சைசை (1)
சைசை என திரி நாயேன் ஓயாது அலையாதே – திருப்:834/6
மேல்
சைய (1)
வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே – திருப்:660/8
மேல்
சையம் (1)
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே – திருப்:246/6
மேல்
சையமுடன் (1)
வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே – திருப்:663/7
மேல்
சையவில்லி (1)
வெய்ய சையவில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே – திருப்:661/8
மேல்
சைவ (1)
சைவ முதல் குருவாயே சமணர்களை தெறுவோனே – திருப்:1327/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)