Select Page

கீடம் (1)

நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே – திருமந்:2230/4
மேல்


கீடாந்தத்து (1)

மெய்ம்மையில் வேதா விரி மிகு கீடாந்தத்து
அ முறை யோனி புக்கு ஆர்க்கும் சகலரே – திருமந்:2244/3,4
மேல்


கீத (1)

கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே – திருமந்:2986/4
மேல்


கீதங்கள் (1)

கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட – திருமந்:2729/2
மேல்


கீர்த்திக்க (1)

பரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட – திருமந்:1479/2
மேல்


கீழ் (29)

நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ் காலே – திருமந்:325/4
குலம் தரும் கீழ் அங்கி கோளுற நோக்கி – திருமந்:357/2
அதோமுகம் கீழ் அண்டம் ஆன புராணன் – திருமந்:524/1
மேல் கீழ் நடு பக்கம் மிக்கு உற பூரித்து – திருமந்:572/1
பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற – திருமந்:580/2
கோணா மனத்தை குறிக்கொண்டு கீழ் கட்டி – திருமந்:588/1
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று – திருமந்:648/3
ஓங்கிய அங்கி கீழ் ஒண் சுழுமுனை செல்ல – திருமந்:659/1
கட்ட கழன்று கீழ் நான்று வீழாமல் – திருமந்:799/1
கண்டகத்து அங்கே கருதியே கீழ் கட்டி – திருமந்:818/2
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே – திருமந்:844/4
அடையும் அறை ஒன்றுக்கு கீழ் எழுத்து ஆக்கி – திருமந்:924/2
நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று – திருமந்:956/1
ஓங்கார உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் – திருமந்:1012/1
மேவி பராசத்தி மேலொடு கீழ் தொடர்ந்து – திருமந்:1153/3
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி – திருமந்:1195/1
மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால் – திருமந்:1706/1
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க – திருமந்:1764/1
உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது – திருமந்:1780/3
நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும் – திருமந்:1810/3
விரவியதன் முலை மேவிய கீழ் அங்கி – திருமந்:1974/2
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் – திருமந்:1983/1
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக – திருமந்:2219/3
சிந்தையும் எந்தை திருவடி கீழ் அது – திருமந்:2428/2
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம் – திருமந்:2685/1
ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே – திருமந்:2738/4
தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும் – திருமந்:2766/1
முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே – திருமந்:2825/2
ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன் – திருமந்:3005/3
மேல்


கீழ்ப்பக்கம் (1)

மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள் – திருமந்:2460/1
மேல்


கீழ்மை (2)

கெட்டேன் இ மாயையின் கீழ்மை எவ்வாறே – திருமந்:486/4
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர் – திருமந்:1944/3
மேல்


கீழது (3)

கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே – திருமந்:526/4
மேலது வானவர் கீழது மாதவர் – திருமந்:2999/1
தான் இடர் மானுடர் கீழது மாதனம் – திருமந்:2999/2
மேல்


கீழதே (1)

ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே – திருமந்:580/4
மேல்


கீழான (1)

கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே – திருமந்:1310/4
மேல்


கீழில் (1)

கரு முலை மீமிசை கை கீழில் காலாம் – திருமந்:1974/3
மேல்


கீழும் (1)

மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை – திருமந்:161/1
மேல்


கீழே (7)

இருந்தேன் என் நந்தி இணை அடி கீழே – திருமந்:80/4
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே – திருமந்:82/4
நாபிக்கு கீழே பன்னிரண்டு அங்குலம் – திருமந்:579/1
கரு இடும் வாசற்கு இரு விரல் கீழே
உரு இடும் சோதியை உள்க வல்லார்க்கு – திருமந்:584/2,3
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்-மின் – திருமந்:733/2
முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே
பன் எழு வேத பகல் ஒளி உண்டு என்னும் – திருமந்:824/1,2
பாருக்கு கீழே பகலோன் வரும் வழி – திருமந்:1982/1
மேல்


கீழொடு (2)

பரா முற்றும் கீழொடு பல்வகையாலும் – திருமந்:2708/3
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என – திருமந்:3038/2
மேல்


கீழோர் (1)

பந்த உலகினில் கீழோர் பெரும்பொருள் – திருமந்:3003/2
மேல்


கீறி (3)

திரு அம்பலம் ஆக ஈராறு கீறி
திரு அம்பலம் ஆக இருபத்தஞ்சு ஆக்கி – திருமந்:904/2,3
எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில் – திருமந்:987/1,2
வித்தாம் செக மயம் ஆக வரை கீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டி பின் – திருமந்:991/1,2

மேல்