கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஏ 3
ஏக்கழுத்தம் 1
ஏகதேவன் 1
ஏகபாதம் 1
ஏகம் 2
ஏகம்மே 1
ஏகல் 1
ஏகாசம் 1
ஏகாதச 1
ஏகாந்தம் 1
ஏங்கல் 3
ஏச்சு 1
ஏசு 1
ஏட்டை 2
ஏட்டையும் 1
ஏடல் 1
ஏடா 1
ஏடியும் 1
ஏடும் 1
ஏணி 3
ஏணியும் 1
ஏணே 3
ஏத்தல் 1
ஏத்திய 1
ஏதம் 2
ஏதி 1
ஏதியோடு 1
ஏதுவும் 2
ஏந்தல் 2
ஏந்தலும் 1
ஏம் 1
ஏமகூடம் 1
ஏமதவஞ்சம் 1
ஏமம் 4
ஏமமும் 2
ஏமாப்பு 2
ஏய்ந்த 3
ஏய 1
ஏயுங்காலை 1
ஏயும் 1
ஏயே 1
ஏர் 1
ஏர்த்தொழிலர் 1
ஏரண்டம் 1
ஏரல் 1
ஏரி 1
ஏரின் 1
ஏல்வை 1
ஏல்வையும் 1
ஏலம் 4
ஏலுமாகுளிகன் 1
ஏவல் 3
ஏவல்செயற்பாலோர் 1
ஏவலும் 1
ஏவுவான் 1
ஏழ் 16
ஏழ்பவம் 1
ஏழகம் 1
ஏழாம் 1
ஏழ்இசைஓசை 1
ஏழிற்கும் 1
ஏழு 2
ஏழும் 9
ஏழை 1
ஏளனம் 1
ஏற்கும் 4
ஏற்பன 2
ஏற்ற 2
ஏற்றம் 2
ஏற்றல் 2
ஏற்றிற்கு 2
ஏற்றின் 1
ஏற்றுவாகனன் 1
ஏற்றை 3
ஏற்றையும் 3
ஏறங்கோட்பறை 1
ஏறலும் 1
ஏறாளர் 1
ஏறு 7
ஏறுதல் 1
ஏறுதழுவல் 1
ஏறும் 1
ஏனம் 2
ஏனல் 1
ஏனலும் 1
ஏனாதி 1
ஏனை 6
ஏ (3)
அம் ஆம் எம் ஏம் தம் நம் நும் ஏ
உம்மே அன் ஆன் உறை கெழு ஞான்றே – 10.ஒலிப்பெயர்:10 71/1,2
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா – 10.ஒலிப்பெயர்:10 75/1
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும் – 10.ஒலிப்பெயர்:10 159/1
மேல்
ஏக்கழுத்தம் (1)
இறுமாப்பு ஏக்கழுத்தம் – 8.பண்பு:8 119/1
மேல்
ஏகதேவன் (1)
ஏகதேவன் முக்குற்றம் கடிந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 12/6
மேல்
ஏகபாதம் (1)
ஏகபாதம் எழுகூற்றிருக்கை – 12.பல்பொருள்கூட்டம்:12 52/2
மேல்
ஏகம் (2)
கேவலத்தோடு ஏகம் களத்துப தனிமை – 8.பண்பு:8 161/1
ஏகம் ஒன்றே தசம் பத்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 220/1
மேல்
ஏகம்மே (1)
ஒன்று ஏகம்மே – 8.பண்பு:8 254/1
மேல்
ஏகல் (1)
இறத்தல் தணத்தல் இகத்தல் ஏகல்
கடத்தல் பெயர்தல் செலவு என இவற்றொடு – 9.செயல்:9 38/3,4
மேல்
ஏகாசம் (1)
உத்தரீயம் ஏகாசம் – 7.செயற்கைவடிவ:7 291/1
மேல்
ஏகாதச (1)
செளமியன் ஏகாதச உருத்திரர் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 159/4
மேல்
ஏகாந்தம் (1)
ஒருவந்தம் ஏகாந்தம் கொட்டில் வேறு இடம் – 5.இடப்பெயர்:5 177/1
மேல்
ஏங்கல் (3)
விம்மல் பொருமல் ஏங்கல் உரோதனம் – 9.செயல்:9 32/1
இமிழ்த்தல் விம்மல் இரட்டல் ஏங்கல்
கனைத்தல் தழங்கல் கறங்கல் அரற்றல் – 10.ஒலிப்பெயர்:10 172/3,4
உரற்றல் உளைத்தல் உரைத்தல் ஏங்கல்
இரைத்தல் உலம்பல் இடித்தல் முழக்கல் – 10.ஒலிப்பெயர்:10 173/2,3
மேல்
ஏச்சு (1)
அம்பல் கெளவை ஏச்சு அலர் பழிச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 23/1
மேல்
ஏசு (1)
மிறை அரிப்பு ஏசு இவை மூன்றும் வரையார் – 8.பண்பு:8 177/5
மேல்
ஏட்டை (2)
வருப ஏட்டை என வகுத்தனரே – 3.விலங்கு:3 77/2
ஏட்டை தளர்வே – 8.பண்பு:8 130/1
மேல்
ஏட்டையும் (1)
கடுவனும் சேவலும் தகரும் ஏட்டையும்
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய – 3.விலங்கு:3 63/3,4
மேல்
ஏடல் (1)
எண்ணல் பேணல் ஏடல் சேத்து – 8.பண்பு:8 86/1
மேல்
ஏடா (1)
ஏடா என்பது தோழன் முன்னிலை பெயர் – 2.மக்கள்பெயர்:2 152/1
மேல்
ஏடியும் (1)
எல்லாவும் ஏடியும் தோழி முன்னிலை பெயர் – 2.மக்கள்பெயர்:2 154/1
மேல்
ஏடும் (1)
ஏடும் தோடும் பூவின்இதழே – 4.மரப்பெயர்:4 255/1
மேல்
ஏணி (3)
கண்டம் ஏணி உலகு என்று இவை நாடே – 5.இடப்பெயர்:5 15/3
ஏணி கடவை இறைவை சேணி – 7.செயற்கைவடிவ:7 209/1
ஏணி உலகமும் எல்லையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1
மேல்
ஏணியும் (1)
ஏணியும் வரைப்பும் வரம்பும் எல்லை – 8.பண்பு:8 80/1
மேல்
ஏணே (3)
ஏணே நோன்மை முன்பு மொய்ம்பு வலம் – 8.பண்பு:8 65/6
ஏணே நிலையுடைமை – 8.பண்பு:8 123/1
ஏணே வலியும் நிலையுடைமையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1
மேல்
ஏத்தல் (1)
வழுத்தல் பரவுதல் ஏத்தல் துதித்தல் – 10.ஒலிப்பெயர்:10 18/1
மேல்
ஏத்திய (1)
ஏத்திய பெரும் தீவு ஏழிற்கும் பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/5
மேல்
ஏதம் (2)
இடர் கோட்டாலை ஏதம் கேதம் – 8.பண்பு:8 176/1
ஏதம் ஆசு போக்கு புரை பழி – 8.பண்பு:8 177/3
மேல்
ஏதி (1)
நாந்தகம் கட்கம் நவிர் ஏதி கண்டகம் – 7.செயற்கைவடிவ:7 16/1
மேல்
ஏதியோடு (1)
படையே துப்பு கழுமுள் ஏதியோடு
அடல் வெம் கருவி ஆயுதப்பொதுப்பெயர் – 7.செயற்கைவடிவ:7 31/2,3
மேல்
ஏதுவும் (2)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும் – 8.பண்பு:8 207/1
ஏதுவும் மேற்கோளும் எடுத்து காட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 48/1
மேல்
ஏந்தல் (2)
அரையன் ஏந்தல் கோவே குரிசில் – 2.மக்கள்பெயர்:2 19/2
நிவப்பே சேணே பிறங்கல் ஏந்தல்
ஓங்கல் நிமிர்தல் புரை பரி ஈர் ஆறும் – 8.பண்பு:8 27/2,3
மேல்
ஏந்தலும் (1)
அண்ணலும் குரிசிலும் ஏந்தலும் தோன்றலும் – 2.மக்கள்பெயர்:2 15/1
மேல்
ஏம் (1)
அம் ஆம் எம் ஏம் தம் நம் நும் ஏ – 10.ஒலிப்பெயர்:10 71/1
மேல்
ஏமகூடம் (1)
நிடதம் ஏமகூடம் நீலகிரி என – 12.பல்பொருள்கூட்டம்:12 108/2
மேல்
ஏமதவஞ்சம் (1)
ஏமதவஞ்சம் இரணவஞ்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/2
மேல்
ஏமம் (4)
ஆடகம் மாசை ஈழம் ஏமம்
மாடு காணம் கனகம் தமனியம் – 6.பல்பொருள்:6 1/1,2
கண்டம் ஏமம் படாம் கஞ்சிகை கழனி என்று – 7.செயற்கைவடிவ:7 296/1
இருள் மயர்வு ஏமம் பித்து உன்மத்தம் ஆகும் – 8.பண்பு:8 152/4
ஏமாப்பு மயக்கம் ஏமம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/2
மேல்
ஏமமும் (2)
ஏமமும் அதற்கே இயம்பும் கிளவி – 8.பண்பு:8 129/1
சிறையும் அரணமும் சேமமும் ஏமமும்
கடியும் கதவும் கட்டும் காவல் – 9.செயல்:9 210/1,2
மேல்
ஏமாப்பு (2)
வன்மை மெய்ம்மை ஏமாப்பு உள்ளல் – 8.பண்பு:8 86/4
ஏமாப்பு மயக்கம் ஏமம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/2
மேல்
ஏய்ந்த (3)
ஏய்ந்த ஆரம் சந்து இவை சந்தனம் – 4.மரப்பெயர்:4 2/2
ஏய்ந்த வேணு வஞ்சம் நாட்டம் – 7.செயற்கைவடிவ:7 16/2
திடமொழி அம்பல் சேந்தனை ஏய்ந்த
கொடைமடம் வரையாது கொடுத்தல் ஆகும் – 9.செயல்:9 84/1,2
மேல்
ஏய (1)
ஏய உவமம் என்ன உரைப்பர் – 8.பண்பு:8 263/3
மேல்
ஏயுங்காலை (1)
ஏயுங்காலை இறைவன் எண்குணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/5
மேல்
ஏயும் (1)
ஏயும் குரையும் இசைநிறைஅசைநிலை – 10.ஒலிப்பெயர்:10 67/1
மேல்
ஏயே (1)
ஏயே சீச்சீ என் இளி ஏளனம் – 10.ஒலிப்பெயர்:10 28/1
மேல்
ஏர் (1)
ஏர் வனப்பு எழில் யாணர் மாமை கேழ் தையல் – 8.பண்பு:8 60/1
மேல்
ஏர்த்தொழிலர் (1)
எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர் – 2.மக்கள்பெயர்:2 32/2
மேல்
ஏரண்டம் (1)
ஏரண்டம் ஆமணக்கு – 4.மரப்பெயர்:4 127/1
மேல்
ஏரல் (1)
இறல் எருந்து ஏரல் கிளிஞ்சில் என்ப – 3.விலங்கு:3 211/1
மேல்
ஏரி (1)
ஏரி கயம் பயம் உவளகம் வாவி – 5.இடப்பெயர்:5 61/6
மேல்
ஏரின் (1)
சீர்த்த ஏரின் வாழ்நர் காராளர் – 2.மக்கள்பெயர்:2 33/4
மேல்
ஏல்வை (1)
இலஞ்சி தாங்கல் சுனை ஏல்வை ஓடை – 5.இடப்பெயர்:5 61/2
மேல்
ஏல்வையும் (1)
ஏல்வையும் காலமும் பொழுது எனப்படுமே – 1.தெய்வப்பெயர்:1 106/2
மேல்
ஏலம் (4)
இலவங்கம் மாஞ்சி கச்சோலம் ஏலம் என – 4.மரப்பெயர்:4 139/2
தகரம் ஏலம் காசறை மயிர்ச்சாந்தே – 6.பல்பொருள்:6 43/1
துடியே ஏலம் – 6.பல்பொருள்:6 56/1
தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய் – 12.பல்பொருள்கூட்டம்:12 62/1
மேல்
ஏலுமாகுளிகன் (1)
ஏலுமாகுளிகன் என்று எண்வகை நாகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 115/4
மேல்
ஏவல் (3)
வியங்கோள் ஏவல் – 9.செயல்:9 211/1
ஏவல் வியங்கொளும் ஆணையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
ஏவல் மெய்ப்பாடு இலாஞ்சனை சூளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/1
மேல்
ஏவல்செயற்பாலோர் (1)
பரிசனம் உழையோர் ஏவல்செயற்பாலோர் – 2.மக்கள்பெயர்:2 66/2
மேல்
ஏவலும் (1)
எண்ணில்கொளலும் ஏவலும் வியங்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 370/1
மேல்
ஏவுவான் (1)
வியவன் ஏவுவான் – 2.மக்கள்பெயர்:2 89/1
மேல்
ஏழ் (16)
பிண்டம் ஏழ் இரண்டும் திரள் வடிவு என்ப – 8.பண்பு:8 4/4
ஆ ஏழ் சொல்லும் அசைநிலைக்கிளவி – 10.ஒலிப்பெயர்:10 66/2
இ ஏழ் எழுத்தும் ஏழ் இசைக்கு உரிய – 10.ஒலிப்பெயர்:10 159/2
இ ஏழ் எழுத்தும் ஏழ் இசைக்கு உரிய – 10.ஒலிப்பெயர்:10 159/2
குரல் ஆதி ஏழ் இசைக்கு பிறப்பு இடமே – 10.ஒலிப்பெயர்:10 160/3
தாரமும் இ இரண்டு ஏழ் இசை மாத்திரை – 10.ஒலிப்பெயர்:10 161/3
இ ஏழ் பெயரும் ஏழ் இசைக்கு ஈசர் – 10.ஒலிப்பெயர்:10 163/3
இ ஏழ் பெயரும் ஏழ் இசைக்கு ஈசர் – 10.ஒலிப்பெயர்:10 163/3
சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
வார கிளவி ஏழ் கிழமையும் மலை சார்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/1
ஏழ் பெரும் தீவிற்கும் ஏழ் பொழில் எனப்படும் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/6
ஏழ் பெரும் தீவிற்கும் ஏழ் பொழில் எனப்படும் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/6
மா கடல் ஏழ் என வகுத்தனர் புலவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 105/2
உலகு ஏழ் பூலோகம் புவலோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/1
பாதலம் ஓர் ஏழ் உலகு என பகர்வர் – 12.பல்பொருள்கூட்டம்:12 107/3
இரு வகை ஏழ் பதினால் உலகு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 107/4
மேல்
ஏழ்பவம் (1)
எழுபிறப்பு ஏழ்பவம் – 8.பண்பு:8 201/1
மேல்
ஏழகம் (1)
ஏழகம் தகரே மேழகம் கடா என – 3.விலங்கு:3 28/1
மேல்
ஏழாம் (1)
ஏழாம் திங்களில் தாலப்பாட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/3
மேல்
ஏழ்இசைஓசை (1)
தவளை தேனு ஆடு ஏழ்இசைஓசை – 10.ஒலிப்பெயர்:10 156/2
மேல்
ஏழிற்கும் (1)
ஏத்திய பெரும் தீவு ஏழிற்கும் பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/5
மேல்
ஏழு (2)
நீலி என்ப ஏழு முகிலின் பெயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 109/3
ஏழு முழம் உயர்ந்து ஒன்பது முழம் நீண்டது – 12.பல்பொருள்கூட்டம்:12 205/7
மேல்
ஏழும் (9)
விரிசிகை ஏழும் ஓர் எட்டும் ஈர் எட்டும் – 7.செயற்கைவடிவ:7 57/2
ஆய ஈர் ஏழும் நுண்மை ஆகும் – 8.பண்பு:8 34/4
ஏழும் பாலையாழ்த்திறன் என்ப – 10.ஒலிப்பெயர்:10 149/6
ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 157/3
ஏழும் கடைப்படு தான உதவி – 12.பல்பொருள்கூட்டம்:12 32/3
புட்கரத்தீவே எனும் ஓர் ஏழும்
ஏத்திய பெரும் தீவு ஏழிற்கும் பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/4,5
குல வரை ஏழும் கூறும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 108/3
திறம்பா புகழ் மதி என்று இவை ஏழும்
பெறும் செங்கோலின் நெறி செல் வேந்தன் – 12.பல்பொருள்கூட்டம்:12 114/2,3
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 205/2
மேல்
ஏழை (1)
அஞரே ஆதன் ஏழை அறிவிலான் – 2.மக்கள்பெயர்:2 78/3
மேல்
ஏளனம் (1)
ஏயே சீச்சீ என் இளி ஏளனம்
ஆய ஐந்தும் இகழ்ச்சியின் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 28/1,2
மேல்
ஏற்கும் (4)
எற்றல் தறித்தலும் ஏற்கும் என்ப – 9.செயல்:9 113/2
இறப்பும் வரியும் ஏற்கும் அதற்கே – 9.செயல்:9 184/1
இளி துத்தம் குரற்கு ஏற்கும் நந்நான்கே – 10.ஒலிப்பெயர்:10 161/1
இலங்கு இ நால்ஐந்து ஒலித்தலுக்கு ஏற்கும் – 10.ஒலிப்பெயர்:10 173/6
மேல்
ஏற்பன (2)
செந்துறை வெண்துறை பாடற்கு ஏற்பன – 10.ஒலிப்பெயர்:10 152/1
அ மென்பாட்டே ஆடற்கு ஏற்பன – 10.ஒலிப்பெயர்:10 152/2
மேல்
ஏற்ற (2)
ஏற்ற முந்நான்கும் சொல்லுதற்கு இயையும் – 10.ஒலிப்பெயர்:10 1/4
மெய்ப்பு சுலோகம் சீர் ஏற்ற மொழி என்ப – 10.ஒலிப்பெயர்:10 34/1
மேல்
ஏற்றம் (2)
தோற்றமும் சொல்மாலையும் ஏற்றம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 33/1
கியாதக்கிளவி ஏற்றம் கிளக்கும் – 10.ஒலிப்பெயர்:10 35/1
மேல்
ஏற்றல் (2)
ஏற்றல் கோடலும் எதிர்ந்துபொருதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1
ஈதல் ஏற்றல் என்று இருமூ வகை – 12.பல்பொருள்கூட்டம்:12 79/2
மேல்
ஏற்றிற்கு (2)
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய – 3.விலங்கு:3 63/4
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய – 3.விலங்கு:3 78/3
மேல்
ஏற்றின் (1)
இமிலே ஏற்றின் திரள் முரிப்பு ஆகும் – 3.விலங்கு:3 118/1
மேல்
ஏற்றுவாகனன் (1)
ஏற்றுவாகனன் திரியம்பகன் சோதி – 1.தெய்வப்பெயர்:1 1/4
மேல்
ஏற்றை (3)
எருமை என்று இவற்று ஏற்றை போத்தே – 3.விலங்கு:3 68/2
யானை பெற்றம் எருமை ஏற்றை
தானே பகடு என்று உரைக்கத்தகுமே – 3.விலங்கு:3 71/1,2
இனைய ஏற்றை போதகம் என்ப – 3.விலங்கு:3 94/2
மேல்
ஏற்றையும் (3)
யானையும் யாட்டின் ஏற்றையும் உம்பல் – 3.விலங்கு:3 73/1
எருமை பகடும் வெருகின் ஏற்றையும்
வருப ஏட்டை என வகுத்தனரே – 3.விலங்கு:3 77/1,2
நந்தின் ஏற்றையும் அரவின் குருளையும் – 3.விலங்கு:3 104/2
மேல்
ஏறங்கோட்பறை (1)
முல்லையாளர் ஏறங்கோட்பறை
சொல்லிய பம்பை ஆகலும் உரித்தே – 7.செயற்கைவடிவ:7 115/1,2
மேல்
ஏறலும் (1)
ஏறலும் இவர்தல் கிளவி கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/2
மேல்
ஏறாளர் (1)
ஏனை வாள் உழவர் ஏறாளர் கூளியர் – 2.மக்கள்பெயர்:2 108/3
மேல்
ஏறு (7)
ஏறு முதல் வந்தன இடப இராசி – 1.தெய்வப்பெயர்:1 66/2
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் – 1.தெய்வப்பெயர்:1 77/1
ஏறு பூணி இருலே பெற்றம் – 3.விலங்கு:3 19/2
நிகர்இல் ஏறு என நிகழ்த்தவும்படுமே – 3.விலங்கு:3 29/2
இரலையும் கலையும் அவற்றின் ஏறு ஆம் – 3.விலங்கு:3 39/1
எருமை பெற்றம் சுறவு ஏறு எனப்படுமே – 3.விலங்கு:3 67/2
ஆ உரிஞ்சு நடு தறி ஏறு விடுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/10
மேல்
ஏறுதல் (1)
எஃகலும் எக்கலும் இவர்தலும் ஏறுதல் – 9.செயல்:9 24/1
மேல்
ஏறுதழுவல் (1)
ஏறுதழுவல் இலக்கம்எய்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/1
மேல்
ஏறும் (1)
களிறும் மாவும் ஒருத்தலும் ஏறும்
போத்தும் பகடும் கலையும் உம்பலும் – 3.விலங்கு:3 63/1,2
மேல்
ஏனம் (2)
இருளி கனலி ஏனம் சூகரம் – 3.விலங்கு:3 35/1
குடைஓலை ஏனம் பொதி முடை என்ப – 7.செயற்கைவடிவ:7 225/1
மேல்
ஏனல் (1)
ஏனல் செந்தினை – 4.மரப்பெயர்:4 166/1
மேல்
ஏனலும் (1)
ஏனலும் வளாகமும் தினைப்புனம் என்ப – 5.இடப்பெயர்:5 212/1
மேல்
ஏனாதி (1)
ஏனாதி காவிதி ஆமாத்தியர் எனும் பெயர் – 2.மக்கள்பெயர்:2 28/1
மேல்
ஏனை (6)
ஏனை வாள் உழவர் ஏறாளர் கூளியர் – 2.மக்கள்பெயர்:2 108/3
ஏனை மலங்கு நூறை என்று ஆகும் – 3.விலங்கு:3 205/1
கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்கு காட்டிய – 10.ஒலிப்பெயர்:10 126/1
ஏனை என்பது ஓர் இசை விகற்பம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 135/1
ஏனை மீன்விகற்பமும் ஒழிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
ஏனை பதங்கம் உருவம் கண்டு உயிர் – 12.பல்பொருள்கூட்டம்:12 186/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)