ருசி (1)
நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு – திருமுறை6:121 5268/2
ருசிக்க (2)
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை5:2 3143/3
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை5:7 3215/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)