கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மொட்டாய் 1
மொட்டித்து 1
மொட்டினை 1
மொட்டு 4
மொண்டு 1
மொய்த்த 1
மொழி 10
மொழிகின்ற 2
மொழிதரு 1
மொழிந்த 1
மொழிந்தது 1
மொழிந்ததே 2
மொழிந்தான் 1
மொழிந்தானே 2
மொழிந்து 1
மொழிந்தேன் 1
மொழியாள் 1
மொழியானே 1
மொழியில் 1
மொழிவது 1
மொழிவதும் 1
மொழிவார்கட்கு 1
மொட்டாய் (1)
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது – திருமந்:2876/2
மேல்
மொட்டித்து (1)
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை – திருமந்:2919/1
மேல்
மொட்டினை (1)
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை
கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம் – திருமந்:2919/1,2
மேல்
மொட்டு (4)
பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்த பின் – திருமந்:472/1
வழிப்படுவார் மலர் மொட்டு அறியார்கள் – திருமந்:1835/2
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் – திருமந்:2529/1
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை – திருமந்:2919/1
மேல்
மொண்டு (1)
மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும் – திருமந்:1330/2
மேல்
மொய்த்த (1)
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் – திருமந்:1719/1
மேல்
மொழி (10)
துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி
புத்தக சீறடி பாவை புணர்வினை – திருமந்:1163/2,3
மோனமது ஆம் மொழி பால்முத்தர் ஆவதும் – திருமந்:1481/2
மோனம் கைவந்து ஊமையாம் மொழி முற்றும் காண் – திருமந்:1611/3
மூல சொரூபன் மொழி ஞாதுருவனே – திருமந்:1613/4
பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும் – திருமந்:1825/1
சந்திடும் மா மொழி சற்குரு சன்மார்க்கம் – திருமந்:2670/2
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும் – திருமந்:2686/3
தேன் மொழி பாகன் திருநடம் ஆடுமே – திருமந்:2727/4
பவளத்து முத்தும் பனி மொழி மாதர் – திருமந்:2832/3
தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே – திருமந்:2954/4
மேல்
மொழிகின்ற (2)
மொழிகின்ற முப்பத்துமூன்று என்பது ஆகும் – திருமந்:742/2
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி – திருமந்:2140/3
மேல்
மொழிதரு (1)
மோனையில் வைத்து மொழிதரு கூறது – திருமந்:1226/3
மேல்
மொழிந்த (1)
மூலாங்கம் ஆக மொழிந்த திருக்கூத்தின் – திருமந்:77/3
மேல்
மொழிந்தது (1)
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் – திருமந்:71/1
மேல்
மொழிந்ததே (2)
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே – திருமந்:1829/4
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே – திருமந்:1866/4
மேல்
மொழிந்தான் (1)
ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே – திருமந்:2399/4
மேல்
மொழிந்தானே (2)
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே – திருமந்:88/4
சுந்தர ஆகம சொல் மொழிந்தானே – திருமந்:101/4
மேல்
மொழிந்து (1)
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே – திருமந்:2047/4
மேல்
மொழிந்தேன் (1)
முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும் – திருமந்:2360/2
மேல்
மொழியாள் (1)
அம் சொல் மொழியாள் அருந்தவ பெண்பிள்ளை – திருமந்:1109/1
மேல்
மொழியானே (1)
சுளிந்தாங்கு அருள்செய்த தூய் மொழியானே – திருமந்:361/4
மேல்
மொழியில் (1)
பால் ஆன மோன மொழியில் பதிவித்து – திருமந்:1892/2
மேல்
மொழிவது (1)
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள் – திருமந்:1456/3
மேல்
மொழிவதும் (1)
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் – திருமந்:1826/1
மேல்
மொழிவார்கட்கு (1)
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே – திருமந்:1614/3,4