கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஈ 2
ஈங்கு 2
ஈங்கோய் 1
ஈங்கோய்மலை 1
ஈச 1
ஈசற்கு 2
ஈசற்கே 1
ஈசன் 18
ஈசன்-அவன் 1
ஈசனார்க்கு 1
ஈசனே 8
ஈசா 4
ஈடு 1
ஈண்ட 2
ஈண்டிய 2
ஈண்டியும் 1
ஈண்டு 1
ஈண்டும் 1
ஈது 1
ஈதே 1
ஈதோ 1
ஈந்த 1
ஈந்தருளும் 1
ஈந்தனன் 1
ஈந்திட்ட 1
ஈயின் 1
ஈர் 4
ஈர்_ஐந்தும் 1
ஈர்க்கின்ற 1
ஈர்க்கு 1
ஈர்த்து 2
ஈர்த்துஈர்த்து 1
ஈற்றொடு 1
ஈறு 12
ஈறு_இல்லா 1
ஈறு_இலா 2
ஈறும் 2
ஈன்ற 1
ஈனம் 1
ஈனம்_இல் 1
திருவாசகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்
ஈ (2)
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி – திருவா:5 69/3
சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய – திருவா:25 3/1
மேல்
ஈங்கு (2)
ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி – திருவா:2/129
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் – திருவா:40 10/3
மேல்
ஈங்கோய் (1)
ஈங்கோய் மலையில் எழில்-அது காட்டியும் – திருவா:2/84
மேல்
ஈங்கோய்மலை (1)
ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி – திருவா:4/158
மேல்
ஈச (1)
ஈச போற்றி இறைவா போற்றி – திருவா:4/102
மேல்
ஈசற்கு (2)
சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பை தொழும்பையும் ஈசற்கு என்று – திருவா:6 49/1
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 19/4
மேல்
ஈசற்கே (1)
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 12/4
மேல்
ஈசன் (18)
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி – திருவா:1/11
ஏறு உடை ஈசன் இ புவனியை உய்ய – திருவா:2/25
இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க – திருவா:3/46
யாவரும் பெற உறும் ஈசன் காண்க – திருவா:3/55
பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர் – திருவா:7 3/4
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றி கடவுள் கலி மதுரை – திருவா:8 8/3,4
என் அப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்
துன்னம் பெய் கோவணமா கொள்ளும்-அது என் ஏடீ – திருவா:12 2/1,2
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழ – திருவா:15 7/3
எழில்கொள் சோதி எம் ஈசன் எம்பிரான் என்னுடை அப்பன் என்றுஎன்று – திருவா:42 8/2
மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன்
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும் – திருவா:43 2/1,2
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று – திருவா:43 6/3
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/2
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 9/2
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே – திருவா:49 3/8
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 4/8
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 5/8
என்னை முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 6/8
மேல்
ஈசன்-அவன் (1)
ஈசன்-அவன் எ உயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ – திருவா:12 1/4
மேல்
ஈசனார்க்கு (1)
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 2/8
மேல்
ஈசனே (8)
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப்பேசி – திருவா:5 24/1
அறிவனோ அல்லனோ அருள் ஈசனே – திருவா:5 50/4
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி_நாசனே – திருவா:5 51/1
இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே – திருவா:5 77/4
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் – திருவா:5 78/1
இயக்கி-மார் அறுபத்துநால்வரை எண் குணம் செய்த ஈசனே
மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும் – திருவா:30 7/1,2
ஈசனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 7/4
என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே – திருவா:37 10/2
மேல்
ஈசா (4)
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி – திருவா:4/186
எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ – திருவா:12 17/4
ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே – திருவா:21 6/4
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – திருவா:22 10/4
மேல்
ஈடு (1)
என்பு உள் உருக்கி இரு வினையை ஈடு அழித்து – திருவா:40 3/1
மேல்
ஈண்ட (2)
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் – திருவா:2/70
இடைமருது-அதனில் ஈண்ட இருந்து – திருவா:2/75
மேல்
ஈண்டிய (2)
இறைவன் ஈண்டிய அடியவரோடும் – திருவா:2/144
ஈண்டிய மாய இருள் கெட எ பொருளும் விளங்க – திருவா:36 6/1
மேல்
ஈண்டியும் (1)
ஈண்டியும் இருத்தியும் எனை பல பிழைத்தும் – திருவா:4/27
மேல்
ஈண்டு (1)
ஈண்டு கனகம் இசைய பெறாஅது – திருவா:2/39
மேல்
ஈண்டும் (1)
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும் – திருவா:2/14
மேல்
ஈது (1)
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய் – திருவா:7 8/5
மேல்
ஈதே (1)
ஈதே எம் தோழி பரிசு எல் ஓர் எம்பாவாய் – திருவா:7 1/8
மேல்
ஈதோ (1)
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு – திருவா:7 2/5
மேல்
ஈந்த (1)
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும் – திருவா:2/32
மேல்
ஈந்தருளும் (1)
பண்டை பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 9/5,6
மேல்
ஈந்தனன் (1)
வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன் எனக்கே – திருவா:34 2/4
மேல்
ஈந்திட்ட (1)
பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட
கோல சடையற்கே உந்தீ பற – திருவா:14 17/1,2
மேல்
ஈயின் (1)
உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் – திருவா:6 46/1
மேல்
ஈர் (4)
ஈர் அடியாலே மூ_உலகு அளந்து – திருவா:4/2
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் – திருவா:4/18
ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில் – திருவா:14 2/1
ஈர்_ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற – திருவா:14 19/2
மேல்
ஈர்_ஐந்தும் (1)
ஈர்_ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற – திருவா:14 19/2
மேல்
ஈர்க்கின்ற (1)
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே – திருவா:6 8/4
மேல்
ஈர்க்கு (1)
ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம் – திருவா:4/34
மேல்
ஈர்த்து (2)
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே – திருவா:1/74
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க – திருவா:3/99
மேல்
ஈர்த்துஈர்த்து (1)
இரும்பு தரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என் என்பு உருக்கி – திருவா:38 1/1
மேல்
ஈற்றொடு (1)
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய – திருவா:3/8
மேல்
ஈறு (12)
யானை முதலா எறும்பு ஈறு ஆய – திருவா:4/11
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி – திருவா:4/212
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய் – திருவா:5 70/3
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய் – திருவா:5 70/3
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே – திருவா:5 85/1
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/3
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள் – திருவா:7 20/5
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே – திருவா:22 1/4
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே – திருவா:22 5/1
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை – திருவா:28 4/3
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா – திருவா:37 8/1
ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப்பெறிலே – திருவா:49 8/8
மேல்
ஈறு_இல்லா (1)
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா
சித்தனே பத்தர் சிக்கென பிடித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 8/1,2
மேல்
ஈறு_இலா (2)
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே – திருவா:22 1/4
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே – திருவா:22 5/1
மேல்
ஈறும் (2)
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
முன் ஈறும் ஆதியும் இல்லான் முனிவர் குழாம் – திருவா:16 3/1
மேல்
ஈன்ற (1)
அறையோ அறிவார்க்கு அனைத்து உலகும் ஈன்ற
மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன் – திருவா:47 5/1,2
மேல்
ஈனம் (1)
ஈனம்_இல் கிருமி செருவினில் பிழைத்தும் – திருவா:4/14
மேல்
ஈனம்_இல் (1)
ஈனம்_இல் கிருமி செருவினில் பிழைத்தும் – திருவா:4/14