Select Page

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

நுகம் (1)

நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து – திருவா:26 8/2
மேல்


நுகர்ந்திடும் (1)

பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே – திருவா:26 9/3
மேல்


நுடங்கு (1)

மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர் – திருவா:11 9/3
மேல்


நுடங்கும் (1)

மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:24 7/1
மேல்


நுண் (5)

நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/76
தோற்ற சுடர் ஒளி ஆய் சொல்லாத நுண் உணர்வு ஆய் – திருவா:1/80
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள – திருவா:3/76
கண் களி கூர நுண் துளி அரும்ப – திருவா:4/85
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 6/3
மேல்


நுண்ணிய (1)

நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து – திருவா:26 8/2
மேல்


நுண்ணியன் (1)

நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-பாலே – திருவா:11 14/2
மேல்


நுண்ணியனே (1)

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா – திருவா:1/35,36
மேல்


நுண்ணியோன் (1)

நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க – திருவா:3/49
மேல்


நுணுக்கு (1)

நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/76
மேல்


நுணுக்கு_அரிய (1)

நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/76
மேல்


நுதல் (3)

வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின் – திருவா:3/135
கண்_நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின் – திருவா:15 9/2
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/2
மேல்


நுதலார் (2)

நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார்
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/1,2
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே – திருவா:49 7/5
மேல்


நுதலாள் (1)

மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை – திருவா:12 13/1
மேல்


நுதலான் (1)

கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி – திருவா:1/21
மேல்


நுதலே (1)

காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/4
மேல்


நுதலோய் (1)

கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர – திருவா:33 9/1
மேல்


நுந்து (1)

நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து – திருவா:10 10/1
மேல்


நுந்தும் (1)

கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை – திருவா:6 47/3
மேல்


நுழை (1)

இல் நுழை கதிரின் துன் அணு புரைய – திருவா:3/5
மேல்


நுழைவு (1)

நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-பாலே – திருவா:11 14/2
மேல்


நுழைவு_அரியான் (1)

நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-பாலே – திருவா:11 14/2

மேல்