கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வா 6
வாக்கும் 1
வாகை 2
வாகையும் 1
வாங்கிய 2
வாங்கேம் 1
வாச 1
வாசகமே 1
வாசுகியால் 1
வாட்டிய 2
வாட 3
வாடல் 1
வாடா 1
வாடாமல் 1
வாடி 3
வாடின 1
வாடும் 2
வாடை 2
வாணர் 2
வாணற்கு 1
வாணன் 205
வாணனை 2
வாம 1
வாமான் 1
வாமானின் 1
வாய் 24
வாய்க்கும் 1
வாய்த்ததுவே 1
வாய்த்தவர் 1
வாய்மை 1
வாயார 1
வாயும் 2
வாயொடும் 1
வார் 23
வார்த்தால் 1
வாரண 3
வாரணத்தால் 1
வாரணம் 5
வாரணமும் 1
வாரல் 2
வாரல்-மின் 1
வாரற்க 1
வாராத 1
வாராய் 1
வாரார் 1
வாரால் 1
வாரி 3
வாரும் 1
வால் 1
வாவி 2
வாவியின் 1
வாவியின்-கண் 1
வாவியும் 2
வாவும் 1
வாழ் 10
வாழ்க்கையது 1
வாழ்த்தல்செய்யா 1
வாழ்த்தலர் 8
வாழ்த்துகின்றேன் 2
வாழ்த்தும் 1
வாழ்ந்தார் 1
வாழ்பவன் 1
வாழ்வது 2
வாழ்வனவாக 1
வாழ்விக்கும் 1
வாழ்வித்த 1
வாழ்வு 1
வாழி 3
வாழிய 3
வாழியரோ 1
வாள் 29
வாள்_நுதல் 1
வாள்_நுதலாய் 2
வாள்_நுதலார் 1
வாள்_நுதலாள் 1
வாள்_நுதலே 1
வாள்_நுதற்கு 1
வாள்_விழியாய் 1
வாளா 1
வாளி 1
வாளியும் 2
வாளின் 1
வாளினும் 1
வான் 2
வான 1
வானகம் 1
வானவர் 1
வானவரோ 1
வானவற்கு 1
வா (6)
காலையில் வா பின்னை என் கையதாகும் நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 100/4
பொன்னே எதிர்கொள போதுகம் வா புவி ஏழினுக்கும் – தஞ்-வா-கோவை:1 13 175/2
ஆடுகம் வா நம் அகன்றவர் ஊர் அகலா புது நீர் – தஞ்-வா-கோவை:1 17 255/1
பாடுகம் வா பொன் பசலை தந்தார் திறம் பாங்கின் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 17 255/2
தேடுகம் வா தஞ்சைவாணன் நல் நாட்டு அன்பர் தேர் வழி நாம் – தஞ்-வா-கோவை:1 17 255/3
சூடுகம் வா கவலாது அவர் கானல் துறை மலரே – தஞ்-வா-கோவை:1 17 255/4
வாக்கும் (1)
வாக்கும் திறனும் மதனை ஒப்பீர் தஞ்சைவாணன் மஞ்சு – தஞ்-வா-கோவை:1 9 78/1
வாகை (2)
தேன் உற்ற வாகை அம் தார் தஞ்சைவாணனை சேரலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 193/1
மற வாகை வேல் அங்கை வாணனை மாறையர் மன்னனை தம் – தஞ்-வா-கோவை:2 21 310/1
வாகையும் (1)
வாகையும் சூடிய வாணன் தென்மாறை வளமும் அவன் – தஞ்-வா-கோவை:1 8 58/2
வாங்கிய (2)
வாங்கிய சாபம் உயர்த்தவன் போர் வென்ற வாணன் வையம் – தஞ்-வா-கோவை:1 2 5/3
விளங்கனி போல் வறிதா நிறை வாங்கிய மென்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 56/4
வாங்கேம் (1)
பல் குற்றமும் வருமால் யாங்கள் வாங்கேம் பசும் தழையே – தஞ்-வா-கோவை:1 10 98/4
வாச (1)
வாச தமிழ் புனை தோள்_உடையான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 14 191/3
வாசகமே (1)
மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே – தஞ்-வா-கோவை:1 15 222/4
வாசுகியால் (1)
கரும் தாரை நஞ்சு உமிழ் வாசுகியால் வெண்கடல் கடைந்து – தஞ்-வா-கோவை:1 10 134/3
வாட்டிய (2)
புனமே இடம் இங்ஙனே என்னை வாட்டிய பூங்கொடிக்கே – தஞ்-வா-கோவை:1 8 49/4
கன்னியர் தாம் பலர் யார் நின்னை வாட்டிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 84/4
வாட (3)
நம் போல் இங்ஙனே கவின் வாட தவம்செய்ததே – தஞ்-வா-கோவை:1 10 99/4
வாட தருவன அல்ல நல்லாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 10 122/2
சேரி அம் பொய்கை துறை அலர் வாட நின் செவ்வி மணம் – தஞ்-வா-கோவை:2 19 285/3
வாடல் (1)
புன்கண் அடையலை நீ இனி வாடல் புரவலனே – தஞ்-வா-கோவை:1 10 114/4
வாடா (1)
வாடா வள மனை கொண்டுசென்றான் ஒரு வள்ளல் இன்றே – தஞ்-வா-கோவை:2 23 349/4
வாடாமல் (1)
வாடாமல் வந்து அருள் வாணன் தென்மாறையில் வல்லி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 10 110/2
வாடி (3)
உலம் புனை தோளும் நின் உள்ளமும் வாடி உருகிநின்று – தஞ்-வா-கோவை:1 8 40/3
மெய் வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய் – தஞ்-வா-கோவை:1 10 120/3
இனம் சேர்ந்து அகவின நாம் தனி வாடி இருத்தல் கண்டே – தஞ்-வா-கோவை:1 18 269/4
வாடின (1)
நெய் ஆர் கரும் குழல் செம் மலர் வாடின நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 1 3/3
வாடும் (2)
தொடி ஓட மென் பணை தோள் இணை வாடும் தொழில் புரிந்த – தஞ்-வா-கோவை:1 14 192/3
பந்தும் கழங்கும் எல்லாம் கண்டு வாடும் பயந்தவளே – தஞ்-வா-கோவை:2 22 339/4
வாடை (2)
கொன் உயிர் வாடை கொடும் பனி நீரில் குளிர் குழைத்து – தஞ்-வா-கோவை:3 30 412/3
அடுக்கம் குளிர அசைகின்ற வாடை அகன்றவர்க்கு – தஞ்-வா-கோவை:3 32 419/2
வாணர் (2)
வெற்றி அவாவிய வாணர் பிரான் தஞ்சை வெற்பகத்து இ – தஞ்-வா-கோவை:1 15 224/1
மஞ்சை புனை மதில் மாறை வரோதயன் வாணர் பிரான் – தஞ்-வா-கோவை:3 33 420/1
வாணற்கு (1)
வாணற்கு எதிர்ந்தவர் மங்கையர் போலும் என் வல் உயிரின் – தஞ்-வா-கோவை:3 29 409/3
வாணன் (205)
வாங்கிய சாபம் உயர்த்தவன் போர் வென்ற வாணன் வையம் – தஞ்-வா-கோவை:1 2 5/3
வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 2 7/1
வல்லான் வரோதயன் வாணன் தென்மாறை மதுகரங்காள் – தஞ்-வா-கோவை:1 2 8/3
பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம் – தஞ்-வா-கோவை:1 2 9/1
தேறாக தெவ் வென்ற வாணன் தென்மாறை செந்தேன் அருவி – தஞ்-வா-கோவை:1 2 11/1
மத யானை வாணன் வரும் தஞ்சை சூழ் வையைநாட்டு உறைவோர் – தஞ்-வா-கோவை:1 2 12/3
தமிழ் தங்கிய தஞ்சை காவலன் வாணன் தடம் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 2 13/1
மறையாமல் வன்கலி மாற்றிய வாணன் தென்மாறையினாம் – தஞ்-வா-கோவை:1 2 14/3
தான களிறு தரும் புயல் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 2 17/3
மலைநாடு கொண்ட வழுதி கண்_போல்பவன் வாணன் எண்ணெண் – தஞ்-வா-கோவை:1 2 18/1
சரண் மாறை வாணன் தமிழ் தஞ்சை நாட்டு என் தனி உயிர்க்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 2 19/3
மன்னிய பார் புகழ் வாணன் தென்மாறையின் மாந்தளிர் போல் – தஞ்-வா-கோவை:1 3 22/1
வண் கொடி ஏய் மதில் மாறை வரோதயன் வாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 3 23/1
சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 3 24/1
மணி பொன் சொரியும் கை வாணன் தென்மாறை மருவினர் போல் – தஞ்-வா-கோவை:1 3 25/1
சீயம்-கொலோ என தெவ் வென்ற வாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 6 29/1
மருமான் வரோதயன் வாணன் தென்மாறை மணம் கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 6 30/2
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாய்த்தவர் கண் – தஞ்-வா-கோவை:1 6 31/1
மரு ஆய நாப்பண் மயில் உருவாய் நென்னல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 7 35/1
தரும் பாரி வாணன் தமிழ் தஞ்சையான் தரியாரின் முன் செய் – தஞ்-வா-கோவை:1 7 37/3
வலம்புரி போல் கொடை வாணன் தென்மாறை மழை வளர் பூம் – தஞ்-வா-கோவை:1 8 40/1
மலை முழுதும் கொற்றம் வைக்கின்ற வாணன் தென்மாறை நண்பா – தஞ்-வா-கோவை:1 8 41/1
தரு கற்பகம் அன்ன சந்திர வாணன் தடம் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 8 42/1
மாலாய் மதம் பொழி வாரண வாணன் தென்மாறை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 8 43/1
திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 45/3
வனமே அருளிய வாணன் தென்மாறை மணி வரை சூழ் – தஞ்-வா-கோவை:1 8 49/3
மழை வளர் மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 8 50/1
வாரி தலம் புகழ் வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 8 51/3
சிலை கால் வளைத்து திருத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 53/2
செங்கோல் முறைமை செலுத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 55/2
வளம் கனி மாறை வரோதயன் வாணன் மலய வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 56/1
மறம் கூர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாள்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 8 57/3
வாகையும் சூடிய வாணன் தென்மாறை வளமும் அவன் – தஞ்-வா-கோவை:1 8 58/2
தீட்டிய வாணன் தென்மாறை_அன்னீர் இதழ் செம்மையும் மை – தஞ்-வா-கோவை:1 9 65/2
மால் போல் புரந்தவன் மாறை வரோதயன் வாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 9 68/2
மரு மணி வண்டு உறை தார் வாணன் மாறை மருவுதுமே – தஞ்-வா-கோவை:1 9 69/4
தரை தாரு அன்ன செம் தண்ணளி வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 9 71/2
வனம் ஆர் குடிஞை பகை குரலாம் என வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 73/1
தரை ஆர வண் புகழ் தேக்கிய வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 9 74/1
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர் – தஞ்-வா-கோவை:1 9 75/2
வண்டு ஆர் குழல் மடவார் மணந்தார் சென்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 76/2
வாவும் கலை விந்தை காவலன் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 10 81/1
மா வேழ வன் படை வாணன் தென்மாறை மணியை அன்றி – தஞ்-வா-கோவை:1 10 82/2
மன்னிய நீலமும் நித்திலமும் குற்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 10 84/2
வாள் இணை வார் குழலாய் வாணன் மாறை எம் மன்னுயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 85/4
மரு பாவிய தொங்கல் வாணன் தென்மாறை வனச மலர் – தஞ்-வா-கோவை:1 10 88/1
தேனும் சுரும்பும் செறி தொங்கல் வாணன் தென்மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 90/1
வரு நீர் வன முலை மங்கை நல்லாய் செம் கை வாணன் வையை – தஞ்-வா-கோவை:1 10 91/1
மழையும் மந்தாரமும் வந்தன வாணன் தென்மாறையின் மாந்தழையும் – தஞ்-வா-கோவை:1 10 99/3
திருந்தார் தொழும் கழல் சேய் அன்ன வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 101/1
வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே – தஞ்-வா-கோவை:1 10 102/4
வன் பணி போல் நிலம் தாங்கிய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 103/1
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறை வையை துறைவா – தஞ்-வா-கோவை:1 10 106/3
வண்டு ஓலிடும் தொங்கலான் வாணன் மாறை வள நகர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 107/4
வாடாமல் வந்து அருள் வாணன் தென்மாறையில் வல்லி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 10 110/2
வை வேல் அமர் வென்ற வாணன் தென்மாறை மயில் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 10 113/3
வன்கண் அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்து அவளால் – தஞ்-வா-கோவை:1 10 114/3
மை போது அணி தொங்கல் வாணன் ஒன்னார் என வல்வினையேற்கு – தஞ்-வா-கோவை:1 10 116/1
திவாகரனே அன்ன பேரொளி வாணன் தென்மாறை நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 10 119/1
வனையும் குழல் வஞ்சி வாணன் தென்மாறை வரை களிறு – தஞ்-வா-கோவை:1 10 123/1
மாற்றாது அருள் செங்கை வாணன் தென்மாறையில் வந்து நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 10 126/3
மணி மாளிகை வைத்த வாணன் மண் காவலன் மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 130/2
வயங்கிய சீர் உடையான் வாணன் மாறை மணிவிளக்கே – தஞ்-வா-கோவை:1 10 133/4
அம்பு உக வில் வணக்கிய வாணன் தென்மாறை நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 136/3
மா வல வாணன் வயல் தஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா – தஞ்-வா-கோவை:1 11 146/3
மலையாசல தமிழ் தேர் வாணன் மாறை நம் மன்னவரே – தஞ்-வா-கோவை:1 11 147/4
யாணர் தமிழ் உடையான் வாணன் மாறையின் இன் அமுதே – தஞ்-வா-கோவை:1 11 148/4
மனம் சாய வென்று அருள் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 154/2
மனமும் கவர் வெற்ப வாணன் தென்மாறை மட பிடியும் – தஞ்-வா-கோவை:1 12 156/3
வந்து சுற்றும் தொங்கல் வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 12 157/3
மற அரிதான் அன்ன வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 12 162/2
வரு விருந்து என்றும் புரந்து அருள் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 13 163/3
மலை_மாது வல்லவன் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 164/1
மாந்தரில் வேள் அன்ன வாணன் தென்மாறை வள நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 13 166/3
மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட வாணன் வெற்பா எமது ஊர் – தஞ்-வா-கோவை:1 13 168/3
வயல் ஏறு அணை வளரும் தஞ்சை வாணன் வரையில் உண்கண் – தஞ்-வா-கோவை:1 13 169/3
குல வாழ்வு தவிர்த்து அருள் வாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 13 171/2
மாகம் தரியலர்க்கு ஈந்து அருள் வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 173/1
மந்தாரம் அன்ன கை வாணன் தென்மாறை மயில்_அனையாய் – தஞ்-வா-கோவை:1 13 176/1
மதுராபுரி தமிழ் தேர் வாணன் மாறை வனத்து வந்தே – தஞ்-வா-கோவை:1 13 177/4
செழியன் கயலை திசை வைத்த வாணன் தென்மாறை என் மேல் – தஞ்-வா-கோவை:1 13 178/1
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல் – தஞ்-வா-கோவை:1 13 179/2
வழி நீள் புகழ் கொண்ட வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 13 180/3
மண் ஆர் பெரும் புகழ் வாணன் தென்மாறை வரை பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 181/1
மல்லையம் போர் வென்ற வாணன் தென்மாறை நின் மாளிகையாம் – தஞ்-வா-கோவை:1 13 183/1
வகை ஆர் தொடை புனை வாணன் தென்மாறையின் மௌவல் அன்ன – தஞ்-வா-கோவை:1 13 184/3
போர் கடந்த தடம் புய வாணன் தமிழ் தஞ்சை நாட்டு – தஞ்-வா-கோவை:1 13 186/3
வஞ்சம் கலந்த கலி வென்ற வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 187/1
மன் ஊர் களிறு திறைகொண்ட வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:1 13 188/3
மை ஆழி வையம் நிலையிட்ட வாணன் தென்மாறை வெற்பின் – தஞ்-வா-கோவை:1 14 196/3
ஊரை முப்புரம் ஆக்கிய வாணன் தமிழ் தஞ்சை போல் – தஞ்-வா-கோவை:1 14 197/3
தனை யாவரும் புகழ தரும் வாணன் தமிழ் தஞ்சை மான்_அனையாள் – தஞ்-வா-கோவை:1 14 199/1
வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 14 200/2
தேம் கண்ணி சூடி செரு வென்ற வாணன் தென்மாறை மின்னே – தஞ்-வா-கோவை:1 14 204/2
மண்-பால் புகழ் வைத்த வாணன் தென்மாறை நம் மன்னர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 14 206/2
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 15 209/1
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி – தஞ்-வா-கோவை:1 15 212/3
வரைப்-பால் மதுர தமிழ் தெரி வாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 15 217/1
வரியும் பயில் கண்ணி வாணன் தென்மாறை நம் மன்னர் வந்து – தஞ்-வா-கோவை:1 15 220/3
மன் ஆண்மை மன்னிய வாணன் தென்மாறை வரையில் வண்டு யாழ் – தஞ்-வா-கோவை:1 15 225/2
மணி வரை மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 229/1
வரையில் திகழ்வித்த வாணன் தென்மாறை மலர்ந்த மௌவல் – தஞ்-வா-கோவை:1 16 230/3
வடிக்கின்ற முத்தமிழ் வாணன் தென்மாறை எம் மான் மருங்கை – தஞ்-வா-கோவை:1 16 232/3
திலகம் பதித்து என சேல் வைத்த வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:1 16 234/3
வன நாள் முளரி முகை வென்று வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 235/1
மாறோர் பகை வென்ற வாணன் தென்மாறை எம் மன்னு தவ – தஞ்-வா-கோவை:1 16 236/3
வரவு உந்திய தெவ்வை மாற்றிய வாணன் தென்மாறை மின்னும் – தஞ்-வா-கோவை:1 16 239/2
தலத்திற்கும் மாறைக்கும் மன்னவன் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 16 241/1
அலங்கும் கடும் பரி தேர் வாணன் மாறை அணங்கினையே – தஞ்-வா-கோவை:1 16 243/4
தென்நாக வண் தமிழ் வாணன் தென்மாறை செருந்தியுடன் – தஞ்-வா-கோவை:1 16 245/1
மாணாத தெவ் வென்ற வாணன் தென்மாறை வள நகர் போல் – தஞ்-வா-கோவை:1 16 246/1
வார் ஏற்ற பைம் கழல் வாணன் தென்மாறையில் வாவியின்-கண் – தஞ்-வா-கோவை:1 16 247/3
வல்லத்து அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்துவந்து – தஞ்-வா-கோவை:1 17 251/3
செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழும் கமல – தஞ்-வா-கோவை:1 17 252/3
மயில் ஆடு தண்டலை மாறை வரோதயன் வாணன் ஒன்னார்க்கு – தஞ்-வா-கோவை:1 17 254/1
வருதலை கொண்க நினைந்திலை வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 17 257/3
மை வாரணம் கொண்ட வாணன் தென்மாறை மருவலர் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/3
செல் ஏய் முரச செரு வென்ற வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:1 18 263/3
மை பேர் அலை கடல் வையகம் தாங்கிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 264/3
வாரணத்தால் வென்ற வாணன் தென்மாறை வயங்கு ஒளி சேர் – தஞ்-வா-கோவை:1 18 265/2
தேர் தானை வாணன் தென்மாறை மின்னே அஞ்சல் செம்பு உருக்கி – தஞ்-வா-கோவை:1 18 267/1
மன்னே என வந்த வாணன் தென்மாறை வரவு உணர்த்த – தஞ்-வா-கோவை:1 18 271/3
வன் மா முடுக வலவ திண் தேர் இனி வாணன் தஞ்சைக்கு – தஞ்-வா-கோவை:1 18 274/1
தருகின்ற சங்க தரு அன்ன வாணன் தமிழ் தஞ்சை-வாய் – தஞ்-வா-கோவை:1 18 276/3
மால் வண்டு என மன்னி வாணன் தென்மாறை மன்னன் புகழே – தஞ்-வா-கோவை:1 18 277/1
வனை ஈர் இதழ் கண்ணி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 278/3
மான் நெடும் கண்ணி மறந்து அறியேன் வண் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 279/2
தலைவிலையாக திறைகொண்ட வாணன் தமிழ் தஞ்சை நீ – தஞ்-வா-கோவை:2 19 281/3
வயமா நடத்திய வாணன் தென்மாறை வருகுவரேல் – தஞ்-வா-கோவை:2 19 282/3
மா காவிரி அன்ன வாணன் தென்மாறை மன்னன் பகையும் – தஞ்-வா-கோவை:2 19 284/3
மாரி அஞ்சும் கொடை வாணன் தென்மாறையில் வாழி வண்டு ஆர் – தஞ்-வா-கோவை:2 19 285/1
வர இ படி-தன்னை வாழ்வித்த வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 19 286/2
வவ்வி திகழ் புகழ் வாணன் தென்மாறை மணம் பொருட்டால் – தஞ்-வா-கோவை:2 19 287/2
மாக புயல் மண்ணில் வந்து அன வாணன் தென்மாறை முந்நீர் – தஞ்-வா-கோவை:2 20 293/1
மா தங்கம் நல்கும் கை வாணன் தென்மாறை வையை துறைவர் – தஞ்-வா-கோவை:2 20 294/1
தன் போல் உலகம் புரக்கின்ற வாணன் தமிழ் தஞ்சையார் – தஞ்-வா-கோவை:2 20 295/1
மங்காமல் வந்து அருள் வாணன் தென்மாறை வண்டானம் அஞ்ச – தஞ்-வா-கோவை:2 20 296/3
மன்னுற்ற வண் புகழ் வாணன் தென்மாறை என் மான்_அனையாட்கு – தஞ்-வா-கோவை:2 20 297/3
மண் குன்ற வந்த கலியினை மாற்றிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 20 299/1
தார் உறை தோளவர் தந்தனர் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:2 20 300/3
மண் அலையாமல் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:2 20 302/1
தண் தார் தழுவிய வேல் அண்ணல் வாணன் தென் தஞ்சை வெற்பில் – தஞ்-வா-கோவை:2 20 303/1
மலை வந்ததோ எனும் வாரண வாணன் தென்மாறை மதி – தஞ்-வா-கோவை:2 20 304/1
மருள் ஏய் கலி இருள் மாற்றிய வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:2 21 307/3
மால் அன்ன வாணன் தென்மாறை நல் நாட்டு வயல் உகளும் – தஞ்-வா-கோவை:2 21 309/3
தம் நாள் முறைமை தவிர்த்து அருள் வாணன் தமிழ் தஞ்சை நாட்டு – தஞ்-வா-கோவை:2 21 311/3
செல்லின் கொடிய களிற்று அண்ணல் வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:2 21 313/1
வர மாமை வேல் படை வாணன் தென்மாறை வணங்கலர்கள் – தஞ்-வா-கோவை:2 21 317/1
வடி மலர் வேல் படையான் வாணன் மாறை என் மா தவமே – தஞ்-வா-கோவை:2 21 318/4
தடம் குங்கும நெடும் தோள் வாணன் மாறையும் தஞ்சையுமே – தஞ்-வா-கோவை:2 21 321/4
வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே – தஞ்-வா-கோவை:2 21 322/4
மாயம் புகல் ஒரு காளை பின் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:2 22 331/3
வடி ஏய் புகர் முக வாள் வல வாணன் தென்மாறையுள் யான் – தஞ்-வா-கோவை:2 22 334/1
வரும் பாவலர்க்கு அருள் வாணன் தென்மாறை வள வயலில் – தஞ்-வா-கோவை:2 22 337/2
வாள் மா முனை வென்ற வாணன் தென்மாறை மணி வரை வேய் – தஞ்-வா-கோவை:2 22 338/3
மைந்தும் கதமும் கடிந்து அருள் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 339/3
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 341/3
வானகம் போர் பயில் வானவற்கு ஈந்து அருள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 22 346/3
சேணினும் சார் புகழ் வாணன் தென்மாறை மன் சேரலரை – தஞ்-வா-கோவை:2 22 348/3
மனையாம் இவை இனி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 23 350/3
வனை கழலானும் வருவது எல்லாம் சென்ற வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 23 351/3
மா தலம் தன் இரு தோள் வைத்த வாணன் தென்மாறை வண்ண – தஞ்-வா-கோவை:2 23 352/3
வாள் ஏய் விழி நின் மயில்_அனையாள் தஞ்சை வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 23 353/1
தென்மாறை நல் நகர் மன்னவன் வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:2 23 354/1
கன்னாடர் மண் கொண்ட வாணன் தென்மாறையில் காதலர் தாம் – தஞ்-வா-கோவை:2 24 356/3
மா புரம் போலும் தென்மாறை வரோதயன் வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 358/2
மன்னை புறம்கண்ட வாணன் தென்மாறை வரையில் எங்கள் – தஞ்-வா-கோவை:2 24 359/3
வள வேய் மிடைந்த வழி படர்வீர் செம் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 25 360/1
தாம் கனம் ஆற தலம் புனை வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 27 369/3
வளம் கொண்ட தஞ்சை வரோதயன் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:3 27 372/1
சின வேய் சுளியும் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:3 27 373/1
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ் – தஞ்-வா-கோவை:3 27 374/2
மண் மேல் அடைந்து அன்ன வாழ்க்கையது ஆனது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 27 375/2
மாறையர் காவலன் வாணன் தென் தஞ்சையில் வாள்_நுதற்கு இவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 377/1
வன் போது அணி தொங்கல் வாணன் தென்மாறை மகிழ்நர் நம் மேல் – தஞ்-வா-கோவை:3 28 378/1
மா துயரம் தணித்து அருள் வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 28 379/2
வேளாண் மரபு விளக்கிய வாணன் மின் ஆர் கழல் சூழ் – தஞ்-வா-கோவை:3 28 382/1
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன் – தஞ்-வா-கோவை:3 28 383/3
வார் உந்து பச்சிளநீர் முலையார் மதன் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 384/1
மன்னவர் காம நெடும் கடல் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:3 28 387/1
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 389/1
மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 390/1
வாரார் வள மனை வந்து நின்றார் கங்குல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 391/2
வயங்கு ஏழ் உலகும் புரக்கின்ற வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:3 28 392/1
தலை ஆகிய தன்மை ஊரற்கு வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 393/1
வரவே புணர்ந்த நம் மா தவம் வாழிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 396/2
வரி ஓர் தொடை புயன் வாணன் தென்மாறை மலர் திருவே – தஞ்-வா-கோவை:3 28 397/3
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 398/3
தாயே வருக என சேய் அன்ன வாணன் தமிழ் தஞ்சை மான் – தஞ்-வா-கோவை:3 28 400/3
மா வாரணம் அன்ன வாணன் தென்மாறை நம் மன்னர் நின்னை – தஞ்-வா-கோவை:3 28 401/1
மை நாள்_மலர் தொடை வாணன் தென்மாறை எம் மன்ன உவந்து – தஞ்-வா-கோவை:3 28 403/1
வரும் அயிலே கொண்டு மா தடிந்தான் அன்ன வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 405/3
வண்டு ஆர் மலர் புயன் வாணன் தென்மாறை மகிழ்நர் முன் நாள் – தஞ்-வா-கோவை:3 28 406/3
மறந்து ஆர்வம் எய்தி வணங்குதலால் இவள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 407/2
மாதர்க்கு அமைந்து அருள் வாணன் தென்மாறை வரக்கடவர் – தஞ்-வா-கோவை:3 29 410/3
மண் காவல் கொண்ட மனத்தினர் ஆயினர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 30 411/3
மன் உயிர் காவலன் வாணன் தென்மாறையில் வந்து அளியார் – தஞ்-வா-கோவை:3 30 412/1
மா தாகம் வன் பசி தீர்த்து அருள் வாணன் தென்மாறை இந்து – தஞ்-வா-கோவை:3 31 414/2
மலிகின்ற வண் புகழ் வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 31 415/1
தண் பானல் அம் தொடை அம் புய வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 32 417/3
மன்னற்கு உதவி பிரிந்த நம் காதலர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 32 418/2
வடு கண்டு அனைய கண் மங்கை நல்லாய் தஞ்சை வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:3 32 419/1
தம்-கண் இடும்பை தவிர்த்து அருள் வாணன் தென் தஞ்சை வஞ்சி – தஞ்-வா-கோவை:3 33 421/3
தார் தட மேரு எனும் புய வாணன் தஞ்சாபுரி-நின்று – தஞ்-வா-கோவை:3 33 422/3
மால் கொண்ட வாரண வாணன் தென்மாறை வலவ நண்ணார் – தஞ்-வா-கோவை:3 33 424/1
வாணனை (2)
தேன் தாழ் வரை தமிழ் சேர்த்திய வாணனை சேரலர்க்கும் – தஞ்-வா-கோவை:1 15 223/3
மற வாகை வேல் அங்கை வாணனை மாறையர் மன்னனை தம் – தஞ்-வா-கோவை:2 21 310/1
வாம (1)
வாம கலை அல்குல் வாள்_நுதலார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 6 33/1
வாமான் (1)
வாமான் நெடும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 131/3
வாமானின் (1)
வாமானின் வாழ்வனவாக பல் நாள் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 25 365/2
வாய் (24)
தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய்
ஆரும்-தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 8 59/3,4
மனம் காவல் கொண்டது எல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே – தஞ்-வா-கோவை:1 9 80/4
தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/3
தேன் வந்த வாய் இதழ் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி – தஞ்-வா-கோவை:1 10 111/1
வருவர் வந்தாலும் தம் வாய் திறவார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 10 117/2
நயனாரவிந்தத்து நஞ்சு நும் வாய் இதழ் நல் அமுதம் – தஞ்-வா-கோவை:1 10 135/3
புறம் தாழ் கரிய குழல் செய்ய வாய் ஐய பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 11 145/4
கிஞ்சுக வாய் வஞ்சி கேட்டருள் நீயும் கிளை தமிழோர் – தஞ்-வா-கோவை:1 11 150/2
தம் சுக வாய் மொழி நெஞ்சு_உடையான் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 150/3
கானல் அம் கான் மலர் கள் வாய் கரும் கணி கட்டுரையால் – தஞ்-வா-கோவை:1 11 153/1
அடு அரி தாவும் அடுக்கமும் சூர் வழங்கு ஆறும் ஐ வாய்
கடு வரி நாகம் தவர் மல்கு கல் அளை கானமுமே – தஞ்-வா-கோவை:1 13 165/3,4
கண் ஆர் தடங்களின் வாய் ஒடுங்காத கமலங்களே – தஞ்-வா-கோவை:1 13 181/4
நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய்
மேதகு முள் எயிற்று ஒண் முகை கொங்கை வெண் தோட்டு மென் பூம் – தஞ்-வா-கோவை:1 14 194/2,3
துண்ணென் கடும் குரல் வாய் அன்னை துஞ்சினும் துஞ்சிலவே – தஞ்-வா-கோவை:1 14 203/4
பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
ஓவல்_இல் வாய் அன்னை ஞாளி இவ் ஊர் கணுறங்கினும் ஊர் – தஞ்-வா-கோவை:1 15 211/1
மேவலர் போல் வெய்ய வாய் அடையா என் மெலிவு அறிந்தே – தஞ்-வா-கோவை:1 15 211/4
மலரும் தொடை வஞ்சி வஞ்சக மாதரும் மாரனும் வாய்
அலரும் தடம் கை_அலரும் தொடாநிற்ப அஞ்சி நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 15 219/1,2
வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம் பகு வாய்
துடிக்கின்ற திங்களின் தோன்றும் துறைவ செஞ்சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:1 16 232/1,2
ஐ வாய் அரவு உற்றது அன்ன இன்னா இடர் ஆற்றி என் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/1
வில் ஏய் குறும்பும் இறும்பும் எவ்வாயும் விராய வெவ் வாய்
கல் ஏய் கவலை கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:1 18 263/1,2
அரும்பா முலை செய்ய வாய் பசும் பாவைக்கு அளிக்கும் மின்னே – தஞ்-வா-கோவை:2 22 337/4
பண் காவல் கொண்ட மொழி செய்ய வாய் இதழ் பைங்கிளியே – தஞ்-வா-கோவை:3 30 411/4
வெண் பால் நலம் கொள் செவ் வாய் அன்னமே அன்ன மெல்_நடையே – தஞ்-வா-கோவை:3 32 417/4
வாய்க்கும் (1)
முகையாய் அலராய் முலைக்கும் நின் வாய்க்கும் முறைமுறையே – தஞ்-வா-கோவை:1 13 184/1
வாய்த்ததுவே (1)
வாளா அலர் தொடுப்பார்க்கு எங்ஙனே வந்து வாய்த்ததுவே – தஞ்-வா-கோவை:3 28 382/4
வாய்த்தவர் (1)
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாய்த்தவர் கண் – தஞ்-வா-கோவை:1 6 31/1
வாய்மை (1)
மடவார் எனும் உரை வாய்மை நெஞ்சே தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 13 170/2
வாயார (1)
வாயார நுங்களை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 25 361/1
வாயும் (2)
சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர் – தஞ்-வா-கோவை:1 8 43/2
மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடி கணை தோய் – தஞ்-வா-கோவை:1 9 72/3
வாயொடும் (1)
கொந்து ஆர் தெரியல் நின் செங்கனி வாயொடும் கொங்கையொடும் – தஞ்-வா-கோவை:1 13 176/3
வார் (23)
இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/2
பூட்டிய வார் சிலை வீரரை வென்று எப்பொருப்பினும் சீர் – தஞ்-வா-கோவை:1 9 65/1
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர் – தஞ்-வா-கோவை:1 9 75/2
வாள் இணை வார் குழலாய் வாணன் மாறை எம் மன்னுயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 85/4
நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல் – தஞ்-வா-கோவை:1 10 92/2
வேலையில் வார் துகிர் அன்ன வெய்யோன் வெயில் வெற்பின் மல்கும் – தஞ்-வா-கோவை:1 10 100/3
மலை பயில் வார் தமிழ்வாணன் தென்மாறை மயில்_அனையாள் – தஞ்-வா-கோவை:1 10 109/3
கை வண்ண வார் தழை கொண்டு சென்றார் தமை கண்டுகண்டே – தஞ்-வா-கோவை:1 10 120/4
உலை பெய்த வார் தினை மூரலும் உண்டு உளம் கூர் உவகை – தஞ்-வா-கோவை:1 10 140/2
விடம் வார் கணை விழி மெல் இயல் மாதரை மேதினியோர் – தஞ்-வா-கோவை:1 13 170/1
மூரல் கதிர் முத்த வார் முலை ஆவியின் மூழ்க தனி – தஞ்-வா-கோவை:1 13 182/1
நஞ்சம் கலந்தனையே நனை வார் குழல் நல்_நுதலே – தஞ்-வா-கோவை:1 13 187/4
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண் – தஞ்-வா-கோவை:1 16 237/3
மா வான் நிலவு நிலமங்கை வார் குழல் மல்லிகை போல் – தஞ்-வா-கோவை:1 16 240/3
வார் ஏற்ற பைம் கழல் வாணன் தென்மாறையில் வாவியின்-கண் – தஞ்-வா-கோவை:1 16 247/3
மணி பாலிகை முத்தம் வைத்து ஆங்கு அடம்பு அலர் வார் திரை தூய் – தஞ்-வா-கோவை:2 19 283/1
வார் அணி கொங்கை மணந்து சென்றார் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 20 289/2
வார் உந்து பச்சிளநீர் முலையார் மதன் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 384/1
தொல் நலம் வார் முலை மத்தம் தழீஇ தடம் தோள் இணையாம் – தஞ்-வா-கோவை:3 28 387/2
பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 387/3
உன்-பால் புலவியுறாள் வண்ண வார் குழல் ஒண்_நுதலே – தஞ்-வா-கோவை:3 28 388/4
வார் தனபார மட_மயிலே குயில் மாருதமாம் – தஞ்-வா-கோவை:3 33 422/1
வார்த்தால் (1)
வார்த்தால் அனைய வழி நெடும் பாலை மட பெடை நோய் – தஞ்-வா-கோவை:1 18 267/2
வாரண (3)
மாலாய் மதம் பொழி வாரண வாணன் தென்மாறை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 8 43/1
மலை வந்ததோ எனும் வாரண வாணன் தென்மாறை மதி – தஞ்-வா-கோவை:2 20 304/1
மால் கொண்ட வாரண வாணன் தென்மாறை வலவ நண்ணார் – தஞ்-வா-கோவை:3 33 424/1
வாரணத்தால் (1)
வாரணத்தால் வென்ற வாணன் தென்மாறை வயங்கு ஒளி சேர் – தஞ்-வா-கோவை:1 18 265/2
வாரணம் (5)
வாரணம் கோடி தரும் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 1 2/3
கட வாரணம் திரி கங்குல் நம் கண் அன்ன காதலர் முள் – தஞ்-வா-கோவை:1 13 170/3
வெம் குல வாரணம் ஏற்றவர்க்கே நல்கி வேற்றரசர்-தம் – தஞ்-வா-கோவை:1 13 171/1
மை வாரணம் கொண்ட வாணன் தென்மாறை மருவலர் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/3
மா வாரணம் அன்ன வாணன் தென்மாறை நம் மன்னர் நின்னை – தஞ்-வா-கோவை:3 28 401/1
வாரணமும் (1)
சேவலும் வாரணமும் தஞ்சைவாணனை சென்று இறைஞ்சா – தஞ்-வா-கோவை:1 15 211/3
வாரல் (2)
வம்பு ஓர் நகர் எல்லி வாரல் வெற்பா மருவா அரசர்-தம் – தஞ்-வா-கோவை:1 13 186/2
நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 240/2
வாரல்-மின் (1)
பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும் – தஞ்-வா-கோவை:1 15 224/2
வாரற்க (1)
வாரற்க நீ தஞ்சைவாணன் வெற்பா வயமா வழங்கும் – தஞ்-வா-கோவை:1 13 182/2
வாராத (1)
வாராத முன்னம் வருகிலரால் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 144/2
வாராய் (1)
என் கங்குல் வாராய் என தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 228/2
வாரார் (1)
வாரார் வள மனை வந்து நின்றார் கங்குல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 391/2
வாரால் (1)
வாரால் அணைப்ப வருந்தினை நீ தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 44/3
வாரி (3)
வாரி தலம் புகழ் வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 8 51/3
கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும் – தஞ்-வா-கோவை:1 18 260/1
வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும் – தஞ்-வா-கோவை:2 21 314/1
வாரும் (1)
வாரும் துறை வையை சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 59/2
வால் (1)
கை அணி வால் வளையை கண்ட நாளினும் காதன்மையே – தஞ்-வா-கோவை:3 28 390/4
வாவி (2)
வாவி கயல் உகளும் தஞ்சைவாணன் வரையின் உடன் – தஞ்-வா-கோவை:1 7 38/3
வாவி தகை அன்னமே தஞ்சைவாணன் வரையகத்து என் – தஞ்-வா-கோவை:1 18 270/1
வாவியின் (1)
பூ அலர் வாவியின் நீர் அற்ற போது உற்ற புன்மை அல்லால் – தஞ்-வா-கோவை:1 11 146/1
வாவியின்-கண் (1)
வார் ஏற்ற பைம் கழல் வாணன் தென்மாறையில் வாவியின்-கண்
நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 247/3,4
வாவியும் (2)
தடம்பட்ட வாவியும் சூழ் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நாம் – தஞ்-வா-கோவை:1 2 10/3
வாவியும் சோலையும் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வயல் – தஞ்-வா-கோவை:1 3 20/2
வாவும் (1)
வாவும் கலை விந்தை காவலன் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 10 81/1
வாழ் (10)
புனை ஆழி அங்கை புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ்
மனை ஆகிய தஞ்சைவாணன் ஒன்னார் என மற்று இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 8 39/1,2
காதலன் தஞ்சைவாணன் தென்மாறை தண் தாமரை வாழ்
பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடி பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 61/3,4
வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 9 71/3
சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளை தொழுது இரந்து இ – தஞ்-வா-கோவை:1 10 100/1
பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ்
ஊரோ அணியது அன்று ஒண்_தொடியாய் விந்தை உண்கண்களோ – தஞ்-வா-கோவை:2 21 306/1,2
தாம் கனம் ஆற தலம் புனை வாணன் தமிழ் தஞ்சை வாழ்
பூம் கனம் ஆர் குழலார் அலர் மாலை பொறை சுமந்தே – தஞ்-வா-கோவை:3 27 369/3,4
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ்
நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு – தஞ்-வா-கோவை:3 27 374/2,3
கண் மேல் அருள் பெற்று வாழ் மட மாதர் கடி மனையே – தஞ்-வா-கோவை:3 27 375/4
மா துயரம் தணித்து அருள் வாணன் தமிழ் தஞ்சை வாழ்
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/2,3
தண் பானல் அம் தொடை அம் புய வாணன் தமிழ் தஞ்சை வாழ்
வெண் பால் நலம் கொள் செவ் வாய் அன்னமே அன்ன மெல்_நடையே – தஞ்-வா-கோவை:3 32 417/3,4
வாழ்க்கையது (1)
மண் மேல் அடைந்து அன்ன வாழ்க்கையது ஆனது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 27 375/2
வாழ்த்தல்செய்யா (1)
மா வல வாணன் வயல் தஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா
மேவலர் போலும் கழற்று உரையாளர் வியன் அறிவே – தஞ்-வா-கோவை:1 11 146/3,4
வாழ்த்தலர் (8)
மை ஆர் குவளை வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 1 3/1
வனை ஈர் இதழ் கண்ணி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 278/3
சுமந்த வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 21 312/3
வலம்புரி ஊர் வயல் சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 323/3
வழியா வரும் பெரு நீர் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 326/1
மனையாம் இவை இனி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 23 350/3
வண் புனல் ஊர் வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 395/1
மலிகின்ற வண் புகழ் வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 31 415/1
வாழ்த்துகின்றேன் (2)
வணங்கி பல முறை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் தெவ்வை – தஞ்-வா-கோவை:2 22 327/3
வாயார நுங்களை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 25 361/1
வாழ்த்தும் (1)
செவ்வி தகை மலர் தூய் தெய்வம் வாழ்த்தும் திரு தகவே – தஞ்-வா-கோவை:2 19 287/4
வாழ்ந்தார் (1)
வாழ்ந்தார் புகழ் தஞ்சைவாணனை பேணலவர் மான வெய்யோன் – தஞ்-வா-கோவை:1 11 142/3
வாழ்பவன் (1)
தல வேதியன் பெறும் நாள் பெற்று வாழ்பவன் தஞ்சையிலே – தஞ்-வா-கோவை:1 17 252/4
வாழ்வது (2)
உளராம் அவர் வலையுள் பட்டு வாழ்வது உணர்ந்தருளே – தஞ்-வா-கோவை:1 16 228/4
மனையறம் பாலித்தும் வாழ்வது அல்லால் தஞ்சைவாணன் நல் நாடு – தஞ்-வா-கோவை:3 28 381/2
வாழ்வனவாக (1)
வாமானின் வாழ்வனவாக பல் நாள் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 25 365/2
வாழ்விக்கும் (1)
கயலை பொருத கண்ணாள் மேலும் வாழ்விக்கும் கட்டளையே – தஞ்-வா-கோவை:2 22 333/4
வாழ்வித்த (1)
வர இ படி-தன்னை வாழ்வித்த வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 19 286/2
வாழ்வு (1)
குல வாழ்வு தவிர்த்து அருள் வாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 13 171/2
வாழி (3)
இன்றும் தரும் நெஞ்சமே எழு வாழி இங்கு என்னுடனே – தஞ்-வா-கோவை:1 7 34/4
மாலையில் வாழி வரம்கொள்வல் யான் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 100/2
மாரி அஞ்சும் கொடை வாணன் தென்மாறையில் வாழி வண்டு ஆர் – தஞ்-வா-கோவை:2 19 285/1
வாழிய (3)
ஏர் ஆர் புதல்வன் பிறந்தனன் வாழிய என்னும் முன்னே – தஞ்-வா-கோவை:3 28 391/1
வரவே புணர்ந்த நம் மா தவம் வாழிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 396/2
கைத்தலம் மான இனி பொழி வாழிய கார் முகிலே – தஞ்-வா-கோவை:3 33 425/4
வாழியரோ (1)
மணியும் தர மன்னி வாழியரோ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 6 32/2
வாள் (29)
படம் பட்ட வாள் அரவு அல்குலிலே தளைபட்ட நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 2 10/1
விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/2
மாறாத தண்ணளி கூர் மலர் வாள் முக மாதவியே – தஞ்-வா-கோவை:1 2 11/4
வில் மலை வேல் அன்ன நல் நுதல் வாள் கண்ணி வேட்கை எண்ணாள் – தஞ்-வா-கோவை:1 2 16/1
வாம கலை அல்குல் வாள்_நுதலார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 6 33/1
கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வை – தஞ்-வா-கோவை:1 8 45/2
மறம் கூர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாள்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 8 57/3
மை வாள் இலங்கு கண் மங்கை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 79/1
வாள் இணை வார் குழலாய் வாணன் மாறை எம் மன்னுயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 85/4
வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே – தஞ்-வா-கோவை:1 10 102/4
சிலை பயில் வாள் நுதல் மின்னே பிறந்த அ செவ்வியிலே – தஞ்-வா-கோவை:1 10 109/1
மான் வந்த வாள் விழி வஞ்சிக்கு நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 111/2
செப்பு ஓது இளமுலையாள் நகை வாள் முக திங்களை கண்டு – தஞ்-வா-கோவை:1 10 116/3
மையும் கலந்து உண்ட வாள்_விழியாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 10 124/3
காலை அம்போருக வாள் முகத்தாள் அன்பர் கையகல – தஞ்-வா-கோவை:1 11 143/1
மை நாட்ட வெண் முத்த வாள் நகையாய் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 13 167/2
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல் – தஞ்-வா-கோவை:1 13 179/2
வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 214/3
வாளினும் நீள் விழி வாள்_நுதலாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 15 216/1
புறம் தாழ கரும் குழல் வெண் முத்த வாள் நகை பொன்னினையே – தஞ்-வா-கோவை:1 17 249/4
நிலவு ஏய் தரளம் நிரைத்து அன்ன வாள் நகை நீல நிற – தஞ்-வா-கோவை:1 17 252/1
வடி ஏய் புகர் முக வாள் வல வாணன் தென்மாறையுள் யான் – தஞ்-வா-கோவை:2 22 334/1
வாள் மா முனை வென்ற வாணன் தென்மாறை மணி வரை வேய் – தஞ்-வா-கோவை:2 22 338/3
வாள் ஏய் விழி நின் மயில்_அனையாள் தஞ்சை வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 23 353/1
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ் – தஞ்-வா-கோவை:3 27 374/2
மாறையர் காவலன் வாணன் தென் தஞ்சையில் வாள்_நுதற்கு இவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 377/1
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 389/1
மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 390/1
கால் கொண்ட வாள் அமர் கையகல் பாசறை கை-வயின் முள்கோல் – தஞ்-வா-கோவை:3 33 424/2
வாள்_நுதல் (1)
மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 390/1
வாள்_நுதலாய் (2)
வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 214/3
வாளினும் நீள் விழி வாள்_நுதலாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 15 216/1
வாள்_நுதலார் (1)
வாம கலை அல்குல் வாள்_நுதலார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 6 33/1
வாள்_நுதலாள் (1)
மறம் கூர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாள்_நுதலாள்
அறம் கூர் மனத்து அருளால் நின்றதாம் எனது ஆருயிரே – தஞ்-வா-கோவை:1 8 57/3,4
வாள்_நுதலே (1)
வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே – தஞ்-வா-கோவை:1 10 102/4
வாள்_நுதற்கு (1)
மாறையர் காவலன் வாணன் தென் தஞ்சையில் வாள்_நுதற்கு இவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 377/1
வாள்_விழியாய் (1)
மையும் கலந்து உண்ட வாள்_விழியாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 10 124/3
வாளா (1)
வாளா அலர் தொடுப்பார்க்கு எங்ஙனே வந்து வாய்த்ததுவே – தஞ்-வா-கோவை:3 28 382/4
வாளி (1)
கொலை முழுதும் கற்ற கூரிய வாளி குளிப்ப இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 41/3
வாளியும் (2)
செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன் – தஞ்-வா-கோவை:1 9 79/3
கை வாளியும் கொண்டு போன பொய் மானினும் கள்ளத்ததே – தஞ்-வா-கோவை:1 9 79/4
வாளின் (1)
ஊட்டிய வாளின் கருமையும் தான் கொண்டு உமக்கு இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 9 65/3
வாளினும் (1)
வாளினும் நீள் விழி வாள்_நுதலாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 15 216/1
வான் (2)
மா வான் நிலவு நிலமங்கை வார் குழல் மல்லிகை போல் – தஞ்-வா-கோவை:1 16 240/3
அருள் கொண்ட நெஞ்சின் ஓர் அண்ணல் பின்னே அகன்றாள் அகல் வான்
இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/3,4
வான (1)
வான கதிரவன் மண்ணக மாதை மணந்தது அன்றோ – தஞ்-வா-கோவை:1 2 17/1
வானகம் (1)
வானகம் போர் பயில் வானவற்கு ஈந்து அருள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 22 346/3
வானவர் (1)
வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம் – தஞ்-வா-கோவை:1 8 55/1
வானவரோ (1)
வையத்து உறைகின்ற மானிடரோ அன்றி வானவரோ
நைய படும் அழல் வெம் சுரத்தூடு நடந்தவர் என்று – தஞ்-வா-கோவை:2 21 319/2,3
வானவற்கு (1)
வானகம் போர் பயில் வானவற்கு ஈந்து அருள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 22 346/3