Select Page

சொரிந்தன (1)

சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில் – திருக்கோ:279/2
மேல்


சொரிய (1)

தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று – திருக்கோ:138/3
மேல்


சொல் (7)

துடிக்கின்றவா வெற்பன் சொல் பரிசே யான் தொடர்ந்து விடா – திருக்கோ:32/2
சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே – திருக்கோ:60/4
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/3
அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர் – திருக்கோ:229/2
அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால் – திருக்கோ:240/3
சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில – திருக்கோ:283/1
சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து – திருக்கோ:310/3
மேல்


சொல்ல (1)

கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல
வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி – திருக்கோ:26/2,3
மேல்


சொல்லா (1)

சொல்லா அழல் கடம் இன்று சென்றார் நம் சிறந்தவரே – திருக்கோ:271/4
மேல்


சொல்லாடல் (1)

தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான் – திருக்கோ:88/3
மேல்


சொல்லார் (1)

மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார்
யாதே செய தக்கது மது வார் குழல் ஏந்து_இழையே – திருக்கோ:82/3,4
மேல்


சொல்லி (9)

தோளா மணியே பிணையே பல சொல்லி என்னை துன்னும் – திருக்கோ:47/3
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே – திருக்கோ:206/4
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன் – திருக்கோ:219/1
தாழேன் என இடைக்கண் சொல்லி ஏகு தனி வள்ளலே – திருக்கோ:269/4
இருட்டின் புரி குழலாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே – திருக்கோ:270/4
தேன் அமர் சொல்லி செல்லார் செல்லல் செல்லல் திரு_நுதலே – திருக்கோ:274/4
குயில் இது அன்றே என்னலாம் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:285/1
இளையாள் இவளை என் சொல்லி பரவுதும் ஈர் எயிறு – திருக்கோ:294/1
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப – திருக்கோ:351/3
மேல்


சொல்லிய (1)

சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர் – திருக்கோ:201/3
மேல்


சொல்லியதே (1)

தூண்டா விளக்கு அனையாய் என்னையோ அன்னை சொல்லியதே – திருக்கோ:244/4
மேல்


சொல்லு (2)

என் ஆழ் துயர் வல்லையேல் சொல்லு நீர்மை இனியவர்க்கே – திருக்கோ:89/4
வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே – திருக்கோ:156/4
மேல்


சொல்லு-மினே (1)

துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லு-மினே – திருக்கோ:145/4
மேல்


சொல்லும் (4)

இழை காண் பணைமுலையாய் அறியேன் சொல்லும் ஈடு அவற்கே – திருக்கோ:111/4
வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே – திருக்கோ:158/4
தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே – திருக்கோ:263/4
என்பதே செய்தவன் தில்லை சூழ் கடல் சேர்ப்பர் சொல்லும்
பொய் என்பதே கருத்தாயின் புரி குழல் பொன் தொடியாய் – திருக்கோ:277/2,3
மேல்


சொல்லுவ (1)

துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல் – திருக்கோ:160/3
மேல்


சொல்லுவனே (1)

துவள தலைவந்த இன்னல் இன்னே இனி சொல்லுவனே – திருக்கோ:51/4
மேல்


சொற்கள் (1)

அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தம் சென்றோ – திருக்கோ:336/3
மேல்


சொற்பால் (1)

சொற்பால் அமுது இவள் யான் சுவை என்ன துணிந்து இங்ஙனே – திருக்கோ:8/1
மேல்


சொன்ன (1)

குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே – திருக்கோ:246/4
மேல்


சொன்னார் (1)

சொன்னார் எனும் இ துரிசு துன்னாமை துணை மனனே – திருக்கோ:89/3

மேல்