மீண்டும்மீண்டும் (1)
இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும்மீண்டும்
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 11/3,4
மீண்டே (1)
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே – 3.கருவூர்:4 9/4
மீமிசை (1)
பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் – 1.திருமாளிகை:2 7/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)