Select Page

வீங்கும் (1)

வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து – திருக்கோ:158/3
மேல்


வீச (1)

வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த – திருக்கோ:241/3
மேல்


வீசி (1)

தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று – திருக்கோ:138/3
மேல்


வீசின (1)

வீசின போது உள்ளம் மீன் இழந்தார் வியன் தென் புலியூர் – திருக்கோ:74/2
மேல்


வீதல் (1)

வீதல் உற்றார் தலை மாலையன் தில்லை மிக்கோன் கழற்கே – திருக்கோ:309/1
மேல்


வீதியில் (1)

தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே – திருக்கோ:382/4
மேல்


வீப்பான் (1)

வீப்பான் வியன் தில்லையான் அருளால் விரி நீர் உலகம் – திருக்கோ:312/2
மேல்


வீயின் (1)

வேயாது செப்பின் அடைத்து தமி வைகும் வீயின் அன்ன – திருக்கோ:374/1
மேல்


வீயும் (1)

சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே – திருக்கோ:163/4
மேல்


வீயே (1)

வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே – திருக்கோ:370/4
மேல்


வீழ் (3)

விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ – திருக்கோ:256/1
விருப்பு இனம் மேவ சென்றார்க்கும் சென்று அல்கும்-கொல் வீழ் பனி-வாய் – திருக்கோ:319/2
சுற்றின வீழ் பனி தூங்க துவண்டு துயர்க என்று – திருக்கோ:320/1
மேல்


வீழ்ந்து (1)

வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து – திருக்கோ:158/3
மேல்


வீழ (1)

வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இ புனத்தே – திருக்கோ:61/2
மேல்


வீழும் (1)

வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே – திருக்கோ:350/3

மேல்