Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 11
மிக்கது 1
மிக்கரன் 1
மிக்கவர் 2
மிக்கவர்க்கு 1
மிக்கவரே 2
மிக்கவை 1
மிக்கார் 3
மிக்காரே 2
மிக்கிடில் 2
மிக்கிடின் 1
மிக்கிடும் 1
மிக்கு 14
மிக்கோர் 2
மிக 16
மிகவும் 3
மிகாமை 5
மிகார 1
மிகில் 4
மிகு 22
மிகுத்த 2
மிகுத்தது 1
மிகுத்தல் 1
மிகுத்திட்டு 1
மிகுத்து 3
மிகுதி 1
மிகுந்திடும் 1
மிகுநாதம் 1
மிகும் 5
மிகை 4
மிகைத்து 1
மிசை 19
மிடற்று 1
மிடறு 2
மிடா 1
மிடை 1
மிடைந்து 1
மிடைய 1
மிண்டின் 1
மிண்டு 1
மிதாசனி 1
மிதித்த 1
மிதித்து 1
மிருகம் 1
மிலை 1
மிளகு 2
மிளிரும் 2
மின் 11
மின்கொடியாளை 1
மின்வெளி 1
மின்னா 1
மின்னாகும் 1
மின்னாளனும் 1
மின்னி 2
மின்னிய 2
மின்னும் 2
மின்னுற்ற 1
மினல் 1

மிக்க (11)

புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால் – திருமந்:566/1
ஒத்த இ ஒன்பதின் மிக்க தனஞ்செயன் – திருமந்:653/2
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை – திருமந்:1467/1
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று – திருமந்:1467/2
வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே – திருமந்:1702/3
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம் – திருமந்:1737/2
விண்ணில் பரை சிரம் மிக்க சிகையாதி – திருமந்:1744/2
விளையும் தனி மாயை மிக்க மா மாயை – திருமந்:1813/2
வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும் – திருமந்:2370/1
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக – திருமந்:2487/3
வினையாளர் மிக்க விளைவு அறியாரே – திருமந்:2557/4
மேல்


மிக்கது (1)

மிக்கது மேல் வினை மேன்மேல் விளையுமே – திருமந்:798/4
மேல்


மிக்கரன் (1)

மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்க – திருமந்:368/3
மேல்


மிக்கவர் (2)

அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம் – திருமந்:1661/3
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய் – திருமந்:2899/3
மேல்


மிக்கவர்க்கு (1)

தவம் மிக்கவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே – திருமந்:1661/4
மேல்


மிக்கவரே (2)

தவம் மிக்கவரே தலையான வேடர் – திருமந்:1661/1
அவம் மிக்கவரே அதி கொலை வேடர் – திருமந்:1661/2
மேல்


மிக்கவை (1)

ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவாம் – திருமந்:1467/3
மேல்


மிக்கார் (3)

ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே – திருமந்:1467/4
மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன் – திருமந்:2815/1
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் – திருமந்:2916/3
மேல்


மிக்காரே (2)

ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே – திருமந்:1467/4
விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே – திருமந்:1635/4
மேல்


மிக்கிடில் (2)

பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே – திருமந்:478/4
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம் – திருமந்:770/2
மேல்


மிக்கிடின் (1)

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் – திருமந்:1849/1
மேல்


மிக்கிடும் (1)

மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக்கண்ணி – திருமந்:1175/3
மேல்


மிக்கு (14)

வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய் – திருமந்:83/2
ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி – திருமந்:517/1
மேல் கீழ் நடு பக்கம் மிக்கு உற பூரித்து – திருமந்:572/1
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்து மிக்கு
ஓங்கி வர முத்தி முந்தியவாறே – திருமந்:650/3,4
மிக்கு ஈரெட்டு அக்கரம் அ முதல் மேல் இடே – திருமந்:1312/4
நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல்கலால் – திருமந்:1576/2
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன – திருமந்:2231/2
மேலாய விந்து சதாசிவம் மிக்கு ஓங்கி – திருமந்:2286/2
வேறான தானே அகரமாய் மிக்கு ஓங்கி – திருமந்:2291/2
விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும் – திருமந்:2300/3
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் – திருமந்:2374/2
தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே – திருமந்:2395/4
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை – திருமந்:2747/1
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் – திருமந்:2755/2
மேல்


மிக்கோர் (2)

வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை – திருமந்:1946/2
மிருகம் மனிதர் மிக்கோர் பறவை – திருமந்:2095/1
மேல்


மிக (16)

வித்தை கெடுத்து வியாக்கிரத்தே மிக
சுத்த துரியம் பிறந்து துடக்கு அற – திருமந்:121/1,2
கல்லா அரசனில் காலன் மிக நல்லன் – திருமந்:238/2
வேந்தன் உலகை மிக நன்று காப்பது – திருமந்:245/1
மேக்கு மிக நின்ற எட்டு திசையொடும் – திருமந்:393/3
ஞாலத்து இவன் மிக நல்லன் என்றாரே – திருமந்:540/4
நெறிதான் மிக மிக நின்று அருள்செய்யும் – திருமந்:545/3
நெறிதான் மிக மிக நின்று அருள்செய்யும் – திருமந்:545/3
சொங்கு இல்லை ஆக சுவத்திகம் என மிக
தங்க இருப்ப தலைவனும் ஆமே – திருமந்:558/3,4
உதித்தது வே மிக ஓடிடுமாகில் – திருமந்:794/3
ஆதி விதம் மிக தண் தந்த மால் தங்கை – திருமந்:1069/1
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி – திருமந்:1092/3
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் – திருமந்:1764/2
வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற – திருமந்:1775/3
மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும் – திருமந்:1891/1
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான் மிக
பொய்கலந்தார் உள் புகுதா புனிதனை – திருமந்:2601/1,2
மீண்டார் கமலத்துள் அங்கி மிக சென்று – திருமந்:2978/1
மேல்


மிகவும் (3)

விண்ணவர் ஆக மிகவும் விரும்பி ஏம் – திருமந்:1535/2
ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது – திருமந்:1639/1
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் – திருமந்:2068/2
மேல்


மிகாமை (5)

அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான் – திருமந்:87/1
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும் – திருமந்:87/2
தங்கு மிகாமை வைத்தான் தமிழ் சாத்திரம் – திருமந்:87/3
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே – திருமந்:87/4
மிகை கொள அங்கி மிகாமை வைத்தானே – திருமந்:365/4
மேல்


மிகார (1)

மேனி இரண்டும் மிகார விகாரியாம் – திருமந்:911/2
மேல்


மிகில் (4)

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் – திருமந்:478/1
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் – திருமந்:478/1
மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம் – திருமந்:481/1
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம் – திருமந்:481/2
மேல்


மிகு (22)

செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை – திருமந்:290/2
விடை உடையான் விகிர்தன் மிகு பூத – திருமந்:444/1
சய மிகு தாரணை தியானம் சமாதி – திருமந்:552/3
பரையின் மணம் மிகு சங்கட்டம் பார்த்து – திருமந்:642/2
வேண்டார்கள் கன்மம் மிகு சிவயோகிகள் – திருமந்:1008/3
வெள்ளடையான் இரு மா மிகு மா மலர் – திருமந்:1158/1
மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி – திருமந்:1613/1
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர் – திருமந்:1660/2
மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன் – திருமந்:1883/1
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன் – திருமந்:1883/2
மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள் – திருமந்:1883/3
நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து – திருமந்:1914/1
குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி – திருமந்:1914/2
தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கி – திருமந்:1914/3
விதியில் பிரமாதிகள் மிகு சத்தி – திருமந்:1923/3
விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகு தனு – திருமந்:2136/1
விஞ்சு அறிவில்லோன் விளம்பு மிகு மதி – திருமந்:2164/2
திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை – திருமந்:2221/3
மெய்ம்மையில் வேதா விரி மிகு கீடாந்தத்து – திருமந்:2244/3
செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன் – திருமந்:2636/2
வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட – திருமந்:2729/1
புவனாபதி மிகு புண்ணியன் எந்தை – திருமந்:3039/1
மேல்


மிகுத்த (2)

மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் – திருமந்:2130/1
வேறாய் நனவு மிகுத்த கனா நனா – திருமந்:2502/2
மேல்


மிகுத்தது (1)

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை – திருமந்:175/1
மேல்


மிகுத்தல் (1)

வணங்குற்ற கல்வி மா ஞானம் மிகுத்தல்
சுணங்குற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல் – திருமந்:705/2,3
மேல்


மிகுத்திட்டு (1)

வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு – திருமந்:2419/2
மேல்


மிகுத்து (3)

அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில் – திருமந்:770/3
சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே – திருமந்:1069/4
ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே – திருமந்:1940/4
மேல்


மிகுதி (1)

வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே – திருமந்:1008/4
மேல்


மிகுந்திடும் (1)

கன்னம் களவு மிகுந்திடும் காசினி – திருமந்:518/3
மேல்


மிகுநாதம் (1)

விரிய பரையின் மிகுநாதம் அந்தம் – திருமந்:2292/2
மேல்


மிகும் (5)

ஆயம் கத்தூரி அது மிகும் அ வழி – திருமந்:17/2
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே – திருமந்:290/4
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் – திருமந்:478/3
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் – திருமந்:2730/2
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு – திருமந்:2753/1
மேல்


மிகை (4)

மிகை கொள அங்கி மிகாமை வைத்தானே – திருமந்:365/4
மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம் – திருமந்:1339/3
வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும் – திருமந்:1739/2
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே – திருமந்:3010/2
மேல்


மிகைத்து (1)

மிகைத்து எழு கண்டங்கள் மேல் அறியோமே – திருமந்:1016/4
மேல்


மிசை (19)

படி கண்டிலர் மீண்டும் பார் மிசை கூடி – திருமந்:88/2
கவிழ்கின்ற நீர் மிசை செல்லும் கலம் போல் – திருமந்:173/2
அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும் – திருமந்:248/2
பற்று அதுவாய் நின்ற பற்றினை பார் மிசை
அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது – திருமந்:259/1,2
வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன் – திருமந்:390/3
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் – திருமந்:403/3
பணிகினும் பார் மிசை பல் உயிர் ஆகி – திருமந்:420/3
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் – திருமந்:438/3
பண்புறு காலமும் பார் மிசை வாழ்க்கையும் – திருமந்:453/3
பாட வல்லார் ஒளி பார் மிசை வாழ்குவன் – திருமந்:543/2
பாறு படா இன்பம் பார் மிசை பொங்குமே – திருமந்:883/4
பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல் – திருமந்:1541/2
கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து – திருமந்:1730/1,2
தலை மிசை வானவர் தாள் சடை நந்தி – திருமந்:1878/1
மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய – திருமந்:1878/2
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும் – திருமந்:1878/3
பல மிசை செய்யும் படர்சடையோனே – திருமந்:1878/4
மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி – திருமந்:2102/1
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே – திருமந்:2427/4
மேல்


மிடற்று (1)

மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை – திருமந்:1506/3
மேல்


மிடறு (2)

மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே – திருமந்:522/4
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே – திருமந்:2068/4
மேல்


மிடா (1)

மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார் – திருமந்:2878/3
மேல்


மிடை (1)

மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே – திருமந்:665/4
மேல்


மிடைந்து (1)

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டி – திருமந்:461/1
மேல்


மிடைய (1)

மிண்டு தனமே மிடைய விடும் போதில் – திருமந்:1943/3
மேல்


மிண்டின் (1)

மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே – திருமந்:2463/4
மேல்


மிண்டு (1)

மிண்டு தனமே மிடைய விடும் போதில் – திருமந்:1943/3
மேல்


மிதாசனி (1)

மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம் – திருமந்:76/2
மேல்


மிதித்த (1)

கருவின் மிதித்த கமல பதமும் – திருமந்:2798/3
மேல்


மிதித்து (1)

ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும் – திருமந்:2935/2
மேல்


மிருகம் (1)

மிருகம் மனிதர் மிக்கோர் பறவை – திருமந்:2095/1
மேல்


மிலை (1)

மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய – திருமந்:1878/2
மேல்


மிளகு (2)

நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர் – திருமந்:847/1
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் – திருமந்:849/3
மேல்


மிளிரும் (2)

மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை – திருமந்:271/2
விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன் – திருமந்:2863/3
மேல்


மின் (11)

மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே – திருமந்:665/4
ஆகின்ற மின் ஒளி ஆவது கண்ட பின் – திருமந்:680/1
மேலா உரைத்தனர் மின் இடையாளுக்கே – திருமந்:840/4
மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்து – திருமந்:841/1
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட – திருமந்:1965/3
எறி கதிர் ஞாயிறு மின் பனி சோரும் – திருமந்:1988/1
தலையாய மின் உடல் தாங்கி திரியும் – திருமந்:2141/3
விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து – திருமந்:2687/1
வளி மேக மின் வில்லு வானக ஓசை – திருமந்:2765/1
நணுகிய மின் ஒளி சோதி வெளியை – திருமந்:2811/3
காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே – திருமந்:2982/4
மேல்


மின்கொடியாளை (1)

விளக்கு ஒளி ஆகிய மின்கொடியாளை
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே – திருமந்:1359/3,4
மேல்


மின்வெளி (1)

இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் – திருமந்:203/2
மேல்


மின்னா (1)

தாரகை மின்னா சசி வளர் பக்கத்து – திருமந்:860/2
மேல்


மின்னாகும் (1)

செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே – திருமந்:1743/3,4
மேல்


மின்னாளனும் (1)

மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்து – திருமந்:841/1
மேல்


மின்னி (2)

மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை – திருமந்:271/2
விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி – திருமந்:2690/3
மேல்


மின்னிய (2)

மின்னிய எ உயிராய விகிர்தனை – திருமந்:2516/3
மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி – திருமந்:2686/1
மேல்


மின்னும் (2)

புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவன சடைமுடி தாமரையானே – திருமந்:5/3,4
தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்து – திருமந்:860/1
மேல்


மின்னுற்ற (1)

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் – திருமந்:2859/1
மேல்


மினல் (1)

மினல் குறியாளனை வேதியர் வேதத்து – திருமந்:1565/1

மேல்