கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யாங்கள் 2
யாங்களும் 1
யாங்கனம் 1
யாணர் 2
யாது 6
யாதொன்றும் 1
யாம் 10
யாம 1
யாமத்து 1
யாமத்தும் 1
யாய் 1
யாய்க்கு 1
யாயும் 1
யார் 6
யாரும் 1
யாரே 1
யாரோ 1
யாவதும் 1
யாவர் 1
யாவர்க்கும் 1
யாவரும் 1
யாவும் 1
யாவையும் 1
யாழ் 2
யாறும் 3
யான் 29
யானும் 3
யானை 4
யானையில் 1
யானையின் 1
யானையுடன் 1
யாங்கள் (2)
பல் குற்றமும் வருமால் யாங்கள் வாங்கேம் பசும் தழையே – தஞ்-வா-கோவை:1 10 98/4
பணி மா மணி திகழும் பகல் யாங்கள் பயிலிடமே – தஞ்-வா-கோவை:1 10 130/4
யாங்களும் (1)
பொல்லாது இருண்டது போதும் மற்று யாங்களும் போதும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 96/3
யாங்கனம் (1)
யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம் – தஞ்-வா-கோவை:3 27 369/2
யாணர் (2)
யாணர் தமிழ் உடையான் வாணன் மாறையின் இன் அமுதே – தஞ்-வா-கோவை:1 11 148/4
யாணர் குழல்_மொழி என் செய்குவேன் கல்வி எல்லை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 29 409/1
யாது (6)
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
பூந்தழை யாது மலை மலர் யாது புனை இழையும் – தஞ்-வா-கோவை:1 13 166/1
பூந்தழை யாது மலை மலர் யாது புனை இழையும் – தஞ்-வா-கோவை:1 13 166/1
சாந்தமும் யாது தடம் பொழில் யாது தரணியின் மேல் – தஞ்-வா-கோவை:1 13 166/2
சாந்தமும் யாது தடம் பொழில் யாது தரணியின் மேல் – தஞ்-வா-கோவை:1 13 166/2
யாதொன்றும் (1)
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/2
யாம் (10)
வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசய கொடி மேல் – தஞ்-வா-கோவை:1 2 5/2
பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார் – தஞ்-வா-கோவை:1 6 30/1
கூனல் அம் சாய் பொன் குரலும் கொய்தார் எமர் கொற்றவ யாம்
ஏனல் அம் காவலும் இன்றே ஒழிந்தனம் ஏழ் புவிக்கும் – தஞ்-வா-கோவை:1 11 153/2,3
காவலரே மனம் காத்தனம் யாம் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 11 155/2
வடு வரி நீள்_கண்ணி அஞ்சலம் யாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 165/1
மறந்தனள் ஆயினும் யாம் ஒருபோதும் மறவலமே – தஞ்-வா-கோவை:1 14 198/4
கார் உறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே – தஞ்-வா-கோவை:2 20 300/4
காதலன் பின் வர கண்டனம் யாம் கண்டல் வேலி முந்நீர் – தஞ்-வா-கோவை:2 23 352/2
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய் – தஞ்-வா-கோவை:2 24 358/3
முத்து அலர் ஆகம் முயங்கினம் யாம் முழு நீர் விழி போல் – தஞ்-வா-கோவை:3 33 425/2
யாம (1)
யாம கடலகத்தும் தணியாது இனி என் செய்துமே – தஞ்-வா-கோவை:1 6 33/4
யாமத்து (1)
வரல் இங்கு அரிய மயங்கு இருள் யாமத்து வந்து இள வேய் – தஞ்-வா-கோவை:1 14 195/1
யாமத்தும் (1)
ஊழி முடிந்தன ஆங்கு இருள் யாமத்தும் ஓடையினும் – தஞ்-வா-கோவை:1 14 202/2
யாய் (1)
யாய் ஆகிய கொடியாட்கு இனிதாக இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:2 25 361/4
யாய்க்கு (1)
என்னாம் இயம்புவது யாய்க்கு இனி நாம் அன்னை இன்று தம் இல் – தஞ்-வா-கோவை:2 24 356/1
யாயும் (1)
நயமாம் மண அணி கண்டு யாயும் இன்புறும் நம்மினுமே – தஞ்-வா-கோவை:2 19 282/4
யார் (6)
பின்னிய காதல் பிரிப்பவர் யார் இனி பேர் அருவி – தஞ்-வா-கோவை:1 3 22/3
யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன் – தஞ்-வா-கோவை:1 8 59/1
கன்னியர் தாம் பலர் யார் நின்னை வாட்டிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 84/4
எதிராதல் சோமற்கு இயல்வது அன்றே நும்மில் யார் திறந்தார் – தஞ்-வா-கோவை:1 13 177/3
கருதின் நல்லாய் இனி யார் இனியார் உளரே – தஞ்-வா-கோவை:2 20 293/4
வேலான் என பிறர் வேட்டவர் யார் மணம் வெண் துகிலின் – தஞ்-வா-கோவை:2 26 366/2
யாரும் (1)
யாரும் தொழ தகும் எம் பெருமாட்டி-தன் ஏவலினால் – தஞ்-வா-கோவை:3 28 384/2
யாரே (1)
யாரே இவர் என்று அறிகின்றிலேம் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 9 75/1
யாரோ (1)
யாரோ தனி நடப்பார் அரும் கானம் இவளுடனே – தஞ்-வா-கோவை:2 21 306/4
யாவதும் (1)
கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை யாவதும் காட்டியதே – தஞ்-வா-கோவை:1 1 4/4
யாவர் (1)
யான் வந்தவா சென்று இயம்புதியேல் அவர் யாவர் என்னாள் – தஞ்-வா-கோவை:1 10 111/3
யாவர்க்கும் (1)
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல் அம் கழி சூழ் – தஞ்-வா-கோவை:1 15 222/1
யாவரும் (1)
தனை யாவரும் புகழ தரும் வாணன் தமிழ் தஞ்சை மான்_அனையாள் – தஞ்-வா-கோவை:1 14 199/1
யாவும் (1)
ஆழி அகல் புவி உள்ளன யாவும் அடங்கி நள்ளென்று – தஞ்-வா-கோவை:1 14 202/1
யாவையும் (1)
இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு – தஞ்-வா-கோவை:1 18 260/3
யாழ் (2)
மன் ஆண்மை மன்னிய வாணன் தென்மாறை வரையில் வண்டு யாழ்
என்னா அசுணம் இறைகொள்ளும் நாடர் எனக்கு அருளால் – தஞ்-வா-கோவை:1 15 225/2,3
புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/3
யாறும் (3)
அருவி தடமும் மணி முத்த யாறும் அவனி எங்கும் – தஞ்-வா-கோவை:1 12 158/1
குழி அன்றியும் வெம் சுழி ஒன்றும் யாறும் குழீஇ கொடிதாம் – தஞ்-வா-கோவை:1 13 178/3
ஒளி போல் விளங்கிய வெண் மணல் யாறும் உவந்து கண்டு – தஞ்-வா-கோவை:2 21 316/3
யான் (29)
யான் ஆ கிடைப்பதுவே இன்ன பான்மை இருவர்க்குமே – தஞ்-வா-கோவை:1 7 36/4
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 47/1
கழை வளர் சாரலில் கண்டு உனை யான் வந்து காண்பு அளவும் – தஞ்-வா-கோவை:1 8 50/3
புதியேன் மிக இ புனத்திற்கு யான் தனி போந்தனன் நும் – தஞ்-வா-கோவை:1 9 70/1
வல்லார் இலை சொல்ல வல்லை என்று யான் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 89/2
மாலையில் வாழி வரம்கொள்வல் யான் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 100/2
மறை அலரா வந்த மால் மகன் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:1 10 105/2
யான் வந்தவா சென்று இயம்புதியேல் அவர் யாவர் என்னாள் – தஞ்-வா-கோவை:1 10 111/3
போய் யான் அளித்தலும் கைகுவித்து ஏற்ற பின் போற்றி அன்பால் – தஞ்-வா-கோவை:1 10 129/1
கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான்
மை போல் குழலி தந்தேன் தஞ்சைவாணன் வரையின்-நின்றே – தஞ்-வா-கோவை:1 10 137/3,4
யான் காணிய-கொல் எழுந்தருளாதது இன்று என் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 160/4
நேசத்தவர் குறி என்று சென்று யான் குறி நின்று வந்தேன் – தஞ்-வா-கோவை:1 14 191/2
யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 14 193/4
மயல் ஊர் மனத்தொடு வைகினன் யான் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 14 201/2
தனம் நாணும் நுண் இடை தையல் நல்லாள் பழி சாற்றுவல் யான்
என நாணி நின் பழி தான் மறைத்தாள் அன்ப என்னையுமே – தஞ்-வா-கோவை:1 16 235/3,4
திரை கேதகை மணம் கூடும் எம் பாடியில் சென்றுவந்து யான்
வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 17 248/1,2
எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான்
துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரை தேன் – தஞ்-வா-கோவை:1 17 254/2,3
இவள் ஆருயிர் புரந்து யான் இருந்தேன் செக்கர் இந்து அன்ன – தஞ்-வா-கோவை:1 17 259/1
மாலை பொழுது வருகுவல் யான் தஞ்சைவாணன் நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 18 262/2
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:2 21 315/2
அடி மலர் போற்றவும் போற்றி அன்பால் இவள் ஆய் முடிக்கு யான்
கடி மலர் சூட்டவும் காட்டியதால் கள்வர் காய்ந்து எறியும் – தஞ்-வா-கோவை:2 21 318/1,2
பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால் – தஞ்-வா-கோவை:2 22 326/3
வடி ஏய் புகர் முக வாள் வல வாணன் தென்மாறையுள் யான்
அடியே தொழும் தெய்வமாக நின் பேணி அரும் பலி இப்படியே – தஞ்-வா-கோவை:2 22 334/1,2
யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய – தஞ்-வா-கோவை:2 22 346/1
யான் கண்ட அண்ணலும் எண் அரும் காதலின் ஏகிய என் – தஞ்-வா-கோவை:2 22 347/1
நினை யான் எதிர்ப்பட்ட நீடு இரும் குன்று இது நீ குடைந்த – தஞ்-வா-கோவை:2 23 350/1
அன்னைக்கு இயம்பினன் ஆண்டகை யான் முன் அறிந்து தென்னன்-தன்னை – தஞ்-வா-கோவை:2 24 359/1
சாயாத மா தவ தாழ் சடையீர் அன்பர் தம்மொடு இன்று யான்
சே ஆறு தேர் மிசை செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று – தஞ்-வா-கோவை:2 25 361/2,3
கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இ கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:3 33 424/3
யானும் (3)
தஞ்சம் கலந்த சொல் தையலும யானும் தனித்தனியே – தஞ்-வா-கோவை:1 13 187/2
இல்லத்து உறையும் இவள் பொருட்டால் நுமக்கு யானும் ஒன்று – தஞ்-வா-கோவை:1 17 251/1
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/2
யானை (4)
மத யானை வாணன் வரும் தஞ்சை சூழ் வையைநாட்டு உறைவோர் – தஞ்-வா-கோவை:1 2 12/3
கரும்பாம் மொழி வதனத்தொடு ஒவ்வாய் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 7 37/2
புரை யானை அம்பொடு போந்தது உண்டோ என்பர் பூங்கொடியீர் – தஞ்-வா-கோவை:1 9 74/3
காவலரே மனம் காத்தனம் யாம் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 11 155/2
யானையில் (1)
பொரு பால் மதியினை போல் மருப்பு யானையில் பொன்னொடு இன்பம் – தஞ்-வா-கோவை:1 15 226/1
யானையின் (1)
கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே – தஞ்-வா-கோவை:1 9 68/4
யானையுடன் (1)
அயர் காரணம் ஆகும் என்றே கொங்கை யானையுடன்
சாறு அயர் வீதி அரி பறை ஆர்ப்ப தயங்கு குழல் – தஞ்-வா-கோவை:3 28 377/2,3