Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 25
நீக்கி 1
நீக்கும் 1
நீங்க 2
நீங்கள் 1
நீங்கார் 1
நீங்கிற்றிலள் 1
நீங்கின் 1
நீங்கும் 1
நீடிய 1
நீடு 4
நீடுக 1
நீண்டு 2
நீத்து 2
நீதிக்கும் 1
நீந்தி 2
நீயும் 5
நீயே 1
நீர் 22
நீர்மை 7
நீர்மை-கொல் 1
நீர்மைகள் 1
நீர்மையர் 1
நீர்மையின் 2
நீர்மையும் 1
நீல 2
நீலம் 1
நீழல் 1
நீள் 12
நீள்வது 1
நீளம் 1
நீற்று 1
நீறு 5

நீ (25)

அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ
புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை அடையார் புரங்கள் – திருக்கோ:4/1,2
போழச்செய்யாமல் வை வேல் கண் புதைத்து பொன்னே என்னை நீ
வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே – திருக்கோ:43/3,4
நீ கண்டனை எனின் வாழலை நேர்_இழை அம்பலத்தான் – திருக்கோ:84/1
கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர் – திருக்கோ:100/2
கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/4
தேசத்தன செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன் – திருக்கோ:115/2
நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே – திருக்கோ:120/2
களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல் – திருக்கோ:122/3
தெளி நீ அனைய பொன்னே பன்னு கோலம் திரு_நுதலே – திருக்கோ:122/4
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே – திருக்கோ:150/4
ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து அவம் நீ
பேர்த்தும் இரைப்பு ஒழியாய் பழி நோக்காய் பெரும் கடலே – திருக்கோ:173/3,4
புற்று ஒன்று அரவன் புதல்வன் என நீ புகுந்து நின்றால் – திருக்கோ:178/2
நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின் – திருக்கோ:181/2
கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே – திருக்கோ:197/4
இங்கு அயல் என் நீ பணிக்கின்றது ஏந்தல் இணைப்பது இல்லா – திருக்கோ:203/1
பங்கய பாசடை பாய் தடம் நீ அ படர் தடத்து – திருக்கோ:203/3
மின் தங்கு இடையொடு நீ வியன் தில்லை சிற்றம்பலவர் – திருக்கோ:221/1
குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே – திருக்கோ:246/4
இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால் – திருக்கோ:253/2
வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே – திருக்கோ:254/4
பழியாம் பகல் வரின் நீ இரவு ஏதும் பயன் இல்லையே – திருக்கோ:261/4
தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில் – திருக்கோ:267/2
வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி – திருக்கோ:269/3
கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல் – திருக்கோ:302/2
மின் அணி நுண் இடைக்கோ பொருட்கோ நீ விரைகின்றதே – திருக்கோ:342/4
மேல்


நீக்கி (1)

கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த – திருக்கோ:6/3
மேல்


நீக்கும் (1)

சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையா மனனே – திருக்கோ:7/3
மேல்


நீங்க (2)

நீங்க அரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும் – திருக்கோ:46/1
ஈண்டு ஒல்லை ஆயமும் ஒளவையும் நீங்க இ ஊர் கவ்வை தீர்த்து – திருக்கோ:214/1
மேல்


நீங்கள் (1)

காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:207/1
மேல்


நீங்கார் (1)

நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல் – திருக்கோ:378/3
மேல்


நீங்கிற்றிலள் (1)

நெருங்கு வளை கிள்ளை நீங்கிற்றிலள் நின்று நான்முகனோடு – திருக்கோ:331/2
மேல்


நீங்கின் (1)

நீங்கின் புணர்வு அரிது என்றோ நெடிது இங்ஙனே இருந்தால் – திருக்கோ:13/3
மேல்


நீங்கும் (1)

முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம் – திருக்கோ:299/2
மேல்


நீடிய (1)

மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே – திருக்கோ:331/4
மேல்


நீடு (4)

அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும் – திருக்கோ:122/1
நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து – திருக்கோ:143/3
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன் – திருக்கோ:219/1
நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள் – திருக்கோ:345/3
மேல்


நீடுக (1)

தோரணம் நீடுக தூரியம் ஆர்க்க தொல் மால் அயற்கும் – திருக்கோ:296/2
மேல்


நீண்டு (2)

அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் – திருக்கோ:209/3
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் – திருக்கோ:333/2
மேல்


நீத்து (2)

ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று – திருக்கோ:186/2
தோழியை நீத்து என்னை முன்னே துறந்து துன்னார்கள் முன்னே – திருக்கோ:230/2
மேல்


நீதிக்கும் (1)

நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின் – திருக்கோ:266/2
மேல்


நீந்தி (2)

நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது – திருக்கோ:176/2
நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை – திருக்கோ:247/3
மேல்


நீயும் (5)

சீலத்தை நீயும் நினையாது ஒழிவது என் தீவினையே – திருக்கோ:27/4
நின்னுடை நீர்மையும் நீயும் இவ்வாறு நினை தெருட்டும் – திருக்கோ:28/1
நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே – திருக்கோ:147/4
நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே – திருக்கோ:241/4
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய – திருக்கோ:289/2
மேல்


நீயே (1)

முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/4
மேல்


நீர் (22)

வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர்வருமே – திருக்கோ:85/4
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர்
ஏழாய் எழு பொழிலாய் இருந்தோன் நின்ற தில்லை அன்ன – திருக்கோ:93/1,2
செழு நீர் மதி கண்ணி சிற்றம்பலவன் திரு கழலே – திருக்கோ:123/1
கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே – திருக்கோ:123/4
மன்னும் திரு வருந்தும் வரையாவிடின் நீர் வரைவு என்று – திருக்கோ:131/1
விண்ணுக்கு மேல் வியன் பாதல கீழ் விரி நீர் உடுத்த – திருக்கோ:162/1
நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது – திருக்கோ:176/2
ஆரம் பரந்து திரை பொரு நீர் முகில் மீன் பரப்பி – திருக்கோ:182/1
பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால் – திருக்கோ:202/1
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும் – திருக்கோ:206/1
சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர்
தேயமும் யாவும் பெறினும் கொடார் நமர் இன்ன செப்பில் – திருக்கோ:207/2,3
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின் – திருக்கோ:261/1
வீப்பான் வியன் தில்லையான் அருளால் விரி நீர் உலகம் – திருக்கோ:312/2
நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே – திருக்கோ:315/1
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப – திருக்கோ:332/3
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு – திருக்கோ:341/1
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின் – திருக்கோ:345/1
பண் நீர் மொழி இவளை பையுள் எய்த பனி தடம் கண்ணுள் – திருக்கோ:345/2
நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள் – திருக்கோ:345/3
பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர்
கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும் – திருக்கோ:353/2,3
ஈற்றா என நீர் வருவது பண்டு இன்று எம் ஈசர் தில்லை – திருக்கோ:382/3
வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ் – திருக்கோ:383/1
மேல்


நீர்மை (7)

இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால் – திருக்கோ:17/3
இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால் – திருக்கோ:17/3
என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண் – திருக்கோ:28/2
என் ஆழ் துயர் வல்லையேல் சொல்லு நீர்மை இனியவர்க்கே – திருக்கோ:89/4
கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே – திருக்கோ:123/4
ஏர் இ களி கரு மஞ்ஞை இ நீர்மை என் எய்துவதே – திருக்கோ:265/4
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப – திருக்கோ:332/3
மேல்


நீர்மை-கொல் (1)

முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/4
மேல்


நீர்மைகள் (1)

துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லு-மினே – திருக்கோ:145/4
மேல்


நீர்மையர் (1)

கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே – திருக்கோ:248/4
மேல்


நீர்மையின் (2)

கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள் அகத்த – திருக்கோ:123/2
எண் நீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே – திருக்கோ:345/4
மேல்


நீர்மையும் (1)

நின்னுடை நீர்மையும் நீயும் இவ்வாறு நினை தெருட்டும் – திருக்கோ:28/1
மேல்


நீல (2)

அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து – திருக்கோ:184/2
செய் முக நீல மலர் தில்லை சிற்றம்பலத்து அரற்கு – திருக்கோ:356/1
மேல்


நீலம் (1)

சுரும்பு உறு நீலம் கொய்யல் தமி நின்று துயில் பயின்மோ – திருக்கோ:167/1
மேல்


நீழல் (1)

தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே – திருக்கோ:31/4
மேல்


நீள் (12)

பயில்கின்ற சென்று செவியுற நீள் படை கண்கள் விண்-வாய் – திருக்கோ:18/2
ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள்
கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/3,4
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி – திருக்கோ:150/2
மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே – திருக்கோ:170/4
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/4
நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே – திருக்கோ:241/4
தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல் – திருக்கோ:257/2
வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு – திருக்கோ:267/1
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு – திருக்கோ:267/3
முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி – திருக்கோ:348/2
நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே – திருக்கோ:348/4
மேல்


நீள்வது (1)

நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை – திருக்கோ:247/3
மேல்


நீளம் (1)

பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே – திருக்கோ:109/4
மேல்


நீற்று (1)

பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய் – திருக்கோ:238/1
மேல்


நீறு (5)

செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:69/1
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபாலவள் – திருக்கோ:112/1
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில் – திருக்கோ:118/3
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில் – திருக்கோ:118/3
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க – திருக்கோ:398/3

மேல்