Select Page

ஓ (1)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3

மேல்


ஓங்கிய (2)

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29

மேல்


ஓங்கு (3)

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88

மேல்


ஓடா (1)

ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி – திரு 247

மேல்


ஓடையொடு (2)

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169

மேல்


ஓதி (2)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி
செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 20,21
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 138,139

மேல்


ஓம்பு-மதி (1)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291

மேல்


ஓர்க்கும்மே (1)

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 96

மேல்


ஓவியம் (1)

புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் – நெடு 147

மேல்