்தன ஐந்தும் ஆரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/2
அறையின் செம்மையோடு ஐந்தும் செம்மல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/2
திகழ்ந்த ஈர் ஐந்தும் நேர் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/3
உலவிய பொறுமை பார் ஐந்தும் பொறையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 344/2
உரிய காடும் என்று ஐந்தும் முளரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 358/2
கருமேந்திரியங்கள் ஐந்தும் அவற்றொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 170/5
மேல்
ஐந்துஉண்டி (1)
எடுத்து சுவைத்தல் இவை ஐந்துஉண்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 72/2
மேல்
ஐந்தொழில் (1)
பல் இயல் பரிமாவிற்கு ஐந்தொழில் நடையே – 12.பல்பொருள்கூட்டம்:12 73/3
மேல்
ஐப்பசி (1)
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் – 1.தெய்வப்பெயர்:1 77/1
மேல்
ஐம் (1)
உரைத்த ஐம் பெயர் உறுதி சுற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 164/12
மேல்
ஐம்பதின்மரும் (1)
புரவி நான்கும் படைஞர் ஐம்பதின்மரும்
பதாதி என்று பகரப்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 211/2,3
மேல்
ஐம்பால் (1)
கோதை நெடுமை கூந்தல் ஐம்பால்
ஓதி கூழை பரிசாரம் கதுப்பு – 2.மக்கள்பெயர்:2 213/1,2
மேல்
ஐம்பால்முடியே (1)
ஐம்பால்முடியே கொண்டை சுருள் குழல் – 12.பல்பொருள்கூட்டம்:12 71/1
மேல்
ஐம்புலன் (1)
ஐம்புலன் ஆளும் அம்பல் கோமான் – 8.பண்பு:8 266/3
மேல்
ஐம்புலன்அடக்கல் (1)
ஆர்த்த மோனமோடு ஐம்புலன்அடக்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 25/2
மேல்
ஐம்பெருங்குழுவும் (1)
அரசர்க்கு ஆகும் ஐம்பெருங்குழுவும்
காரணக்கிளைஞரும் கருமவிதிகாரரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 164/3,4
மேல்
ஐம்பெரும்பூதமும் (1)
அளவின் நின்ற ஐம்பெரும்பூதமும்
ஐந்து வாயிலும் அவற்றின் புலனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 170/2,3
மேல்
ஐம்பொறி (1)
திரு ஐம்பொறி யந்திரம் இலாஞ்சனையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 343/1
மேல்
ஐம்பொறியே (1)
மெய் வாய் கண் மூக்கு செவி ஐம்பொறியே – 12.பல்பொருள்கூட்டம்:12 77/1
மேல்
ஐம்முகம் (1)
தற்புருடம் ஈசானம் என ஈசர்க்கு ஐம்முகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 75/2
மேல்
ஐம்முகன் (1)
ஐம்முகன் பகவன் ஆதி பாண்டரங்கன் – 1.தெய்வப்பெயர்:1 1/21
மேல்
ஐம்மை (1)
அடரே தகடு முதல் ஐம்மை வடிவின – 8.பண்பு:8 8/1
மேல்
ஐயங்கவீநம் (1)
ஐயங்கவீநம் நவநீதம் வெண்ணெய் – 6.பல்பொருள்:6 106/1
மேல்
ஐயப்படாமை (1)
ஐயப்படாமை அவாவொன்றின்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 127/1
மேல்
ஐயம் (5)
கடிஞை ஐயம் இரப்போர்கலமே – 7.செயற்கைவடிவ:7 272/1
ஐயம் என்பர் அறிந்திசினோரே – 8.பண்பு:8 135/2
ஐயம் என்று உரைக்கும் அணங்கு என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/3
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என – 12.பல்பொருள்கூட்டம்:12 171/11
சிறை சோறு ஐயம் தின்பண்டம் மகச்சோறு – 12.பல்பொருள்கூட்டம்:12 172/3
மேல்
ஐயம்அறுத்தல் (1)
ஐயம்அறுத்தல் அவன் அறிவுதான்கோடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/2
மேல்
ஐயமும் (3)
பலியும் ஐயமும் பிண்டமும் பாகமும் – 9.செயல்:9 90/1
ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/5
பலியே ஐயமும் சோறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/1
மேல்
ஐயர் (3)
ஐயர் உம்பர் தேவர்கள் பொதுப்பெயர் – 1.தெய்வப்பெயர்:1 28/3
துறவோர் ஐயர் மாதவர் முனிவர் – 2.மக்கள்பெயர்:2 1/1
ஐயர் வேதியர் இருபிறப்பாளர் – 2.மக்கள்பெயர்:2 8/1
மேல்
ஐயவி (1)
கடிப்பகை ஐயவி கடுகின் பெயரே – 4.மரப்பெயர்:4 142/1
மேல்
ஐயன் (1)
அடிகள் அத்தன் ஐயன் ஆசான் – 2.மக்கள்பெயர்:2 14/1
மேல்
ஐயானனம் (1)
அரி மா புலி ஐயானனம் யாளி – 1.தெய்வப்பெயர்:1 69/1
மேல்
ஐயிருமடி (1)
அனீகம் ஐயிருமடி அக்குரோணி – 12.பல்பொருள்கூட்டம்:12 219/1
மேல்
ஐயுற்ற (1)
ஆகும் என்ப ஐயுற்ற கிளவி – 10.ஒலிப்பெயர்:10 76/2
மேல்
ஐயை (2)
கொற்றவை ஐயை கார்த்திகை கெளரி – 1.தெய்வப்பெயர்:1 23/1
கோமாள் பெருமாட்டி குரத்தி ஐயை
ஆசாள் சாமி இறைமையாட்டி – 2.மக்கள்பெயர்:2 115/1,2
மேல்
ஐயோ (1)
ஐயோ அந்தோ அன்னோ ஆ ஓ – 8.பண்பு:8 108/1
மேல்
ஐராவதம் (1)
ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/1
மேல்
ஐவகை (3)
அன்ன ஈயமும் ஐவகை உலோகம் – 6.பல்பொருள்:6 2/2
வெண்மையும் ஐவகை வண்ணத்தின் மேன – 8.பண்பு:8 48/2
ஐவகை கேள்வி ஆம் என அறைவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/4
மேல்
ஐவகைவினாவே (1)
மெய்அவர்க்குக்காட்டலோடு ஐவகைவினாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 74/3
மேல்
ஐவனம் (1)
ஐவனம் மலைச்சாரல்விளைநெல் ஆகும் – 4.மரப்பெயர்:4 157/1
மேல்
ஐவிரல் (1)
நவ்வி கன்னி ஐவிரல் அத்தம் – 1.தெய்வப்பெயர்:1 89/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)