ஜாத (2)
ஜாத ஜால விமோசன நிர்த்தன – திருமுறை6:113 5129/2
சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே – திருமுறை6:115 5186/2
ஜாதி (1)
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2
ஜால (2)
ஜால கோல கனகாம்பர சாயக – திருமுறை6:113 5128/1
ஜாத ஜால விமோசன நிர்த்தன – திருமுறை6:113 5129/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)