ஸ்ரீராம (3)
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – திருமுறை2:100 1938/2
நிலை கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே – திருமுறை2:101 1940/4
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – திருமுறை2:101 1945/4
ஸ்ரீராமா (1)
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – திருமுறை2:101 1944/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)