கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பீசம் 1
பீட 2
பீடம் 3
பீடமாம் 1
பீடமும் 3
பீடிகை 1
பீடு 2
பீலி 1
பீறும் 1
பீசம் (1)
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது – திருமந்:105/2
மேல்
பீட (2)
ஆதார விந்து அதி பீட நாதமே – திருமந்:1754/3
விந்து அதே பீட நாத இலிங்கமாம் – திருமந்:1757/2
மேல்
பீடம் (3)
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம் – திருமந்:1752/1
சத்தி நல் பீடம் தகு நல்ல ஆன்மா – திருமந்:1758/1
அகம் முகமாம் பீடம் ஆதாரம் ஆகும் – திருமந்:2654/1
மேல்
பீடமாம் (1)
முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம் – திருமந்:2653/1
மேல்
பீடமும் (3)
வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும் – திருமந்:534/3
வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும்
நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே – திருமந்:534/3,4
சன்மார்க்கத்தார்க்கு முகத்தொடு பீடமும்
சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும் – திருமந்:1482/1,2
மேல்
பீடிகை (1)
பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ண – திருமந்:2902/1
மேல்
பீடு (2)
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து – திருமந்:241/3
பீடு ஒன்றினால் வாயா சித்தி பேதத்தின் – திருமந்:646/3
மேல்
பீலி (1)
பீலி கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு – திருமந்:2959/3
மேல்
பீறும் (1)
பீறும் அதனை பெரிது உணர்ந்தார் இலை – திருமந்:192/2