தைசதன் (1)
தொல் பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன் – திருமந்:2537/1
மேல்
தையல் (6)
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில் – திருமந்:773/2,3
தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மாதேவி – திருமந்:1055/1
தலைவி தட முலை மேல் நின்ற தையல்
தொலைவில் தவம் செயும் தூய் நெறி தோகை – திருமந்:1060/1,2
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே – திருமந்:1102/4
தையல் நல்லாளை தவத்தின் தலைவியை – திருமந்:1103/1
தார் அணியும் புகழ் தையல் நல்லாள்-தனை – திருமந்:1329/3
மேல்
தையலும் (3)
இன்ப கலவி இனிது உறை தையலும்
அன்பில் கலவியுள்ளாய் ஒழிந்தாரே – திருமந்:1127/3,4
தாமே சகலமும் ஈன்ற அ தையலும்
ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில் – திருமந்:1342/2,3
தையலும் தானும் தனிநாயகம் என்பர் – திருமந்:1521/2
மேல்
தையலுமாய் (3)
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும் – திருமந்:10/3
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும் – திருமந்:1165/3
தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும் – திருமந்:1978/2
மேல்
தையலை (4)
தலைப்பட்டவாறு அண்ணல் தையலை நாடி – திருமந்:660/1
தானே அளித்திடும் தையலை நோக்கினால் – திருமந்:937/1
தாம நறும் குழல் தையலை கண்ட பின் – திருமந்:1206/3
தனம் அது ஆகிய தையலை நோக்கி – திருமந்:1379/1