ஞாங்கர் (1)
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் – 3.கருவூர்:9 1/3
ஞாயிறு (2)
ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிர முக்கண் முக கர சரணத்தோன் – 2.சேந்தனார்:1 8/1
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 1/3
ஞாலமே (1)
ஞாலமே தமியேன் நல் தவத்தாயை தொண்டனேன் நணுகுமா நணுகே – 1.திருமாளிகை:1 5/4
ஞான (1)
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதம்_இல் முனிவரோடு எழுந்த ஞான
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் – 8.புருடோத்தம:1 4/1,2
ஞானக்கொழுந்து-தன்னை (1)
கோனை ஞானக்கொழுந்து-தன்னை கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 4/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)