Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊ 1
ஊக்க 1
ஊக்கம் 2
ஊக்கமும் 1
ஊகமும் 1
ஊசல் 2
ஊசி 2
ஊசித்துளை 1
ஊசித்துளையொடு 1
ஊஞ்சல் 1
ஊட்டலும் 1
ஊட்டிய 1
ஊட்டும்தாய் 1
ஊடலின் 1
ஊதியம் 2
ஊதுகொம்பும் 2
ஊதை 1
ஊதையும் 1
ஊமத்தை 1
ஊமர் 1
ஊமை 1
ஊமையும் 1
ஊர் 5
ஊர்க்குருவி 1
ஊர்கோள் 1
ஊர்தல் 1
ஊர்தி 13
ஊர்தியும் 1
ஊரன் 1
ஊராண்மை 1
ஊரு 1
ஊருணி 1
ஊர்உணும்பொதுநீர் 1
ஊரும் 3
ஊருவும் 1
ஊழ் 2
ஊழ்த்தல் 2
ஊழ்முறை 1
ஊழித்தீ 2
ஊழியின் 1
ஊழியும் 3
ஊற்றம் 1
ஊற்றமும் 1
ஊற்றில் 1
ஊறல் 1
ஊறு 1
ஊறும் 1
ஊன்விலைஞர் 1
ஊன்றல் 3
ஊன்றும் 1
ஊனம் 1
ஊனம்இல் 2
ஊனே 1

ஊ (1)

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும் – 10.ஒலிப்பெயர்:10 159/1
மேல்

ஊக்க (1)

உண்மையும் உரைக்கும் ஊக்க கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/2
மேல்

ஊக்கம் (2)

மைந்து திண்மை மீளி துப்பு ஊக்கம்
ஏணே நோன்மை முன்பு மொய்ம்பு வலம் – 8.பண்பு:8 65/5,6
உஞற்று உழப்பு தாளாண்மை ஆள்வினை ஊக்கம்
இயற்றல் என்று இவை முயற்சி ஆகும் – 9.செயல்:9 71/1,2
மேல்

ஊக்கமும் (1)

ஊக்கமும் உரனும் உள்ளமிகுதி – 8.பண்பு:8 118/1
மேல்

ஊகமும் (1)

குரங்கும் ஊகமும் முசுவும் என்று இவை – 3.விலங்கு:3 87/2
மேல்

ஊசல் (2)

ஊசல் விண்டாண்டு ஊஞ்சல் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 178/1
ஊசல் ஆட்டும் என்று இவை உள்ளிட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 182/7
மேல்

ஊசி (2)

ஊசி சூசி – 7.செயற்கைவடிவ:7 173/1
ஊசி கண்டம் ஆணி ஓலைதீட்டும்படை – 7.செயற்கைவடிவ:7 175/1
மேல்

ஊசித்துளை (1)

பாசம் ஊசித்துளை – 7.செயற்கைவடிவ:7 174/1
மேல்

ஊசித்துளையொடு (1)

பாசம் ஊசித்துளையொடு கயிறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/1
மேல்

ஊஞ்சல் (1)

ஊசல் விண்டாண்டு ஊஞ்சல் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 178/1
மேல்

ஊட்டலும் (1)

எட்டாம் தங்களில் இன் அழுது ஊட்டலும்
ஒன்பதாம் திங்களில் சப்பாணியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/4,5
மேல்

ஊட்டிய (1)

பஞ்சதாரை விட்டு அவுணர்க்கு ஊட்டிய
எஞ்சல்இல் பெருமாற்கு இன்னவும் பலவே – 1.தெய்வப்பெயர்:1 12/10,11
மேல்

ஊட்டும்தாய் (1)

பாராட்டும்தாய் ஊட்டும்தாய் முலைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/1
மேல்

ஊடலின் (1)

ஊடலின் முதிர்தல் புலவி ஆகும் – 9.செயல்:9 33/1
மேல்

ஊதியம் (2)

ஊதியம் பசை பயன் பலித்தல் ஆக்கம் என்று – 8.பண்பு:8 212/1
வித்தை சாலம் விஞ்சை ஊதியம்
மற்று இ நான்கும் கல்வியின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 79/1,2
மேல்

ஊதுகொம்பும் (2)

ஊதுகொம்பும் புல்வாயும் கலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
கோடே சங்கும் ஊதுகொம்பும்
மாவின் மருப்பும் மரத்தின் பணையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/1,2
மேல்

ஊதை (1)

ஊதை அனிலம் கோதை நீழல் – 1.தெய்வப்பெயர்:1 37/2
மேல்

ஊதையும் (1)

கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே – 1.தெய்வப்பெயர்:1 38/1
மேல்

ஊமத்தை (1)

உன்மத்தம் மத்தம் ஊமத்தை பெயரே – 4.மரப்பெயர்:4 126/1
மேல்

ஊமர் (1)

ஆதுலர் அந்தகர் ஊமர் உறுப்பிலிகள் – 12.பல்பொருள்கூட்டம்:12 31/1
மேல்

ஊமை (1)

மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 73/1
மேல்

ஊமையும் (1)

கூனும் குறளும் ஊமையும் செவிடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/2
மேல்

ஊர் (5)

உலகமாதா ஊர் பூரவாகனி – 1.தெய்வப்பெயர்:1 17/4
நாடில் ஊர் என நவின்றிசினோரே – 5.இடப்பெயர்:5 97/8
சுரந்த நீரும் வயலும் சூழ்ந்த ஊர்
கிராமம் ஆக களக்கப்படுமே – 5.இடப்பெயர்:5 98/1,2
கிரி பல சூழ அடுத்த ஊர் கேடகம் – 5.இடப்பெயர்:5 100/1
மலையும் ஆறும் அடுத்த ஊர் கர்வடம் – 5.இடப்பெயர்:5 101/1
மேல்

ஊர்க்குருவி (1)

சகடம் ஊர்க்குருவி – 3.விலங்கு:3 158/1
மேல்

ஊர்கோள் (1)

ஊர்கோள் வட்டம் பரிவேடப்பெயரே – 1.தெய்வப்பெயர்:1 157/1
மேல்

ஊர்தல் (1)

உகைத்தல் ஊர்தல் உய்த்தல் ஒரு பொருள் – 9.செயல்:9 61/2
மேல்

ஊர்தி (13)

பரி பூண்டு ஈர்க்கும் ஊர்தி பால – 7.செயற்கைவடிவ:7 150/2
ஊர்தி என்னும் பெயரின் தோன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/2
அரனுடை ஊர்தி இடபம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 187/1
அரியுடை ஊர்தி கருடன் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 188/1
அயனுடை ஊர்தி அன்னப்புள்ளு – 12.பல்பொருள்கூட்டம்:12 190/1
குமரன் ஊர்தி மயிலும் யானையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 191/1
காரி ஊர்தி யானை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 192/1
இயமனுடை ஊர்தி எருமைஏறு – 12.பல்பொருள்கூட்டம்:12 194/1
குபேரன் ஊர்தி புட்பகவிமானமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 196/1
தனி கால் பொன் தேர் அருக்கன் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 197/1
வெண்மதி ஊர்தி விமானம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 198/1
இந்திரன் ஊர்தி வெள்ளைவாரணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 198/1
காளி ஊர்தி யாளி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 200/1
மேல்

ஊர்தியும் (1)

கழுதை ஊர்தியும் காக்கை கொடியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 201/1
மேல்

ஊரன் (1)

ஊரன் மகிழ்நன் கிழவன் என்று இவை – 2.மக்கள்பெயர்:2 141/1
மேல்

ஊராண்மை (1)

ஊராண்மை மிக்கசெயல் – 9.செயல்:9 72/1
மேல்

ஊரு (1)

வாமம் ஊரு கவான் தொடைப்பற்றே – 2.மக்கள்பெயர்:2 173/1
மேல்

ஊருணி (1)

ஊர்உணும்பொதுநீர் ஊருணி ஆகும் – 5.இடப்பெயர்:5 64/1
மேல்

ஊர்உணும்பொதுநீர் (1)

ஊர்உணும்பொதுநீர் ஊருணி ஆகும் – 5.இடப்பெயர்:5 64/1
மேல்

ஊரும் (3)

தண்ணடை நாடும் ஊரும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/1
ஊரும் வலியும் உறையுளும் சயனமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 337/1
நாடும் ஊரும் கொடியும் முரசும் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/2
மேல்

ஊருவும் (1)

ஊருவும் கவானும் சோகமும் குறங்கே – 2.மக்கள்பெயர்:2 174/1
மேல்

ஊழ் (2)

பால் ஊழ் பான்மை பண்பு முறை உழுவல் – 8.பண்பு:8 258/2
ஊழ் என் கிளவி குணம்முழுது ஆகும் – 8.பண்பு:8 259/1
மேல்

ஊழ்த்தல் (2)

பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே – 3.விலங்கு:3 127/1
ஊழ்த்தல் செவ்வி உறு பதன்அழிவே – 9.செயல்:9 202/1
மேல்

ஊழ்முறை (1)

ஊழ்முறை உலக்கை ஓச்சி வாழிய – 10.ஒலிப்பெயர்:10 133/1
மேல்

ஊழித்தீ (2)

உத்தரமடங்கல் ஊழித்தீ என – 1.தெய்வப்பெயர்:1 45/1
ஊழித்தீ சிங்கம் உகமுடிவு இடி என – 11.ஒருசொல்பல்பொருள்:11 345/1
மேல்

ஊழியின் (1)

உலகின் தோற்றமும் ஊழியின் இறுதியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/3
மேல்

ஊழியும் (3)

ஊழியும் உறையுளும் உகம் ஆகும்மே – 1.தெய்வப்பெயர்:1 140/1
ஊழியும் மடங்கலும் உகமுடிவு ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 141/1
கற்பம் ஊழியும் கமலத்தோன்ஆயுளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/1
மேல்

ஊற்றம் (1)

ஊற்றம் மேம்பாட்டின் பெயர் ஆகும்மே – 10.ஒலிப்பெயர்:10 37/1
மேல்

ஊற்றமும் (1)

தஞ்சம் தூ ஊற்றமும் சாற்றுப அதற்கே – 8.பண்பு:8 209/1
மேல்

ஊற்றில் (1)

யானை ஊற்றில் மீன் அது சுவையில் – 12.பல்பொருள்கூட்டம்:12 186/1
மேல்

ஊறல் (1)

அஃகும் உறவியும் அசும்பும் ஊறல் – 5.இடப்பெயர்:5 66/1
மேல்

ஊறு (1)

ஊறு இடையூறும் உற்றிடு கொலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1
மேல்

ஊறும் (1)

ஊறும் கோளும் தீது ஆகும்மே – 8.பண்பு:8 126/1
மேல்

ஊன்விலைஞர் (1)

சூனர் ஊன்விலைஞர் – 2.மக்கள்பெயர்:2 47/1
மேல்

ஊன்றல் (3)

நூக்கல் ஊன்றல் நோன்றல் தள்ளல் – 9.செயல்:9 273/1
கட்டுதல் வெட்டல் குத்தல் ஊன்றல் என்று – 12.பல்பொருள்கூட்டம்:12 142/2
எதிர் ஊன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 145/3
மேல்

ஊன்றும் (1)

தண்டும் ஊன்றும் தடியும் தண்டு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 302/1
மேல்

ஊனம் (1)

நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/2
மேல்

ஊனம்இல் (2)

ஊனம்இல் கவரிமா என உரைப்பர் – 3.விலங்கு:3 33/2
ஊனம்இல் செஞ்சோற்று உதவி போர்வயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/2
மேல்

ஊனே (1)

பிசிதம் புலால் புண் புலவும் ஊனே – 3.விலங்கு:3 123/2

மேல்