கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மொய் 3
மொய்_குழலே 1
மொய்க்கும் 1
மொய்கொளவே 1
மொய்ம்பர் 1
மொழி 16
மொழிக்கும் 1
மொழிந்தனையேல் 1
மொழிந்து 1
மொழியப்பெறார் 1
மொழியாது 1
மொழியாய் 2
மொழியார் 1
மொழியே 1
மொய் (3)
மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே – தஞ்-வா-கோவை:1 13 167/4
முரலும் தளை அவிழ் மொய் மலர் காந்தள் அம் செம் மலர் கை – தஞ்-வா-கோவை:1 14 195/3
முன் நாள் அருளிய நோய் தணிப்பான் இன்று மொய்_குழலே – தஞ்-வா-கோவை:1 15 225/4
மொய்_குழலே (1)
முன் நாள் அருளிய நோய் தணிப்பான் இன்று மொய்_குழலே – தஞ்-வா-கோவை:1 15 225/4
மொய்க்கும் (1)
மொய்க்கும் சுடர் இள அம்புலிதானும் முயங்கி எல்லா – தஞ்-வா-கோவை:3 33 423/3
மொய்கொளவே (1)
முத்து அணி நீல மணி தகட்டுள் எங்கும் மொய்கொளவே
வைத்து அணி சேர வகுத்தது போல் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:1 16 237/1,2
மொய்ம்பர் (1)
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின் – தஞ்-வா-கோவை:1 9 79/2
மொழி (16)
கரும்பாம் மொழி வதனத்தொடு ஒவ்வாய் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 7 37/2
கனமே குழல் செங்கயலே விழி மொழி கார் குயிலே – தஞ்-வா-கோவை:1 8 49/1
பால் போல் மொழி வஞ்சி அஞ்சி நின்றேன் இந்த பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 9 68/1
பண் பட்ட தே மொழி பாவை_அன்னீர் பனை பட்ட கையும் – தஞ்-வா-கோவை:1 9 72/2
பல் நாள் உரைத்த பணி மொழி நோக்கி பழி நமக்கு ஈது – தஞ்-வா-கோவை:1 10 139/2
தம் சுக வாய் மொழி நெஞ்சு_உடையான் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 150/3
மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே – தஞ்-வா-கோவை:1 13 167/4
அயிலும் குயில்_மொழி நின் இடை போல் மின்னும் ஆடு அளிகள் – தஞ்-வா-கோவை:1 13 179/3
கொம்பாகிய மருங்குல் கரும்பாம் மொழி கோமளமே – தஞ்-வா-கோவை:1 15 212/4
தரு பால் மொழி வஞ்சி சார வந்தார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 15 226/2
பெரியோர் மொழி பிறழார் என்று தேறுதல் பேதைமையே – தஞ்-வா-கோவை:2 20 291/4
மொழி நா அடங்க மொழிந்து அயலாரை முகம் கவிழ்த்தே – தஞ்-வா-கோவை:2 21 315/4
பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/4
புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/3
யாணர் குழல்_மொழி என் செய்குவேன் கல்வி எல்லை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 29 409/1
பண் காவல் கொண்ட மொழி செய்ய வாய் இதழ் பைங்கிளியே – தஞ்-வா-கோவை:3 30 411/4
மொழிக்கும் (1)
செம் கேழ் விழிக்கும் மொழிக்கும் பகை திருப்பாற்கடலும் – தஞ்-வா-கோவை:1 12 161/1
மொழிந்தனையேல் (1)
முன்னே இதனை மொழிந்தனையேல் நுந்தை முந்தை மணம் – தஞ்-வா-கோவை:2 22 329/1
மொழிந்து (1)
மொழி நா அடங்க மொழிந்து அயலாரை முகம் கவிழ்த்தே – தஞ்-வா-கோவை:2 21 315/4
மொழியப்பெறார் (1)
பொருப்பா மொழியப்பெறார் எம்மனோர் இவை போல்வனவே – தஞ்-வா-கோவை:1 10 88/4
மொழியாது (1)
கனமா நறும் குழலீர் மொழியாது ஒழி காரணமே – தஞ்-வா-கோவை:1 9 73/4
மொழியாய் (2)
சோலை பயில் குயில் போல் மொழியாய் என் துணிவு இதுவே – தஞ்-வா-கோவை:1 18 262/4
கரும்பு ஆர் மொழியாய் அழல் என்று கண்ணீர் துடைத்து அணைத்து உன் – தஞ்-வா-கோவை:2 22 337/3
மொழியார் (1)
பாகையும் தேனையும் போல் மொழியார் தமிழ் பைந்தொடையும் – தஞ்-வா-கோவை:1 8 58/1
மொழியே (1)
திங்கள் நிவந்தது போல் கவின் ஆர் முக தே_மொழியே – தஞ்-வா-கோவை:3 33 421/4