பைங்கிளியே (1)
ஓதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும் – 9.சேதிராயர்:1 6/2
பைம் (2)
தாள் தரும் பழன பைம் பொழில் படுகர் தண்டலை சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 10/1
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை – 8.புருடோத்தம:2 2/1
பைம்பொன் (1)
பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் – 3.கருவூர்:6 3/3
பைய (2)
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் – 3.கருவூர்:10 1/2
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே – 8.புருடோத்தம:1 8/3
பையவே (1)
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ – 8.புருடோத்தம:1 2/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)