மோட (1)
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க – 1.திருமாளிகை:4 6/3
மோதி (2)
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 9/2
முடியால் முடிகள் மோதி உக்க முழு மணியின் திரளை – 5.கண்டராதித்:1 9/2
மோது (1)
மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே – 3.கருவூர்:6 7/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)