கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தெக்கணம் 2
தெங்கு 1
தெசாயுதம் 1
தெண் 4
தெண்டினில் 2
தெண்ணில் 1
தெண்ணீர் 2
தெண்புனல் 1
தெய்வ 5
தெய்வங்கள் 1
தெய்வத்தின் 1
தெய்வத்து 1
தெய்வத்தை 1
தெய்வத்தோடு 1
தெய்வம் 19
தெய்வமாம் 1
தெய்வமாய் 1
தெய்வமும் 5
தெய்வமே 1
தெரி 1
தெரிகின்ற 1
தெரிசனம் 1
தெரிசிக்க 2
தெரித்த 1
தெரித்து 1
தெரிதரு 1
தெரிந்த 3
தெரிந்தவன் 1
தெரிந்திடு 1
தெரிந்து 6
தெரிந்துற்ற 1
தெரிந்தேன் 1
தெரியவே 1
தெரியா 1
தெரியாத 1
தெரியாதே 1
தெரியான் 1
தெரியும் 2
தெரிவினை 1
தெருண்டு 1
தெருவம் 1
தெருவில் 1
தெருவிலே 1
தெருள் 3
தெருள்வந்த 1
தெருளாத 1
தெருளாம் 1
தெருளும் 3
தெருளுறும் 1
தெவிட்டலும் 1
தெவிட்டி 1
தெள் 2
தெள்ள 1
தெள்ளமுது 1
தெள்ளி 3
தெள்ளிய 2
தெள்ளும் 1
தெளி 7
தெளி-மின் 2
தெளிக்கவே 1
தெளிக்கும் 1
தெளிகிலர் 1
தெளிதலும் 1
தெளிந்த 2
தெளிந்தவர் 1
தெளிந்தனம் 1
தெளிந்தார் 2
தெளிந்தார்க்கு 1
தெளிந்தார்களும் 1
தெளிந்தாரும் 1
தெளிந்திடும் 1
தெளிந்தீர் 1
தெளிந்து 11
தெளிந்தே 1
தெளிந்தேன் 1
தெளிந்தேனே 1
தெளிந்தோர் 1
தெளிய 14
தெளியகில்லாரே 1
தெளியலும் 1
தெளியவைத்தானே 1
தெளியார் 2
தெளியாரே 1
தெளியின் 1
தெளியும் 4
தெளியுறு 1
தெளிவது 1
தெளிவரும் 1
தெளிவன் 2
தெளிவார்க்கு 1
தெளிவார்க்கே 1
தெளிவிக்கும் 1
தெளிவித்த 1
தெளிவித்து 1
தெளிவியாது 1
தெளிவின் 1
தெளிவு 13
தெளிவுடன் 1
தெளிவுற்றதே 1
தெளிவுற்று 1
தெளிவுறு 1
தெளிவை 1
தெளிவோர்தல் 1
தெற்கு 6
தெற்கும் 1
தெற்றி 1
தெற்றும் 1
தெற்றுளும் 1
தென் 4
தென்தியங்கு 1
தென்பொது 1
தென்றல் 1
தென்றி 1
தென்னன் 1
தென்னனும் 1
தெனாதென 1
தெக்கணம் (2)
தெக்கணம் ஆகும் வியாழத்து சேர் திசை – திருமந்:798/1
பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம்
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம் – திருமந்:2748/1,2
மேல்
தெங்கு (1)
கமுகு ஊறு தெங்கு கரும்பொடு வாழை – திருமந்:248/3
மேல்
தெசாயுதம் (1)
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே – திருமந்:1743/4
மேல்
தெண் (4)
திகை தெண் நீரில் கடல் ஒலி ஓசை – திருமந்:365/3
நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே – திருமந்:2527/4
தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி – திருமந்:2773/2
தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் – திருமந்:2777/2
மேல்
தெண்டினில் (2)
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆக – திருமந்:2749/3
தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே – திருமந்:2771/3
மேல்
தெண்ணில் (1)
தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே – திருமந்:2991/4
மேல்
தெண்ணீர் (2)
தெண்ணீர் இணை அடி தாமரைக்கே செல – திருமந்:882/2
தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம் – திருமந்:882/3
மேல்
தெண்புனல் (1)
திரையின்-நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று – திருமந்:2511/2
மேல்
தெய்வ (5)
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய – திருமந்:1478/3
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில் – திருமந்:1560/1
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய – திருமந்:1567/3
தெய்வ சுடர் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:2004/1
அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி – திருமந்:2269/1,2
மேல்
தெய்வங்கள் (1)
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு – திருமந்:1087/1
மேல்
தெய்வத்தின் (1)
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் – திருமந்:1822/2
மேல்
தெய்வத்து (1)
மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு – திருமந்:2839/1
மேல்
தெய்வத்தை (1)
ஓரில் இதுவே உரையும் இ தெய்வத்தை
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள் – திருமந்:1308/1,2
மேல்
தெய்வத்தோடு (1)
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர் – திருமந்:1649/2
மேல்
தெய்வம் (19)
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை – திருமந்:5/1
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை – திருமந்:11/2
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது – திருமந்:105/2
தான் அமர்ந்து ஓரும் தனி தெய்வம் மற்று இல்லை – திருமந்:109/3
மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர்காள் – திருமந்:257/2
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர் – திருமந்:257/3
நான் தெய்வம் என்று நமன் வருவானே – திருமந்:257/4
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற – திருமந்:319/2,3
தெருள் அது சிந்தையை தெய்வம் என்று எண்ணில் – திருமந்:1119/3
நவிலும் பெரும் தெய்வம் நால்மறை சத்தி – திருமந்:1148/1
பத்து திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு – திருமந்:1451/1
ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம் – திருமந்:1767/1
ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் – திருமந்:1767/1,2
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை – திருமந்:1767/2,3
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை – திருமந்:1767/3
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று – திருமந்:2101/3
திறப்பட்ட சிந்தையை தெய்வம் என்று எண்ணி – திருமந்:2560/2
ஆதி கண் தெய்வம் அவன் இவன் ஆமே – திருமந்:2646/4
போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை – திருமந்:3009/1
மேல்
தெய்வமாம் (1)
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே – திருமந்:3009/3,4
மேல்
தெய்வமாய் (1)
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே – திருமந்:1757/3,4
மேல்
தெய்வமும் (5)
காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் – திருமந்:1302/1,2
சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத்தார்க்கு வருக்கம் தெரிசனம் – திருமந்:1482/2,3
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே – திருமந்:1570/4
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே – திருமந்:1645/4
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது – திருமந்:2962/1,2
மேல்
தெய்வமே (1)
செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும் – திருமந்:2654/3
மேல்
தெரி (1)
ஏனை அருள்செய் தெரி நனாவத்தையில் – திருமந்:2310/2
மேல்
தெரிகின்ற (1)
சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம் – திருமந்:2195/2
மேல்
தெரிசனம் (1)
சன்மார்க்கத்தார்க்கு வருக்கம் தெரிசனம்
எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ – திருமந்:1482/3,4
மேல்
தெரிசிக்க (2)
தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய – திருமந்:1479/1
செஞ்ச நிற்போரை தெரிசிக்க சித்தியே – திருமந்:2118/4
மேல்
தெரித்த (1)
தெரித்த மனாதி சத்தாதியில் செல்ல – திருமந்:597/3
மேல்
தெரித்து (1)
நந்திய அங்கியினாலே நயம் தெரித்து
அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி – திருமந்:1958/2,3
மேல்
தெரிதரு (1)
தெரிதரு சாம்பவி கேசரி சேர – திருமந்:642/3
மேல்
தெரிந்த (3)
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே – திருமந்:233/4
தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது – திருமந்:764/3
தெரிந்த துரியத்தே தீது அகலாதே – திருமந்:2278/4
மேல்
தெரிந்தவன் (1)
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை – திருமந்:2786/2
மேல்
தெரிந்திடு (1)
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் – திருமந்:1328/2
மேல்
தெரிந்து (6)
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை – திருமந்:284/2
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே – திருமந்:519/4
தேறி அறி-மின் தெரிந்து தெளிந்தே – திருமந்:793/4
நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து
ஓடும் அவரோடு உள் இருபத்தைஞ்சும் – திருமந்:2185/1,2
தன்னை தெரிந்து தன் பண்டை தலைவன் தாள் – திருமந்:2369/3
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும் – திருமந்:3029/2
மேல்
தெரிந்துற்ற (1)
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் – திருமந்:652/2
மேல்
தெரிந்தேன் (1)
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை – திருமந்:2961/2
மேல்
தெரியவே (1)
திரிய பரமம் துரியம் தெரியவே – திருமந்:2292/4
மேல்
தெரியா (1)
சித்தும் அசித்தும் தெரியா சிவோகமாய் – திருமந்:1431/2
மேல்
தெரியாத (1)
தன் தெரியாத அதீதம் தற்கு ஆணவம் – திருமந்:2195/1
மேல்
தெரியாதே (1)
திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே – திருமந்:607/4
மேல்
தெரியான் (1)
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு – திருமந்:1804/2
மேல்
தெரியும் (2)
தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை – திருமந்:1448/3
தெரியும் சிவ துரியத்தனும் ஆமே – திருமந்:2282/4
மேல்
தெரிவினை (1)
சிலை தலை ஆய தெரிவினை நோக்கி – திருமந்:1112/3
மேல்
தெருண்டு (1)
மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை – திருமந்:2322/2
மேல்
தெருவம் (1)
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில் – திருமந்:1248/2
மேல்
தெருவில் (1)
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் – திருமந்:2868/1
மேல்
தெருவிலே (1)
நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன – திருமந்:2947/1,2
மேல்
தெருள் (3)
தெருள் அது சிந்தையை தெய்வம் என்று எண்ணில் – திருமந்:1119/3
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே – திருமந்:1740/4
தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீரொளி ஆமே – திருமந்:1808/4
மேல்
தெருள்வந்த (1)
தெருள்வந்த சிவனார் சென்று இவற்றாலே – திருமந்:979/3
மேல்
தெருளாத (1)
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத – திருமந்:2885/2
மேல்
தெருளாம் (1)
தெருளாம் அடிமை சிவவேடத்தோரே – திருமந்:1676/4
மேல்
தெருளும் (3)
தெருளும் உயிரொடும் செல்வனை சேரின் – திருமந்:168/3
தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம் – திருமந்:435/1
அளியும் அருளும் தெருளும் கடந்து – திருமந்:2325/3
மேல்
தெருளுறும் (1)
தெருளுறும் பின்னை சிவகதி ஆமே – திருமந்:1821/4
மேல்
தெவிட்டலும் (1)
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே – திருமந்:2989/4
மேல்
தெவிட்டி (1)
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை – திருமந்:150/2
மேல்
தெள் (2)
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர் – திருமந்:249/3
தெள் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார் – திருமந்:328/3
மேல்
தெள்ள (1)
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் – திருமந்:1823/3
மேல்
தெள்ளமுது (1)
தெள்ளமுது ஊற சிவாயநம என்று – திருமந்:2704/1
மேல்
தெள்ளி (3)
தெள்ளி அறிய சிவபதம் தானே – திருமந்:1693/4
தெள்ளி அகன்று நாதாந்தத்தை செற்றுமேல் – திருமந்:2375/2
தெள்ளி அதனை தெளிதலும் ஆமே – திருமந்:2377/4
மேல்
தெள்ளிய (2)
தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே – திருமந்:790/4
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து – திருமந்:1918/3
மேல்
தெள்ளும் (1)
தெள்ளும் பரநாதத்தின் செயல் என்பதால் – திருமந்:1994/2
மேல்
தெளி (7)
தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே – திருமந்:510/4
தேறியே நின்று தெளி இ வகையே – திருமந்:774/4
தெளி தரும் இந்த சிவநீர் பருகில் – திருமந்:846/1
தேறில் இதனை தெளி உச்சி கப்பிடின் – திருமந்:847/3
தெளி படுவித்து என் சிந்தையின் உள்ளே – திருமந்:1101/2
தென்தியங்கு ஒன்றை தெளி சிவலிங்கமே – திருமந்:1720/4
நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய – திருமந்:1727/2
மேல்
தெளி-மின் (2)
தேற்ற தெளி-மின் தெளிந்தீர் கலங்கன்-மின் – திருமந்:172/1
தேறு-மின் தேறி தெளி-மின் தெளிந்த பின் – திருமந்:1533/3
மேல்
தெளிக்கவே (1)
சுத்தமதாக விளக்கி தெளிக்கவே
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே – திருமந்:1829/3,4
மேல்
தெளிக்கும் (1)
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் – திருமந்:1345/3
மேல்
தெளிகிலர் (1)
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் – திருமந்:2715/1
மேல்
தெளிதலும் (1)
தெள்ளி அதனை தெளிதலும் ஆமே – திருமந்:2377/4
மேல்
தெளிந்த (2)
தேறு-மின் தேறி தெளி-மின் தெளிந்த பின் – திருமந்:1533/3
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின் – திருமந்:1683/3
மேல்
தெளிந்தவர் (1)
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் – திருமந்:1866/3
மேல்
தெளிந்தனம் (1)
தே வணங்கோம் இனி சித்தம் தெளிந்தனம்
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே – திருமந்:2674/3,4
மேல்
தெளிந்தார் (2)
தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே – திருமந்:361/1
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே – திருமந்:1989/4
மேல்
தெளிந்தார்க்கு (1)
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் – திருமந்:1823/3
மேல்
தெளிந்தார்களும் (1)
மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும்
கை அக நீண்டார் கடைத்தலைக்கே செல்வர் – திருமந்:1891/1,2
மேல்
தெளிந்தாரும் (1)
மயங்குகின்றாரும் மதி தெளிந்தாரும்
முயங்கி இருவினை முழை முகப்பு ஆச்சி – திருமந்:1539/1,2
மேல்
தெளிந்திடும் (1)
தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே – திருமந்:1288/1
மேல்
தெளிந்தீர் (1)
தேற்ற தெளி-மின் தெளிந்தீர் கலங்கன்-மின் – திருமந்:172/1
மேல்
தெளிந்து (11)
செப்ப_அரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அ பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே – திருமந்:126/3,4
சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓத – திருமந்:981/1
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே – திருமந்:981/4
தேடி அதனை தெளிந்து அறியீரே – திருமந்:985/4
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு – திருமந்:1089/3
தேடி உள் ஆக தெளிந்து கொள்வார்க்கே – திருமந்:1287/4
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் – திருமந்:1460/3
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே – திருமந்:1740/4
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி – திருமந்:2075/1
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் – திருமந்:2622/3
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத – திருமந்:2885/2
மேல்
தெளிந்தே (1)
தேறி அறி-மின் தெரிந்து தெளிந்தே – திருமந்:793/4
மேல்
தெளிந்தேன் (1)
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே – திருமந்:2075/4
மேல்
தெளிந்தேனே (1)
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே – திருமந்:392/4
மேல்
தெளிந்தோர் (1)
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர்
பார் ஐங்குணமும் படைத்து நின்றானே – திருமந்:1832/3,4
மேல்
தெளிய (14)
தெளிய குருவின் திருவருள் பெற்றால் – திருமந்:569/3
சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள் – திருமந்:981/3
சி-முதல் உள்ளே தெளிய வல்லார்கட்கு – திருமந்:983/3
திறம் அது ஆக தெளிய வல்லார்க்கு – திருமந்:1301/3
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி – திருமந்:1587/1
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி – திருமந்:1587/2
சிற்பர ஞானம் தெளிய தெளிவோர்தல் – திருமந்:1703/3
தெளிய அருளே சிவானந்தம் ஆமே – திருமந்:2325/4
தெளிய தெளியும் சிவபதம் தானே – திருமந்:2486/4
தேறாத சிந்தை தெளிய தெளிவித்து – திருமந்:2544/1
தெளிய ஓதி சிவாயநம என்னும் – திருமந்:2709/3
தெளிய விசும்பில் திகழ்தருவாறு போல் – திருமந்:2765/2
சிந்தை தெளிய தெளிய வல்லார்கட்கு – திருமந்:2853/3
சிந்தை தெளிய தெளிய வல்லார்கட்கு – திருமந்:2853/3
மேல்
தெளியகில்லாரே (1)
சிவம் அத்தை ஒன்றும் தெளியகில்லாரே – திருமந்:2116/4
மேல்
தெளியலும் (1)
தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே – திருமந்:804/4
மேல்
தெளியவைத்தானே (1)
தேசத்தை எல்லாம் தெளியவைத்தானே – திருமந்:2063/4
மேல்
தெளியார் (2)
குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார் – திருமந்:1538/3
வேறா தெளியார் வினை உயிர் பெற்றதே – திருமந்:2544/4
மேல்
தெளியாரே (1)
பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே – திருமந்:1683/4
மேல்
தெளியின் (1)
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே – திருமந்:329/4
மேல்
தெளியும் (4)
தெளியும் அவரே சிவசித்தர் தாமே – திருமந்:124/4
தெளியும் பிரகாரம் சிவமந்திரமே – திருமந்:950/4
தெளியும் இவை அன்றி தேர் ஐங்கலை வேறு – திருமந்:2378/1
தெளிய தெளியும் சிவபதம் தானே – திருமந்:2486/4
மேல்
தெளியுறு (1)
தெளியுறு வித்து சிவகதி காட்டி – திருமந்:1064/3
மேல்
தெளிவது (1)
தெளிவது ஞானமும் சிந்தையும் தேற – திருமந்:1349/3
மேல்
தெளிவரும் (1)
தெளிவரும் நாளில் சிவ அமுது ஊறும் – திருமந்:1014/1
மேல்
தெளிவன் (2)
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின் – திருமந்:1683/3
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே – திருமந்:2013/1
மேல்
தெளிவார்க்கு (1)
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு
புரை அற்று இருந்தான் புரிசடையோனே – திருமந்:2955/3,4
மேல்
தெளிவார்க்கே (1)
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே – திருமந்:138/4
மேல்
தெளிவிக்கும் (1)
செயலும் அறிய தெளிவிக்கும் நாதன் – திருமந்:929/2
மேல்
தெளிவித்த (1)
சித்தொடு சித்து அற தெளிவித்த சீவனை – திருமந்:2062/2
மேல்
தெளிவித்து (1)
தேறாத சிந்தை தெளிய தெளிவித்து
வேறா நரக சுவர்க்கமும் மேதினி – திருமந்:2544/1,2
மேல்
தெளிவியாது (1)
சிந்தனை செய்யா தெளிவியாது ஊண்பொருட்டு – திருமந்:2045/3
மேல்
தெளிவின் (1)
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள் – திருமந்:2715/3
மேல்
தெளிவு (13)
தெளிவு குருவின் திருமேனி காண்டல் – திருமந்:139/1
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் – திருமந்:139/2
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் – திருமந்:139/3
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே – திருமந்:139/4
தெளிவு அறியாதார் சிவனை அறியார் – திருமந்:1480/1
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார் – திருமந்:1480/2
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார் – திருமந்:1480/3
தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே – திருமந்:1480/4
தேவியோடு ஒன்றல் சன்மார்க்க தெளிவு அதே – திருமந்:1495/4
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு – திருமந்:1515/3
தெளிவு உபதேச ஞானத்தொடு ஐந்தாமே – திருமந்:2378/4
தெளிவு ஆம் சிவானந்த நட்டத்தின் சித்தியே – திருமந்:2726/4
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை – திருமந்:2870/2
மேல்
தெளிவுடன் (1)
திமிர செயலும் தெளிவுடன் நின்றோர் – திருமந்:2838/3
மேல்
தெளிவுற்றதே (1)
சிவம் என்பது ஆனாம் எனும் தெளிவுற்றதே – திருமந்:984/4
மேல்
தெளிவுற்று (1)
தேறா தெளிவுற்று தீண்ட சிவம் ஆமே – திருமந்:2345/4
மேல்
தெளிவுறு (1)
தெளிவுறு ஞானத்து சிந்தையின் உள்ளே – திருமந்:526/1
மேல்
தெளிவை (1)
தெளிவை அறிந்து செழும் நந்தியாலே – திருமந்:839/3
மேல்
தெளிவோர்தல் (1)
சிற்பர ஞானம் தெளிய தெளிவோர்தல்
அற்புதமே தோன்றல் ஆகும் சற்சீடனே – திருமந்:1703/3,4
மேல்
தெற்கு (6)
யோக நல் சத்தி ஒளிமுகம் தெற்கு ஆகும் – திருமந்:1172/2
குணக்கொடு தெற்கு உத்தரபச்சிமம் கொண்டு – திருமந்:1700/3
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு – திருமந்:1735/1
வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே – திருமந்:2039/4
தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில் – திருமந்:2739/1
தேறினர் தெற்கு திரு அம்பலத்து உள்ளே – திருமந்:2758/3
மேல்
தெற்கும் (1)
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் – திருமந்:2564/1
மேல்
தெற்றி (1)
தெற்றி கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள் – திருமந்:539/3
மேல்
தெற்றும் (1)
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே – திருமந்:633/4
மேல்
தெற்றுளும் (1)
நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே – திருமந்:737/4
மேல்
தென் (4)
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம் – திருமந்:2/3
தென் தலைக்கு ஏற திருந்தும் சிவனடி – திருமந்:1747/3
சிரானந்தம் பூரித்து தென் திசை சேர்ந்து – திருமந்:2750/2
மாறாத தென் திசை வையகம் சுத்தமே – திருமந்:2755/4
மேல்
தென்தியங்கு (1)
தென்தியங்கு ஒன்றை தெளி சிவலிங்கமே – திருமந்:1720/4
மேல்
தென்பொது (1)
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே – திருமந்:886/4
மேல்
தென்றல் (1)
வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று – திருமந்:1715/2
மேல்
தென்றி (1)
தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து – திருமந்:2918/2
மேல்
தென்னன் (1)
தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும் – திருமந்:1079/1
மேல்
தென்னனும் (1)
திண்ணிய சிந்தை-தன் தென்னனும் ஆமே – திருமந்:1078/4
மேல்
தெனாதென (1)
தேம் மயன் நாளும் தெனாதென என்றிடும் – திருமந்:1241/3