கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யா 1
யாக்கை 2
யாகத்தில் 1
யாகிர்தன் 1
யாங்கணும் 2
யாத்தனுக்கு 1
யாது 6
யாதும் 1
யாதொரு 1
யாம் 4
யாமத்து 1
யாமள 1
யாமுற்ற 1
யாமே 1
யார் 12
யார்க்கும் 2
யாருக்கும் 2
யாரும் 14
யாரே 5
யாரொடும் 1
யாவதும் 1
யாவர் 3
யாவர்க்கும் 9
யாவருக்கும் 1
யாவரும் 2
யாவினும் 1
யாவும் 3
யாவுமாய் 1
யாவுளும் 1
யாவையும் 9
யாழ் 1
யாழும் 1
யான் 15
யானும் 8
யானே 9
யானை 4
யா (1)
வேறாகிய பரை யா என்று மெய்ப்பரன் – திருமந்:2499/2
மேல்
யாக்கை (2)
இறையவன் செய்த இரும் பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசு அறியாதே – திருமந்:433/3,4
செம்பொன் செய் யாக்கை செறி கமழ் நாள்-தொறும் – திருமந்:1147/3
மேல்
யாகத்தில் (1)
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே – திருமந்:551/4
மேல்
யாகிர்தன் (1)
நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அ யாகிர்தன்
பிற்பதம் சொலிதையன் பிரசாபத்தியன் – திருமந்:2537/2,3
மேல்
யாங்கணும் (2)
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும் – திருமந்:2414/1
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக – திருமந்:2414/2
மேல்
யாத்தனுக்கு (1)
யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது – திருமந்:1859/2
மேல்
யாது (6)
யாது குலாவி அமரரும் தேவரும் – திருமந்:16/3
மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம் – திருமந்:76/2
இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி – திருமந்:76/3
உதாசனி யாது உடனே உணர்ந்தோமால் – திருமந்:76/4
யாது உகந்தார் அமராபதிக்கே செல்வர் – திருமந்:632/2
பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் – திருமந்:2576/1
மேல்
யாதும் (1)
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை – திருமந்:11/2
மேல்
யாதொரு (1)
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை – திருமந்:1325/2
மேல்
யாம் (4)
அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர் – திருமந்:287/2
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில் – திருமந்:791/2
ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர் – திருமந்:1121/2
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே – திருமந்:2031/4
மேல்
யாமத்து (1)
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது – திருமந்:216/3
மேல்
யாமள (1)
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும் – திருமந்:1169/3
மேல்
யாமுற்ற (1)
யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே – திருமந்:2932/4
மேல்
யாமே (1)
எந்தை இவன் அல்ல யாமே உலகினில் – திருமந்:354/2
மேல்
யார் (12)
பெற்றிருந்தார் அன்றி யார் பெறும் பேறே – திருமந்:530/4
அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே – திருமந்:876/4
யார் இ எழுத்தை அறிவார் அவர்கள் – திருமந்:954/3
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே – திருமந்:1579/4
தான் அறியான் பின்னை யார் அறிவாரே – திருமந்:1797/4
ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே – திருமந்:1896/4
அறியாது அறிவானை யார் அறிவாரே – திருமந்:2224/4
அரு நிலம் என்பதை யார் அறிவாரே – திருமந்:2498/4
முத்தினை யார் சொல்ல முந்துகின்றாரே – திருமந்:2626/4
அற்புத கூத்தனை யார் அறிவாரே – திருமந்:2723/4
ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே – திருமந்:2743/4
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே – திருமந்:2960/4
மேல்
யார்க்கும் (2)
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது – திருமந்:748/2
யார்க்கும் அறிய அரியவள் ஆகும் – திருமந்:1227/2
மேல்
யாருக்கும் (2)
யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள் – திருமந்:1982/2
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை – திருமந்:2041/3
மேல்
யாரும் (14)
அன்பனை யாரும் அறியகிலாரே – திருமந்:286/4
முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை – திருமந்:1230/2
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம் – திருமந்:1305/2
அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான் – திருமந்:1616/1
இலிங்கம் அது ஆவது யாரும் அறியார் – திருமந்:1712/1
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே – திருமந்:1837/4
யாரும் அறியார் அரும் கடை நூலவர் – திருமந்:1984/2
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் – திருமந்:2042/2
அரும் தேனை யாரும் அறியகிலாரே – திருமந்:2097/4
அறிவு அறியாமை யாரும் அறியார் – திருமந்:2362/2
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் – திருமந்:2546/2
அறிவு அறியாமை யாரும் அறியார் – திருமந்:2637/2
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் – திருமந்:2787/2
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் – திருமந்:2802/2
மேல்
யாரே (5)
யாரே அறிவார் அங்கு அவர் நின்றது – திருமந்:2126/2
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை – திருமந்:2126/3
யாரே அறிவார் அடி காவல் ஆனதே – திருமந்:2126/4
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே – திருமந்:2841/4
தவம் வரும் சிந்தைக்கு தான் எதிர் யாரே – திருமந்:2968/4
மேல்
யாரொடும் (1)
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் – திருமந்:1691/2
மேல்
யாவதும் (1)
யாவதும் இல்லை அறிந்துகொள்வார்க்கே – திருமந்:681/4
மேல்
யாவர் (3)
யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின் – திருமந்:301/2
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே – திருமந்:1765/4
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே – திருமந்:1838/4
மேல்
யாவர்க்கும் (9)
இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும் – திருமந்:25/2
அ குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது – திருமந்:211/2
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை – திருமந்:252/1
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை – திருமந்:252/2
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி – திருமந்:252/3
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே – திருமந்:252/4
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே – திருமந்:2840/4
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே – திருமந்:2906/4
விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது – திருமந்:2923/3
மேல்
யாவருக்கும் (1)
யாவருக்கும் எட்டா இயந்திரராசனை – திருமந்:1318/3
மேல்
யாவரும் (2)
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை – திருமந்:5/2
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை – திருமந்:2920/2
மேல்
யாவினும் (1)
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த – திருமந்:2345/2
மேல்
யாவும் (3)
அத்தகை யாவும் அணோரணி தானுமாய் – திருமந்:1052/3
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும் – திருமந்:1947/1,2
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த – திருமந்:2345/2
மேல்
யாவுமாய் (1)
எ பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி – திருமந்:2825/1
மேல்
யாவுளும் (1)
எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி – திருமந்:2308/1
மேல்
யாவையும் (9)
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி – திருமந்:127/2
சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே – திருமந்:244/3,4
யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே – திருமந்:1577/2
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே – திருமந்:1577/4
சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும் – திருமந்:1582/1
சித்தம் யாவையும் திண்சிவம் ஆன-கால் – திருமந்:1582/3
இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி – திருமந்:2335/1
அரிய பரசிவம் யாவையும் ஆகி – திருமந்:2657/2
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே – திருமந்:2731/4
மேல்
யாழ் (1)
அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும் – திருமந்:606/2,3
மேல்
யாழும் (1)
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன் – திருமந்:3000/3
மேல்
யான் (15)
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே – திருமந்:2/4
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே – திருமந்:3/4
நாடுவன் யான் இன்று அறிவது தானே – திருமந்:50/4
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே – திருமந்:68/4
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என – திருமந்:70/3
மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம் – திருமந்:77/1
யான் பெற்ற இன்பம் பெறுக இ வையகம் – திருமந்:85/1
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே – திருமந்:725/4
அம்மையொடு அத்தனை யான் புரிந்தேனே – திருமந்:1254/4
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள் – திருமந்:1308/2
பெருந்தன்மை தான் என யான் என வேறாய் – திருமந்:1791/1
மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே – திருமந்:2525/3
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே – திருமந்:2590/4
இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் – திருமந்:2644/2
அன்னையும் அத்தனை யான் புரந்தேனே – திருமந்:2965/4
மேல்
யானும் (8)
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே – திருமந்:82/4
நடுவுநின்றார் வழி யானும் நின்றேனே – திருமந்:320/4
நடுவுநின்றாரொடு யானும் நின்றேனே – திருமந்:322/4
அம்மையோடு அத்தனும் யானும் உடன் இருந்து – திருமந்:1254/3
எந்தையை யானும் அறியகிலேனே – திருமந்:2428/4
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து – திருமந்:2597/2,3
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து – திருமந்:2845/2,3
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து – திருமந்:2965/3
மேல்
யானே (9)
பிதற்று ஒழியேன் பெருமை தவன் யானே – திருமந்:38/4
எண்ணி நின்ற அ பொருள் ஏத்துவன் யானே – திருமந்:58/4
மேலும் கிடந்து விரும்புவன் யானே – திருமந்:181/4
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே – திருமந்:285/4
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே – திருமந்:373/4
கூட வல்லார் அடி கூடுவன் யானே – திருமந்:543/4
இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே – திருமந்:548/4
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே – திருமந்:1071/4
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே – திருமந்:1847/4
மேல்
யானை (4)
மணி கடல் யானை வார் குழல் மேகம் – திருமந்:606/1
மரத்தை மறைத்தது மா மத யானை
மரத்தில் மறைந்தது மா மத யானை – திருமந்:2290/1,2
மரத்தில் மறைந்தது மா மத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் – திருமந்:2290/2,3
பத்து பரும் புலி யானை பதினைந்து – திருமந்:2888/1