கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெச்சுவார் 1
மெய் 31
மெய்-தான் 1
மெய்க்காட்டிட்டு 1
மெய்க்காட்டிடும் 1
மெய்ஞ்ஞானத்தால் 1
மெய்ஞ்ஞானம் 1
மெய்ந்நூல் 1
மெய்ந்நெறி 2
மெய்ப்பொருள்-கண் 1
மெய்ப்பொருளே 1
மெய்ம்மறந்து 1
மெய்ம்மை 5
மெய்ம்மையார் 1
மெய்ம்மையும் 1
மெய்ம்மையே 2
மெய்யகத்தே 1
மெய்யர் 3
மெய்யவனே 1
மெய்யன் 2
மெய்யனே 2
மெய்யா 2
மெய்யானே 1
மெய்யானை 1
மெய்யும் 1
மெய்யே 3
மெய்யை 1
மெல் 4
மெல்_நோக்கி_மணாளனை 1
மெலிகின்ற 1
மெழுகி 1
மெழுகு 3
மெழுகு-அது 1
மெழுகே 1
மெழுகேன் 1
மெள்ளெனவே 1
மென் 5
திருவாசகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்
மெச்சுவார் (1)
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம் – திருவா:21 9/2
மேல்
மெய் (31)
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே – திருவா:1/38
போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார் – திருவா:1/86
அகம் குழைந்து அனுகுலம் ஆய் மெய் விதிர்த்து – திருவா:4/67
மெய் தரு வேதியன் ஆகி வினை கெட – திருவா:4/88
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் – திருவா:5 17/3
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே – திருவா:5 73/4
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு – திருவா:5 86/1
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 92/3
வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய் சுடருக்கு எல்லாம் – திருவா:6 15/2
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு – திருவா:6 22/2
விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய் முழுதும் கம்பித்து – திருவா:6 27/2
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் – திருவா:9 9/2
மெய் தேவர் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 5/4
விருப்புற்று வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து அங்கு – திருவா:15 3/3
மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை – திருவா:19 9/2
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும் – திருவா:20 10/3
புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே – திருவா:22 3/2
இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை – திருவா:26 7/2
வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே – திருவா:32 3/4
வேண்டும் வேண்டும் மெய் அடியாருள்ளே விரும்பி எனை அருளால் – திருவா:32 4/1
பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா – திருவா:32 6/3
மெய் நாள்-தொறும் பிரியா வினை கேடா விடை பாகா – திருவா:34 1/2
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/2
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன் – திருவா:42 1/1
சிட்டன் மெய் சிவலோக_நாயகன் தென் பெருந்துறை சேவகன் – திருவா:42 2/2
மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான் – திருவா:42 5/1
அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் – திருவா:42 9/3
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் – திருவா:44 6/2
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய் உருகி – திருவா:47 1/1
பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே – திருவா:51 3/1
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று வினை பெருக்கி – திருவா:51 6/1
மேல்
மெய்-தான் (1)
மெய்-தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் – திருவா:5 1/1
மேல்
மெய்க்காட்டிட்டு (1)
மெய்க்காட்டிட்டு வேண்டு உரு கொண்டு – திருவா:2/66
மேல்
மெய்க்காட்டிடும் (1)
பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும்
புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா – திருவா:30 9/2,3
மேல்
மெய்ஞ்ஞானத்தால் (1)
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார்-தம் கருத்தில் – திருவா:1/75
மேல்
மெய்ஞ்ஞானம் (1)
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே – திருவா:1/38
மேல்
மெய்ந்நூல் (1)
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல்
சொன்னவனே சொல் கழிந்தவனே கழியா தொழும்பர் – திருவா:6 43/2,3
மேல்
மெய்ந்நெறி (2)
அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி
எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானை – திருவா:5 32/1,2
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே – திருவா:26 10/4
மேல்
மெய்ப்பொருள்-கண் (1)
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய் – திருவா:8 12/4
மேல்
மெய்ப்பொருளே (1)
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே வினையனேனுடைய மெய்ப்பொருளே
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து – திருவா:37 2/1,2
மேல்
மெய்ம்மறந்து (1)
வீதி-வாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் – திருவா:7 1/5,6
மேல்
மெய்ம்மை (5)
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 91/2
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 91/2
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 92/3
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 92/3
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின் – திருவா:33 5/3
மேல்
மெய்ம்மையார் (1)
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் – திருவா:6 17/2
மேல்
மெய்ம்மையும் (1)
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு – திருவா:9 20/1
மேல்
மெய்ம்மையே (2)
வேண்டும் நின் கழல்-கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டுகொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ – திருவா:5 74/1,2
மேவும் உன்-தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால் – திருவா:32 5/1,2
மேல்
மெய்யகத்தே (1)
மெய்யகத்தே இன்பம் மிகும் – திருவா:47 9/4
மேல்
மெய்யர் (3)
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் – திருவா:5 52/3
வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே – திருவா:5 100/4
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
மேல்
மெய்யவனே (1)
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண் மிடற்று – திருவா:6 7/2
மேல்
மெய்யன் (2)
மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன்
தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய் – திருவா:18 8/3,4
மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 1/4
மேல்
மெய்யனே (2)
வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே – திருவா:5 100/4
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்று எரித்த – திருவா:29 7/1
மேல்
மெய்யா (2)
மெய்யா விமலா விடை பாகா வேதங்கள் – திருவா:1/34
மெய்யா கருதி கிடந்தேனை ஆட்கொண்ட – திருவா:10 17/2
மேல்
மெய்யானே (1)
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/4
மேல்
மெய்யானை (1)
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை – திருவா:8 13/5
மேல்
மெய்யும் (1)
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் – திருவா:35 1/1
மேல்
மெய்யே (3)
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் – திருவா:1/32
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 16/2,3
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய் – திருவா:8 12/4
மேல்
மெய்யை (1)
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
மேல்
மெல் (4)
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு – திருவா:9 7/3
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 5/4
மேல்
மெல்_நோக்கி_மணாளனை (1)
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
மேல்
மெலிகின்ற (1)
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி – திருவா:6 10/2
மேல்
மெழுகி (1)
சுந்தர நீறு அணிந்து மெழுகி தூய பொன் சிந்தி நிதி நிரப்பி – திருவா:9 3/1
மேல்
மெழுகு (3)
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் – திருவா:7 7/4
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப – திருவா:25 8/3
மேல்
மெழுகு-அது (1)
தழல்-அது கண்ட மெழுகு-அது போல – திருவா:4/60
மேல்
மெழுகே (1)
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு – திருவா:5 88/2
மேல்
மெழுகேன் (1)
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் – திருவா:5 14/3
மேல்
மெள்ளெனவே (1)
மெள்ளெனவே மொய்க்கும் நெய் குடம்-தன்னை எறும்பு எனவே – திருவா:6 24/4
மேல்
மென் (5)
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற – திருவா:5 53/2
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் – திருவா:5 94/2
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய் மென் முயல் கறையின் – திருவா:6 35/2
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3