கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சாக்கி 1
சாக்கிர 7
சாக்கிரத்து 1
சாக்கிரம் 14
சாக்கிரா 5
சாக்கிராதீதத்தில் 2
சாக்கிராதீதத்து 1
சாக்கிராதீதத்தே 1
சாக்கிராதீதம் 5
சாகின்ற 2
சாங்கம் 1
சாங்காலம் 1
சாடும் 1
சாண் 4
சாணாலே 1
சாத்த 1
சாத்தலும் 1
சாத்தவி 2
சாத்தி 2
சாத்திகம் 1
சாத்திகனாய் 1
சாத்திடு 1
சாத்திடும் 1
சாத்திடுவீரே 1
சாத்திடே 1
சாத்தியர் 1
சாத்தியும் 1
சாத்திரம் 3
சாத்திரம்-தன்னை 1
சாத்தினால் 1
சாத்துமான் 1
சாதக 4
சாதகம் 2
சாதகமான 1
சாதகர் 3
சாதகன் 1
சாதம் 1
சாதலும் 2
சாதனத்து 1
சாதனம் 19
சாதனர் 1
சாதனாம் 1
சாதனை 1
சாதாரணம் 5
சாதிக்க 3
சாதித்தால் 2
சாதித்தான் 1
சாதிப்பார் 1
சாதியும் 1
சாந்த 1
சாந்தத்து 1
சாந்தமே 1
சாந்தன் 1
சாந்தாதீதன் 1
சாந்தி 3
சாந்தி-தனில் 1
சாந்திகள் 1
சாந்தியில் 1
சாந்து 4
சாநாள் 1
சாம்பவி 6
சாமன் 1
சாமீபம் 2
சாய்ந்தன 1
சாயத்து 1
சாயா 1
சாயுச்சிய 1
சாயுச்சியம் 4
சாயுச்சியமே 2
சாயும் 1
சாயை 2
சார் 4
சார்கிலனாகில் 1
சார்கின்ற 1
சார்தரும் 1
சார்தலே 1
சார்தற்கு 1
சார்தற்கும் 1
சார்ந்த 5
சார்ந்தது 1
சார்ந்தவர் 4
சார்ந்தவர்க்கு 1
சார்ந்தனர் 1
சார்ந்தனன் 1
சார்ந்திடும் 2
சார்ந்து 7
சார்ந்தோர் 1
சார்ந்தோர்க்கு 1
சார்பு 2
சார்புற 1
சார்வத்து 2
சார்வது 1
சார்வாகியே 1
சார்வாகும் 1
சார்வாம் 1
சார்வாய் 1
சார்வான 1
சார்வு 3
சார்வுழி 1
சார்வுறார் 1
சார 5
சாரகிலாரே 1
சாரணர் 1
சாரல் 1
சாரலாம் 1
சாரலும் 1
சாரவே 1
சாரா 1
சாராத 1
சாராது 2
சாராதே 1
சாராமல் 1
சாரார் 1
சாரான் 1
சாரித்து 1
சாரியல் 1
சாரில் 1
சாருதல் 2
சாரும் 3
சாரூபம் 3
சால் 1
சால 3
சாலவும் 1
சாலவுமாய் 1
சாலும் 2
சாலேகம் 1
சாலை 3
சாலோகம் 3
சாவதன் 1
சாவது 1
சாவதும் 1
சாவித்திரி 1
சாவித்திரியில் 1
சாற்ற 1
சாற்றகில்லேனே 1
சாற்றிடில் 1
சாற்றிய 3
சாற்றியே 1
சாற்றிலே 1
சாற்றுகின்றேன் 2
சாற்றுகின்றேனே 1
சாற்றும் 1
சாற்றும்-கால் 2
சாறு 2
சான்று 1
சாக்கி (1)
சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம் – திருமந்:1653/3
மேல்
சாக்கிர (7)
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி – திருமந்:2167/1
சாக்கிர சொப்பனம் தன்னிடை மா மாயை – திருமந்:2167/2
சாக்கிர சாக்கிரம் ஆதி-தனில் ஐந்தும் – திருமந்:2182/1
சாக்கிர சாக்கிரம் ஆதி தலை ஆக்கி – திருமந்:2186/1
சகல சகலமே சாக்கிர சாக்கிரம் – திருமந்:2251/2
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும் – திருமந்:2253/1
நின்ற இ சாக்கிர நீள் துரியத்தினின் – திருமந்:2277/1
மேல்
சாக்கிரத்து (1)
துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே – திருமந்:2159/1
மேல்
சாக்கிரம் (14)
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கைகண்ட பல் நான்கில் கண்டம் கனா என்பர் – திருமந்:2142/1,2
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி – திருமந்:2167/1
சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற்காமியம் – திருமந்:2167/3
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே – திருமந்:2167/4
சாக்கிர சாக்கிரம் ஆதி-தனில் ஐந்தும் – திருமந்:2182/1
சாக்கிர சாக்கிரம் ஆதி தலை ஆக்கி – திருமந்:2186/1
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனா என்பர் – திருமந்:2200/1,2
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே – திருமந்:2246/3,4
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்தின் சுத்தமே தற்பராவத்தை – திருமந்:2251/2,3
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும் – திருமந்:2253/1
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே – திருமந்:2253/2
சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில் – திருமந்:2265/1
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் – திருமந்:2278/1
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி – திருமந்:2307/2
மேல்
சாக்கிரா (5)
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம் – திருமந்:425/2
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை – திருமந்:2212/1
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற – திருமந்:2212/2
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா – திருமந்:2212/3
சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே – திருமந்:2212/4
மேல்
சாக்கிராதீதத்தில் (2)
சாக்கிராதீதத்தில் தான் அறும் ஆணவம் – திருமந்:2254/1
தீது அறு சாக்கிராதீதத்தில் சுத்தமே – திருமந்:2302/4
மேல்
சாக்கிராதீதத்து (1)
முன்னிய சாக்கிராதீதத்து உறு புரி – திருமந்:2508/2
மேல்
சாக்கிராதீதத்தே (1)
சிந்தனை சாக்கிராதீதத்தே சென்றிட்டு – திருமந்:1853/3
மேல்
சாக்கிராதீதம் (5)
சாயுச்சியம் சாக்கிராதீதம் சாருதல் – திருமந்:1513/1
சகலத்தில் கேவலம் சாக்கிராதீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம் – திருமந்:2251/1,2
சாக்கிராதீதம் தனில் சுக ஆனந்தமே – திருமந்:2253/3
சாக்கிராதீதம் பராவத்தை தங்காது – திருமந்:2254/2
கூறாத சாக்கிராதீதம் குருபரன் – திருமந்:2509/3
மேல்
சாகின்ற (2)
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் – திருமந்:674/3
சாகின்ற போதும் தலைவனை நாடு-மின் – திருமந்:2107/3
மேல்
சாங்கம் (1)
சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம் – திருமந்:1004/1
மேல்
சாங்காலம் (1)
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார் – திருமந்:1556/3
மேல்
சாடும் (1)
சாடும் சிவபோதகர் சுத்த சைவரே – திருமந்:1438/4
மேல்
சாண் (4)
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே – திருமந்:464/4
சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம் – திருமந்:1843/1
குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி – திருமந்:1914/2
எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்குள் – திருமந்:2127/1
மேல்
சாணாலே (1)
நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து – திருமந்:1914/1
மேல்
சாத்த (1)
சாத்த வல்லான் அவன் சற்சீடன் ஆமே – திருமந்:1696/4
மேல்
சாத்தலும் (1)
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
ஏனமும் நந்தி பதம் முத்தி பெற்றதே – திருமந்:1675/3,4
மேல்
சாத்தவி (2)
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதி அதாம் வண்ணத்தாளே – திருமந்:1138/3,4
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் – திருமந்:2771/2
மேல்
சாத்தி (2)
வாச நறும் குழல் மாலையும் சாத்தி
காய குழலி கலவியொடும் கலந்து – திருமந்:825/2,3
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி
மலர்ந்து எழு கொங்கை மணி கச்சு அணிந்து – திருமந்:1393/2,3
மேல்
சாத்திகம் (1)
சாத்திகம் எய்து நனவு என சாற்றும்-கால் – திருமந்:2296/1
மேல்
சாத்திகனாய் (1)
சாத்திகனாய் பரதத்துவம் தான் உன்னி – திருமந்:1696/1
மேல்
சாத்திடு (1)
சாத்திடு நூறு தலைப்பெய்யலாமே – திருமந்:757/4
மேல்
சாத்திடும் (1)
சாத்திடும் நூறு தலைப்பெய்து நின்றவர் – திருமந்:758/1
மேல்
சாத்திடுவீரே (1)
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே – திருமந்:1920/4
மேல்
சாத்திடே (1)
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே – திருமந்:1003/4
மேல்
சாத்தியர் (1)
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் – திருமந்:2347/2,3
மேல்
சாத்தியும் (1)
சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும் – திருமந்:1841/1
மேல்
சாத்திரம் (3)
தங்கு மிகாமை வைத்தான் தமிழ் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே – திருமந்:87/3,4
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி – திருமந்:1550/2
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர் – திருமந்:1631/1
மேல்
சாத்திரம்-தன்னை (1)
சாத்திரம்-தன்னை தலைப்பெய்து நிற்பர்கள் – திருமந்:755/2
மேல்
சாத்தினால் (1)
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே – திருமந்:1607/3,4
மேல்
சாத்துமான் (1)
சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே – திருமந்:384/4
மேல்
சாதக (4)
சத்தி என்பாள் ஒரு சாதக பெண்பிள்ளை – திருமந்:1199/1
சத்தியும் மந்திர சாதக போதமும் – திருமந்:1575/3
தானுறு சாதக முத்திரை சாத்தலும் – திருமந்:1675/3
சாராத சாதக நான்கும் தன்-பால் உற்றோன் – திருமந்:1699/3
மேல்
சாதகம் (2)
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்று எழுகையுள் பூசி சுடரிடை – திருமந்:997/2,3
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு – திருமந்:2753/2
மேல்
சாதகமான (1)
சாதகமான அ தன்மையை நோக்கியே – திருமந்:717/1
மேல்
சாதகர் (3)
அடை அது ஆகிய சாதகர் தாமே – திருமந்:1140/4
சுத்த இயமாதி சாதகர் தூயோகர் – திருமந்:1446/3
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே – திருமந்:2059/4
மேல்
சாதகன் (1)
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே – திருமந்:716/4
மேல்
சாதம் (1)
சாதம் கெட செம்பில் சட்கோணம் தான் இடே – திருமந்:1311/4
மேல்
சாதலும் (2)
சாதலும் வேண்டாம் சமாதி கைகூடினால் – திருமந்:1633/3
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் – திருமந்:1953/3
மேல்
சாதனத்து (1)
தான விளக்கொளியாம் மூல சாதனத்து
ஆன விதி மூலத்தானத்தில் அ விளக்கு – திருமந்:2222/2,3
மேல்
சாதனம் (19)
சாதனம் ஆகும் குருவை வழிபட்டு – திருமந்:721/3
சாதனம் ஆக சமைந்த குரு என்று – திருமந்:1041/2
சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே – திருமந்:1043/4
பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம் – திருமந்:1427/1
பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம் – திருமந்:1427/1,2
நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம் – திருமந்:1427/2
நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம்
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம் – திருமந்:1427/2,3
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம் – திருமந்:1427/3
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே – திருமந்:1427/3,4
சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே – திருமந்:1427/4
சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம் – திருமந்:1483/1
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும் – திருமந்:1483/2
பூதி அணிவது சாதனம் ஆதியில் – திருமந்:1662/1
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீது இல் சிவயோகி சாதனம் தேரிலே – திருமந்:1662/3,4
தீது இல் சிவயோகி சாதனம் தேரிலே – திருமந்:1662/4
அவம் ஆன சாதனம் ஆகாது தேரில் – திருமந்:1670/2
அவமாம் அவர்க்கு அது சாதனம் நான்கும் – திருமந்:1670/3
ஆன அ வேடம் அருள் ஞான சாதனம்
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே – திருமந்:1673/3,4
உய்த்ததின் சாதனம் பூமணலிங்கமே – திருமந்:1719/4
மேல்
சாதனர் (1)
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர் – திருமந்:1510/3
மேல்
சாதனாம் (1)
தான் தரு ஞானம் தன் சத்திக்கு சாதனாம்
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே – திருமந்:2322/3,4
மேல்
சாதனை (1)
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம் – திருமந்:1044/1
மேல்
சாதாரணம் (5)
சாதாரணம் அன்ன சைவர் உபாயமே – திருமந்:1435/4
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே – திருமந்:1492/4
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே – திருமந்:1707/4
சாதாரணம் ஆம் சதாசிவம் தானே – திருமந்:1731/4
சாதாரணம் சிவசாயுச்சியம் ஆமே – திருமந்:2392/4
மேல்
சாதிக்க (3)
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே – திருமந்:615/3,4
தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்கு – திருமந்:1966/2
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர் – திருமந்:1986/2
மேல்
சாதித்தால் (2)
தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால்
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே – திருமந்:1708/3,4
சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே – திருமந்:2720/3,4
மேல்
சாதித்தான் (1)
சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தான்
மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் – திருமந்:730/1,2
மேல்
சாதிப்பார் (1)
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை – திருமந்:773/1
மேல்
சாதியும் (1)
சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள் – திருமந்:1121/3
மேல்
சாந்த (1)
சீரூப சாந்த முப்பாழ் விட தீருமே – திருமந்:2495/4
மேல்
சாந்தத்து (1)
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்து
பேறாகிய சீவன் நீங்கி பிரசாதத்து – திருமந்:2569/2,3
மேல்
சாந்தமே (1)
ஆருப சாந்தமே தொந்த தசி என்ப – திருமந்:2570/3
மேல்
சாந்தன் (1)
பொன் புவி சாந்தன் பொருதபிமானியே – திருமந்:2537/4
மேல்
சாந்தாதீதன் (1)
அழிவு அற்ற சாந்தாதீதன் சிவன் ஆமே – திருமந்:2334/4
மேல்
சாந்தி (3)
விரி சகம் உண்ட கனவு மெய் சாந்தி
உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ – திருமந்:2282/2,3
தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு – திருமந்:2524/3
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவாசகம் கெட்ட மன்னனை நாடே – திருமந்:2575/3,4
மேல்
சாந்தி-தனில் (1)
சத்தி பராபரம் சாந்தி-தனில் ஆன – திருமந்:2270/1
மேல்
சாந்திகள் (1)
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் – திருமந்:2738/3
மேல்
சாந்தியில் (1)
நம்புறு சாந்தியில் நண்ணும் அ வாக்கியம் – திருமந்:2492/3
மேல்
சாந்து (4)
சாந்து கமழும் கவரியின் கந்தம் போல் – திருமந்:34/1
பூசனை சாந்து சவாது புழுகு நெய் – திருமந்:1295/3
போகின்ற சாந்து சவாது புழுகு நெய் – திருமந்:1368/2
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து – திருமந்:1918/3
மேல்
சாநாள் (1)
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர் – திருமந்:1944/3
மேல்
சாம்பவி (6)
தெரிதரு சாம்பவி கேசரி சேர – திருமந்:642/3
சாம்பவி மண்டல சக்கரம் சொல்லிடில் – திருமந்:1297/1
மருவிய சாம்பவி கேசரி உண்மை – திருமந்:1893/3
சாம்பவி நந்தி-தன் அருள் பார்வையாம் – திருமந்:1894/1
ஆக தகு வேத கேசரி சாம்பவி
யோகத்து கேசரி யோக முத்திரையே – திருமந்:1897/3,4
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் – திருமந்:2771/2
மேல்
சாமன் (1)
காமனும் சாமன் இரவி கனல் உடன் – திருமந்:1208/3
மேல்
சாமீபம் (2)
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால் – திருமந்:1507/2
பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம்
பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம் – திருமந்:1509/2,3
மேல்
சாய்ந்தன (1)
கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன
இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்கு – திருமந்:2567/2,3
மேல்
சாயத்து (1)
ஏயம் கலந்த இருவர்-தம் சாயத்து
பாயும் கருவும் உருவாம் என பல – திருமந்:459/1,2
மேல்
சாயா (1)
அழிகின்ற சாயா புருடனை போல – திருமந்:2587/1
மேல்
சாயுச்சிய (1)
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே – திருமந்:1513/4
மேல்
சாயுச்சியம் (4)
பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே – திருமந்:1442/4
சாயுச்சியம் சாக்கிராதீதம் சாருதல் – திருமந்:1513/1
சாயுச்சியம் உபசாந்தத்து தங்குதல் – திருமந்:1513/2
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா – திருமந்:1513/3
மேல்
சாயுச்சியமே (2)
பாசம் கரை பதி சாயுச்சியமே – திருமந்:1509/4
சைவம் சிவானந்தம் சாயுச்சியமே – திருமந்:1512/4
மேல்
சாயும் (1)
சாயும் தனது வியாபகம் தானே – திருமந்:3026/4
மேல்
சாயை (2)
தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு – திருமந்:170/1
சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே – திருமந்:1703/2
மேல்
சார் (4)
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி – திருமந்:1274/2
குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே – திருமந்:1603/4
தாள் தந்து தத்துவாதீதத்து சார் சீவன் – திருமந்:2049/3
தணிவில் பரம் ஆகி சார் மு துரிய – திருமந்:2468/3
மேல்
சார்கிலனாகில் (1)
தன்னினில் தன்னை சார்கிலனாகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே – திருமந்:2349/3,4
மேல்
சார்கின்ற (1)
சார்கின்ற சார்வுழி சாரார் சதிர்பெற – திருமந்:1077/3
மேல்
சார்தரும் (1)
தான் ஆன வண்ணமும் கோசமும் சார்தரும்
தான் ஆம் பறவை வனம் என தக்கன – திருமந்:2664/1,2
மேல்
சார்தலே (1)
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே – திருமந்:332/4
மேல்
சார்தற்கு (1)
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே – திருமந்:2349/4
மேல்
சார்தற்கும் (1)
தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும் – திருமந்:1793/2
மேல்
சார்ந்த (5)
தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே – திருமந்:120/4
சார்ந்த வினை துயர் போக தலைவனும் – திருமந்:967/3
சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர் – திருமந்:1447/1
சயிலலோகத்தினை சார்ந்த பொழுதே – திருமந்:1511/1
படி சார்ந்த இன்ப பழவடி வெள்ள – திருமந்:1603/3
மேல்
சார்ந்தது (1)
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே – திருமந்:2186/3,4
மேல்
சார்ந்தவர் (4)
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் – திருமந்:2347/1
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் – திருமந்:2347/2
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் – திருமந்:2347/3
சார்ந்தவர் சத்தி அருள் தன்மையாரே – திருமந்:2347/4
மேல்
சார்ந்தவர்க்கு (1)
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன் – திருமந்:2114/1
மேல்
சார்ந்தனர் (1)
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே – திருமந்:1198/4
மேல்
சார்ந்தனன் (1)
சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே – திருமந்:2833/4
மேல்
சார்ந்திடும் (2)
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்
சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை – திருமந்:647/2,3
சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு – திருமந்:2038/2
மேல்
சார்ந்து (7)
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு – திருமந்:200/3
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே – திருமந்:444/4
தம் ஞானர் அட்ட வித்தேசராம் சார்ந்து உளோர் – திருமந்:494/2
தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே – திருமந்:1534/4
சார்ந்து அறிவான் பெருந்தன்மை வல்லானே – திருமந்:1795/4
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே – திருமந்:2649/4
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் – திருமந்:2887/2
மேல்
சார்ந்தோர் (1)
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் – திருமந்:2230/1
மேல்
சார்ந்தோர்க்கு (1)
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே – திருமந்:200/3,4
மேல்
சார்பு (2)
தரு முத்தி சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே – திருமந்:1479/4
செழும் சார்பு உடைய சிவனை கண்டேனே – திருமந்:2958/4
மேல்
சார்புற (1)
சந்திரன் சார்புற தண் அமுது ஆமே – திருமந்:1958/4
மேல்
சார்வத்து (2)
சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே – திருமந்:384/4
தவத்திடையாளர் தம் சார்வத்து வந்தார் – திருமந்:1637/2
மேல்
சார்வது (1)
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி – திருமந்:506/2
மேல்
சார்வாகியே (1)
ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே – திருமந்:1903/4
மேல்
சார்வாகும் (1)
தந்து இன்றி நல் காயம் இயலோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே – திருமந்:672/3,4
மேல்
சார்வாம் (1)
சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் – திருமந்:2286/1
மேல்
சார்வாய் (1)
குதித்து ஓடி போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த – திருமந்:2099/1,2
மேல்
சார்வான (1)
தான் நிகழ் மோகினி சார்வான யோகினி – திருமந்:1225/1
மேல்
சார்வு (3)
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் – திருமந்:101/3
சந்தவை முப்பது சார்வு பதினெட்டு – திருமந்:159/2
தனி படுவித்தனள் சார்வு படுத்து – திருமந்:1105/3
மேல்
சார்வுழி (1)
சார்கின்ற சார்வுழி சாரார் சதிர்பெற – திருமந்:1077/3
மேல்
சார்வுறார் (1)
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே – திருமந்:1556/3,4
மேல்
சார (5)
மயலுறும் வானவர் சார இது என்பார் – திருமந்:206/3
முடி சார வைத்தனர் முன்னை முனிவர் – திருமந்:1603/2
நள் குகை நால் வட்டம் படுத்ததன் மேல் சார
கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும் – திருமந்:1918/1,2
கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து – திருமந்:2149/3
தணி முச்சொருபாதி சத்தியாதி சார
பணிவித்த பேர் நந்தி பாதம் பற்றாயே – திருமந்:2482/3,4
மேல்
சாரகிலாரே (1)
தாள் கொடுத்தான் அடி சாரகிலாரே – திருமந்:379/4
மேல்
சாரணர் (1)
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் – திருமந்:2347/1
மேல்
சாரல் (1)
தடம்கொண்ட சாரல் தழல் முருடு ஏறி – திருமந்:2086/3
மேல்
சாரலாம் (1)
அடி சாரலாம் அண்ணல் பாதம் இரண்டும் – திருமந்:1603/1
மேல்
சாரலும் (1)
தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே – திருமந்:2346/4
மேல்
சாரவே (1)
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம் – திருமந்:1441/1,2
மேல்
சாரா (1)
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே – திருமந்:2960/4
மேல்
சாராத (1)
சாராத சாதக நான்கும் தன்-பால் உற்றோன் – திருமந்:1699/3
மேல்
சாராது (2)
அவயோகம் சாராது அவன் பதி போக – திருமந்:122/3
தத்தும் வினை கடல் சாராது காணுமே – திருமந்:1451/4
மேல்
சாராதே (1)
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே – திருமந்:1906/3,4
மேல்
சாராமல் (1)
சைவம் சிவம்-தன்னை சாராமல் நீவுதல் – திருமந்:1512/3
மேல்
சாரார் (1)
சார்கின்ற சார்வுழி சாரார் சதிர்பெற – திருமந்:1077/3
மேல்
சாரான் (1)
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான்
தன் வலியாலே தடம் கடல் ஆமே – திருமந்:3023/3,4
மேல்
சாரித்து (1)
சாரித்து சத்தியை தாங்கள் கண்டாரே – திருமந்:1084/4
மேல்
சாரியல் (1)
சாரியல் ஆயவை தாமே தணப்பவை – திருமந்:2234/3
மேல்
சாரில் (1)
சத்தம் முதல் ஐந்தும் தன்வழி தான் சாரில்
சித்துக்கு சித்து அன்றி சேர்விடம் வேறு உண்டோ – திருமந்:135/1,2
மேல்
சாருதல் (2)
சைவம்-தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவம்-தன்னை சாராமல் நீவுதல் – திருமந்:1512/2,3
சாயுச்சியம் சாக்கிராதீதம் சாருதல்
சாயுச்சியம் உபசாந்தத்து தங்குதல் – திருமந்:1513/1,2
மேல்
சாரும் (3)
சாரும் பதம் இது சத்தியம் ஆமே – திருமந்:1233/4
தங்கா வினைகளும் சாரும் சிவகதி – திருமந்:1666/3
சாரும் திலை வன தண் மா மலையத்தூடு – திருமந்:2747/3
மேல்
சாரூபம் (3)
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பாலோகம் இல்லா பரன் உரு ஆமே – திருமந்:1507/3,4
பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம்
பாசம் கரை பதி சாயுச்சியமே – திருமந்:1509/3,4
தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகமாம் – திருமந்:1510/1
மேல்
சால் (1)
சால் இங்கு அமைத்து தலைமை தவிர்த்தனர் – திருமந்:2908/2
மேல்
சால (3)
சால பரநாதம் விந்து தனிநாதம் – திருமந்:708/3
சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும் – திருமந்:1211/2
சால விரிந்து குவிந்து சகலத்தில் – திருமந்:1787/2
மேல்
சாலவும் (1)
சாலவும் புல்லி சதம் என்று இருப்பார்க்கு – திருமந்:734/2
மேல்
சாலவுமாய் (1)
சாலவுமாய் நின்ற தற்பரத்தாளே – திருமந்:1135/4
மேல்
சாலும் (2)
சாலும் அ ஈசன் சலவியன் ஆகிலும் – திருமந்:182/3
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை – திருமந்:417/3
மேல்
சாலேகம் (1)
ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல் – திருமந்:594/3
மேல்
சாலை (3)
சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள் – திருமந்:1529/2
திரை பொரு நீர் அது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை – திருமந்:1725/2,3
தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை – திருமந்:1915/1
மேல்
சாலோகம் (3)
சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும் – திருமந்:1507/1
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால் – திருமந்:1507/2
பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம் – திருமந்:1509/1,2
மேல்
சாவதன் (1)
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் – திருமந்:515/3
மேல்
சாவது (1)
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை – திருமந்:681/2
மேல்
சாவதும் (1)
சாவதும் இல்லை சத கோடி ஊனே – திருமந்:803/4
மேல்
சாவித்திரி (1)
காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி – திருமந்:226/1,2
மேல்
சாவித்திரியில் (1)
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள – திருமந்:994/3
மேல்
சாற்ற (1)
சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால் – திருமந்:1442/1
மேல்
சாற்றகில்லேனே (1)
தான் என்று நான் என்றும் சாற்றகில்லேனே – திருமந்:1441/4
மேல்
சாற்றிடில் (1)
சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் – திருமந்:1741/1,2
மேல்
சாற்றிய (3)
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே – திருமந்:517/4
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் – திருமந்:1098/1
சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால் – திருமந்:1962/1
மேல்
சாற்றியே (1)
நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே – திருமந்:1097/4
மேல்
சாற்றிலே (1)
காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே – திருமந்:1961/4
மேல்
சாற்றுகின்றேன் (2)
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை – திருமந்:884/3
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை – திருமந்:2988/3
மேல்
சாற்றுகின்றேனே (1)
தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே – திருமந்:980/4
மேல்
சாற்றும் (1)
சாற்றும் சன்மார்க்கமாம் தற்சிவ தத்துவம் – திருமந்:1477/1
மேல்
சாற்றும்-கால் (2)
சாத்திகம் எய்து நனவு என சாற்றும்-கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப – திருமந்:2296/1,2
சத்தி சிவன் பரஞானமும் சாற்றும்-கால்
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம் – திருமந்:2828/1,2
மேல்
சாறு (2)
கையகத்தே கரும்பு ஆலையின் சாறு கொள் – திருமந்:207/3
சாறு படுவன நான்கு பனை உள – திருமந்:2868/2
மேல்
சான்று (1)
சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே – திருமந்:1238/4