கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீ 1
சீக்கிரமே 1
சீக்கை 1
சீகண்டர் 1
சீகத்த 1
சீடர்க்கு 1
சீடன் 1
சீடனுக்கு 1
சீதத்தை 1
சீய 1
சீர் 27
சீர்மை 2
சீராடி 1
சீராம் 1
சீரார் 1
சீராரும் 1
சீரான 1
சீருடன் 1
சீரூப 1
சீரொளி 1
சீரோதயம் 1
சீல் 1
சீலத்தை 1
சீலம் 2
சீலமும் 1
சீலாங்க 1
சீலை 1
சீவ 4
சீவர் 2
சீவரை 1
சீவன் 29
சீவன்-தன் 1
சீவனார் 7
சீவனில் 1
சீவனுக்கு 1
சீவனும் 9
சீவனுமாகி 1
சீவனுள் 1
சீவனே 1
சீவனை 2
சீவில் 1
சீற்றம் 2
சீறடி 2
சீறி 1
சீறிட்டு 1
சீறியளாய் 1
சீ (1)
திருந்து நல் சீ என்று உதறிய கையும் – திருமந்:2797/1
மேல்
சீக்கிரமே (1)
சிட்ட அஞ்செழுத்தும் செபி சீக்கிரமே – திருமந்:987/4
மேல்
சீக்கை (1)
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டு இற்ற – திருமந்:147/1
மேல்
சீகண்டர் (1)
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே – திருமந்:2231/3,4
மேல்
சீகத்த (1)
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே – திருமந்:1663/4
மேல்
சீடர்க்கு (1)
சன்மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்கு
பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால் – திருமந்:1484/1,2
மேல்
சீடன் (1)
அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே – திருமந்:1689/4
மேல்
சீடனுக்கு (1)
பித்தான சீடனுக்கு ஈயப்பெறாதானே – திருமந்:1688/4
மேல்
சீதத்தை (1)
கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை – திருமந்:1955/3
மேல்
சீய (1)
சீய குரு நந்தி திரு அம்பலத்திலே – திருமந்:2802/1
மேல்
சீர் (27)
சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை – திருமந்:78/3
சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே – திருமந்:78/4
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே – திருமந்:519/4
சீர் எழுத்தாளரை சிதைய செப்பினோர் – திருமந்:531/2
சீர் திகழ் கைகள் அதனை தன் மேல் வைக்க – திருமந்:559/3
சீர் திகழ் சிங்காதனம் என செப்புமே – திருமந்:562/4
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று – திருமந்:648/3
திரு அம்பலம் ஆக சீர் சக்கரத்தை – திருமந்:904/1
சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து – திருமந்:970/3
செஞ்சொல் மடமொழி சீர் உடை சேயிழை – திருமந்:1109/2
சீர் ஏயும் சேவடி சிந்தைவைத்தாளே – திருமந்:1200/4
ஆடிடும் சீர் புனை ஆடகம் ஆமே – திருமந்:1207/4
சீர் பாக சேடத்தை மாற்றி பின் சேவியே – திருமந்:1317/4
சீர் ஒளி ஆகி திகழ் தரு நாயகி – திருமந்:1375/2
இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து – திருமந்:1423/1
தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த – திருமந்:1583/1
சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட – திருமந்:1863/1
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர்
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே – திருமந்:1944/3,4
தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து – திருமந்:2384/2
செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே – திருமந்:2441/4
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் – திருமந்:2465/3
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே – திருமந்:2473/4
சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேரருள் – திருமந்:2577/3
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர் நந்தி – திருமந்:2603/2
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே – திருமந்:2826/4
இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம் – திருமந்:2827/3
சேய சிவம் மு துரியத்து சீர் பெற – திருமந்:2839/3
மேல்
சீர்மை (2)
தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த – திருமந்:1583/1
திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மை – திருமந்:1584/1,2
மேல்
சீராடி (1)
சீராடி அங்கே திரிவது அல்லால் இனி – திருமந்:2960/3
மேல்
சீராம் (1)
திரியிலும் சீராம் பராபரன் என்ன – திருமந்:2578/3
மேல்
சீரார் (1)
சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன் – திருமந்:2960/2
மேல்
சீராரும் (1)
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல்ல – திருமந்:1699/1
மேல்
சீரான (1)
சீவன் துரியம் முதலாக சீரான
ஆவ சிவன் துரியாந்தம் அவத்தை பத்து – திருமந்:2284/1,2
மேல்
சீருடன் (1)
சித்தர் சிவத்தை கண்டவர் சீருடன்
சுத்தாசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர் – திருமந்:2526/1,2
மேல்
சீரூப (1)
சீரூப சாந்த முப்பாழ் விட தீருமே – திருமந்:2495/4
மேல்
5 சீரொளி (1)
தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீரொளி ஆமே – திருமந்:1808/4
மேல்
சீரோதயம் (1)
நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும் – திருமந்:2386/3
மேல்
சீல் (1)
சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே – திருமந்:1825/4
மேல்
சீலத்தை (1)
சீலத்தை நீக்க திகழ்ந்து எழு மந்திரம் – திருமந்:1193/3
மேல்
சீலம் (2)
சீலம் இலா அணு செய்தி அது ஆமே – திருமந்:2460/4
சீலம் மயிர்க்கால்-தொறும் தேக்கிடுமே – திருமந்:2831/4
மேல்
சீலமும் (1)
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து – திருமந்:505/3
மேல்
சீலாங்க (1)
சீலாங்க வேதத்தை செப்ப வந்தேனே – திருமந்:77/4
மேல்
சீலை (1)
பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல் – திருமந்:2894/3
மேல்
சீவ (4)
நனவாதி மூன்றினில் சீவ துரியம் – திருமந்:2466/1
செற்றிடும் சீவ உபாதி திறன் ஏழும் – திருமந்:2501/1
சீவ துரியத்து தொம்பதம் சீவனார் – திருமந்:2568/1
ஓங்கார சீவ பரசிவ ரூபமே – திருமந்:2677/4
மேல்
சீவர் (2)
தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர்
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும் – திருமந்:2334/1,2
திடம் அது போல சிவபர சீவர்
உடன் உறை பேதமும் ஒன்று எனலாமே – திருமந்:2485/3,4
மேல்
சீவரை (1)
படைத்து உடையான் பல சீவரை முன்னே – திருமந்:446/3
மேல்
சீவன் (29)
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே – திருமந்:136/4
நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி – திருமந்:314/1
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன் – திருமந்:395/3
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் – திருமந்:406/1
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் – திருமந்:414/1
கூவிய சீவன் பிராணன் முதலாக – திருமந்:1096/1
ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிட – திருமந்:1223/3
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தை பற்றிய நேர்மை – திருமந்:1785/2,3
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் – திருமந்:1823/3
மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில் – திருமந்:2011/1
சீவன் என சிவன் என்ன வேறு இல்லை – திருமந்:2017/1
தாள் தந்து தத்துவாதீதத்து சார் சீவன்
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே – திருமந்:2049/3,4
உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியா பிரமம் – திருமந்:2128/1,2
கருவுற்றிடும் சீவன் காணும் சகலத்தே – திருமந்:2261/4
சீவன் துரியம் முதலாக சீரான – திருமந்:2284/1
பாடுற சீவன் பரமாக பற்று அற – திருமந்:2376/3
அனாதி சீவன் ஐம்மலம் அற்ற பாலாய் – திருமந்:2401/1
நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும் – திருமந்:2441/2
வினை அறு சீவன் நனவாதி ஆகத்து – திருமந்:2472/3
சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி – திருமந்:2474/1
ஆகிய சீவன் பரசிவன் ஆமே – திருமந்:2493/4
மாய பாழ் சீவன் வியோம பாழ் மன் பரன் – திருமந்:2496/1
சேய முப்பாழ் என சிவசத்தியில் சீவன்
ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்த – திருமந்:2496/2,3
சிவமான சிந்தையில் சீவன் சிதைய – திருமந்:2539/1
பேறாகிய சீவன் நீங்கி பிரசாதத்து – திருமந்:2569/3
ஆகிய சீவன் பரன் சிவனாமே – திருமந்:2570/4
உயிர் பரம் ஆக உயர் பர சீவன்
அரிய சிவமாக அ சிவ வேத – திருமந்:2578/1,2
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன்
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி – திருமந்:2690/1,2
சிவன் சத்தி சீவன் செறு மல மாயை – திருமந்:2710/1
மேல்
சீவன்-தன் (1)
தத்துவம் ஆகும் சீவன்-தன் தற்பரம் – திருமந்:2396/3
மேல்
சீவனார் (7)
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னை – திருமந்:2013/3
சீவனார் சிவனாரை அறிகிலர் – திருமந்:2017/2
சீவனார் சிவனாரை அறிந்த பின் – திருமந்:2017/3
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே – திருமந்:2017/4
விடுகின்ற சீவனார் மேல் எழும்-போது – திருமந்:2110/1
சீவ துரியத்து தொம்பதம் சீவனார்
தாவு பர துரியத்தினில் தற்பதம் – திருமந்:2568/1,2
சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர – திருமந்:2710/3
மேல்
சீவனில் (1)
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் – திருமந்:456/3
மேல்
சீவனுக்கு (1)
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது – திருமந்:1459/2
மேல்
சீவனும் (9)
சிவன் தான் பலபல சீவனும் ஆகி – திருமந்:448/3
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அ வகை – திருமந்:466/3
ஆதியும் உள் நின்ற சீவனும் ஆகுமால் – திருமந்:630/2
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் – திருமந்:803/2
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார் – திருமந்:1480/2
சிவன் தாள் பலபல சீவனும் ஆகும் – திருமந்:1622/3
செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே – திருமந்:2019/4
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே – திருமந்:2363/4
அவனே அரும் பல சீவனும் ஆகும் – திருமந்:3039/3
மேல்
சீவனுமாகி (1)
சிவன்தான் பலபல சீவனுமாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே – திருமந்:3011/3,4
மேல்
சீவனுள் (1)
சிவனை பரமனுள் சீவனுள் காட்டும் – திருமந்:2395/1
மேல்
சீவனே (1)
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே – திருமந்:2226/4
மேல்
சீவனை (2)
சித்தொடு சித்து அற தெளிவித்த சீவனை
சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை – திருமந்:2062/2,3
துரிய பரியில் இருந்த அ சீவனை
பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு – திருமந்:2276/1,2
மேல்
சீவில் (1)
செற்றில் என் சீவில் என் செஞ்சாந்து அணியில் என் – திருமந்:2847/1
மேல்
சீற்றம் (2)
சீற்றம் கடிந்த திருநுதல் சேயிழை – திருமந்:1150/3
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய் – திருமந்:1477/3
மேல்
சீறடி (2)
பாடக சீறடி பைம்பொன் சிலம்பு ஒலி – திருமந்:1106/3
புத்தக சீறடி பாவை புணர்வினை – திருமந்:1163/3
மேல்
சீறி (1)
சுழலும் பெருங்கூற்று தொல்லை முன் சீறி
சுழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன் – திருமந்:737/1,2
மேல்
சீறிட்டு (1)
சீறிட்டு நின்று சிவாயநம என்ன – திருமந்:930/3
மேல்
சீறியளாய் (1)
சீறியளாய் உலகு ஏழும் திகழ்ந்தவள் – திருமந்:1181/2